தன்னோட அப்பா அம்மா தான் முக்கியம் என கூறும் காதலன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 03 மே 2013

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 5 тис.

  • @fathima1587
    @fathima1587 5 років тому +89

    மாற்றுமத பெண்ணை காதல் என்ற போர்வையில் நாசம் செய்த கயவனை காப்பாற்ற குடும்பமே போராடுகிறது,நிச்சயம் செய்தால் என்ன பத்திரிகை அடித்தால் என்ன,கல்யாணத்தை நிறுத்த வேண்டியதுதானே,இப்பொழுது நீங்கள் செய்த செயலால் ஊரே காறித்துப்புகிறதே,என்ன ஒரு அருமையாக அக்கா நாடகம் ஆடுகிறார், தகப்பனும் எப்படி நாடகம் ஆடுகிறார்,நிச்சயம் செய்த கல்யாணத்தை நிறுத்துங்கள், நம்பி ஏமாந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள், இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்,அந்த பெண்ணை நிர்கதியாக விட்டால் உன் வாழ்வு விளங்காது,உன் வம்சம் தழைக்காது,காலமெல்லாம் வருந்தும் சூழ்நிலை வரும்.

    • @arumugam4004
      @arumugam4004 5 років тому +3

      Woooooooooooooooooooooooow fantastic comment.

    • @vetrinichayam2717
      @vetrinichayam2717 5 років тому

      @@JannatJannat-ze5cu :happy married life

    • @loveoflife9369
      @loveoflife9369 5 років тому

      @@JannatJannat-ze5cu best of luck ma

    • @vetrinichayam2717
      @vetrinichayam2717 5 років тому +1

      Where are u staying u really gods gift ungalauku pidichathu nadathuruku

    • @sowntharyam362
      @sowntharyam362 5 років тому

      நல்ல பெண்

  • @missypanda6547
    @missypanda6547 5 років тому +168

    Anthe ponnu oode parents rombhe paavam...appa advice is super...

    • @nadanrj5634
      @nadanrj5634 4 роки тому +4

      Ezhaigalin ore sothu maanan than adaiyam inda panakkara porikki eduthuttan.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Рік тому +97

    தனலட்சுமி, சரியான சமயத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டாய் மகளே. உன் தகப்பன், தாயாரை இனிமேல் நினைத்துப் பார்மகளே. கடவுள் அருள்புரிவாராக. அமைதியாக இருந்து கேட்டு வந்த அம்மா கேரக்டர் கொடுத்த climax Dialogue, எழுதிக் கொடுத்து பேச வச்சாலும் எவனாலும் முடியாது. மிக உருக்கமான காட்சியாக அமைந்துவிட்டது. கண்களும் குளமாகிவிட்டது.
    நல்லதே நடக்கும்🙏

    • @MrMMMjunaid
      @MrMMMjunaid Рік тому

      தனலட்சுமி உனக்கு துரோகம் இழைத்து அவன் தனது வாழ்வை நரகமாக்கிக்கொன்டான் கடவுள் உன்னை கொடிய நரகமொன்றில் இருந்து காப்பாற்றிவிட்டார்

    • @kamathenukaliaperumal6167
      @kamathenukaliaperumal6167 Рік тому +1

      🙏 super ma

  • @kalaikalai6219
    @kalaikalai6219 11 місяців тому +75

    கடைசி வார்த்தை அவனே அனுபவிப்பான் அல்லாஹ் அவனுக்கு ஏத்த தண்டனையை கொடுப்பான்இன்ஷா அல்லாஹ்🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @dharansase6939
      @dharansase6939 3 дні тому

      இப்படி அல்லா அல்லா என்று சொல்லி தப்பிருவானுகள் கள்ள தே. பயல்

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 5 років тому +279

    முஸ்லிம் சகோதர சகோதரிகளின் commands அனைத்தும் அருமை....👌

    • @gmalinigunasek1994
      @gmalinigunasek1994 4 роки тому +5

      Andha ponnu avana pazhivanganum soldradhula summa she love's him a lot adha reason pls god andha ponnu nalla irukkanum

    • @All_in_one571
      @All_in_one571 4 роки тому +8

      Nan oru Muslim thaan andha payyan fraud....Avan andha pillaya yemathitaan...

