For More Songs : PLEASE SUBSCRIBE பலிபீடத்தில் என்னை பரனே படைக்கின்றேனே இந்த வேளை அடியேனை திருச் சித்தம்போல ஆண்டு நடத்திடுமே பலிபீடத்தில் என்னை பரனே படைக்கின்றேனே இந்த வேளை அடியேனை திருச் சித்தம்போல ஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை பலிபீடத்தில் என்னை பரனே படைக்கின்றேனே இந்த வேளை அடியேனை திருச் சித்தம்போல ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை
For More Songs : PLEASE SUBSCRIBE
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கின்றேனே இந்த வேளை
அடியேனை திருச் சித்தம்போல
ஆண்டு நடத்திடுமே
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கின்றேனே இந்த வேளை
அடியேனை திருச் சித்தம்போல
ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால்
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கின்றேனே இந்த வேளை
அடியேனை திருச் சித்தம்போல
ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
Very blessed and anointing song. May help us to sacrifice for the Lord who gave His lie
May God bless you.
Very nice song
🙏🙏🙏🙏
Beautiful, melodious song.
Kindly give the name of the singer.
Thanks, God bless you.
Bro. Dinesh is the singer.
@@RobinGospelVision Thank you for the information.
He has very good voice.God bless.
He also sang" Saronin Rojave ."Am I right?
@@hannahsnehalatha4217 Yes, you are right