induction cooktop service tips.!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • • induction cooktop all ... watch video induction cooktop all voltage detail
    WhatsApp catalogue link wa.me/c/917806...

КОМЕНТАРІ • 84

  • @elangoelango2795
    @elangoelango2795 2 роки тому +5

    U tube ல நிரைய அடுப்பு சர்வீஸ் பண்ற வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களைப் போல இவ்வளவு தெளிவாக,மிக மிக தெளிவான விளக்கம் சொல்லும் வீடியோ நான் பார்த்தது இல்லை நண்பரே, மெய் சிலிர்க்கிறது நண்பரே நான் கேட்க நினைக்கின்ற அனைத்தையும் வீடியோவாக எடுத்து போடுகிறீர்கள் நன்றி நன்றி நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @rameshnkcs7550
    @rameshnkcs7550 2 роки тому +4

    Very nice explain sir
    Very very thank you sir

  • @sidhsundhar6570
    @sidhsundhar6570 2 роки тому +6

    மிகவும் பயனுள்ளது

  • @sivamallur8418
    @sivamallur8418 Місяць тому

    Super . இன்னும் பொருமையாக
    பதிவு போடவும்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 9 місяців тому

    Thanks very much brother

  • @kotamilanyt274
    @kotamilanyt274 28 днів тому

    Sir smd transistor.. Resince condenser voltage patri vidieo podunka sir

  • @yogahariinindiasiddha
    @yogahariinindiasiddha Рік тому

    தெளிவாக மிக பொறுமையாக அழகாக எளிமையாக புரிகிற மாதிரி சொல்றீங்க நன்றி வணக்கம்

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @tsrinivasan7167
    @tsrinivasan7167 2 роки тому +1

    Super explainnation

  • @rggaming198
    @rggaming198 Рік тому

    சார்.ரெசிஸ்டர் அளவு சொல்லுங்க சார் நன்றி விளக்கம் அருமை ஐயா

    • @nktronics
      @nktronics  Рік тому

      ஏற்கனவே வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 роки тому +3

    ஐயா வணக்கம்.
    என்னுடைய கேள்வி என்னவென்றால்? தெரு ஓரங்களில் தள்ளுவண்டி கடைகள் சின்ன சின்ன ஹோட்டல்கள் காய்கறி கடைகள் இந்த இடங்களில் பயன்படுத்தும். CFL நான்கு விளக்கு இன்வெர்ட்டர் PCB வேலை செய்யும் விதம் மற்றும் அதை பழுதுபார்க்கும் முறை பற்றி ஒரு தெளிவான வீடியோ பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் யாரும் இதுவரை தெளிவாக அதனுடைய சர்கியூட் diagram வைத்து விளக்கவில்லை உங்களிடம் இந்த வீடியோ விரைவில் எதிர்பார்க்கிறேன்.
    மற்றும் UA-cam பில் அதிகமான தொழில்நுட்ப வீடியோக்கள் இந்தியில்தான் வெளிவருகிறது.
    தமிழில் யாரும் தெளிவாக உங்களைப்போன்ற பதிவு செய்வது இல்லை அதனால் எனக்காக தயவுசெய்து இந்த வீடியோவை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      Ok

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      Athuku munnala konjam basic electronics pathi parkalam

    • @sundarakumar3725
      @sundarakumar3725 2 роки тому +1

      அருமையான பயனுள்ள வேண்டுகோள்

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому

    நீங்கள் வேற லெவல் ப்ரோ நன்றி நண்பா,💯👌👌 in 4007 diode, us 4007 பத்தி விளக்கம் சொல்லுங்க ப்ரோ,

  • @hajieok
    @hajieok 6 місяців тому

    Is it possible to replace the IGBT induction cooker value with a higher ampere value? for example, the original size is 1200v 15a, replaced with 1200v 30a. information please. thank's

  • @elangoelango2795
    @elangoelango2795 2 роки тому +2

    அடுத்த பதிவுக்காக wait panrean brother

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Рік тому

    Super exalant thanks

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 9 місяців тому

    Super bro your great

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 2 роки тому +3

    அண்ணா ஒரு veguard induction stove ல beep sound and display blinking ஆகிக்கொண்டே இருக்கிறது இது என்ன பிரச்சினையாக இருக்கும் என்று கொஞ்சம் sollunka

