சஜித்துடன் சேர்ந்த பிரம்மாண்ட கூட்டணி!! | வாங்கம்மா பவித்ரா தேவி!

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • சஜித்துடன் சேர்ந்த பிரம்மாண்ட கூட்டணி!! | வாங்கம்மா பவித்ரா தேவி!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

КОМЕНТАРІ • 239

  • @kurukasi3875
    @kurukasi3875 Місяць тому +22

    தமிழ் அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களை முதலில் காப்பாற்ற வேண்டும்

  • @AboothahirMhassim
    @AboothahirMhassim Місяць тому +7

    இந்த அரசியல் துரோகிகள் எந்த பக்கம் போனாலும் ஒன்றும் இல்லை ஆனால் மக்கள் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும்

  • @aarabigobi8000
    @aarabigobi8000 Місяць тому +16

    சிரிச்சிககட்டே கழுவி ஊத்திறீங்கோ சகோதரி செம

    • @cgcmotivation872
      @cgcmotivation872 Місяць тому +1

      You got the point 😂

    • @francischrissty5181
      @francischrissty5181 Місяць тому +3

      அவ எப்பொழுதும் அப்படித்தான்.அவ மக்களை மகிழ்வித்து சிரிக்க வைக்கிறா.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому

      Cuteness overloaded ❤

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      டயனா கமகே என்ற புனிதரின் ஆசீர்வாதம் பெற்ற கூட்டணி.

  • @thanussanthanus6856
    @thanussanthanus6856 Місяць тому +9

    என்ன மேடம் ஆட்சி அமைக்கிறதும் ஆட்சியைப் பிரிக்கிறதும் இவங்கட வேலை தானே உங்கட பாயனும் சந்தோசமாக போயிட்டு வாருங்கள் சந்தோசம் மேடம்....

    • @Rose-pu8me
      @Rose-pu8me Місяць тому

      சஜித்ணு சொல்லும் போது மூஞ்சில சந்தோஷத்தை பாரு😅

  • @sellathuraisutharsan9047
    @sellathuraisutharsan9047 Місяць тому +4

    உங்கள் முன்வைப்புக்கள் நல்லா இருக்கு.பக்கசார்பற்ற பதிவு. உச்சரிப்புக்கள் நல்ல தெளிவாக இருக்கு.வாழ்த்துக்கள் சகோதரி

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 Місяць тому +5

    நன்றி சகோ.. உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 🙏..
    எது எவ்வாராயினும் இவர்கள் யாருடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் இதில் பெரும்பான்மை இனம் மட்டும் தான் குளிர் காய போகுது காரணம் அவர்களுக்கு ஏற்றல் போல் காய்களை நகர்த்துவார்கள் இதுவே யதார்த்தம் இதில் பாதிக்க படுபவர்கள் தமிழ் பேசும் மக்கள் மட்டும் தான்... கடந்த காலங்களில் சகோதர மொழி பேசும் மக்கள் க்கு வந்த கொடுமையால் தானே வரலாற்ற்றில் ஒரு ஆட்சி மாற்றம் வந்தது.. ஆனால் ஆண்டாண்டை மாற்றயவரிகள் சத்தம் ஒரு மாற்றம் ஏற்படுத்தவில்லை அதுதான் சொல்கிறேன்.. புதிய ஒரு அரசாங்கம் அது யாராக இருந்தாலும் வந்தால் அவர்களையும் பார்க்கலாம் எப்படி என்று.... இல்லனா இந்த அரசியல் தலைகள் எல்லாம் நமக்கு ஒரு புளிச்சு போன சாதம் தான் போல் நெனைக்க தோணுது.😊😒

  • @krishnakumari1519
    @krishnakumari1519 23 дні тому

    , பக்க சார்பற்ற. செய்திகள் உங்களது சேவை. தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @godblessme3242
    @godblessme3242 Місяць тому +5

    யாருடைய மனசும் மாறவில்லை மக்களுடைய சாபம் தான் மாற்றி உள்ளன அனைவரையும்

  • @VadivelJeeva
    @VadivelJeeva Місяць тому +3

    Super. Super. Thanks

  • @sivayogann7797
    @sivayogann7797 Місяць тому +5

    வணக்கம் மகள்

  • @mimthasim1175
    @mimthasim1175 Місяць тому +4

    மனசு ஒன்றும் மாரெல்ல எல்லாம் game

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 Місяць тому +8

    அநுரகுமார தவிர ஏனைய கட்சிகள் எதற்க்கு ஆதரவழித்தாலும் எங்கட அண்ணன் மார்கள் அனைவரும் படுதோல்வி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நன்றி

