லண்டனில் சொந்தமாக ஸ்டார் ஓட்டல் வைத்திருக்கும் விஜய்யின் மலைக்க வைக்கும் சொத்துக்களை பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • This video is about Tamil Actor and Tamilaga Vetri Kazhagam Political party Vijay assets and properties list.
    Vijay wife Sangeetha has many star hotels in London.
    Vijay has houses in Chennai Neelangarai, Saligramam, Panaiyur and Adyar.
    Vijay has many marriage halls in Chennai.
    His net worth is more than 2000 crores according to Forbes Magazine.
    #vijay #tamilagavetrikazhagam #vijaypolitics

КОМЕНТАРІ • 115

  • @victors3798
    @victors3798 12 днів тому +21

    அடப்பாவி இவ்வளவு சொத்தா இதை மறைக்கதான் கட்சி தொடங்குறாயா பலே கில்லாடிதான் இவர் மக்களுக்கு சேவை செய்யபோகிறாரா?

  • @kalidossp1721
    @kalidossp1721 11 днів тому +20

    நாட்டுக்கு ரெம்ப முக்கியம், சொத்து வைத்து என்ன பண்ண, செத்த பின் கூட வருவது புண்ணியம் தான் செய்வார்களா?

  • @Mealmagic-gw5ek
    @Mealmagic-gw5ek 23 дні тому +20

    தேர்தலில் நின்றால் இந்த சொத்து மதிப்பை அப்படியே காட்டுவாரா?

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 10 днів тому +8

    ஓகே தம்பி.. எங்கே?. கொஞ்சம்.. கருணாநிதி குடும்பத்தினர் சொத்து மதிப்பு குறித்து சொல்லுங்கள். தெரிந்து கொள்வோம்.

  • @user-dp2gx2df9n
    @user-dp2gx2df9n 2 місяці тому +52

    சினிமா பைத்தியங்கள் தமிழ்நாட்டிலிருக்கும்வரை நடிகர்கள் கோடிகணக்கில்‌சமாபாதிப்பார்கள் இந்தபைத்தியங்களை என்ன செய்வது

    • @arunveni-d6t
      @arunveni-d6t 2 місяці тому +4

      Good 💯

    • @muthukumarasamy8209
      @muthukumarasamy8209 2 місяці тому +5

      ஒன்னும் செய்ய முடியாது தமிழ்நாடு உருப்படாது

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 17 днів тому +2

      இந்தியமக்களுக்கு சாப்பாட்டை விடமிக மிக அத்தியாவசியமான ஒரு தேவை சினிமா படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லோரும் அப்படியிருக்கும் போது சினிமா நடிகர்கள் இவ்வளவு சொத்து சேர்ப்பதில் என்ன ஆச்சரியம்

    • @palrajchinnasamy4043
      @palrajchinnasamy4043 12 днів тому +1

      கேரளாவில் நடிகர், நடிகைகள் இவர்களுக்கும், சினிமாவில் மற்ற துறையினருக்கும் சம்பளம் குறைவு. கேரள சினிமாவில் நடிகர்களை, நடிகர்களாக பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் நடிகர்களை எப்படி பார்க்கிறார்கள் என்று தமிழக மக்கள் தான் சொல்ல வேண்டும்.

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 2 місяці тому +14

    தயவு செய்து அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க முன்வர வேண்டும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 4 дні тому

      எனக்கு தெரிந்த ஒருவர் உடலை அடக்கம் செய்ய எந்த பலனும் எதிர் பார்க்காமல் அஸ்தி கறைப்பது வரை செய்ய டிரஸ்ட் வைத்துள்ளார் உதவ முன்வர வேண்டும்

  • @HariKrishnan-hu9og
    @HariKrishnan-hu9og 8 днів тому +2

    Hard work ❤

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 11 днів тому +4

    லன்டனில் இருந்து வருகிறது கட்சி ஆரம்பிக்க சொல்லி கட்டளை.
    கமலின் தொடர்ச்சி

  • @uthayasamya4250
    @uthayasamya4250 10 днів тому +3

    சினிமாக்காரர்களின் அரசியல் எல்லோருக்கும் பிடிக்குமா

  • @cannathurai2007
    @cannathurai2007 10 днів тому +3

    மொத்த படம் முறையாக வறி கட்டி இருந்தாள் இப்படி சொத்து வாங்க முடியுமா¿???????????????

  • @GovindaswamiS
    @GovindaswamiS 10 днів тому +4

    யாவும் காட்டுமிராண்டி தமிழர்கள் பணம்....