    • @ashikash7249
      @ashikash7249 4 роки тому +8

      ivana yendha ponnukum kalyanam pannikoduka koodathu ivanukku kudumba kattu paadu pannividanum

    • @sangisangi1315
      @sangisangi1315 4 роки тому +2

      Amma appa super

  • @yezhisaiamuthinitamil5002
    @yezhisaiamuthinitamil5002 5 років тому +274

    சிங்கப்பெண்...மெய் சிலிர்த்துவிட்டது உன் வீரத்தை கண்டு..நல்ல வாழ்க்கை துணை உனக்கு நிச்சயம் அமையும்

  • @vkr6449
    @vkr6449 4 роки тому +347

    இவனைத் தவிர மற்ற ஆண் எல்லாம் அண்ணன் மாதிரி தான்..
    # என் மண்ணின் பண்பாடு.. பெண்ணே நீ வாழ்க.. #

    • @dii4555
      @dii4555 4 роки тому +10

      rajkumar vk எது லவ் சொன்ன உடனே ..படுக்க போறதா

    • @vkr6449
      @vkr6449 4 роки тому +3

      @@dii4555 /... கந்தர்வ மணம் நா என்ன தல????

    • @danielcephas2398
      @danielcephas2398 4 роки тому

      Appo panjali ku mud soil as bro

    • @vijayjoe125
      @vijayjoe125 4 роки тому +9

      @@danielcephas2398 பாஞசாலி வட இந்திய கதை. தமிழர் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்திதான். திருமணத்திற்கு முன்பே கூடினாலும் அவனைத்தான் கல்யாணம் செய்துக்கனும். திருமணத்திற்கு முன்பே கூடுதல் சங்க இலக்கியங்களில் சாதாரணம். பொட்டைப்பயல் பெண்மீது கையை வைத்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய பார்க்கிறான்.

    • @graji7120
      @graji7120 4 роки тому +2

      @@dii4555 luv sona udaney ipdi panittu yeamaathittu polama 🙄🙄🙄

  • @ugfeelings1066
    @ugfeelings1066 Рік тому +146

    Finally mother speech vera level

  • @bernardshawbernard7871
    @bernardshawbernard7871 5 років тому +351

    அழகான பொண்ணு நல்ல குணமுள்ள பெண் கடவுள் ஆசிர்வதிப்பார்

    • @dii4555
      @dii4555 4 роки тому +2

      Bernardshaw Bernard என்னடா ஓலுக்கு அலஞ்சி போனவல எல்லாம் நல்ல பொண்ணுங்கன்னு தூக்கறீங்க

    • @anburajraj3276
      @anburajraj3276 4 роки тому +14

      @@dii4555 உன் மனைவி, அக்கா தங்கை அம்மா இவர்களுக்கும் இந்த நிலையில் இருந்தால் இப்படித்தான் comment பண்ணுவியா

  • @காதர்உசேன்காதர்உசேன்

    என்ன ஒரு உறுதியான பெண் நடுவரின் கருத்து அருமை.வாழ்த்துக்கள் அந்த பெண்ணிற்கு

  • @fayazfayaz9159
    @fayazfayaz9159 4 роки тому +83

    அந்த பெண்ணின் அம்மா கேட்டா வார்த்தை அருமை....நீங்க இரண்டு பேரும் பழகும் பொழுது பெற்றோர்கள் அனுமதியுடன் பழகினீர்களா ? ????