    • @mohammedghouse4684
      @mohammedghouse4684 Місяць тому

      அன்று jvp செய்த அதே வேலையைத்தான் இன்று பங்களாதேஷ் புரட்சி யாளர்கள் என்பவர்கள் செய் தார்கள் நம்மவர்கள் செய்த அட்டூழியங்கள் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை என்றும் மறக்க முடியாது. இவை அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த வர்களுக்குத்தான். தெரியும்.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 Місяць тому +4

    எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய.. மட்டைகள்😂😂😂

  • @தமிழகத்தமிழன்
    @தமிழகத்தமிழன் Місяць тому +11

    உங்களுடைய பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் ❤👍👍👌👌

  • @godblessme3242
    @godblessme3242 Місяць тому +10

    ரணிலிடம் பணம் வாங்கியவர்கள் சற்று லேட்டாகதான் வருவார்கள்

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 Місяць тому +4

      Sajith is progressive and moderate better than Ranil Rajapaksaees and Anura party. However , Tamils have to unite under their own tamil candidate.

    • @mohammedghouse4684
      @mohammedghouse4684 Місяць тому +5

      உண்மையான செய்தி

    • @imim4732
      @imim4732 Місяць тому

      ​@@mohammedghouse4684test ground aa better 2005 Mahindavin vetriku poradine anura bettera

    • @imim4732
      @imim4732 Місяць тому

      ​@@alexphilipiah2452ranil is best leader one Man army

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 Місяць тому

      Ranil = Rajapaksaees ( Protect fraud , group of frauds)​@@imim4732

  • @theunknownbear5928
    @theunknownbear5928 Місяць тому +1

    Hi I love you channel I like how you updated us
    I borne in Sri Lanka live in Canada
    I love my mother land
    But srl lanka politics and politicians aare not all of them most of them are total joke hope people be smart enough to pick a good leadership to run the country thank you I love you all

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah Місяць тому +7

    வணக்கம் தங்கச்சி நிறைய சிரிக்க வைத்தீர்கள் நன்றி

  • @venthank12
    @venthank12 Місяць тому +3

    தமிழ் அரசியல்வாதிகளிடமும் டாக்டர்மாரிடமும் தமிழ் மக்களை முதலில் காப்பாற்ற வேண்டும்

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 Місяць тому +5

    போர இடத்தில இருந்தே போடலாம்தான அதுவும் ஒரு அனுபவமா இருக்கும் புதுமையா இருக்கும் பீ அமானில்லாஹ்

  • @niyasggldhh4620
    @niyasggldhh4620 Місяць тому +3

    Mashallha

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 Місяць тому +2

    அதுதான் அரசியல் அரசியல்ல அதலாம் சகஜமப்பா

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 Місяць тому +1

    Loveley 4 u Voice

  • @Humanos1971
    @Humanos1971 Місяць тому +1

    வணக்கம் சகோதரி இப்போது புதியவர்கள் எல்லோரும் வருகிறார்கள் நல்லது ஆனால் எமது நாடு கடனில் இருக்குது இந்த கடன் மீள செலுத்த வேண்டும் யாரை நம்பி உலக வங்கி கடன் கொடுக்கும் எப்படி திருப்பிக் கொடுப்பார்கள் ரணிலும் கள்ளம் தான் நரியன் தான் ரணிலைத் தவிர யாரும் நாட்டில் உள்ள இந்த கடன் பிரச்சனையை தீர்க்க முடியாது ஆனால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அனுபவமான ஆள் தேவை

  • @thirumalarumugam6618
    @thirumalarumugam6618 Місяць тому +3

    Sajith is good But he made big mistake
    Taking pottuwa ministers.
    We don't like sjb

  • @aamaam2939
    @aamaam2939 29 днів тому +1

    ஓம் தங்கச்சி நீ வந்துட்டு வீடியோவுல போடலைன்னு சொன்னா நாடு ஸ்தம்பித்தமடைந்து நாடு வங்குறது ஆயிரும்.

  • @user-gz8bn9sf1k
    @user-gz8bn9sf1k Місяць тому +5

    பாவம் இந்த கொழந்த ஒரு நாளுநாள் லீவு எடுத்தா என்ன?

  • @ansaransari475
    @ansaransari475 Місяць тому +1

    Welcome 👍

  • @mkiahamed
    @mkiahamed Місяць тому +1

    Very good 👍

  • @yanishasthak2888
    @yanishasthak2888 29 днів тому

    சின்னங்களை மாற்றுவது சிறந்தது.

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +3

    அரசியல்ல இதெல்லாம் சகஜம்

  • @user-wj6cb9uz8s
    @user-wj6cb9uz8s Місяць тому +2

    #Vote for AKD

  • @mohamedismath4377
    @mohamedismath4377 Місяць тому

    I really like /love Palani Digambaram, Because of his simple humble down to esrth qualities. .

