பணத்தை ஈர்க்கும் சுருக்கு பை ரகசியம் | மகாலட்சுமி வசியம் | Mahalakshmi | Surukku Pai | Sathyaseelan

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 130

  • @aanmeegaparikaram
    @aanmeegaparikaram  6 годин тому +6

    விரைவில் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @anithahari943
    @anithahari943 День тому +30

    எங்கள் பணம் விரையம் ஆகாமல் இருக்கவும், பணத்தை சேமிக்கவும் மிக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் குருஜி... மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @selvarajv2685
    @selvarajv2685 23 години тому +13

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு குருஜி. மிகவும் நன்றி குருஜி.

    • @bhuvaneshwari9554
      @bhuvaneshwari9554 23 години тому

      வணக்கம் குருஜி. எனக்கு சில மாதங்களாக heart atack , கேன்சர் வருமோ nu தோணுது குருஜி. இதக்கு என்ன காரணம். குருஜி. இந்த பயம் போக ஒரு வழி சொல்லுங்கள் குருஜி.

  • @JegamohanSelvi
    @JegamohanSelvi 23 години тому +3

    சாய்ராம். இருவரும் வாழ்க வளமுடன். மிகவும் சிறப்பான பதிவு நற்பவி நன்றி மிகவும் சிறப்பான பதிவு

  • @rastrapathi2601
    @rastrapathi2601 Годину тому +1

    Nalla thagaval iyya

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 19 годин тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் சொன்னீர்கள் ஐயா.. நன்றி

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 22 години тому +1

    நன்றி குருஜி மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவுகள் மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @JeyaVadivel
    @JeyaVadivel 16 годин тому

    நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @KalaiArasi-f3d
    @KalaiArasi-f3d 23 години тому +10

    நீ ங்கள் எப்படி இவ்வளவு தெளிவாக இவ்வளவுஅழகாகபேசுகிறிர்கள்

  • @shantisoma5414
    @shantisoma5414 16 годин тому +1

    Lovely content guruji. Thank you.

  • @vinomuhill3843
    @vinomuhill3843 19 годин тому +1

    Very good information Sir and thank you so much🙏

  • @aswinchandran499
    @aswinchandran499 18 годин тому +1

    Valga valamudan guruji

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 4 години тому

    Thanks a lot for good information....

  • @bmalathi3083
    @bmalathi3083 15 годин тому

    Thanks a lot Guruji❤❤

  • @DRUGloveVIBE
    @DRUGloveVIBE 5 годин тому

    Nandri gurugi

  • @ashokuma9581
    @ashokuma9581 16 годин тому

    அருமை அருமை குரு ஜீ👌👌

  • @senthilkumar-kk9dr
    @senthilkumar-kk9dr 19 годин тому +1

    Actually I use this long time.. red colour, its attracting money that is true❤❤ i keep it in my bag not use out side😅 but use to keep money there only😊😊😊❤❤

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 18 годин тому

    மிக மிக நன்றி குருஜீ.🙏🙏🙏👍👍

  • @sovarjana7665
    @sovarjana7665 13 годин тому

    Thank you for your information

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 День тому +5

    குருஜி எப்போ உங்களைப் பார்ப்போம் என்று காத்திருப்பேன் ஆவலுடன். ஏன் எனத் தெரியவேத் தெரியவில்லை. நான் ஒன்றும் சிறு வயதினள் அல்ல.இப்பொழுது அழகிய 73 வயதில் வாழ்கிறேன். எனக்கு நல்லாசி வழங்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srssujay3650
    @srssujay3650 21 годину тому

    unkgaloda information very useful that only reason I subscribe this channel guruji

  • @durgadurga6833
    @durgadurga6833 7 годин тому

    Thanks guruji 🙏

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 18 годин тому

    Unga poraatam vetri pera vazhthukkal guru jee

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga Годину тому

    Yes nan bankla parthirukiren

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc День тому +1

    Romba nanri guruji ❤❤❤

  • @AnuRadha-z2t2u
    @AnuRadha-z2t2u 23 години тому

    🙏🏻ரொம்ப நன்றி குருஜி

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt День тому

    சூப்பர் 🙏நன்றி குருஜி

  • @KalaiArasi-f3d
    @KalaiArasi-f3d 23 години тому

    சூப்பர் ஐய்யா நன்றி

  • @VidhyaKarthi-j8f
    @VidhyaKarthi-j8f 20 годин тому

    நன்றி குருஜி

  • @m.magesh7886
    @m.magesh7886 22 години тому

    வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 23 години тому +1

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 23 години тому +1

    குருஜிக்கு வணக்கம் ❤ நன்றி நன்றி

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 години тому

    Madam, which is pure silk???
    Kanchipuram silk is not suggested by Kanchi Swamiji.
    Waiting for your earliest reply 🙏🙏🙏

