மிகவும் அருமை அம்மா ...உங்களின் வீடும் உங்களின் பகட்டில்லாத பேச்சும் . இயற்கையான் சூழலை உருவாக்கி வீடு கட்டியுள்ளீர்கள். அருமை... இது தான் உங்களின் வீடாயோவில் நான் பார்த்த முதல் வீடியோ.
என் ரசனைக்கேற்ற வீடு... பிரமித்துபோய்விட்டேன். வாழ்ந்தால் இப்படி ஒரு சூழலில் வாழவேண்டும் .... இயற்கைக்கு நான் அடிமை... வீட்டை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி.... 🙏🙏
I never seen like this house. Awesome. Especially your sitting places. Without costly furniture, we can enjoy the nature. Superb model. I will pray God to give you more and more happiness lifelong.
Correct ah soneenga, Veetukku vandha nimmadhiyana soozhal irukaradhu illama , ippa kanda color la paint panni and lights pottu health ah keduthukuranga
House is good with more plants and trees but less natural light inside the house.looks like horror movie house.Pond outside is fine but inside is horrible
Amazing house.....நாம் வாழும் வீடு நமது ரசனைக்கு ஏற்றால் போல கிடைப்பது ஒரு வரம்..... வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊...... Your intrest, creativity, uniqueness, was amazing...... நிறைய முயற்சி செய்து ரசித்து ரசித்து , பார்த்து பார்த்து கட்டியிருக்கிறீர்கள்.... நன்றி தோழி.... உங்கள் வீட்டை காமித்ததற்கு 👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
Yanna oru arumayana veedu... Dream house apatiye pakurathu madhiriye iruku... Intha madhirilam veedu kattuvatharku yavlo cent akum nu mentioned pannirulam... Apa than nangalum ipati katta yavlo cent vankanum nu yosipom... Pond very nice... And also swing.... Wow what a house u had... Ipadi oru house build pannurathu lam kanavu madhiri iruku... Garden lam semma ...❤️❤️❤️❤️❤️
மெய் சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை அருமை என்ன ஒரு உங்கள் பேச்சு ஒரு செடி வைத்தாலே பெருமை இவ்வளவு 🤔 ஆண்டவர் அருள் ஒரு வீடு டூர் உங்களுக்கு நான் ஒரு ஊர் 👍 டூர் போனது போல உள்ளது வாழ்த்துக்கள் மா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏😊.
வீடு அருமையாக உள்ளது. இதை பராமரிப்பு செய்ய எத்தனை பேர் உள்ளார்கள். மேலும் விஷபூச்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இதை எப்படி சமாளிக்கிறீர்கள். இரவில் மயமாக இருக்காதா?
மிக அருமையான வீடு நல்ல ரசனை வாழ்த்துக்கள். நானும் இது போல் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை உங்கள் வீட்டை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது வாய்ப்பு கிடைக்குமா. வாழ்க வளமுடன்
Amazing house, life la intha Mari chedi, Kodi ,maram ithellam vachu irukkura hest house and hotel parthurukkean but vasikum veettaium ipdi vachchukkalaamnu ippa tha realize panrean, eana poochchi, vatta vullavanthudumonu payapduvean, Ellam open lairukkea mam athellam veetukkulla varama epdi maintenance panringa,.. super, superb mam
25:15 Your love for nature is reflected. Even if you have planned such a beautiful home with gardens, indoor plants, pond and fountain, when you're a nature lover, it is never enough 😁. We built our house 7 years ago and now regret that the house should have been made smaller and the garden bigger. It's always beautiful to be one with nature. Lovely lovely home 🏘️. Cosy and laid-back 🤩🤩
Super ma.arumaiyana Veedu. Iyarkaiyodu ondriya verdu.engo tour poitu vantha Mathi iruku.unga pechu naturala iruku. Innum unga vèetla niraiya parka aasira irukama. Videos podungama God bless you all
சிறப்பான திட்டமிடல், அருமையான பணி...கனவு இல்லம் ...இயற்கையோடு இணைந்து வாழும் நல்வாழ்வு...அருமை அருமை...வாழ்த்துக்கள்...நல்ல தோட்டம்...நல்ல பராமரிப்பு... அக்கா சூப்பர்....
