20ரூபா அசைவ சாப்பாடு | 50வருட பழமையான உசிலம்பட்டி ராமன் உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 643

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +125

    K Raman Tiffin Center,
    Contact :99435 51506, 99651 06101.
    break fast 8am to 10.30am
    Lunch: 12pm to 2.30pm
    500 meters from usilampatti bus stand,
    Near Police Station,
    Usilampati to Batlagundu Road,
    Usilampati, Madurai-32.

    • @MAHALAKSHMI-oj8ty
      @MAHALAKSHMI-oj8ty 2 роки тому +11

      உங்களைப் போன்ற சிலர் இந்தப் பூமியில் வாழ்வதால் தான் இந்த வாகனத்தாய் இன்னும் நாம் அவர் தமக்கு செய்யும் துன்பங்களுக்கு கோபம் கொள்ளாமல் , பொய்க்காமல் , மழையாகவவும் , வெயிலாகவும் இருந்து நம்மைக் காக்கிறாள் ........ எதை சேர்க்கவில்லை நீங்கள் ........????? புண்ணியம் , புண்ணியம் , புண்ணியம் ......... போதாதா ????? இந்த உயரிய வித்தையை உங்களுக்கு கற்றுத் தந்த உங்கள் தந்தை உங்களுக்கு மக்டுமல்ல நம் எல்லோருக்கும் " தகப்பன் சாமியே " மேலும் என் தாய் , தகப்பனாரும் எங்களுக்கும் இதையே போதித்தனர் ..... நல்வழிகாட்டியாய் திகழும் தங்களுக்கும் , கடவுளுக்கும் , பெற்றோர் , பெரியோர்க்கும் சிரம் தாழ்ந்த நன்றி , நன்றி பற்பல ஐயா ........ வாழ்க , வளமுடன் ..... தாங்களுக்கும் , இதைப் போன்ற மாமனிதர்களை தொடர்ந்து , தொய்வின்றி அடையாளப்படுத்தும் ...... "MSF " குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி பற்பல ......... 👌👌👌👌👌👌💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏

    • @ManiKandan-sc1jt
      @ManiKandan-sc1jt 2 роки тому +4

      , ஐயா வாழ்க பல்லாண்டு

    • @marisrilaxmi
      @marisrilaxmi 2 роки тому +6

      உங்கள் சேவைக்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chithireshwaran5349
      @chithireshwaran5349 2 роки тому +4

      Makkal theyvam

    • @ajaypranith3144
      @ajaypranith3144 2 роки тому

      B vvvvvvvvvvvvvvvvvvbb bbbb

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +151

    இவரின் சேவையை பாராட்ட மற்றும் வாழ்த்த வார்த்தைகள்... இல்லை.... கடவுள் இவரையும் மற்றும் இவரின் குடும்பத்தை நீடூழி வாழ ஆசிர்வாதத்தை அருள வேண்டுகிறோம்....
    MSFக்கு நன்றி....😍🙏🙏🙏🙏

  • @erodejayashreemehandhi
    @erodejayashreemehandhi 2 роки тому +76

    வாழ்க பல்லாண்டு...... உங்கள் பணி தொடர எனது மனதார வாழ்த்துகிறேன்.......ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +118

    உன்னதமான சேவைக்கு பாராட்டுக்கள் அய்யா...😍👏🙏

  • @s.nagarajans.nagarajan5815
    @s.nagarajans.nagarajan5815 2 роки тому +196

    உங்களை மாதிரி ஆள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறோம்.💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @sasihani7061
      @sasihani7061 2 роки тому +3

      Ulagam aliyama irukkudhu... 🙏🙏🙏

    • @gunasekaran277
      @gunasekaran277 2 роки тому +2

      👍

    • @meghamsuku6677
      @meghamsuku6677 2 роки тому

      Unna mathiri aalu ku Peru jalra

    • @vijayofficial2498
      @vijayofficial2498 2 роки тому +1

      Dei malai peirathuku manushan Karanam ila da 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 роки тому +71

    உசிலம்பட்டி ராமன் அட்சயபாத்திரம், தொடரட்டும் அவர் தம் பணி, வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj 2 роки тому +27