  • @najbudeen5918
    @najbudeen5918 Рік тому +40

    தனலட்சுமி அம்மாவுக்கு என்னோட எங்க உங்க புள்ளைய நல்லாதான் பெத்து வளத்து இருக்கீங்க இவன மாதிரி ஒரு பொறம்போக்கு தெரியாமல் லவ் பண்ணி வச்சு அந்த பிள்ளையை இருக்கும்போது புத்தி காட்டாதீங்க எந்த ஒரு எதுவும் நான் ஒரு அண்ணனா பதிவு இந்த பதிவு நாளைக்கு இன்ஷா அல்லாஹ் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உதவி இருந்தாலும் கூட வாழ்ந்தால் இந்த மாதிரி வாழ நீங்க பயப்படாதீங்க அவன் கதையை பாருங்க என்ன ஆக போகுது இவ்வளவு ஆகி அந்த பொண்ண கட்டுனா அந்த பொண்ணு விலகி நின்று பார்க்கும் பொழுது இன்ஷா

  • @rihan1888
    @rihan1888 5 років тому +422

    அந்த பெண் ஆண் தப்பு பண்ணி இருந்தாலும் அந்த பெண் சரியாக உண்மை பேசுகிறார் அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் .

    • @ahmednisha2314
      @ahmednisha2314 5 років тому +1

      Asingama rukku. Kudiyanachi

    • @ranijenifer983
      @ranijenifer983 4 роки тому

      Rani

    • @varusaimeeral8950
      @varusaimeeral8950 3 роки тому

      @@sheydsulai381 þ

    • @syedabu7210
      @syedabu7210 3 роки тому +1

      @@ahmednisha2314 enna pesringa thappu thapu tha asingama eruka kutiyanuchi ya ..olunga pesunga nanum islam tha

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 роки тому +4

      இஸ்லாம் அக்கா பெண்ணை திருமணம் செய்வது மிகப்பெரியது இவன் உனக்கு தேவையில்லை சகோதரி

  • @mohammed1023
    @mohammed1023 5 років тому +56

    இந்தமாதிரி உண்மையான ஒரு உறுதியான பென்னை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது உண்மையில் அந்த சகோதரி நல்லா இருக்கனும் என் மனமாற்ந்த வாழ்த்துக்கள்.

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 4 роки тому +117

    நல்ல பொண்ணு...Love u sister...அன்பு ஒன்றே அநாதை

  • @victordaas
    @victordaas 5 років тому +67

    That girls mom spoke Golden words!
    Lakshmi mams reaction when she is talking is semma!!!

  • @ruvaitha18
    @ruvaitha18 5 років тому +480

    இவர்கள் முஸ்லிமும் இல்லை... மனிதமும் இல்லை...
    அந்த பெண்ணுக்கு அல்லாஹ் துணை இருப்பானாக.....

  • @poovendranp4667
    @poovendranp4667 4 роки тому +72

    இருக்குறதுல தனலட்சுமி அம்மா தான் கதாநாயகி....👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 роки тому +161

    அல்லாஹ்வுடையவும் அவனது தூதருடையும் சாபம் அவன் மீது உண்டாவதாக...
    ஆமீன் 🤲

    • @muhammedmusmir5596
      @muhammedmusmir5596 Рік тому +6

      Aameen🤲🤲🤲

    • @nisharanasurudeen1563
      @nisharanasurudeen1563 Рік тому +5

      Aameen

    • @yazhinividhya
      @yazhinividhya 7 місяців тому

      Avan kudumbathin meetae undaavadhaga

    • @lancypoint8257
      @lancypoint8257 6 місяців тому +2

      Brother bhasha ku brain Stoke today vijay hospital (wheel chair la partha) god always great............

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 6 місяців тому

      @@lancypoint8257
      அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @rafiudeen2009
    @rafiudeen2009 4 роки тому +114

    கடைசியாக பேசிய அந்த பெண்ணின் தாயார் பேசிய அனைத்தும் உண்மை.

  • @kambhgf518
    @kambhgf518 4 роки тому +149

    அந்தப் பெண்ணுடைய அம்மா பேசினது சூப்பர்

  • @mohamedasaruthin3295
    @mohamedasaruthin3295 5 років тому +761

    இவனை ஆண்மகன் என்று சொல்வதே அசிங்கம்..... வீரமிக்கவள் பெண்தான் என்பதை இப்பெண் நிரூபித்துள்ளார்.... வீர மங்கை.....

    • @dakshayanis8136
      @dakshayanis8136 5 років тому +12

      Pen.pavam.summa.vidadu.

