கிடா குட்டி வளர்ப்பில் லட்சத்தில் வருமானம் பார்க்கும் விவசாயி / 300 பக்ரீத் கிடா குட்டி வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • இந்த முறையில் வளர்த்தால் தீவனச்செலவை குறைத்து லாபத்தை அள்ளலாம் ! / @tamilvivasayi #தமிழ்விவசாயி #aadu #ஆடு #ஆடுவளர்ப்பு #செம்மறி #செம்மறிகிடா #செம்மறிஆடு #ஆட்டுப்பண்ணை #tamilvivasayichannel #sheep #sheeprearing #sheepfarming #sheepfarmer #sheep365 #bakrid #bakridsheep #bakrid2024 #bakrid2025 #பக்ரீத் #பக்ரீத்கிடா #பக்ரீத்கிடாவளர்ப்பு #கிடாகுட்டி #கிடாவிற்பனைக்கு #கிடாவளர்ப்பு #குர்பானி #குட்டிவளர்ப்பு #குட்டி #ஆட்டுக்கு #செம்மறிவளர்ப்பு #செம்மறிபண்ணை #tamilvivasayichannel #farm #farming #farmingbusiness #ஆட்டுகுட்டி
    #செம்மறிகுட்டி #செம்மறிகிடாவளர்ப்பு
    #செம்மறிகிடாகுட்டிவளர்ப்பு #செம்மறிகுட்டிவளர்ப்பு

КОМЕНТАРІ • 34

  • @shridharanrangasamy2781
    @shridharanrangasamy2781 2 місяці тому +21

    சார் இன்னைக்கு கிடா வளர்ப்புக்கு நான் கிட்டத்தட்ட 100 வீடியோவுக்கு மேல பார்த்திருப்பேன் ஆனா நீங்க சொன்ன மாதிரி தெளிவான விளக்கத்தை நான் எந்த வீடியோவையும் பார்க்கல உங்க அனுபவம் சார்ந்த தகவல்களுக்கு ரொம்ப நன்றி பதிவிட்ட யூடியூப் நம்பருக்கும் ரொம்ப நன்றி

  • @Enarumairasathi
    @Enarumairasathi 28 днів тому +2

    ஐயா உங்கள் அனுபவங்களை எங்களுக்கு தெளிவாக சொன்ன உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @venkivenkikpm3454
    @venkivenkikpm3454 2 місяці тому +5

    அருமையான புரிதலில் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👍🏻

  • @madasamyem7653
    @madasamyem7653 2 місяці тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 2 місяці тому +3

    உண்மை தான்,
    நகை அடகு வைத்து பண்ணலாம், நல்ல யோசனை, லோன் மற்றும் வட்டிக்கு வாங்கி பண்ண கூடாது...

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому +6

    உங்களுக்கு வாழ்த்துகள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @user-qj6yi1xi9z
    @user-qj6yi1xi9z 2 місяці тому +2

    அருமை ....

  • @madasamy9362
    @madasamy9362 12 днів тому

  • @DharumaDhanushya-lz8ub
    @DharumaDhanushya-lz8ub 2 місяці тому +2

    Good

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 2 місяці тому +1

    அன்னா அருமையா சொன்னிங்க சைலேஸ் பத்தி

  • @user-uy9tl7nd7e
    @user-uy9tl7nd7e 2 місяці тому +2

    வணக்கம் பிரதர்
    GKM அறிவு

  • @elango1867
    @elango1867 Місяць тому

    Super speech

  • @rhpl5083
    @rhpl5083 Місяць тому

    தெளிவான பேச்சு..

  • @shaheeramp...S.R
    @shaheeramp...S.R 2 місяці тому +1

    👍🏻👍🏻👌👌👌👌🐐🐐🐐🐐

  • @gurunathan1044
    @gurunathan1044 2 місяці тому +4

    மனம்விட்டுபேசியதற்குநன்றிவாழ்த்துக்கள்

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 2 місяці тому +2

    ஐயா,
    பரண் அமைக்க எவ்ளோ செலவு ஆகும்

  • @muthuram.tamilan1882
    @muthuram.tamilan1882 2 місяці тому +2

    First view

  • @VigneshKrish-li3ol
    @VigneshKrish-li3ol 2 місяці тому +1

    Entha video eppo eduthinga annachi....Ennum pottu kida Raju ayya farm la irukeee?

  • @muthuram3080
    @muthuram3080 2 місяці тому +3

    அண்ணா வேலிமசால் லை காய வைத்து போடலாமா

  • @syal0006
    @syal0006 2 місяці тому +2

    English summary

  • @karuppiahm3808
    @karuppiahm3808 2 місяці тому +1

    சண்டைக்கு ஐயா கிடா தருவீங்கள

  • @jkyadav52
    @jkyadav52 2 місяці тому +1

    Live weight kg price

  • @JACKFAMILY20
    @JACKFAMILY20 2 місяці тому +1

    அடர் தீவனம் நா என்ன
    உலர் தீவனம் நா என்ன

    • @yazhphotography9566
      @yazhphotography9566 Місяць тому

      ஏதோ எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் நண்பரே.
      அடர் தீவனம் என்பது பிண்ணாக்கு வகைகள், மக்காசோளம், நெல் தவிடு ,பயறு வகை பொட்டுகள் , தாது உப்புகள், இதர தானிய வகைகள் இதன் கலவையே அடர் தீ வனம். இது குச்சி தீவனம் அல்லது தவிடு பதத்தில் இருக்கலாம்.
      உலர் தீவனம் என்பது பசுந்தீவனத்தை வெயிலில் உலர்த்தி பயன்படுத்துவது.

  • @shamhai100
    @shamhai100 2 місяці тому +1

    மக்காசோள சைலேஜ் எங்கு கிடைக்கும்

  • @kadhersurunda9133
    @kadhersurunda9133 2 місяці тому +2

    Location???

    • @jerryedits36
      @jerryedits36 Місяць тому

      Tenkasi District... Near surandai... Mariathaipuram

  • @folkarts602
    @folkarts602 Місяць тому

    முப்பது குட்டிகளுக்கு, மூன்று கிலோ குச்சி புண்ணாக்கு இருக்கு என்று வைத்துக் கொள்வோம், அதில் 100 மில்லி லிவர் டானிக் கலந்து கொடுக்கலாம் நன்றாக வேலை செய்கிறது என் அனுபவத்தில்

  • @ABBUPAKKARSITHIK
    @ABBUPAKKARSITHIK 2 місяці тому

    Ratio & Concept😂

  • @yasararafath1316
    @yasararafath1316 3 дні тому

    Enna location adu nalla iruku contact number

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 2 місяці тому +1

    This person is wrong. You can mix brotone in the feed.He is telling hitek has no effect. Hitek is ivermectin😊😅😮😢😂

  • @banumathijawahar3383
    @banumathijawahar3383 2 місяці тому

    Good.nice.Mama.Riyan🍓🍅🍳🐏🐐🐑🐁🐭🎉🏵💮🦓⛴️☔💧❄⛺🚃

  • @RamkumarNataraj
    @RamkumarNataraj 2 місяці тому +1

    Ayya unga number