உங்கள் வீடு ஒரு கனவு வீடு....உங்கள் வீடு அளவு இல்லை என்றாலும்... நாங்களும் ஒரு புது விதமான ...பழமை முறையை கையாண்டு எங்கள் வீட்டை கட்டிக்கொண்டு வருகிறோம்
மிகவும் அருமை. இயற்கை சூழல் நிறைந்த அழகிய நிலையம். இயற்கையை ரசிப்பவர்கள், தானும் ஆனந்தமாக இருப்பர். பிறரையும் ஆனந்தப்படுத்துவர். மிகவும் பெருமிதம் சகோதரி.👍 இப்படியெல்லாம் ரசித்து ரசித்து வாழ்வபவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து மனம் நெகிழ்கிறது.🙏
It must have taken to build such wounderful house at least 5 years. Well planned and we all wish you a very very happy life. Your large heart made you to share your happiness with all of us which is quite appreciable. Thank God. God bless you all always. KGS Mani now in Melbourne Australia
@@kgsmani1270 Yes, indeed, it doesn't matter How many years and how much money you have spent on your house, it's worth depends on How pleasant and peaceful you'r home is, where you are spending most of the time in your life 💝💗. Even a small hut with clean surroundings makes most beautiful home 🏡
அரூமை மேடம் மிக அருமயான வீடு.நான் கட்டப்போகும் வீட்டுக்கு நீங்க சொன்னவர் தான் Architect.நான் நினத்தது போலவே உங்கள் வீடு அமைந்துள்ளது. உங்கள் வீடு எங்கு உள்ளது.நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ளது என் கிராமம்.
ரொம்ப அருமையா இருந்தது அம்மா..... இதை விட இன்னும் தெளிவா வீடியோ எடுத்து போடுங்க மா..... கொஞ்சம் புரியல எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுனு தெரியல..... 🙏🙏🙏🙏🙏🙏
இந்த வீட்டை maitain pandradhu kastam எத்தன வேலகாரங்க தேவ படுவாங்க வீட சுத்தம் பன்றதலையே நிரைய time போயிரும்.(frm my own experience) பசுமை அருமை வீடு பேருசா இருந்தா மனசேல்லாம் relax ஆகாது. அப்படி dream பன்னாதிங்க பொதுவான கருத்து யாரையும் புன்படுத்த அல்ல
What a wonderful house. It is looking like a resort. Very beautiful. Nicely maintained. Give Natural feeling. Super garden. Nice construction. Wish you all the best.
Sir & Madam Very nice sustainable house ! Myself and Seladurai sir has visited your house 5 years ago! It is looking very beautiful! If you add Architect Dhanesekaran and Engg Seladurai sir contact details in the description would be great ... Remarkable that they have designed this house long time ago..
I still feel light inside house is not sufficient..you are using tubelight in morning which is big drawback...black color stones on ground floor always makes house lighting dark...
Akka u can put wood varnish on the unpolished granite stone.The natural black colour will come and look very nice. Please put mosquito eating fish in the water...it will eat the dirt and mosquito eggs.
ஏங்க மேடம் வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி இருந்தால் சுவற்றுக்கு பாதகம் இல்லையா மற்றும் இவ்வளவு மரத்தின் வேர்கள் வீட்டின் சுவரை பாதிக்காதா pls reply mam Thank you
Enakum ide sandekam. Veetil ulle koolam ulladu veetnudaiya bumi venakada. Innum veetil neraiya trees iruku. Adan udaiya ver veetin bumi yai venakada. Insect neraiya varumoo...
Very nice design. Kitchen with garden is the best thing feature and the fish pond too. Only neg point is, the living room, dining area doesn’t have enough natural sunlight. Can’t wait to see the upstairs.
People of the house is blessed to have if they live comfortably. To my point of view house is so spacious. But main thing is kitchen looks so small and congested. Outside pond is cool but pond inside the house is not k, because it may smell fishy, also have safety issues when we have kids. Garden is so nice but creepers over the house may give entry for pests and insects. Apart from nice.