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 2 місяці тому +53

    உழைப்பு, சாமர்த்தியம், அதிஷ்டம் ஆகியவற்றால் சேர்க்கப்பட்டுள்ளது. - நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому +4

      இது போல மாணவ செல்வங்களுக்கு உதவி செய்ய இன்னும் பல பேர் இவருக்கு உதவி செய்து அறக்கட்டளை ஆரம்பிக்க முன்வர வேண்டும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 місяці тому +5

      விறகு கொத்தினாரா
      விவசாயம் செய்தாரா
      மீன் பிடிசெய்தாரா
      ஒன்றுமே யில்லை
      யாரோ எழுதிய
      யாரோ செய்துகாட்டிய
      திரை
      அவர் நடித்தார்
      அவ்வளவும்தான்
      மக்களின் திரை மயக்கமே
      இரண்டியிரம் கொடுத்து
      படம்பார்க்கும் மக்கள் கூட்டம்
      இருக்கும
      இடத்தில்
      இது இலகுவானது

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 17 днів тому

      @@nagendramthangarajah2551 இது போல அனைவரும் பிரகாசிக்க முடியாது
      இந்த வாய்ப்பு ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும்

    • @parameswaranchennai
      @parameswaranchennai 11 днів тому +1

      ​@@nagendramthangarajah2551AVAAR MUARCHIL SAMBADHITAR.PALARUKU UDAVIUM SEIDHU VARUGIRAR. NEE ENNA MENTAL POLA ADHAY KOTHINARA IDAY KOTHINARA ENA KETKIRAI.NEE ENNA SEIDHAI INDHA SAMUDAYATIRKU.????ONDRUM PUDANGA VILLAY. YEN PORAMAI UNAKU.NALLA KARIAM YAR SEIDHALUM PARATA NALLA MENAM VENDUM POTAMAI VENDAM MIIRA POVAI.

    • @ParPar-gj6tj
      @ParPar-gj6tj 11 днів тому +2

      ​@@natarajankudanthai8339அரசியல்....ஆதயத்திற்க்காக....ஓட்டுக்காக.....செய்யும்...பக்கா....சுயநலம்...,

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Місяць тому +3

    Super super Thankes I very fine news 😂😂😂😂😂😂😂

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 14 днів тому +2

    நீங்கள் சொன்னது அனைத்தும் நாடக நடிகர் விஜய் ஆடி ராஜ் அவர்களின் சொத்து விபரம் பற்றியே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Saroja-gg8zr
    @Saroja-gg8zr 10 днів тому +1

    Very nice God plse you.

  • @SirajKhan-lk4ls
    @SirajKhan-lk4ls 2 місяці тому +12

    To save his wealth he has entered into politics

  • @jayanthik7303
    @jayanthik7303 8 днів тому +1

    Good

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 9 днів тому +1

    Very very greatest I T thirudan thirudan thirudan thirudan actor actor actor actor fan's is fule thanga

  • @Sugumar-eq8wv
    @Sugumar-eq8wv 9 днів тому +1

    காளிதாஸ் சொல்வது நிஜமான உண்மை.. சுகுமார் ❤😅😮

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 2 місяці тому +4

    எங்கிருந்து பெறப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்படும்.எல்லாம் அவன் செயல்.

  • @krishnamurthy-yr6ch
    @krishnamurthy-yr6ch 11 днів тому +5

    உழைப்பு உயர்வு உண்மை. விஜய் என்றால் வெற்றி. தமிழக வெற்றிக் கழகம்.. வாழ்க தமிழகம். வளர்க பாரதம்.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 2 місяці тому +4

    Nattu makkaluku rombaaaaaa mukkiyam.

  • @subramanitn398
    @subramanitn398 2 місяці тому +8

    Hi want save his property Protect through political party so fans are very happy . It showed is Dignity what about fans are become a Poverty only fans are Mischance .

  • @SK-wc4en
    @SK-wc4en 2 місяці тому +4

    Income tax officers saw

  • @ganeshanperiannanpillai7397
    @ganeshanperiannanpillai7397 12 днів тому +2

    இந் மாதிரியாக விளமபறங்கள்தேவையா எண்ரு,வெட்கமா இருக்கு,எண்ரோ,
    ,ஒரு நாள் ,ஈழத்தமிழனுக்கு சொந்தமாகும்

  • @c.muruganantham
    @c.muruganantham 2 місяці тому +4

    அவர்களுடைய உழைப்பு தாங்க உள்ளவர்களை தான் இந்த சமூகம் சோதித்து பார்க்கும் 🤕🤨

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому +1

      லண்டனில் உள்ள share படு பயங்கரமாக போகிறது
      முதலீடு செய்து பயன்பெற வேண்டும்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 місяці тому +6

