dedicated to Tirunelveli mass

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 45

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 26 днів тому +8

    எனக்கு முதிர்கண்ணி கதை ரொம்ப பிடிக்கும் ஆரம்பத்திலிருந்து பார்த்துகிட்டு வரேன் இந்த தொடர்வதை பெண்களின் தன்னம்பிக்கை தைரியத்தை சாதித்தல் திறன் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Renuka-v3o
    @Renuka-v3o 26 днів тому +3

    அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கதை உங்கள் கதை நன்றாக உள்ளது இந்த கதை பயணம் அப்படியே தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @kannanfathima7402
    @kannanfathima7402 26 днів тому +9

    நீங்க சொன்னது உன்மைதான் அக்கா முதிர்கன்னி கதை நான் தொடக்கத்தில் இருந்து பார்க்கிரேன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kokilarengasamy7686
    @kokilarengasamy7686 26 днів тому +9

    முதிர்கன்னி, கல்யாண கனவு, அழகி,தாவனி கனவு, ரொம்ப பிடிக்கும்

  • @vinothruba7875
    @vinothruba7875 26 днів тому +2

    இந்தக் கதையின் பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் எங்கள் எங்கள் எங்கள் எங்கள் எங்களுடைய சுய ரூபமாக தெரிகிறது எங்கள் பக்கத்து வீட்டில் எங்கள் வீட்டிலோ நடப்பது போலவே ஒரு பிரம்மை எங்களுக்கு ஏற்படுகிறது நானும் சிங்கிள் பேரண்டா இருந்து என் மகனை வளர்த்து அவனையும் இழந்து விட்டேன் இதைப் பார்க்கும் போதுதான் தன்னம்பிக்கை வருகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubbuLaksimi
    @SubbuLaksimi 12 днів тому +1

    எனக்கு முதிர் கன்னி கதை ரொம்ப பிடிக்கும் ஆரம்பத்தில் இருந்து பாத்துகிட்டு வாரேன் இந்தத் தொடர்வதை பெண்களின் தன்னம்பிக்கை தைரியத்தை சார்ந்தது அன்னக்கிளி அம்மா கேரக்டர் ரொம்ப சூப்பர் நான் தொடர்ந்து பார்க்கிறேன் பெண்கள் பார்க்க வேண்டிய கதை நான் இந்த கதையே பார்த்தது இருந்து எனக்குள் ஒரு தைரியம் என் கணவர் இறந்ததுக்கு அப்புறம் இந்தக் கதையை பார்த்து நான் தைரியமானேன். கதை ரொம்ப சூப்பர் பெண்களுக்கு தேவையான கதை இது தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டி விட்ட கதை இந்தக் கதையை எடுக்கும் அம்மாவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  12 днів тому

      சிஸ்டர் இது வந்து திருநெல்வேலி மாஸ் சேனல் கிடையாது இது வந்து என்னோட சேனல் அவங்களுக்கு எனக்கு பெருசா சம்பந்தம் எதுவும் இல்ல ஆனா நீங்க சொல்லியிருந்தீங்க உங்க கருத்து ரொம்ப அழகா இருந்துச்சு எப்பவுமே ஸ்ட்ராங்கா இப்படியே இருங்க உங்களுக்கு ஏதாவது பேசணும்னா கண்டிப்பா என்கிட்ட நீங்க பேசலாம்

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 26 днів тому +2

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இந்த தொடர் பாதியில் இருந்து பார்கிறேன் என் வாழ்க்கையிலும் இதை நான் அனுபவித்து இருக்கேன் அதனால் என் மனதில் நீங்காத வீடியோ❤❤❤❤❤❤❤❤❤

  • @kokilarengasamy7686
    @kokilarengasamy7686 26 днів тому +2

    உண்மை தான் நானும் நினைச்சி பார்த்து இருக்கேன் எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kokilarengasamy7686
    @kokilarengasamy7686 26 днів тому +2

    இந்த காதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் சின்ன ஏக்கமும் வரும் நமக்கும் இப்படி ஒரு அன்பு கிடைக்காதனு😀😀😀😀😀😀😀