    • @nktronics
      @nktronics  2 роки тому +2

      18v zener diode change pannuka

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 2 роки тому +1

      @@nktronics அதை எப்படி கண்டுபிடிப்பது

    • @nktronics
      @nktronics  2 роки тому

      @@s.immanuvel5919 இப்ப போட்ட வீடியோ நல்லா பாருங்க சார் சொல்லி இருப்பேன். 🙏😊

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 2 роки тому +1

      @@nktronics ok anna

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 9 місяців тому

    Super bro

  • @SelvamSelvam-ib7vr
    @SelvamSelvam-ib7vr Рік тому

    அருமையான விளக்கம்

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 Рік тому

    Good ji

  • @prabu8916
    @prabu8916 2 роки тому +1

    Super very useful video bro....

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 роки тому +1

    Smd transiter மார்க்கெட்டில் கிடைக்குமா.

    • @nktronics
      @nktronics  2 роки тому

      ஒரு சில இடத்தில் கிடைக்கிறது சார்

  • @smileyking6003
    @smileyking6003 8 місяців тому +1

    Resistance ku polarity irukka nu konjam sollunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathan2577
    @loganathan2577 2 роки тому

    Super

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you for your comments

  • @kuriakoseantony8402
    @kuriakoseantony8402 5 місяців тому

    👍 !!

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 Рік тому

    Stabilizer sevice video podunga ji

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 2 роки тому

    Nice demo
    Thanks.

  • @Poojasriservicecenter
    @Poojasriservicecenter 2 роки тому

    Suppar bro

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you so much brother

  • @savithrisaravanan
    @savithrisaravanan 2 роки тому

    நீங்கள் நூறு ஆண்டு வாழ வாழ்த்துகள்

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you brother 🙏❤️

  • @asifmubarak3658
    @asifmubarak3658 Рік тому

    ❤❤

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb 8 місяців тому

    புதிய Board. Enna amount varum

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed 8 місяців тому

    Bro igbt pakkathula vara resistor zener diode enaku continuity kaatudhu igbtyum poi iruku zener diode new evlo voltage vanganum

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 роки тому

    நன்றி

  • @raguragu4282
    @raguragu4282 2 роки тому

    Super sir Next video sir

  • @prabhukarthick439
    @prabhukarthick439 2 роки тому

    Super sir

  • @mmuhammad7123
    @mmuhammad7123 2 роки тому

    Hlo sir igbt welding machine related video pannga

  • @damodarandamu9409
    @damodarandamu9409 2 роки тому

    அருமை

  • @keerthivasan9520
    @keerthivasan9520 2 роки тому

    அண்ணா prestige e7 error வருது bridge rectifier ac voltage drop ஆகுது please solluga anna

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      NK TRONICS
      t.me/nktronics chat pannuka

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 2 роки тому

    Bro.induction not heating how many faults. Please explain.

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Basic voltage check pannuka varuthanu.

  • @mubarakka7364
    @mubarakka7364 2 роки тому

    Impex E8 problem soultion sir

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      7806910703 WhatsApp pannuka

  • @ahamedkabir4015
    @ahamedkabir4015 2 роки тому

    சுட்ச் போட்டவுடன் மெயின் சுட்ச்சில் உள்ள MSB இறங்கிவிடுகிறது
    IGPT அல்லது rectifier short ஆகியிருக்குமோ
    சரிதானா

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 роки тому +1

    Coil rate?

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      Copper coil 2000w 350 aluminium coil 2000w 180

  • @user-zc3fg8wi4z
    @user-zc3fg8wi4z 2 роки тому +1

    கெப்பாசிட்டர் எப்படி செக் பண்றது

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Next video upload panren

  • @eyesystem7321
    @eyesystem7321 2 роки тому

    கூலிங் ஃபேன் கட்டவ கட்டாக வில்லை

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 роки тому

    Super