  • @dhanuv7485
    @dhanuv7485 20 годин тому +1

    Guruji broom keeping procedure i need explanation as iam confused as all are deferring from thier ideas

  • @miltonarchana1734
    @miltonarchana1734 18 годин тому

    Vanakkam guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 23 години тому +7

    குருஜி பெண்கள் கண்ணாடி வளையல் கட்டாயம் போடவேண்டுமா அப்படி என்றால் எந்த கலர் போடணும் எண்ணிக்கை சொல்லுங்கள் ❤❤❤

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      விரைவில் இதற்கான பதிவு வெளியிடுகிறோம்

  • @SulochanaP-z1d
    @SulochanaP-z1d 22 години тому

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய சில டிப்ஸ்கள். நான் நகை வாங்கீ உள்ளேன் நன்றி ஐயா

  • @sainithen7781
    @sainithen7781 23 години тому +1

    Thanks guruji neengal already sonabady nan suruku pie. Pink colour. Vangiveten guruve saranam

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 3 години тому

    Vanakkam guru ji 🙏🏼
    Amma veetlayum sari..
    Maamanar veetleyum sari...
    Niraiya ilappukal...
    Kastangal. . Guru ji. ..
    Naan irukkum pothe...
    Setha thavarukalukkm...
    Inimel varum thalai muraikal ...
    Nallapadi vaalavum ...
    Ennaal mudinthathai seithu....
    Nalvali kaattanum appadinnu enakku aasai...
    Aanal enna seivathunnu enakku theriyala saami
    Atharkku neenga thaan vali solllanum...
    Enakku piraku vara thalai muraikal nallla padi vaala neenga thaan valikaattanum....
    Unga arut paarvai en kudumpathin meethu pada... vendi valipadikiren...
    Intha Jen mathin palanaaka....
    Panivudan Rajalakshmi 🙏🏼
    Ithu rompa periya visayam. Thaan saami...
    But...
    Ungalaal seithu kodukka mudium ...
    Saami... ungal pathivukali kastathirkkana kaaranangal therikirathu....
    Atharkku valikalum thaangale seithu kodukka vendum ...
    Antha baakiyathai pera....
    Anaithu theivangalaiyum ..sriranga perumaalaiyum.... thangalaiyum vendikolkiren...
    En maanarin vayathu 85...
    Avanga irukkum pothe sari seiyya en kudumpathaarkku... aasi valangungal ...🙏🏼

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 21 годину тому

    Namaskaram sir. Velvet la surukku pai as u mentioned colors can v use please advise us sir 🙏

  • @sanjayg2893
    @sanjayg2893 22 години тому

    Thevali. Poojai. Video. Podungal. Guruji. ❤❤❤❤❤

  • @kavinandhu8127
    @kavinandhu8127 21 годину тому +1

    Super

  • @vinayrao5682
    @vinayrao5682 15 годин тому

    so can gents also use surukku pai guruji.can they keep that money filled surukku pai in business hand bag.

  • @SpiceInHome
    @SpiceInHome 21 годину тому

    Vanakkam sir,
    Vara Lakshmi poojaimurai la irundhu tha unga vedios thorandhu pakkuren..ipa tha first time comment pandren...na irukarathu ipa Punjab la..neenga solra vishayam nerya North Indians follow pandratha nane pakren..Ella occasion kum red colour only use pandranga..indha surukku paila than (potli bag) return gifts kudukkaranga.

  • @priyaramesh6216
    @priyaramesh6216 5 годин тому

    Guruji why venthayathai mattum mudai kada solringa please tell guruji

  • @VijiViji-uk6dp
    @VijiViji-uk6dp 19 годин тому

    சார் உங்க பதிவு எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது எங்கள் அம்மா குடும்பத்தில் ஏதோ சாபம் என்று சொல்ல என் அம்மா பெரியம்மா என 5 பேர் ஒரே மாதிரியான வியாதியால் இறந்து விட்டனர் மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை இந்த நோய் எங்களையும் தொடரும் என்று பயமாக உள்ளது பாவம் சாபம் மேலும் எங்களை தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஏதும் பரிகாரம் செய்யலாமா தயவு செய்து சொல்லுங்கள் சார் திக்கு தெரியாமல் தவிக்கிரோம் சார் 😢

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      கவலை வேண்டாம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @thulasir9686
    @thulasir9686 2 години тому

    அம்மா இறந்த பிறகு அவரது சுருக்கு பையை நான் பயன்படுத்தலாமா குருஜி

  • @vijayraghavan6308
    @vijayraghavan6308 6 годин тому

    குருஜி வணக்கம்.