  • @gracedhas9641
    @gracedhas9641 27 днів тому +3

  • @ramaniramani297
    @ramaniramani297 26 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jennathjennath9965
    @jennathjennath9965 26 днів тому +2

    ❤❤❤❤❤

  • @TiruChendur-cz7fc
    @TiruChendur-cz7fc 26 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 26 днів тому +2

    😊

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t 15 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ l love முதிர்கன்னி ஆரம்பத்தில் இருந்து நான் பாக்குறேன் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்

  • @DabeDave
    @DabeDave 17 днів тому +2

    🎉🎉❤👍sss

  • @SakayamalarSakayamalar
    @SakayamalarSakayamalar 14 днів тому +1

    ❤ok🎉

  • @Komalakomala577
    @Komalakomala577 26 днів тому +1

    ஹாய் சிஸ்டர் முதிர்கன்னி ரொம்ப அழகான கதை ரொம்ப கருத்துள்ள கதை ஒவ்வொரு கேரக்டரும் எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க சூப்பர் எனக்கும் முதிர்கன்னி ரொம்ப பிடிக்கும் ஒவ்வொரு கேரக்டரையும் அவ்வளவு டீடெய்லா சொல்லி இருக்கீங்க சூப்பரா சொல்லிருக்கீங்க அன்னக்கிளி அவங்க தெய்வம் தெய்வத்து கிட்ட கேட்டா தான் கிடைக்கும் ஆனா அன்னக்கிளி மாமியார் கேட்காம கொடுக்கிற தெய்வம் ஒரு குடும்பத்தை எவ்வளவு அழகா உருவாக்கி இருக்காங்க அந்தக் குடும்பத்துல வாழனும்னு ரொம்ப ஆசை மகளா இல்ல மருமகளை இங்க எல்லாருக்கும் அம்மா இருக்கு அம்மா பாசம் கிடைக்கும் ஆனா மாமியார் பாசம் நிறைய பேர் கிடைச்சதே இல்லை எனக்கு ரொம்ப ஆசை அன்னக்கிளி மாமியாருக்கு மருமகளா இருக்கணும்னு என் கணவர் அன்னக்கிளி மாமியாருக்கு மகனாக இருக்க கூடாதா அப்படின்னு தோணும் முதிர்கன்னி பார்க்கும்போது எவ்வளவு சோகமா இருந்தாலும் சரி மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கும் நீங்க சொன்ன ஒவ்வொன்னும் உண்மையான ஒரு என்ன சொல்றதுன்னு தெரியல சின்ன சின்ன தவறுகளை கூட பெருசா பார்க்கப்படுவது ஆனா அன்னக்கிளி மாமியார் தவறுதலா மன்னிச்சு அவங்களை அரவணைக்கிறது அவங்களை ஏத்திட்டு அவங்க பண்ண தப்ப சரிப்படுத்தி வாழ வைக்கிறாங்க பாத்திங்களா அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்க்கைல அவங்க மறுபடியும் தவறு செய்ய மாட்டாங்க அந்தத் தவறு உணர்ந்தது அப்புறம் உண்மையா இருப்பாங்க உண்மையாவே முதிர்கண்ணி ஸ்பெஷல் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் முதிர்கன்னி ரசிகை

  • @NijamNijam-d6x
    @NijamNijam-d6x 26 днів тому +3

    ❤❤❤❤🥰🥰🥰🫂👈

  • @RajanaRajani
    @RajanaRajani 26 днів тому +1

    Super akka ❤❤❤

  • @mageswari83
    @mageswari83 26 днів тому +2

    Hi sis.. I am for Malaysia Permas jaya. I never miss 3 story from"Tirunelveli Mass"
    Standing until now sis.... I really love the story. Some episode touching my heart, sometimes I crying also 😭....my mother 78yes Old so,so much like this story episode 758 can see my mother picture..❤ sis.. please all see ""Tirunelveli Mass ""Mega,mega episode like and subscribe all please support 🙏.. Thank you 💝 sister ❣️

  • @brightdiamonds8551
    @brightdiamonds8551 12 днів тому +1

    Hi sister நிங்க சொல்லுது நல்ல கதை சூப்பர் இப்ப முதிர்கண்ணி தாவணி கனவு கல்யாண கனவு போட சொல்லுங்கள் பதில் சொல்லுங்க ❤❤