Super mam. Arumai yeppadi intha mari idea ungalukku. Migavum iyargai yaga ullathu. Very big house bunglo house no need mam. Everyone must watch this video. Maram chedi migavum aumai. Such a lovely house. Ungalin engineer ukku mikka nandri. Mala frm malaysia
அனுபவித்து வாழும் வாழ்க்கை இறைவனுடைய ஆசிர்வாதம்.
Serrapu 👍
Correct
மிகவும் அருமை அம்மா ...உங்களின் வீடும் உங்களின் பகட்டில்லாத பேச்சும் .
இயற்கையான் சூழலை உருவாக்கி வீடு கட்டியுள்ளீர்கள். அருமை...
இது தான் உங்களின் வீடாயோவில் நான் பார்த்த முதல் வீடியோ.
thank you
Super where is your house mam 🤩🤩🤩🤩🥰🥰🥰♥️♥️♥️♥️😍😍😍😍😍😍
Nanum entha vedio than first
Kuttis antha thanni la Vilma pathukanum
என் ரசனைக்கேற்ற வீடு... பிரமித்துபோய்விட்டேன்.
வாழ்ந்தால் இப்படி ஒரு சூழலில் வாழவேண்டும் .... இயற்கைக்கு நான் அடிமை... வீட்டை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி.... 🙏🙏
Yarachium note panigala veetula ceiling fan kadaiyathu natural ventilation tha...... architect sir yenoda professor tha..am very proud ...na intha veeta nerula poi pathen....aparam oru visayam ithu rmb ah rmb ah low budget veedu...ana yendam rmb ah perusu
Yevlo cost varum sister veedu
How much it costs ?
Thank you.I’m proud of you 👍🏼
I never seen like this house. Awesome. Especially your sitting places. Without costly furniture, we can enjoy the nature. Superb model. I will pray God to give you more and more happiness lifelong.
B b
இது போன்ற வீட்டுல மண அழுத்தமும் பிரச்சனையும் வரவே வராது இந்த வீட்டின் சூழல் அவ்வளவு அழகா இருக்கு...❤️
Correct ah soneenga, Veetukku vandha nimmadhiyana soozhal irukaradhu illama , ippa kanda color la paint panni and lights pottu health ah keduthukuranga
Have seen many home tours but nothing like this very different very beautiful.
Thank you
A nice house to live in with children and many great grandchildren for generations to come
It's not a house it's heaven i wish to build a house like this god bless you all
You will 😇
@@divydiaries5753 Thank you so much dear
@@rinirichiemk5918 you are welcome dear
House is good with more plants and trees but less natural light inside the house.looks like horror movie house.Pond outside is fine but inside is horrible
Very nice greenery around your house mam..well maintained house. Where is it mam?Chennai or some other place.
ஆஹா என்ன ஒரு அழகான வீடு.ரசித்து வாழ்றீங்க.வீட்ட பார்க்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Superma
Amazing house.....நாம் வாழும் வீடு நமது ரசனைக்கு ஏற்றால் போல கிடைப்பது ஒரு வரம்..... வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊...... Your intrest, creativity, uniqueness, was amazing...... நிறைய முயற்சி செய்து ரசித்து ரசித்து , பார்த்து பார்த்து கட்டியிருக்கிறீர்கள்.... நன்றி தோழி.... உங்கள் வீட்டை காமித்ததற்கு 👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
Ungal vallathuku mikka nandri🙏
Beautiful plan no need to go any place to relax. connected to the nature.
Yanna oru arumayana veedu... Dream house apatiye pakurathu madhiriye iruku... Intha madhirilam veedu kattuvatharku yavlo cent akum nu mentioned pannirulam... Apa than nangalum ipati katta yavlo cent vankanum nu yosipom... Pond very nice... And also swing.... Wow what a house u had... Ipadi oru house build pannurathu lam kanavu madhiri iruku... Garden lam semma ...❤️❤️❤️❤️❤️
Thank you
அருமையான வீடு.