    • @adelineberlie8902
      @adelineberlie8902 5 років тому +5

      The

    • @appasappas8606
      @appasappas8606 5 років тому +37

      ஏண்டா நாணூம் முஸ்லிம் தாண்டா பொண்ணுங்கள ஏமாத்துர நாய்கள தூக்ல போடணும் எண் கருத்து இதுதான்

    • @dakshayanis8136
      @dakshayanis8136 5 років тому +3

      @@appasappas8606 pen.pavam.yarga.erudalum.pavam.dan.avey.abley.elley.pottai.

    • @muthumaris4996
      @muthumaris4996 5 років тому +1

      Super

  • @thameemansari3813
    @thameemansari3813 Рік тому +200

    Naanum oru muslim tha...Aana ennoda support antha ponnu ku tha😘😘😘❤❤❤

  • @thawfiqrahman8861
    @thawfiqrahman8861 5 років тому +119

    அந்த பொண்ணோட அம்மா கடைசியா பேசுனாலும் நல்லா நாக்க புடிங்கிட்டு சாகுற மாதிரி கேட்டிச்சி,
    இதுக்கு அப்ரோமும் அவன் உயிரோட இருந்து வாழ்ந்தாலும் அது செத்த பொணத்துக்கு சமம் தான்,

  • @lotuskumanan4096
    @lotuskumanan4096 Рік тому +65

    தைரியமானபெண்ணை பாராட்டுகிறேன்

  • @solairajg88
    @solairajg88 5 років тому +226

    துணிச்சல் மிக்க பொண்ணு...💐💐💐

    • @sankarskr4059
      @sankarskr4059 5 років тому

      solairaj Gajalakshmi ttyit77g

    • @vavalamrafeequeahmed3297
      @vavalamrafeequeahmed3297 4 роки тому +1

      Correct she is right

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 4 роки тому +2

      solairaj Gajalakshmi அசட்டுத்தனம் இது!!!!
      துணிச்சல் கிடையாது!!!

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 4 роки тому +1

      solairaj Gajalakshmi!!!!
      சினிமா dailaugea வரிசை கட்டி பேசுற குட்டி ponnu!!!
      விஷயம் இல்லை!!!
      அவன் சாப்பிட்டு போய்ட்டான்
      சாப்பிட்றதுக்கு இலை விரிச்சு வச்சது தப்புமா

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 Рік тому +17

    இப்படிப்பட்ட அருமையான பெண் இதை திருமணம் செய்து கொள் பாட்ஷா உன் பாவத்தை கழுவி விடலாம் உன் வாழ்க்கையில் அவள் ஒரு தூணாக இருப்பாள் உன்னை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை என்று சொல்கின்றாள் இப்படிப்பட்டவளுக்கு வாழ்க்கை கொடுடா அல்லாஹ் உன்னை உன்னுடைய பாவத்தையும் மன்னித்து விடுவான். சரியா அது இருக்கட்டும் பெற்றோர்கள் கொஞ்ச நாள் கழித்து சரியாகி விடுவார்கள் இப்படிப்பட்ட பெண் உன் வாழ்க்கைக்கு கிடைத்திருக்கிறது மிக அருமையான வாழ்க்கை அமையும் டா

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +233

    இவங்க பேசி வச்சுட்டு வந்துருக்காங்க ..இஸ்லாம்ல மாமா வ கட்ட அனுமதி இல்ல..இந்த பையன் குடும்பம் மோசம்..இந்த பையன் பொட்ட ..அறுவறுப்பா இருக்கு அந்த பையன் பாக்கவே.. பையன் அப்பா சூப்பர் ஆக்ட்டிங் 👏👏👏

    • @petslover492
      @petslover492 Рік тому +10

      Yes 100/100unmai

    • @yazhinividhya
      @yazhinividhya 7 місяців тому +2

      Paiyana mattuma.. andha kudumbamae echai

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 5 місяців тому

      ​@yazhinividhy Avan panna seyala nenachittu thumbnail ah Avan moonjiya paakayila avana kondralamanu irukku

    • @sumisadu5955
      @sumisadu5955 Місяць тому

      Unmaithan... Niyayame illa ivanga pandradu.... Anda ponnu love pandrappo therilaya ava vera jathi nu... Muslima mathi koda ivan mrge panni irkalam la...