  • @n.sathishsathishn.sathishsathi

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @guruswamypetchimuthu9021
    @guruswamypetchimuthu9021 20 годин тому

    Nanti guru gi neega epavum engalugu nal vali kati konda eruganum na neega solra visayathsi pinoari varugiren 🙏🙏🙏🙏🙏

  • @VjVanajaVjYoga
    @VjVanajaVjYoga 17 годин тому

    Vanakkam sir nan oru thivira murugar bakthar so varukenra Shati ku kalasam veikalam nu ninaikeren ethuvarai nangal vaithathu illai entha year 2024 feb la en mamanar thavaritaga so nanga entha yr veikalama? Illa next year veikalama but naga temple and viratham lam nan iruken athu thappa illa problem illaya sir?

  • @poorvikar593
    @poorvikar593 22 години тому

    🙏🏻Super, super👍 🙏🏻🙏🏻

  • @karthi-1298
    @karthi-1298 22 години тому

    Thanks 🙏

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 23 години тому

    Kodanakodi nandri ayya

  • @thiruvenimoorthi9123
    @thiruvenimoorthi9123 4 години тому

    குருஜி சுக்குபையை gift பண்ணலாமா ❤

  • @Ms.284
    @Ms.284 18 годин тому

    Super guru ji,good explanation pls ans for my question, ladies silver thail chain use panalama

  • @devimani2022
    @devimani2022 23 години тому

    Super Guruji 👌

  • @SarirajSariraj
    @SarirajSariraj 22 години тому

    Super guruji

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 День тому

    Thank you guru ji 🙏🙏🙏 true 🎉🎉

  • @priyapriyanka869
    @priyapriyanka869 19 годин тому

    வணக்கம் குருஜி
    தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். பெண்கள் முந்தானையை தொங்க விட்டு நடக்கலாமா

  • @HariHari-j3c
    @HariHari-j3c 23 години тому

    Vanakkamsir nan.darmapuri pennagaram.gottan engavettai suthi eravil kaththi konde erukku thukkam varatheiellai ennaseiyanum

  • @SankarioSankario
    @SankarioSankario 23 години тому +1

    ஐயா கடன் எந்த ஓரயில் குடுக்க வேண்டும் வாங்க வேண்டும்

  • @Saranyavigneshraja
    @Saranyavigneshraja 16 годин тому

    Guruji na guruji than ❤❤❤❤

  • @ThamaraiselviK-l4w
    @ThamaraiselviK-l4w 17 годин тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
    காலையில் என் கணவர் கடவுளை வழிபடும் போது ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வருகிறார் . அதற்கு பிறகு நான் குளித்து விட்டு விளக்கு ஏற்றி ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வருகிறேன் அது தவறு என்று சிலர் கருதுகிறார்கள் ஒரு விளக்கம் கொடுங்கள்

  • @vijayraghavan6308
    @vijayraghavan6308 6 годин тому

    குருஜி எங்கள் வீட்டில் பைப் இரண்டு மாதத்திர்க்கு ஒரு முறை பைப் கேட்வால்வ் திருடு போகிறது குருஜி என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன் தயவுசெய்து விளக்கம் தரவும்.நன்றி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @meerar9134
    @meerar9134 22 години тому +1

    Guruji seconds ல தேக்கு மர பணப்பெட்டி யை வாங்கினால் முதலில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்துவதற்கு முன் என்ன செய்ய வேண்டும் கண்டிப்பாக விளக்கம் கொடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @Balasundari-ux7dr
    @Balasundari-ux7dr 23 години тому

    Nanrigal pala

  • @JeevithaJeevitha-g6w
    @JeevithaJeevitha-g6w 15 годин тому

    Guruji na yaru single parant en pona college en sakthi mere sathan ana ava college poga matra romba kadan vagi sathan na oru soup kadai tha vachhi erukan ponu nala padika assai paduran ena ku oru solution soluga please chanal romba tku

  • @logunirmala-mp6hc
    @logunirmala-mp6hc 19 годин тому

    Guruji pares la sri chakra m vaikalama pls sellunga guruji pls pls pls pls pls pls

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 День тому +4

    தாயாக என் கண் முன் தினம் தினம் தோன்றும் கடவுள்

  • @Mohi._.391
    @Mohi._.391 23 години тому

    Jos alukkas jewellery la eppadi than tharuvanga.