    சொந்தமாக சம்பாதித்தது வரவேற்கதக்கது

  • @narismanmannari829
    @narismanmannari829 12 днів тому +1

  • @almarssaarts4697
    @almarssaarts4697 9 днів тому

    Next chief minister of tamil nadu

  • @SivaSakthisound
    @SivaSakthisound 10 днів тому

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒண்ணுமே செய்யல இவன்

  • @GokulkYoga
    @GokulkYoga 10 днів тому

    Don't make Green 🟢 Eye against Vijay... Luck + Relentless Hard work + Luck + Enormous Hard work... Vijay is really man.. Don't make green eye ( green eye means jealous)
    Really has been sacrificed cinema, yearly 500 crores earned by vijay.. Money will make money why 🟢 green eye against vijay, conclusion... Nutshell politics is not necessary to vijay... Nutshell vijay will be lost peace of mind... Mudslinging & Disparging by politicians... Vijay has been enjoyed umpteen.. What politics will fetch, vinay will be Altruistic & impecable but party members... Politicians are not corruptive.. Corrupt man will become politician.. Vijay is Reticent character... Political is futile to vijay... Peace of mind will be lost 100 percent... Let's wait and see the outcome.. 2025 ..

  • @thenpalama
    @thenpalama 7 днів тому

    இவன் நேர்மையான வழியில் sampathithu irukkirana

  • @saminathansundaralingam876
    @saminathansundaralingam876 2 місяці тому +3

    Vijay don't need to go to political to save his property.
    He is going to the political so that all tamil people will get the real benefit and the fake politician's will be destroyed. வாழ்க தமிழன் வழர்க விஜய்

  • @RajalakshmiRamalingam-ch8pq
    @RajalakshmiRamalingam-ch8pq 2 місяці тому +2

    In such case why not he support the people of tamilnadu why not he start companies to help poor people by giving job for them

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 10 днів тому +1

    மணல் செம்மண் திருடி. பணம்சேர்க்கவில்லை
    படங்களில் நடித்து உழைத்த. பணம்
    யாரும் யாருக்காகவும்
    கவலைப்பட தேவையில்லை......
    .வாழ்த்துக்கள்❤🎉

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 12 днів тому

    Population Erivittathu people ku entertainment என்ன செய்ய முடியும் 1 family👪 tour 2 film🎬 and 3 cell phone 4 drinking ஆல்ககால் 4 five star hotels enjoying ethu ellame population calculate pannikondu than ellame nadakinrathu but nallathu seithal நம்மால் mudintha வரை dharmam கர்மம் ethai seithu வாழ வேண்டும்

  • @ElisaSister-tz2wj
    @ElisaSister-tz2wj 2 місяці тому +1

    All aarichi due to jealous, everyone one fixes their eyes.
    This is worldwide people.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 8 днів тому

    எலெக்டிஒன்ல
    நிர்க்கவெய்ல்லை
    ஆத்ர்க்குல்
    வேட்டிகளகம்
    ஈவ்னெல்லாம்
    ஓரு
    யோக்கி யென்
    பாதர்
    எங்கே

  • @deenadayalan4934
    @deenadayalan4934 8 днів тому

    அவர் கஷ்டம் தான்

  • @TheeThalapathy-1130
    @TheeThalapathy-1130 Місяць тому +2

    அவர் லண்டனில் ஹோட்டல் வச்சா நீ உன் சொந்த ஊர்ல ஹோட்டல் வை

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 8 днів тому

    6crores
    கார்
    தேவையா

  • @GanaSeker-p8j
    @GanaSeker-p8j 13 днів тому

    People all are bagerman

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 2 місяці тому +2

    உழைத்த காசுதான்

  • @MukeshKumar-qe4rv
    @MukeshKumar-qe4rv 17 днів тому

    Tamillaga vetru kalagam

  • @MariChithra-o4u
    @MariChithra-o4u 13 днів тому

    அவர்தந்தைடைரக்டர் இவர் நடிகர் உழைப்பால்வந்தது

  • @Mahesh-c2s3v
    @Mahesh-c2s3v 10 днів тому

    இது மக்களின் ரத்தம் வேர்வை இவர் சோத்து

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 місяці тому

    Yes he may earned and have good wealth but he only will enjoy ok. But he can do a lot for the poor people in tamilnadu for singke bowl of rice food. But as said by one guy here he can save his wealth with governments support thriugh entering into pilitics

  • @arunveni-d6t
    @arunveni-d6t 2 місяці тому +2

    Makgaluku onnum seyamaattaan

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 9 днів тому

    11. Medical. Colleage. 7.5 percent. Etha. Pasu. Valka. Eps

  • @RakshanM-w7r
    @RakshanM-w7r 2 місяці тому +2

    Thambi tamilnattil christavrukku valai illai new cm agamudiyadhu

  • @krishnamoorthyramiah8686
    @krishnamoorthyramiah8686 8 днів тому

    Ini london poni ahadhu

  • @GnaneshnA
    @GnaneshnA 13 днів тому

    Poor people money

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 14 днів тому

    விசில் சத்தம் வலிபவம் வயசு நீ சொத்து

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 21 день тому

    Rasigargal pottal pitchai? madathanamana,paithiyakara rasigalal kodeeswaranaaga aagivittan! aduvellam rasigargal bloodal vandadu!