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கும் வரை மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
    இந்த மாதிரி ஒரு நல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @revathiraghavan5777
    @revathiraghavan5777 2 роки тому +30

    உங்க மனசுக்கு கடவுள் நிச்சயம் சொந்த வீடு கொடுப்பாா்..வாழ்த்துக்கள் ஐய்யா

  • @anandanjothi3175
    @anandanjothi3175 2 роки тому +109

    கடவுள் கோயிலுக்குள் இல்லப்பா இவர்தான் கடவுள்.🙏

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +97

    எங்க ஊர் பக்கம் எப்பயும் பாசகாரங்கதான்.😍😍😍Msf😍😍

  • @Gajendran1993
    @Gajendran1993 2 роки тому +37

    இந்த கடையில் அவரை முதலாளி அவரது தொழிலாளி ராமன் குடும்பம் வாழ்க

  • @prakasha9350
    @prakasha9350 2 роки тому +34

    நான் உங்கள் கடையில் காசு இல்லாமல் சாப்பிட இருக்கேன் அப்போது என் அம்மா மருத்துவ மனையில் இருந்த போது மருத்துவ செலவுக்கு மட்டுமே பனம் இருந்த போது உங்கள் கடையில் சாப்பிட்டு என் நிலைமை யை சொன்னதும் காசு வேண்டாம் என்று சொன்னாங்க இது உன்மை தான்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 роки тому +25

    வீடியோவில் பார்த்த எங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் நேரில் அனுபவித்த உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 роки тому +1

    மகேந்திரா கம்பனி மாதிரி ஏதாவது கம்பனிக்காரங்க இந்த அன்பு தெய்வத்துக்கு வீடுகட்டித்தாங்கப்பா.நீங்களும் உங்க அன்புக்குடும்பமும் வாழ்வாங்கு வாழ்கவளமுடன்

  • @pantiyanp5656
    @pantiyanp5656 2 роки тому +64

    90களில் ஒரு ரூபா25பைசா ஒரு சாப்பாடு கொடுத்தார்கள் இப்போது 20ரூபாய் வாழ்த்துக்கள் நாணும் உசிலம்பட்டிக்காரன்.

    • @tutor6740
      @tutor6740 2 роки тому +1

      Bro.he said kudal,thalikari each 60,but now channel says 20 rd which is true??

    • @DarkShadow-se5tv
      @DarkShadow-se5tv Рік тому

      He said rice u get unlimited with kudal nd thalai kari gravy rasam for 20 rs
      .. Kudal nd thalaikari sidedish plate is rs.60

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 роки тому +24

    மனிதம் ஒன்றே மனிதனின் மகத்தான சொத்து 😍😍😍. கண் கலங்கியது இந்த பதிவை பார்க்கும்பொழுது. அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 😍😍😍

  • @bhavaniChennai-qt8to
    @bhavaniChennai-qt8to 2 роки тому +10

    மக்களின் பசி தீர்க்க இவரின் முடிவு நல்லது காசில்லாதவன் பாவம் என்ன செய்வார் இவரின் மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இவருக்கும் அவர் குடும்பத்துக்கும் எந்தஒரு ஆபத்தில்லாமல் வாழ்வார் வாழ்க வளமுடன் ஓம் சிவாய நமஹ அங்காளம்மா பவானி அம்மா துர்க்கை அம்மா ஜகத் ஜனனி எல்லா தாய் ஆசிர்வாதமும் அன்புடன் இருப்பார்

  • @KV0105
    @KV0105 2 роки тому +10

    இந்த மாதிரி சாப்பாடு தமிழ் நாட்டில் மட்டும் தான் கிடைக்கும் ..,,இந்த மண்ணில் பிறக்க தவம் செய்து இருக்க வேண்டும் ..Blessed land

  • @SuganthanMadhav
    @SuganthanMadhav 2 роки тому +32

    Rather than going to temples, I would like to sit and talk with K Raman sir. You are way better than billions of people in the world. Your word "எனக்கு எந்த குறையும் இல்ல" is truly touching!!!