இவ்வளவு பெரிய வீட்டு ஓனர் பந்தா இல்லாமல்
எதார்த்தமாக இயல்பாக பேசராங்க.
ua-cam.com/video/rXbDcA6BY8w/v-deo.html
Thank you
மெய் சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை அருமை என்ன ஒரு உங்கள் பேச்சு ஒரு செடி வைத்தாலே பெருமை இவ்வளவு 🤔 ஆண்டவர் அருள் ஒரு வீடு டூர் உங்களுக்கு நான் ஒரு ஊர் 👍 டூர் போனது போல உள்ளது வாழ்த்துக்கள் மா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏😊.
Big thank you
சிறந்தது. ஒவ்வொரு நாளும் ஆடம்பர ஓய்வு விடுதிகளில் வசிப்பது போல் தெரிகிறது
Super sister.ivlo periya veetila irunthum entha bantha illama romba simple a humble a irukinga . God bless you.
🏡 அருமை சகோதரி! இயற்கையோடு இயைந்த வாழ்வு. இப்படி ஒரு வீட்டில் இருப்பின் உடல் நல குறைவு என்பதே இருக்காது. பல்லாண்டு வாழ வாழ்த்துகள்! கலா.
Thank you
Ohooo my god..who gives plan to this house......what a house 👏🏽👏🏽👏🏽👏🏽
Er sivakumar
சகோதரி யதார்த்தமான பேச்சு,இயற்கையோடு கலந்த வீடு,நான் எத்தனையோ வீடு பார்த்து இருக்கேன். என் மனதில் நின்ற வீடு உங்க வீடு. வாழ்க வளமுடன் (இயற்கையோடு)👌👌👌👌
Thank you
வீடு அருமையாக உள்ளது. இதை பராமரிப்பு செய்ய எத்தனை பேர் உள்ளார்கள். மேலும் விஷபூச்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இதை எப்படி சமாளிக்கிறீர்கள். இரவில் மயமாக இருக்காதா?
Part 2 video parunga
But one thing you're living with what you want and enjoying it every minute , I appreciate your efforts in this house 🙏
Thank you
Thank you
மிக அருமையான வீடு நல்ல ரசனை வாழ்த்துக்கள். நானும் இது போல் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை உங்கள் வீட்டை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது வாய்ப்பு கிடைக்குமா. வாழ்க வளமுடன்
Thank you . Nengal endha madhiriyna veedu katta ennudaya vallathukkal. Ungaluku endha oor.
Compared to all the luxurious houses, this one is the best. No fancy decor or equipments but looks so serene. God bless you madam
Pop swa sgnjVVBV zzz we hu are
Thank you
Awesome, you are living with nature.
Beautifully designed.
Thank you
Your house filled with natures, wonderful kitchen and fantastic garden 👍.
Super...super
Amazing house, life la intha Mari chedi, Kodi ,maram ithellam vachu irukkura hest house and hotel parthurukkean but vasikum veettaium ipdi vachchukkalaamnu ippa tha realize panrean, eana poochchi, vatta vullavanthudumonu payapduvean, Ellam open lairukkea mam athellam veetukkulla varama epdi maintenance panringa,.. super, superb mam
Maintenance pathi part 2 video la potrukan
25:15 Your love for nature is reflected. Even if you have planned such a beautiful home with gardens, indoor plants, pond and fountain, when you're a nature lover, it is never enough 😁. We built our house 7 years ago and now regret that the house should have been made smaller and the garden bigger. It's always beautiful to be one with nature. Lovely lovely home 🏘️. Cosy and laid-back 🤩🤩
Thank you
Super ma.arumaiyana Veedu. Iyarkaiyodu ondriya verdu.engo tour poitu vantha Mathi iruku.unga pechu naturala iruku. Innum unga vèetla niraiya parka aasira irukama. Videos podungama God bless you all
Thank you . Part 2 video lam potrukom parunga
அருமையான இல்லம்,👏👏 நான் இதுபோல இதுவரை பார்த்தது இல்லை, அழகான ரசனை 👌👍
Thank you
சிறப்பான திட்டமிடல், அருமையான பணி...கனவு இல்லம் ...இயற்கையோடு இணைந்து வாழும் நல்வாழ்வு...அருமை அருமை...வாழ்த்துக்கள்...நல்ல தோட்டம்...நல்ல பராமரிப்பு... அக்கா சூப்பர்....