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm День тому

    Guruji en magal mathavidai aagi irukkumbothu nan veerril vilakku eatralama poojai seialama

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 3 години тому

    🙏🏻🙇🏻‍♀️

  • @AnandPavithra-l3v
    @AnandPavithra-l3v День тому

    Ok sir thanks 🙏

  • @ilakkiyap662
    @ilakkiyap662 8 годин тому

    என் பாட்டி பச்சை பட்டு சுருகுபை வைத்திருதங்காவைப் பயன்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo 23 години тому +1

    Silk la than சுருக்கு பை தைத்து வைத்துகொள்ள வேண்டுமா

  • @bharatimb1206
    @bharatimb1206 23 години тому

    Guruvea charanam ❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 21 годину тому

    வணக்கம் குருஜி🙏
    சுக்ரதோசம் பற்றி விளக்கவும்...

  • @geetharobert537
    @geetharobert537 16 годин тому

    ஸ்டார் குறியீட்டு பற்றி சொல்லுங்க குருஜி R Geetha Chennai

  • @HappyMusicBeautipie
    @HappyMusicBeautipie 20 годин тому

    ராசி மீனம்
    நட்சத்திரம் ரேவதி
    லக்னம் கன்னி
    லக்னத்தில் சூரியன் மற்றும் ராகு லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் மற்றும் கேது பிதுர் தோசம் மற்றும் மாதுர் தோசம் உள்ளதா அப்படி இருந்தால் பரிகாரம் என்ன செய்ய வேண்டும்

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 День тому +1

    ஒருவர் கட்டிய சேலையை கட்டலாமா . வாங்கலாமா ஐயா

  • @SumithraV-s4p
    @SumithraV-s4p День тому +1

    குருஜி வணக்கம், எங்கள் வீட்டில் ஒரு சமையில் அறை இருக்கு, ஆனால் ஏங்க அத்த நான் அடிக்கடி பால், தண்ணீர் ஹீட் பண்ணும் போது என்ன திட்டி ட்டு இருக்கங்க உள்ள அணப்ப மட்டுரங்க ஐயா, அதனால் என் கணவர் மடியில் நாங்கள் இருக்கும் இடத்தில் மற்றொரு சமையில் அறை வைக்களம் செல்றங்க குருஜி அது மாதிரி வைக்களம ஐயா தயவு செய்து செல்லுங்கள் குருஜி.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 День тому

    எங்கள் வீட்டில் ஒரு தேரை ஒன்று உள்ளது அது போக மாட்டேன் என்கிறது. நாங்களும் பிடித்து கொண்டு போய் துாரமாக விட்டாலும் வந்து விடுகிறது. என்ன செய்வது ஐயா

  • @revathirevathi-x5x
    @revathirevathi-x5x 3 години тому

    கண்ணடிப்பாக சார் எல்லாரும் பின்பற்றுவங்க மிக்க நன்றி

  • @Mayavel-wg3mb
    @Mayavel-wg3mb День тому

    Ithuvari theriyatha seithi guru ji

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b 22 години тому

    ❤❤

  • @RameshRamesh-bk4pg
    @RameshRamesh-bk4pg День тому +1

    வணக்கம் குருஜி எங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஆந்தை இரவில் உட்கார்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்கிறது குருஜி நல்லதா கெட்டதா

  • @sekarneela3148
    @sekarneela3148 23 години тому

    Guruji 🙏🙏🙏

  • @nirmalasenthilkumar6656
    @nirmalasenthilkumar6656 22 години тому

    🙏🙏🙏🙏🙏
    Enakku oru question ma
    Irandhu pona en chinna mamanar mamiyar கனவில் வந்து porangha
    Mamanar 12 year kku munna mamiyar 11 month ma
    Pona month la summa வந்து என் pinna sirichuttu ninangha
    Ippo வந்து mamiyar என் husband kitta konjam amount kettangha en husband illa Chitti nnu sonnangha naan ready panni kudunghalen paavam nnu சொல்லுறேன்
    ரெண்டு பேரும் நல்ல taan pesurangha
    Intha கனவு today morning 4 kku ma
    Kannu muzhichutten please sir kitta kekka mudiyuma enakku kanavuhal அப்படியே நெறய நேரம் நடக்கும்
    Please reply pannungha🙏🙏🙏
    மாமனார் enakku தாய் மாமா
    அவர் இறக்க munna naan taan hospital kku கூட்டிட்டு போவேன்

