திமுகவில் ஏக்நாத் ஷிண்டே,பின்னணியில் அமித்ஷா! | செந்தில்பாலாஜிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • #dmk #mkstalin #dmkministers #udhyanithistalin #cm #edraid #congress #annamalai #2024loksabhaelection2024 #nia #dmkfails #dmknews #admk #savukkushankar #modi #inbanidhi #senthilbalaji #evvelu #ponmudi #jagathrakshakan #kkssrramachandran #trbalu #duraimurugan #bjpalliance #bjp #bjpgovernment #congress #dmk_venam_poda #kanimozhi #sivasankar #nia #enforcementdirectorate
    திமுகவில் ஏக்நாத் ஷிண்டே,பின்னணியில் அமித்ஷா! | செந்தில்பாலாஜிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

КОМЕНТАРІ • 59

  • @ThangaMani-kq7ku
    @ThangaMani-kq7ku 25 днів тому +36

    நவம்பரில் சின்னவர் சிறையில் பிறந்த நாள் கொண்டாடுவார் என்று கூறினீர்களே

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 25 днів тому +10

    Ibrahim பேசும் விதத்தில் மாறுபாடு தெரிகிறதே, அடக்கி வாசிப்பது போல உள்ளதே

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 25 днів тому +12

    2026 ல் யார் வந்தாலும் dmk மண்ணை கவ்வ போகுது நிச்சயம்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 25 днів тому +23

    கோமாளி கோணவாயனும் அவன் மகன் கூத்தாடி அணில்வாயனும் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

  • @baskarankrishnamoorthy2939
    @baskarankrishnamoorthy2939 25 днів тому +25

    என்ன இன்டர்வியூ ஓரு மாதிரி ஆக போகிறது. பெரிய பொட்டியக வந்ததோ

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 25 днів тому +10

      ஆமாம் இவரை ஒரு வாரமாக காணவில்லை
      பெட்டி யா ???? இல்லை ஊமைக் குத்தா???? என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

    • @lathadevi5210
      @lathadevi5210 25 днів тому +3

      Enna karnamo
      Namma Thalaiyezhuthu nandraaga illai

    • @balak.622
      @balak.622 25 днів тому

      காங்கிரஸ்காரனை பின்தொடரும்உங்களை பச்சமட்டைவாடவைத்துசாத்தனும்.

    • @balak.622
      @balak.622 25 днів тому +1

      சவுக்கிற்குபெண்பொலிஸ்மாகட்டுபோட்டதுஇவர்களை இந்தளவுக்குகதைக்கவைத்திருக்கு.

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 25 днів тому +4

    6:46 பாய்நீங்களும்‌ பூரூட்டஜோ வாழ்க யாரத்தான்நம்புவதோ எல்லாம்மோசம்பேசாமல்இனிஎந்தயூடீயூப்சேனலும்பார்க்ககூடாதுபேல அன்றுசிறைஎன்றீர் நாளைகீரீடம்என்கிறீர்கள்😢😢😢😢

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 25 днів тому +5

    God is now HERE 🙏 on the EARTH WITH THE SURVEILLANCE Sri ANNAMALAIYAAR DHEEBAM FLAME ADMIN 🔥 will take care Tamilnadu India 🇮🇳 LET'S wait and watch Sri Rama Jayam 🎉🎉🎉🎉🎉

  • @palaniandymuthusamy8943
    @palaniandymuthusamy8943 25 днів тому +2

    நீங்கள்‌ சொல்வதில் சிறிது‌ மாற்றம் .உதயநிதியின் அமைச்சர்வில் ‌நயனதாரா அமைச்சராகிறார்.

  • @MsClrs
    @MsClrs 25 днів тому +6

    Ibrahim Before Savukku arrest: உதயநிதி கைதாகிறார்
    Ibrahim after Savukku arrest: உதயநிதி இளைய தலைமுறையை வைத்து நல்லாட்சி தருவார்
    😂
    இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க 😂

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 25 днів тому +1

      A1 ஆகிட்டாங்க ந எதுக்கு வம்பு னு பம்ம ராரா

    • @MsClrs
      @MsClrs 25 днів тому

      @@narayanasubramaniankrishna6321 yes bro… என்ன கர்மமோ... இப்படி பேசறதுக்கு பேசமலே இருக்கலாம்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 25 днів тому +7

    சின்னமர்என்பது ஏன்உதவாக்கரைக்கிபட்டமா

  • @Sneha-pc2yy
    @Sneha-pc2yy 25 днів тому +2

    I think we should vacate Tamilnadu snd go to Kerala, Andhra or Karnataka if this happens.

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 25 днів тому +4

    Sir kanja goverment July thandathu

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 25 днів тому +6

    அப்ப சபரிசன் நிலைமை?