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 2 роки тому +10

    உண்மையிலே பெரிய மனசு ஐயா வாழ்க வளமுடன் 🙏♥️ வளர்க மென்மேலும்

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 роки тому +12

    தொடரட்டும் அன்னாரின் சேவை வாழ்த்துக்கள் MSF க்கு

  • @chennai4511
    @chennai4511 2 роки тому +40

    20 ரூபாய்க்கு சாப்பாடா 🍚, ஆச்சரியம். உங்களின் சேவை தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙌 🙌 🙌

  • @kasipandi8149
    @kasipandi8149 2 роки тому +3

    நான் பார்த்த பதிவிலே இதுதான் மிகச் சிறப்பு

  • @rajurajan695
    @rajurajan695 2 роки тому +4

    இந்த மாதிரி நல்ல மனச சல்லட போட்டு தான் சலிக்கனும் இந்த காலத்துல. இவங்கள மாதிரி ஆளுங்ககிட்ட தான் கடவுள் வாழ்கிறார்.

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 роки тому +14

    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @dupinleduc2759
    @dupinleduc2759 2 роки тому +4

    ஐயா உயர் திரு ராமன் அவர்களே உங்களின் இந்த கனிவான சேவைப் பயணம் மென்மேலும் வளர வேண்டி தங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @Stanleysahayam
    @Stanleysahayam 2 роки тому +1

    மண் மணம் மாறாத பேச்சு. பிறரின் பசியைப் போக்குவதே சிறப்பு .

  • @sarankumar1814
    @sarankumar1814 2 роки тому +2

    நான் இந்த ஓட்டலில் சாப்பிட்டு இருக்கேன் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @veeranganait4087
    @veeranganait4087 2 роки тому +2

    குடும்பமே உழைத்து குறைந்த விலையில் பரிமாறவும் செய்கிறார்கள். தங்கமான மனிதர்கள். ஏழையின் பசியாற்றும் நீங்கள் மனிதருள் வணங்கத்தக்கவர். ஐயா பேசப்பேச கண்கள் பனிக்கிறது. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🙏🏿🙏🏿🙏🏿

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 2 роки тому +4

    கதையாக கேட்ட வள்ளல்கள் பலர் உண்டு... ஏழைகளின் வயிறு நிறைய நிறைய. He exactly knows customers empathy, and daily providing 100% to them.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому +1

    அய்யா ராமன் நீங்கதான் கடவுள். நீங்களும் உங்க பிள்ளைகளும் குடும்பமும்
    நீடூழி வாழ்க. 🙏🙏🙏

  • @Galatapandi
    @Galatapandi 2 роки тому +3

    இப்படியும் ஒருவரா என்று ஆச்சர்யம் இருக்கிறது வாழ்த்துக்கள்👏

  • @muthiahk8818
    @muthiahk8818 2 роки тому +2

    நான் உசிலம்பட்டி காரன் தான் ஒரு நாள் கூட உங்க கடையில நான் சாப்பிட்டதில்லை கண்டிப்பாக வரும்போது உங்கள் கடையில் சாப்பிட ஆசைப்படுகிறேன் அய்யா இப்போது நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் பேச்சைக் கேட்க கேட்க எனக்கு அழுகையே வருகிறது நீங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +8

    20 ரூபாய்க்கு அசைவ குழம்பு சாப்பாடா சூப்பர் அருமை வாழ்த்த வயதில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malaisamymalaisamy2119
    @malaisamymalaisamy2119 2 роки тому +1

    உங்கள் புன்னகையே! உங்களுக்கு முதல் வெற்றி. நானும் உசிலம்பட்டி தான், இருப்பு கோவை, பூச்சிபட்டி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்! வாழ்க.

  • @SIVASIVA-vv8qg
    @SIVASIVA-vv8qg 2 роки тому +4

    ஐயா உங்கள் உன்னதமான சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள்

  • @sidhuvans4486
    @sidhuvans4486 2 роки тому +1

    மனிதாபிமானம் கண்டுபிடிக்கும் msf channel உரிமையாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 роки тому +8

    Oru nalla manitharai unavagathai Thedi kandu pidipathil MSF adichika yaaralum mudiyathu 👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasakumar192
    @arasakumar192 2 роки тому +5

    வாழ்த்துக்கள் ஸ்ரீ ராமனுக்கு
    வாழ்த்துக்கள் பிரபு
    இது வரை யாரும் எடுக்காத கடை என நினைக்கிறேன் பிரபு