  • @KanthaHari
    @KanthaHari 23 години тому

    Guruji ki 🙏🙏

  • @sujakumar7453
    @sujakumar7453 19 годин тому

    💯🙏👌👌👌

  • @vimalvimala9337
    @vimalvimala9337 День тому +1

    குருஜி நான் உடுத்தி இருந்த துணியை குடுகுடுப்புக்கார பெண் வாங்கி சென்று விட்டாள் ஏதேதோ சொல்லி என்னை குழப்பி விட்டாள் அன்றிலிருந்து இன்றுவரை நான் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் நான் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டு மீண்டு வர என்ன செய்ய வேண்டும் தெரியாமல் செய்து விட்டேன் இனிமேல் செய்ய மாட்டேன் ஏதாவது வழி சொல்லுங்கள் குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @revathisuresh9543
    @revathisuresh9543 23 години тому

    வணக்கம் குருஜி எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது திருமணத்திற்கு முன்பு நான் சாதாரணமான குடும்பத்தில் தான் பிறந்தேன் ஆனால் இருப்பதை வைத்து கொண்டு என் அம்மா வீட்டில் சந்தேஷமாக இருந்தேன் ஆனால் திருமணம் ஆன உடனே என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் திருமணம் ஆன இரண்டு வருடங்களுக்குள் என் கணவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது நம்பி ஒருவரிடம் பணம் கொடுத்தேன் ஆனால் அந்த பணம் திரும்ப வரவில்லை . கடன் அதிகரித்து வரும் வருமானம் கடன் கொடுக்கவே சரியாக உள்ளது எங்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் மிகவும் மனவேதனையாக உள்ளது.

  • @Fang526
    @Fang526 23 години тому

    Good morning guruji, veedukalil ravukala neera kalil velaku yetri swami vanakalama guruji

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq День тому

    குருஜி 💐

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 День тому +1

    குருஜி நானும் சுருக்குப்பை யூஸ் பண்றேன்

    • @Surendar-he7tq
      @Surendar-he7tq 16 годин тому

      Guruji super🙏🙏🙏🙌🙌🙌

  • @sathya1006
    @sathya1006 23 години тому

    Sir, எங்கள் வீட்டில் ஒரு பகுதி அதாவது தெற்கு பகுதியில் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தாதால் நாங்கள் அதை இடித்து விட்டோம்.அந்த பகுதி open ஆகத்தான் உள்ளது.அந்த பகுதியில் மேற்கூறையும் பாதி இல்லாமல்.குருவிகளுக்கு இந்த பகுதியில் தண்ணீர்.கம்பு.வைப்போம். நிறைய குருவிகள் வருகிறது.ஒரு ஜோடி குருவிகள் முட்டையிடுவதற்கு வருகிறது.ஆனால் அங்கு உள்ள சரத்தில் அமர்ந்து முட்டை இடுகின்றது.அந்த முட்டை கீழே விழுந்து உடைகிறது.அதற்கு கூடு தயார் செய்து மாட்டி உள்ளோம்.ஆனால் அதில் முட்டை இடுவதில்லை.கீழே விழுந்து உடையும் இடத்தில் தான் இடுகின்றது.இதுவரை 10,15 முட்டைகள் உடைத்து விட்டது . இதற்கும் 2 கூடுகள் மாட்டி உள்ளோம்.முட்டைகள் தினமும் உடைவதால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.இது ஏதாவது சொல்ல வருகின்றதா அல்லது ஏதாவது அறிகுறியா ஒன்றும் புரியாமல் உள்ளேன்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  6 годин тому

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @ramlatharam8801
    @ramlatharam8801 21 годину тому

    Anna🎉...🪷🪷🪷🙏

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo 23 години тому

    Normal cloth la vaichika kuda tha

  • @SaravanaD-nl6ws
    @SaravanaD-nl6ws 19 годин тому

    Swamiji ungalukku shirt beauty haha ulladu