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  12 днів тому

      ஹாய் பா எப்படி இருக்கீங்க நீங்க திருநெல்வேலி மாஸ் சேனல் போனீங்கன்னா அந்த சிஸ்டரே வந்து ஒரு போஸ்ட் போட்டு இருக்காங்க அவங்க ஏன் வீடியோ போடலாம் அப்படின்னு சொல்லிட்டு அப்போ உங்க வீடியோ வந்து நான் எனக்கு இந்த கதை பிடிக்கும் அப்படின்றதுக்காக பண்ணுது மத்தபடி அவங்களுக்கும் எனக்கும் எந்த காண்டாக்ட் இல்லை அந்த போஸ்ட் பாத்தீங்கன்னா உங்களுக்கே தெரியும் என் வீடியோ வரலைன்னு

  • @vinothruba7875
    @vinothruba7875 16 днів тому +1

    ஆதிராவுக்கு குழந்தை வருவது போல் காட்டுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  16 днів тому

      ஐயோ சிஸ்டர் அந்த கதைக்கு ரைட்டர் நாங்க நாங்க கிடையாது நான் நாவல் தான் எழுதுறேன் இந்த கதைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 26 днів тому +2

    ❤ Selva appa Annakkili amma Dinesh mama Tamil akka Madhan mama sebagavalli akka Sathish mama Meena akka Kumar mama Meenakutty akka kishore mama Rani akka Ponndurai mama Aadhira akka Vicky mama Annandhi akka Tharun mama Alagurani akka Vikram mama Rohini akka Dhilippu clm Dhilipan clm Annakkili clm Sebagavallimozhi clm Tamilmozhi clm Meena clm Madhan clm Kishore clm Anbarasi clm ealluma super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubbuLaksimi
    @SubbuLaksimi 12 днів тому +1

    அம்மா உங்க மூஞ்ச நான் பார்க்கணும் ப்ளீஸ் அம்மா❤️❤️❤️❤️❤️

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  12 днів тому

      சிஸ்டர் அவங்க இன்னைக்கு தான் லைவ் போட்டிருந்தாங்க சேனல்ல இருக்கும் போய் பாருங்க

  • @tanushreesaravanan
    @tanushreesaravanan 21 день тому +2

    Ethula ella characterium ethukkuren anal eppo kishor Rani jodiya ethukka mudiyala athanala muthir kanni pudikkala entha mathiri than alagila Raja pannathum ammukitta antha mathi nadanthukittu avala avoid pannathu athanala than alagium muthir kannium un subscribe pannitten enakku entha caracters first pudichithu eppo jodiyanu varum pothu pudikkala ennathan verypatta kathaya erunthalum athu thavaru

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  21 день тому +1

      உங்களோட கருத்தை ரொம்ப தெளிவா சொல்லி இருந்தீங்க நான் என்னோட கண்ணோட்டத்த சொல்லிட்டேன்பா முதிர் கனி என கிஷோர் ராணி ஜோடி ஏத்துக்க முடியல அப்படின்னு சொல்லிட்டு நீங்க வாழ்க்கையில ஒரு தடவை தப்பான முடிவு எடுத்துட்டா நம்ம தப்பு பண்ணிட்டோம் நான் இங்கே தேங்கி நிக்கணும்னு அவசியம் இல்ல கிஷோருக்கு தேன்மொழி கிட்ட நம்பிக்கை இல்லை எல்லா உறவுக்கும் அடிப்படை நம்பிக்கை
      அது அங்கு இல்லாம போனது முதல் காரணம் ராணி அவர் ஏத்துக்கிட்டது சுயநலமில்லாத அன்பும் வெகுளித்தனமும் புடிச்சு போய் அழகிய ராஜா கேரக்டர் செஞ்சது என்ன பொறுத்த வரைக்கும் காதலுக்கும் ஒரு ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எடுத்த தவறான முடிவு அவங்களை சுத்தி நிறைய சூழ்ச்சி நடந்து இருக்கு மனிதர்களை இனம் காண தெரியாமல் நிறைய தப்பு பண்ணிட்டிருக்காங்க அப்படின்னு அவங்க காட்டி இருந்தாங்க இது நான் புரிஞ்சுகிட்ட வரையிலும் உங்களோட கருத்து என்னுடன் ஷேர் பண்ணிக்கிறதுக்கு நன்றி