  • @murugesanr5285
    @murugesanr5285 25 днів тому +5

    பாவம் இப்ராஹீம்

  • @user-uj6fj3ml4k
    @user-uj6fj3ml4k 25 днів тому +3

    Entire Changes ice

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 25 днів тому

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @rajathirugnanamr290
    @rajathirugnanamr290 25 днів тому +9

    பாய்.... பெட்டி யா பாய்.... உதயநிதி புகழ் ஓவரா கூவுற

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 25 днів тому

    தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே எப்போது வருவார்?

  • @munusamymuniandy9412
    @munusamymuniandy9412 25 днів тому

    Bhai you are great.

  • @JS-zk9cd
    @JS-zk9cd 25 днів тому

    Worst judiciary

  • @0-10
    @0-10 25 днів тому +1

    Sound pathala

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 25 днів тому +1

    SB kku CM post kodukkalame.

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 25 днів тому +1

    Bhai AIADMK 4 th June andru migaperiya savalai sandhikkum. Edapadi is out .Katchiyil irundhu edapadi thurathappaduvar.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 25 днів тому

    UN?

  • @chandinip.s.156
    @chandinip.s.156 25 днів тому

    Some how Brother Ibrahim talks in a different way. Looks like he has started supporting DMK and their decisions

  • @SelvamSelvam-gh5sv
    @SelvamSelvam-gh5sv 25 днів тому

    Now,, your, chance, dmk😊

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 25 днів тому

    Ibrakim maariy poi ullar aepati polta pithuketankalo

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 24 дні тому

    Kumurivitargal

  • @thanikachalam-gp4sy
    @thanikachalam-gp4sy 25 днів тому

    😮😮😮😮😮

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 24 дні тому +1

    இப்ராஹிம் தற்போது திமுகவின் செய்தி தொடர்பாளர் மாதிரி பேசுகிறார்.ஏன் இந்த திடீர் மாற்றம்.இதன் பின்னனி என்னவென்று அவரே சொல்ல வேண்டும்.

  • @balak.622
    @balak.622 25 днів тому

    அப்போ,பிறந்தநாள் ஜெயிலில்கொண்டாடுவான்என்றது,உமதுஆசையா? தமிழ அரசியல் காப்பிரேட்டுஅரசியலோல,சிறைசெல்லவேண்டியவன் பஸ்ரொப்பில்இறங்கிசட்டசசபைமந்திரி!

  • @seeme777
    @seeme777 25 днів тому

    😢🎉🎉ban dictator Stalin modi is 🎉😢

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 25 днів тому

    Sathi pagupadukalai kalayaveandum aepati ibragim kooravum

  • @mahasankaranjayaraman2887
    @mahasankaranjayaraman2887 25 днів тому +1

    Enda Nee Thulukkannu Proof Pannitta Super

  • @babus3810
    @babus3810 25 днів тому +1

    பிஜேபி திமுக ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை 2ஜி ஊழல் சொல்லி ஆட்சி வந்த மோடி அரசு பத்து ஆண்டுகளில் திமுக குடும்பம் மீது ஒரு நடவடிக்கை கூட எடுக்க வில்லை என்பது தமிழக மக்கள் உணர்ந்து உள்ளார்கள் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் தற்போது EPs. வந்தால் தமிழகம். சூப்பராக இருக்கும் என்பது தமிழக மக்கள் உணர்ந்து உள்ளார்கள் எல்லா அரசியல் கட்சிகள் உத்தமர்கள் கிடையாது அதில் அதிமுக சூப்பர்

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 24 дні тому

    Ibrahim is great

  • @ravipaul6220
    @ravipaul6220 25 днів тому +1

    சவுக்கு கைது இவர் கண் முன்னே வந்து வந்து போவதால் இந்த பெவ்வியமான பேச்சி

  • @subramanians4655
    @subramanians4655 25 днів тому +4

    ஏன் பாய் நடக்காத விடயத்தை பேசுறீங்க.உருட்டு உதயநிதி துணை முதல்வர் ஆகலாம் ஆனால் செந்தில் பாலாஜி மீண்டும் மந்திரி என்று சொல்றீங்க. ED விடாதுங்க பாய். போங்க போயி வேற வேலையிருந்தால் போய் பாருங்க

  • @patkasip4346
    @patkasip4346 25 днів тому +2

    என்ன சார்! முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றீர்கள்.ஜாபர் சாதிக் விடயத்தில் ED நெருங்கி விட்டது என்றீர்கள், இப்போ துணை … என்கின்றீர்கள்???
    செந்தில் பாலாஜியை நீங்களா விடுதலை செய்யப்போகின்றீர்கள்??🙃🙃
    நல்ல ஒரு தொகை வேண்டி விட்டீர்களா??
    மோடிஜி சொன்னதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.