  • @lingesh._.19
    @lingesh._.19 2 роки тому +12

    Usilampatti hero💥 proud to be usilampatti 🖖

  • @pavithranps653
    @pavithranps653 2 роки тому +12

    அருமை.! கண்களுக்கு விருந்து.!👌👌

  • @bhubalankaruppusamy8458
    @bhubalankaruppusamy8458 2 роки тому +10

    உங்கள் பணி சிறக்கட்டும் MSF❤️

  • @arunblaze1990
    @arunblaze1990 2 роки тому +5

    வாழ்க மனிதநேயம் 💐💐💐
    வாழ்க வளத்துடன் 💐💐💐
    என்றும் நலத்துடன் 💐💐💐
    பரிபூரணம் 💐💐💐

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 роки тому +4

    தரம் சுவை நிறைந்த ஹோட்டல் எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை

  • @JB-fr6pp
    @JB-fr6pp 2 роки тому +13

    நல்லவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க அருமை ..... சிறப்பு ...வாழ்த்துக்கள்

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +25

    I'm a vegetarian..but I appreciate the Raman ayya to give food for affordable price.. it's like a charity.. god bless you all..

    • @SuganthanMadhav
      @SuganthanMadhav 2 роки тому

      Why you are mentioning "I'm a vegetarian"?

    • @subramanianp9639
      @subramanianp9639 2 роки тому +3

      @@SuganthanMadhavhi friend,🤝.. mostly I'm not interested to watch the non veg eating video.. but watching for msf ,without skip..

    • @SuganthanMadhav
      @SuganthanMadhav 2 роки тому

      @@subramanianp9639 No one asked whether you are vegetarian or not, why do you want to answer an unasked question?

    • @Wom_22
      @Wom_22 2 роки тому +1

      இப்படியா பேசிட்டு இருந்தா எப்படி யார் பெருசு nu அடிச்சு காட்டு.

    • @SuganthanMadhav
      @SuganthanMadhav 2 роки тому

      @@Wom_22 Typical Indian you are. Waiting for others to fight(Mama paiyan). I would advise you to take care of your wife very well else your neighbors will break her dam for sure... Don't blame your wife or your neighbors, because your character will allow her to sleep with anyone.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому +9

    உழைப்பாளர்களின் உண்மையான உணர்வை கூறிவிட்டார் உரிமையாளர்
    நல்ல பேர் வாங்கியவன் அதிகம் பணம் காசு சம்பாரிச்சதில்ல இதுதான் உலக நீதி
    உங்கள் சேவைக்கு நல்வாழ்த்துகள்👏

  • @MuthuPandy-vv2vc
    @MuthuPandy-vv2vc Рік тому +2

    ஏழைகளின் அரசன் ராமன் அண்ணா.

  • @muthuraman511
    @muthuraman511 2 роки тому +10

    The word he said is true, "he comes here due to lack of money why to bully him"...hats of sir

  • @deepikaasai266
    @deepikaasai266 2 роки тому +4

    உங்கள் குடும்பம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @dineshmku4904
    @dineshmku4904 2 роки тому +30

    நன்றி ராமன் ஐயா மற்றும் குடும்பம். அரிசி விலை உயர்ந்த அரிசி சபாஸ். முட்டை அவித்த முட்டை 7 ரூபாய்க்கு வழங்க வேண்டும் வாரம் இரண்டு தடவையாவது. நன்றி உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்.

  • @sargurunathan2192
    @sargurunathan2192 2 роки тому +2

    உங்கள் முயற்சி பிரம்மிப்பாய் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நானும் உங்களுடன் உசிலம்பட்டி காரனாக மகிழ்ச்சி

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 роки тому +4

    பெயருக்கு ஏற்ப நல்ல குணம்.... இராமன் உடைய குணம் தான் கஷ்டப்பட்டாலும் மற்றவர்கள் நலம் விரும்பியவன்..... கலியுகத்தில் இது போல் ஒரு ஸ்ரீ இராமன்.... தமிழ் சோழர்கள் சேரர்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன். ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு......