  • @krishnakumari1519
    @krishnakumari1519 23 дні тому

    Congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @k.sundaram6102
    @k.sundaram6102 Місяць тому +1

    Gaza donation good news ❤️

  • @rameezfawzy
    @rameezfawzy Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw Місяць тому +1

    Vesdi white and white male nurse padutholvi adaivar.makkal nandiyaththavan eppoothum thurohigal pakkamthaan nippaanuhal.

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому +1

    Waiting for u
    ❤❤❤🎉🎉

  • @mohamedismath4377
    @mohamedismath4377 Місяць тому

    Expecting your updates uninterruptedly. Take care

  • @saj.eer6
    @saj.eer6 26 днів тому +1

    Ranil, sajith yarukku pottalum yematram than.... This time JVP

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 Місяць тому +1

    Sister super.. what. U said... no
    No. U can't go anywhere. Its an order from u r fans. Sister plz consider.

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran Місяць тому +1

    உங்கள் ரகசியம் வெளிவந்தது, உங்கள் வாக்கு சஜித்துக்கு, உங்கள் நண்பர் சொன்னார்....

  • @mbbalan1348
    @mbbalan1348 Місяць тому

    என் இனிய நல்வாழ்த்துகள்! இனிய பயணம் தொடரட்டும்!

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому +1

    Vote for A.K.D ❤❤❤

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Місяць тому +1

    எல்லாம் அரசியல் அப்பா...

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Місяць тому +1

    தேர்தல் வந்தால் கோமாளிகளை காண்பது மகிழ்ச்சி.

  • @Míßù_7
    @Míßù_7 15 днів тому +1

    மீண்டுமொரு திருத்தத்தின் ஊடக CGC talk shop நிகழ்ச்சியின் கதாநாயகி அவர்களே #highlight இல் வாசிக்கப்பட்டிருந்த கொளரவ அலிஷாஹிர் மௌலான அதிபர் ரணீல் விக்ரமசிங்கவோடு அரசியல் பயணத்தில் உள்ளனர் என்பதை அறியத்தருகின்றேன். உங்களது பதிவை பதிவு செய்யும்முன்னர் மீண்டும் சரிபார்க்கவும். நன்றி😏😎

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 29 днів тому

    எல்லாம் பழைய கூட்டனிதான்
    நாடு இக்கட்டான நிலையில் கைகொடுக்காத கூட்டனி

  • @saj.eer6
    @saj.eer6 26 днів тому +1

    J v p poduvom 🎉

  • @ShivaShiva-uj7op
    @ShivaShiva-uj7op Місяць тому

    அருமை 👍🏻👍🏻

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Місяць тому

    கோபிப்போம் முடிந்தவரை செய்தி தாருங்கோ.

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me Місяць тому +1

    Oh my god. பவித்ரா வா

  • @user-gz8bn9sf1k
    @user-gz8bn9sf1k Місяць тому +2

    From மலையகமக்கள்
    To. மலையகதலைவர்கள்
    ஐயாமார்களே உங்களுக்கு ஓட் தேவைபடுபோது எங்களிடம் வாருங்கள்
    இந்த 76 வருட கள்ளநாய்களுக்கா எங்களிடம் ஓட் கேட்க்க வரவேண்டாம்

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Місяць тому

    Super massage naattu makkalukku

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 Місяць тому

    👍👌

  • @user-wo2il7in6k
    @user-wo2il7in6k Місяць тому

    Supar amma ITALI

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Місяць тому +1

    Arasiyala ithellam sakasamppa😅😅

  • @hameedriyas478
    @hameedriyas478 Місяць тому +3

    Risath mp sajeeth pakkam

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l Місяць тому

    இனிய காலை வணக்கமும் வாழ்த்துக்களும் சகோதரி

  • @yanishasthak2888
    @yanishasthak2888 29 днів тому

    இலங்கை அரசியல் ஒரு குரங்கு .

  • @rjvikky3525
    @rjvikky3525 Місяць тому

    🎉I really miss video😂😂

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +1

    நல்லபடியாக போயிட்டு வாங்க

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Місяць тому

    தேர்தல் வாக்குறுதிகள்,
    கொள்கைப் பிரகடனங்கள்
    பற்றி,சஜித் அணி மிகக்
    கவனமாக மக்கள் மத்தியில்
    முன்வைப்பதிலேயே தேர்தல்
    வெற்றி தீர்மானிக்கப்படும்.

  • @user-el9no2bs1l
    @user-el9no2bs1l Місяць тому

    நல்ல தமிழ் மகிழ்ச்சி and and என்ற ஆங்கில வார்த்தையை அடிக்கடி பாவிகாதீர்கள்.