    • @tanushreesaravanan
      @tanushreesaravanan 21 день тому

      Thannoda valkkila nadakkuratha ellam enna ethukkunu eppadi nadakkuthunu therinji athukku oru solution kandu pudichi than urugi urugi love panni kalyanam panna ponnea eppadi pudikkalanu solla mudium avalum love panni thana kalyanam pannittu avanukku kulanthaum pethu kudutha aval appadi nadanthukka enna karanamnu therinjikkama divorce pannathu kishor thappu eppadi than vallkkaiya sari sengikkama vera oru ponna patha Avan eppadi colacter pathavila erunthuttu sariyana mudium edikka mudium so colacter pathavikku enna porutha varakkum kishor thagithiyanavan ellai...... Tamil senbagavalli Meena meenakutti evangaloda rendam kalyanathallam eathukittu nan muthir kanni episode parthen pudichi erunthathu ana eppo entha karanathala pudikkal

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  21 день тому

      மொழியை பண்ணது அவங்க கண்டுபிடிக்கல அப்படின்றதை வந்து அவங்க தான் சொல்லணும் நான் சொல்ல முடியாது
      ஆனா அந்த கேரக்டர்ல எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கு ஏன் அப்படின்னா அந்த டாக்டர் பத்தி எல்லாம் தெரிஞ்சும் பிரண்டுன்னு வந்த உடனே அத அக்சப்ட் பண்ணிக்கிட்டு எனக்கு அவ்வளவு நல்லதா தோணல அதே சிச்சுவேஷன்ல ராணி இருக்கும்போது அவங்க ஹேண்டில் பண்ண விதம் எனக்கு பிடிச்ச இருந்துச்சு

    • @tanushreesaravanan
      @tanushreesaravanan 21 день тому

      Alagium appadithan kalyanam panna medaikku kuppidum pothu kuda roomlaammukuda erunthuttu ennum nanga veliyea vara 1 mani neram agumnu Raja sollittu roomla erunthathu thappu athukkappuram thenrala kalyanam pannikkurathu entha vithathula niyayam ethu thurogam panam erunthutta ellam nadanthurathu mannar parambaraiyavea erunthalum veru oruvan kalyanam panikkum pothu avanukku ammu Raja kuda appadi erunthannu therinja ethukkuvana appadiyea ethukittalum kodumaithan paduthuvan ammu thangai rathiyoda kathaiyea eduthukkanga ammu Raja mathiriyellam avanga ella erunthalum rathium aranmannai varisuthan erunthalum eppadi kastta padra parunga

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  21 день тому

      எஸ் நிச்சயமா நான் இதை ஒத்துக்குவேன் அது தப்புதான் தப்பு பண்றது தப்பு தான் அழகில் அன்பு சாரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கண்ணியம் அந்த நேர்மை சுயநலமில்லாத ஒரு காதல் எந்த நிலைமையிலும் அம்மாவ ஏத்துக்கிட்ட அந்த விஷயம் அது எல்லாராலும் முடியாது ஆனால் அது வார்த்தைகளில்

  • @samandmonMonandsam
    @samandmonMonandsam 10 днів тому +1

    Akka nethukaga video poda maturiga akkka 😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢

    • @JRnovelsaudios
      @JRnovelsaudios  9 днів тому

      என்கிட்டயே பா கேக்குறீங்க

  • @JRnovelsaudios
    @JRnovelsaudios  17 днів тому

    ua-cam.com/video/zgjo91FIL1U/v-deo.html

  • @rajamani5609
    @rajamani5609 26 днів тому +2

    ❤️❤️❤️❤️

  • @SaranVijay-bo7lb
    @SaranVijay-bo7lb 26 днів тому +2

    ❤❤❤

  • @farshadjaleel2559
    @farshadjaleel2559 25 днів тому +2

    ❤❤❤❤❤❤