  • @dineshc2653
    @dineshc2653 2 роки тому +27

    அது எங்க ஊரு தான்..... Proud to be an usilambattiyan..... ❤❤❤❤

  • @primesola3441
    @primesola3441 2 роки тому +16

    I can’t control my tears 😭. Really appreciated this person. God bless you sir.

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 2 роки тому +2

    Vaalga valamudan endrum

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 2 роки тому +3

    சிறந்த சிந்தனைகள் கொண்ட நல்ல மனிதர்.. மனித நேயத்திற்கு சல்யூட்

  • @madurai5927
    @madurai5927 2 роки тому +8

    மலை ராமன் துணை என்றும் உண்டு

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 2 роки тому +2

    Vaalga valamudan endrum ayya

  • @sangeethasangeetha7617
    @sangeethasangeetha7617 2 роки тому +3

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் பெருதன்மையும் மனிதாபிமானம் இருபதால்தான் உலகம் இயங்கிறதுஅண்ணா.

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 роки тому +1

    உங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +14

    I feel this as charity and not business. A hotel by middle class man for middle class people. God bless the entrepreneur and family. Big SALUTE to MSF for bringing similar positive videos. 🙋‍♂️⚘🙏

  • @thandapani2725
    @thandapani2725 2 роки тому +2

    நீங்கள் நல்ல இருக்கனும் ஜயா

  • @karunanidhir3269
    @karunanidhir3269 2 роки тому +3

    மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...... வாழ்க...வளர்க....👌👌👌💐💐💐💐💐

  • @duraidurai8224
    @duraidurai8224 2 роки тому +3

    என் அப்பாவிற்க்கு நன்றிகள் பல.

  • @vetrivel5439
    @vetrivel5439 2 роки тому +1

    Ayya vallkaà vallmudan God is verybiggeart

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo 2 роки тому

    அய்யா உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.நன்றி

  • @parvathiganeshganesh6640
    @parvathiganeshganesh6640 2 роки тому +1

    இந்த மனசு ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது வாழ்க பல்லாண்டு

  • @gopinathn5658
    @gopinathn5658 2 роки тому +1

    நீங்கள் மனதளவில் மிகப் பெரிய கோடீஸ்வரர் நீங்கள் பல்லாண்டு நீடூடி வாழ வேண்டும் ..

  • @rk-yu5mr
    @rk-yu5mr 2 роки тому +4

    ராமணுக்கு நல்லதே நடக்கட்டும்

  • @karthickrk982
    @karthickrk982 2 роки тому +6

    I have Been Analysing UA-cam channels for around 10 years now ,i know food reviewers channels who started from zero and what they are doing now (getting money frm shops nd reviewing it) understand how business works but You are doing a great JOB bro people have to see these kind of stuff again and again and again 😊 only then society will beleive not everything is about money😊Great work

  • @thenmozhliaudiosandlight7566
    @thenmozhliaudiosandlight7566 2 роки тому +1

    அருமைங்க இந்த மாதிரி ஆள் எல்லாம் பாக்குறது பெரிய விஷயம் நூறு வயசு வரைக்கும் இருப்பார்கள்

  • @sriselva9690
    @sriselva9690 2 роки тому +3

    எனக்கு ஒன்னும் குறையே கிடையாது...🙏 நீங்கள் நீண்ட ஆயுளுடன் நீடூடி வாழனும் பெரியவரே🙏🙏🙏🙏

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому

    தெய்வங்கள் ஏதோ ஒருவகையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.இத்தனை பேர் வாழ்த்துக்களும் பெற முக்கிய பணி புரிகிறார்கள்

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 2 роки тому +1

    Vaazhga valamudan

  • @arivalagan184
    @arivalagan184 2 роки тому

    ஐயா உங்கள் சிரிப்பில் இறைவனை கண்டேன்.. பல நூறாண்டு வாழ்க வாழ்க..... மனித வடிவில் தெய்வம்....!

  • @factcheck2204
    @factcheck2204 2 роки тому +9

    One good and beautyfull thing is the Son and the father bond He admires his Father So cuteee... he tattooed his father name

    • @maxproximus2163
      @maxproximus2163 2 роки тому +3

      What I learned from this is that Rice and gravy with rasam is Rs 20. If you want kudal or thalai Kari, that is Rs 60 each. If you want extra rice, that's Rs 10. Food is very affordable at these prices.