  • @MohamaduNaufal-qe8es
    @MohamaduNaufal-qe8es Місяць тому +1

    இந்த கூட்டமும் நடத்தும் நாடகத்தை பொருத்திந்து பார்ப்பம்

  • @danimageswaran2630
    @danimageswaran2630 Місяць тому +1

    Hi akka

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw Місяць тому

    all the best 👍 you re way

  • @user-vl8is9kc5r
    @user-vl8is9kc5r Місяць тому

    Nandri allhada kaval🎉❤

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 Місяць тому

    Very sad

  • @t.r9875
    @t.r9875 Місяць тому

    ❤👌

  • @rafeekrilwan2274
    @rafeekrilwan2274 Місяць тому

    Ok sister happy journey

  • @HdjfjfjfjfjfjfjjfNamal
    @HdjfjfjfjfjfjfjjfNamal 27 днів тому

    Mali mawata Jaya Jaya Jaya we waaa 💯💯🎉🎉💯💯🎉🎉💯💯💯💯💯💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉💯🎉

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 Місяць тому

    Yes all was news Chanel ❤❤❤❤❤❤❤

  • @user-sc2nl2zc2w
    @user-sc2nl2zc2w 26 днів тому

    Victory for SJB

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому

    Walaykum salam w.w ❤❤❤❤❤

  • @fareenaramees1530
    @fareenaramees1530 Місяць тому

    Sajith sir jayawawa

  • @smileinurhand
    @smileinurhand Місяць тому

    டயனா கமகே என்ற புனிதரின் ஆசீர்வாதம் பெற்ற கூட்டணி .

  • @user-mw8in5qz4p
    @user-mw8in5qz4p Місяць тому

    தன்னை அறிந்து தானம் வழங்க வேண்டும் எனபது ஆன்றோர் வாக்கு

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Місяць тому

    வாழ்த்துக்கள் உரித்தாகுக.🎉

  • @Sachu-lx1ro
    @Sachu-lx1ro Місяць тому

    Super dr❤

  • @imrusvlog92
    @imrusvlog92 Місяць тому

    2:39 அது வேற வாய் இது நாற வாய் moment 😂

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 Місяць тому

    ரிசாட் பதுர்தீன் அவர்கள் நாட்டின் நலன் கருதி சஜித் பக்கம வருவார்

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl Місяць тому

    God save your journey sis.

  • @brambram5912
    @brambram5912 Місяць тому +1

    கொண்ட இலட்சியம் வெற்றி நிச்சயம் ❤❤ சகோதர அரியநேத்திரன் அவர்களே.

  • @judymalini5744
    @judymalini5744 Місяць тому

    யானை இல்லா விட்டால் யானை கீறி போடும் 70 வது வயது கூட்டம் உண்டு எங்கள் ஊரில்

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 Місяць тому +4

    Mr sajith next prsident

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Місяць тому +1

      Joke of the year 😂😂😂

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 Місяць тому

    வெற்றி நிச்சயம்

  • @jerryhome952
    @jerryhome952 Місяць тому

    Good luck

  • @harithilo123
    @harithilo123 Місяць тому

    ஆமாம் நானும் இதையே எண்ணினேன் சகோதரி நல்ல கூட்டமைப்பு 🤝⚖️

  • @user-mw8in5qz4p
    @user-mw8in5qz4p Місяць тому

    இந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்த போது பீல்ட் மாஸ்டர் ஜனாதிபதி தேர்தல் குதித்த போதும் வெற்றி பெற்றது மஹிந்த ஐயாதான் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மணி

  • @fathimashafnathaiub809
    @fathimashafnathaiub809 Місяць тому +1

    N p p❤

  • @user-rn4lc5nw7i
    @user-rn4lc5nw7i Місяць тому

    Super akka pogavsna

  • @roshantc1263
    @roshantc1263 Місяць тому +1

    Your prediction on the stance of ACMC is absolutely irrelevant

  • @MohamedGafoor-r1t
    @MohamedGafoor-r1t Місяць тому

    😊

  • @user-yt6ck9iw3r
    @user-yt6ck9iw3r Місяць тому

    👍👏

  • @ZainabAhmed-n5x
    @ZainabAhmed-n5x Місяць тому

    Kattayam ungal kanoli padhivida vendum 👍

  • @greenfunofflanka3796
    @greenfunofflanka3796 26 днів тому

    Nan kovam

  • @user-ts3he5zx7g
    @user-ts3he5zx7g Місяць тому +1

    Sajith oda mattum manasu maramaya gl, dayasiri, dalas ellam vandaga. Nalla tan Sajith daila tonguriga

  • @mohamednamis668
    @mohamednamis668 Місяць тому

    So I miss you 4 days Richard badurdeen insha'Allah sajith support

  • @manimarandilaksanm.dilaksa9056
    @manimarandilaksanm.dilaksa9056 Місяць тому

    வணக்கம் அக்கா🙏🙏🙏🙏

  • @user-fk3uw3hy9u
    @user-fk3uw3hy9u Місяць тому +1

    Npp will win wait and see