  • @srinithyaa1270
    @srinithyaa1270 2 місяці тому +2

    Inimael. Padam. Vodathunnu Tjerinchokkittar pola

    • @adnansyed5174
      @adnansyed5174 2 місяці тому

      Rajini. Eyn innamum nadikkindraar.avarukkum padangal. Odaradhilleye. ...enna .Karanam.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 12 днів тому

    Lancham,vangi,sothu,cherkavillai

  • @thiruvadival4088
    @thiruvadival4088 9 днів тому

    ஏழைகளுக்குஉதவிசொய்

  • @Motherson315
    @Motherson315 Місяць тому

    Evvalavu etunthalum family ellaye

  • @TheeThalapathy-1130
    @TheeThalapathy-1130 Місяць тому +1

    யாராயிருந்தாலும் உழைப்பில் தான் முன்னாடி வந்திருப்பாங்க உன்ன மாதிரி அடுத்தவனை பத்தி பேசுறது காட்டிக் கொடுக்கிறது கூட்டிக் கொடுக்கிறது வேலை இல்லை

  • @sridhar-n3q
    @sridhar-n3q 20 днів тому

    What 200:ruvaa

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 2 місяці тому

    Apdi Kumudham munnam oru naal vimarchanm seidhadhaal Kumudam office ransack seiyyappattadhu Vijayin appavin aatkalaal!
    Vijay kadandhu vandha cinema paadhai......😂
    Adhaiyum sollungal saar!

  • @TheeThalapathy-1130
    @TheeThalapathy-1130 Місяць тому +3

    நீ யூடியூப் இந்த மாதிரி கேவலமாக வீடியோ போட்டு எப்படி சம்பாதிக்கிற அவன் அவன் சொத்து மதிப்பு பார்க்க விட்டு உன் வேலை போய் பாரு அடுத்தவன் பத்தி பேசுவதை விடு

  • @AlwarS-i9c
    @AlwarS-i9c Місяць тому

    Poruthirunthu paarkalaam

  • @subramaniank9958
    @subramaniank9958 2 місяці тому

    Oy 50000 kodi ore varthayyil mudiyum

  • @KumarasamyRamesh-nj5xg
    @KumarasamyRamesh-nj5xg 12 днів тому

    Avar Arasiyal la kolla adichi vangala

  • @subramani1721
    @subramani1721 2 місяці тому +3

    இனி கரையும்

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 11 днів тому

    Enna serthu enna pogumpodhu oru siru thurimbu kooda nammudan varathu ithuvarai kashtapattavarhalukku enna seithan intha paradesi

  • @narumugam825
    @narumugam825 12 днів тому

    ஊழைப்பு திறமை மக்களை எம்மைதலை

  • @adnansyed5174
    @adnansyed5174 2 місяці тому +1

    Idhu..Ellaam...dooppu...

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 2 місяці тому

      பொய்யான செய்தி என்றால் வழக்கு போடாலாமே

  • @dineshk928
    @dineshk928 2 місяці тому +1

    Adai 200 ups

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 місяці тому

    Pogum pothu ethai kondu povai??? Save your soul first.

  • @sundararajan9826
    @sundararajan9826 2 місяці тому

    All are people money but this culprit did nothing to people

  • @abdulrabi2351
    @abdulrabi2351 2 місяці тому +3

    ஆனா வூனான்டா ஆளுங்கட்ச்சி குடைச்சல் எதிர் கட்ச்சி குடைச்சல் னு எத்தனை நாளைக்கு தான்டா கதை சொல்லுவீங்க

  • @karunakarankarunakaran2342
    @karunakarankarunakaran2342 11 днів тому +1

    என்ன உழைப்பு கிழிச்சார் விஜய் களை வெட்டினாரா

  • @UdhayaUdhaya-rp9zg
    @UdhayaUdhaya-rp9zg 2 місяці тому +4

    வாய்கிழையே பேசத்தான் முடியும் எவனும் வந்து எதையும் செய்ய முடியாது புடுங்க முடியாது

    • @arunveni-d6t
      @arunveni-d6t 2 місяці тому +2

      Good 💯

    • @ManoB95
      @ManoB95 12 днів тому

      புடுங்கும்போது பார்க்கலாம் 😏😏

  • @nambiramiah5714
    @nambiramiah5714 2 місяці тому +1

    இந்த மூஞ்சியை பார்க்க வேண்டிய நரக வேதனையை தாங்க முடியலை தான்.

  • @narismanmannari829
    @narismanmannari829 12 днів тому

    Mumbai.t.m.s