  • @SadamHussain-fw4yo
    @SadamHussain-fw4yo 2 роки тому +2

    Vaalthukal Raman Ayya

  • @Gajendran1993
    @Gajendran1993 2 роки тому +7

    என்னுடைய பெயர் கஜேந்திரன் நானும் உசிலம்பட்டிதான் நான் அதிகமா மதிய சாப்பாடு ராமன் ஹோட்டலை தான்

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +2

    ராமன் இன்னும் வளர்வீங்க.வாழ்க பல்லாண்டு

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 2 роки тому +2

    நல்ல மனிதர், வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் இல்லை .

  • @Karthikeyan_aadhi
    @Karthikeyan_aadhi 2 роки тому +2

    Raman thatha moorthy appa Nan avunga family nu ninaikum pothu semma 😊😊 yenga grandpa vum appavum sethu vaikala bt yengala Nala padika vaichurukanga yengaluku athu pothum love you my family

  • @mathanr1886
    @mathanr1886 2 роки тому +2

    👍 நீங்கள் மனித கடவுள் உங்களை வாழ்த்துவதற்கு கூட எங்களுக்கு அருகதை உள்ளதா என்று தெரியவில்லை

  • @manivannanmani2790
    @manivannanmani2790 2 роки тому +1

    உசிலம்பட்டி தாலுகாவிக்கே பெருமை உங்கள் பணி

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 роки тому +2

    ராமருக்கு உதவி செய்யுங்கள்.அவர் கடவுள்.

  • @spookyms4946
    @spookyms4946 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @justece795
    @justece795 2 роки тому +2

    தேவன் உங்களை ஆசீர் வதிப்பார

  • @yoavicky5648
    @yoavicky5648 2 роки тому +2

    Thanks for review Madras street food....Na antha kadaila 5rs erunthu saptutu erukan...Ramna iyya sonathu ellam unmatha.. My favorite thalaikari😋....epo remba Miss panura antha 5rs hotel... really really thanks for Madras street food....old memories is back.... 🤗🤗🤗🤗

  • @srisabariswaralayam9594
    @srisabariswaralayam9594 2 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏 வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை 🙏💐

  • @venkataachaar6790
    @venkataachaar6790 2 роки тому

    அருமையான மனித நேயம் அருமையான வீடியோ வாழ்க வளர்க

  • @rajarajini1913
    @rajarajini1913 2 роки тому

    👍👍👍👍👍 கடவுளை உங்கள் உள்ளத்தில் பார்க்கிறேன் நன்றி ஐயா

  • @anandhakumaranand8371
    @anandhakumaranand8371 2 роки тому +2

    super megavum sirappu ... ithuthan sorgam ...

  • @hajamaideen9080
    @hajamaideen9080 2 роки тому +1

    ராமன்அப்பா,தொடரட்டும் உங்கள் பணி,

  • @govindhrajrajgovindh6197
    @govindhrajrajgovindh6197 2 роки тому +1

    உங்கள் சேவைகள் இன்னும் வெற்றிகரமாகட்டும் நன்றி அய்யா 🙏💕

  • @vengatesh-wz3pk
    @vengatesh-wz3pk 2 роки тому

    அருமை நன்பா உங்கள் சேவவை தோடரட்டும் மனமார்த வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @bijubalan7204
    @bijubalan7204 2 роки тому +7

    Ayya Raman Ayya. Nalla varuveenga 🙏🏻. Today I got to know one thing. Nothing matters than making someone’s stomach and heart happy at the same time 🥘

  • @africatamilan5041
    @africatamilan5041 2 роки тому +4

    Thanks MSF wonderful video Such a wonderful people from Madurai people are so Good ......i pray to god he stay in 100 yrs

  • @chennaivaasi....1112
    @chennaivaasi....1112 2 роки тому +7

    God is everywhere like these people....
    Great service by appa K Raman & his Family.

  • @Maarim20
    @Maarim20 Рік тому +1

    தானத்துல சிறந்த தானம் 'அன்னதானம்' னே❤

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 роки тому +6

    Mr Raman you are Lord Rama piran.God bless you always ❤️.