Thank you
இயற்கை அன்னைக்கு இதற்குமேல் மரியாதை செய்வதற்கு எதுவும் உள்ளதோ. இந்த அழகிய வீட்டில் உள்ள அனைவருக்கும் என் உளங்கனிந்த பாராட்டுகள். வாழ்க வளமுடன்.
Big thank you 🙏
உங்கள் வீடு ஒரு கனவு வீடு....உங்கள் வீடு அளவு இல்லை என்றாலும்... நாங்களும் ஒரு புது விதமான ...பழமை முறையை கையாண்டு எங்கள் வீட்டை கட்டிக்கொண்டு வருகிறோம்
Thank you
Thalaiganam illaatha pechu... Iyarkkaiyodu inaintha veedu... Kudutthu vacha vazhkai... Arumai
Unga veedu romba romba nallarukku.super.pond,fish Ellam so super.kitchen garden is awesome....💕💕
Thank you so much
நல்ல வீடு. படபிடிப்பு& sound மேம்படுத்த வேண்டும்
உங்கள் வீடு உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்
Thank you
Well planned with nice ambience. Good concept in regarding man inaccordance with nature
Good
மேடம் சொர்க்கத்தில் நுழைந்தது போலவே இருக்கு.... பாக்க பார்க்க சந்தோஷமாக இருக்கிறது👍👍👍👍👍👍
Thank you
Apppaaaaaaa pathu pathu rasichu kattirukenga..... natural ah iruku..... 👌👌👌
மிகவும் அருமை.
இயற்கை சூழல் நிறைந்த அழகிய நிலையம்.
இயற்கையை ரசிப்பவர்கள், தானும் ஆனந்தமாக இருப்பர்.
பிறரையும் ஆனந்தப்படுத்துவர்.
மிகவும் பெருமிதம் சகோதரி.👍 இப்படியெல்லாம் ரசித்து ரசித்து வாழ்வபவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து மனம் நெகிழ்கிறது.🙏
Thank you
Veedu nalla irukku but thriller and horror movie ku correct ah irukum
.
😂😂
It must have taken to build such wounderful house at least 5 years.
Well planned and we all wish you a very very happy life. Your large heart made you to share your happiness with all of us which is quite appreciable. Thank God.
God bless you all always.
KGS Mani now in Melbourne Australia
@@kgsmani1270 Yes, indeed, it doesn't matter How many years and how much money you have spent on your house, it's worth depends on How pleasant and peaceful you'r home is, where you are spending most of the time in your life 💝💗. Even a small hut with clean surroundings makes most beautiful home 🏡
Exactly bro..
அரூமை மேடம்
மிக அருமயான வீடு.நான் கட்டப்போகும் வீட்டுக்கு நீங்க சொன்னவர் தான் Architect.நான் நினத்தது போலவே உங்கள் வீடு அமைந்துள்ளது. உங்கள் வீடு எங்கு உள்ளது.நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ளது என் கிராமம்.
Thank you
Thiruvarur
ஆத்தாடியோ இப்படி ஒரு சூப்பரான பிரம்மாண்டமான வீட்டை பார்த்ததே இல்லப்பா சூப்பர் சூப்பர்
Thank you
தூய்மையான காற்றுடன் கூடிய இயற்கை சூழலுடன் இரம்மியமான இல்லம் அருமையாக இருக்கிறது
Thank you
Unga veedu nalla irukku mam.Super.Niraya trees and chedi irukkurathala poochi,snakes yellam varuma.athai yeppadi manage panreenga.pls guide
Super
Thanks for your support ❤️
Thank you
Aunty veedu super aunty. I likeit. Frm Malaysia. Different house🏘
Thank you
புதுமையான வீடு.உள்ளும்
புறமும் குளிர்ச்சி.அருமை அம்மா!
Thank you
This is a real home tour.... Awesome 🏠😍😍😍😍
அருமையா இருக்கு அம்மா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இந்த மனநிம்மதியும் இதே மகிழ்ச்சியோட நீங்களும் உங்க குடும்பத்தாரும் வாழனும்......ஓம் நமசிவயே🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏
அருமை அம்மா 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐
Thank you
madam unga veedu romba azhaga irukku..iyarkkaiyodai ondri poirukku ..one doubt,poochi lam eppadi kattu padutharenga,appram anil,mouse,cat , cockroach, some times monkey idhellaam varum la enna seiyuveenga, pond la water circulation, cleaning method lam konjam share panunga..suppose ungala parthu inspire aagi subscribers yaaravadhum veedu katta aasai pattaangana useful aah irukkum adhaan keten....
You are blessed with God gifted house
சகோதரி மிகவும் அருமை... 👍👍உங்களுக்கு திருவாரூரா...
Thank you
ரொம்ப அருமையா இருந்தது அம்மா..... இதை விட இன்னும் தெளிவா வீடியோ எடுத்து போடுங்க மா..... கொஞ்சம் புரியல எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுனு தெரியல..... 🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Entrance kita irukka pond and oonjal rmbha super... Adhkum mela eco friendly ah niraya trees and creepers plants kannukkae kulirchiyaa irukku
Garden at kitchen is cool idea.well designed home
House with nature super...small doubt...rainwater melarundhu varama ruka mela close panra system epdinu katuga
Waitlesa miccala oru frame vachurukom thevaina fit panikalam
இப்படி ஒரு வீடு பார்த்ததே இல்ல 👌👌👌
Thank you
Romba azhaga erukuthu mam wonderful ennana kitchen pakkam garden romba romba wow.nice house.
Thank you
இந்த வீட்டை maitain pandradhu kastam எத்தன வேலகாரங்க தேவ படுவாங்க வீட சுத்தம் பன்றதலையே நிரைய time போயிரும்.(frm my own experience)
பசுமை அருமை
வீடு பேருசா இருந்தா மனசேல்லாம் relax ஆகாது. அப்படி dream பன்னாதிங்க பொதுவான கருத்து யாரையும் புன்படுத்த அல்ல
Yes kandipa ethu alaga irukunu ethu Mathiri kantina clean paniea sethuduvom but periya family irutha ok than work share panni pakalam
True
Yes
ரொம்ப அழகான, பசுமை சூழல் நிறைந்த வீடு mam, good luck Mam 😍😍
Thank you very much
Very well planned house mam. First time I'm very much impressed to see a house which is so nature bonded
Very good the maintenance of the will be the exercise of the body no need to go extra exercise
Thank you
Superrrrrr.epdi ipdi rasichi kattirukinga specially kitchen with garden woww
This is not a house tour.lt's a Heaven.Engineers make house.Women make it as a home.But u have made the home as a Heaven. Such a beautiful place.
Thank you
Nice house amma. Mosquito problem kitchen la varadha as u have plants near stove??
Part 2 video la answer eruku
Super வாழ்த்துக்கள். வார்த்தை கள் இல்லை.எனது கற்பனை வீட்டில் இப்படி இருக்கும் அதுபோல் இருக்கு.
Thank you
ரொம்பரொம்ப அழகான ரம்யமான அருமையான வீடு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வாழ்க எல்லா வளங்களும் நிறைந்து..
Thank you
What a wonderful house. It is looking like a resort. Very beautiful. Nicely maintained. Give Natural feeling. Super garden. Nice construction. Wish you all the best.
Thank you
Ipdi ellam kuda veedu irukuma 🤩🤩🤩 awesomeeeeeeee🥰🥰🥰🥰🥰🥰kannuku kulirchiya iruku
Thank you
Sir & Madam Very nice sustainable house ! Myself and Seladurai sir has visited your house 5 years ago! It is looking very beautiful! If you add Architect Dhanesekaran and Engg Seladurai sir contact details in the description would be great ... Remarkable that they have designed this house long time ago..
Where is this place
@@karthikeyani8347 Thiruvarur near Kattur ( via Kumbakonam road)
Mam veedu kattumbothu Kandippa Garden venum solvanga but neenga Garden kulla veedu kattirkenganu ninaikrean...
Romba azhagana Veedu,, and Yarella kavanichenga ivlo periya veetu Kitchen and Kitchen la Normal Attaipetti tha Slab la Potrunthanha.... Romba nalla irunthathu
Thank you
Beautiful kitchen ❤️❤️❤️ it's looking like a resort not a house
Thank you
Semma house amma
Really go green na adhu Unga veedu tha example ah solanum
Thank you
I still feel light inside house is not sufficient..you are using tubelight in morning which is big drawback...black color stones on ground floor always makes house lighting dark...
அட்டகாசம் அருமை ஆச்சர்யமா பார்த்தேன் சூப்பர்
Thank you
Unga veedu 20 acres irukum pola.. i just luv it.. can see my dream hse in real😍😍.. u r blessed to hv.. enjoy
Cheekiram neenga kattuvinga🤝
Akka u can put wood varnish on the unpolished granite stone.The natural black colour will come and look very nice.
Please put mosquito eating fish in the water...it will eat the dirt and mosquito eggs.
அற்புதமான வீடு,அழகான வீடு.
Thank you
Veedu super. Maintenance is pakka Pooja room is very simple
Thank you
மலைத்து போய் விட்டேன் அருமையான சூழல் 👌👍
Thank you
Wow vazhntha ippadi eyarkaiyoda semmaya oru vazhkai vazhanum 👌pramadham sis romba nalla irukku unga veedu 😀👏
Romba romba thank you
பெரிய வீடா இருந்தாலே பயமா தான் இருக்கு 😏😏😏
Intha video paathth udana mind rompa relax aaiduchu very nice home thank you so much mam. 🙏🙏🙏.
Heart touching home. It's very beautiful happy long live.
Total cost for constructing this house and engineer details sollunga madam. And also how many acres occupied by house and farm?
Description box has our our architects number, Kindly contact him for further details ,Thank you
வீடும் தோட்டமும் பார்க்க பார்க்க சுவாரசியமாக உள்ளது.. தொடர்ந்து தொடர்பில் இருங்கள்...
Thank you
Ean intha alpa aasai.
Though you own such a big house your narration is so simple and natural with out any pride...stay blessed. 🙏🙏🙏
Thank you
Really super house, first time seeing a dream like house
வாழ்த்துக்கள் சிஸ்டர் வீடு அருமையாக உள்ளது வீடு இதுபோல் இருந்தால் எல்லாமே நல்லாயிருக்கும் இருக்கும்
Thank you
ஏங்க மேடம் வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி இருந்தால் சுவற்றுக்கு பாதகம் இல்லையா மற்றும் இவ்வளவு மரத்தின் வேர்கள் வீட்டின் சுவரை பாதிக்காதா pls reply mam Thank you
Enakum ide sandekam. Veetil ulle koolam ulladu veetnudaiya bumi venakada. Innum veetil neraiya trees iruku. Adan udaiya ver veetin bumi yai venakada. Insect neraiya varumoo...
அழகான இயற்கை சூழல் வீடு..
Thank you
Very nice design. Kitchen with garden is the best thing feature and the fish pond too. Only neg point is, the living room, dining area doesn’t have enough natural sunlight. Can’t wait to see the upstairs.
Thank you
Mam wat do you do for ur living...
Beautiful house so far in youtube...
Now it became a dream house
U nic home sweet home , its my dream house
Ungal veedu arumai kozhi valarpathu arumai garden super nan parkum muthal video ithuthan
Athaivida ungalin simplicity super
Thank you
People of the house is blessed to have if they live comfortably. To my point of view house is so spacious. But main thing is kitchen looks so small and congested. Outside pond is cool but pond inside the house is not k, because it may smell fishy, also have safety issues when we have kids. Garden is so nice but creepers over the house may give entry for pests and insects. Apart from nice.
True, even I felt same when I was watching the video