  • @SivaSiva-zl5jp
    @SivaSiva-zl5jp Рік тому +67

    basha appavoda nadipu semma

  • @kasikasi1810
    @kasikasi1810 5 років тому +53

    Antha ponoda appa great....
    Sema guts ma Unnaku nala vazhkai amaiyum

    • @ayshakadar7844
      @ayshakadar7844 4 роки тому +1

      இவன் ஆம்பளை இல்ல பொட்டபய

  • @jas.....R
    @jas.....R Рік тому +33

    Naanom Muslim tha but ennoda support antha ponnuku .....❤👍

    • @Kavidharshini2021
      @Kavidharshini2021 11 місяців тому

      Intha mathiri panna alllah ean bro thandana koduka matraru

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому

      @@Kavidharshini2021 அல்லாவாவது கில்லாவாவது! எல்லாம் ஃப்ராடு பயல்கள். இந்த பையனைப் போட்டு நொக்கு நொக்குன்னு நொக்கனும். செருப்பால் அடிக்கனும். இவன் அப்பா அம்மாளை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அயோக்கிய நாய்கள்.

    • @bujjilovemaha143
      @bujjilovemaha143 8 місяців тому +1

      Super

    • @jas.....R
      @jas.....R 8 місяців тому

      @@bujjilovemaha143 👍

    • @nithiyamasala673
      @nithiyamasala673 7 місяців тому

      நன்றிங்க

  • @abu_ihlas123
    @abu_ihlas123 Рік тому +141

    பாவம் டா நல்ல பொண்ணா இருக்கு ரொம்ப விரும்பியிருக்க இந்தமாதிரி பாசமுள்ள பொண்ணு கிடைக்காது டா

  • @ramyav4150
    @ramyav4150 5 років тому +68

    Girl's mom semma speech

  • @maryshailajmelvyn3041
    @maryshailajmelvyn3041 Рік тому +68

    That girl father n mother super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nowfal8233
    @nowfal8233 Рік тому +101

    வெக்கமே இல்லையா இப்படி ஒரு பேயனுக்கு கட்டி வச்சி அவமானப்படுவதை விட வாழ்க பூரா கல்யாணம் பண்ணாமலே இருப்பது மேல்

    • @jeevaganbabu3337
      @jeevaganbabu3337 Рік тому

      அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ...

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 5 місяців тому

      ​@@jeevaganbabu3337 thandanai vaangi😅 kodutha vena nu solliduvan. Tuppakki vechi ko***yilaue sudanum avanai😂

  • @Faseeh626
    @Faseeh626 4 роки тому +60

    Andha Ponnu oru Gold!!! My eyes welled with tears

  • @balapillai24
    @balapillai24 5 років тому +37

    Dhanalaxmi & her Family truly genuine.
    Dhanlaxmi focus on your future your true ness & Genuinely will take u so long successful in your life journey.

  • @divyadivi6993
    @divyadivi6993 4 роки тому +22

    Ponnoda Amma last la sema speech 🙏serupadi..........

  • @Ahamed2608
    @Ahamed2608 Рік тому +51

    Excellent acting by his father

  • @meerashree4250
    @meerashree4250 11 років тому +61

    The girls family hats of.. Specially the dad..

  • @imransahitha6716
    @imransahitha6716 4 роки тому +155

    எனக்கு ரொம்ப கோபம் வருது இவங்க முஸ்லிம் குடும்பமே இல்லை இவங்க பேச்சு கேட்டா சந்தேகம் வருகிறது

    • @RifasIbrahim
      @RifasIbrahim 4 роки тому +2

      முஸ்லிமில்லை முஸ்லிம் மாதிரி. அக்கா பொண்னு மருமகள். எப்படி முடியும்?

    • @zuzusisters1715
      @zuzusisters1715 4 роки тому

      Yes

    • @sajiyyaelma7183
      @sajiyyaelma7183 4 роки тому +1

      I am muslim Anna ana nan enda muslim madiri ella

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 роки тому

      Ss i have same doubt. They are not true Muslims. Fake

  • @abdulbasith9949
    @abdulbasith9949 5 років тому +96

    Tears in my eyes ..
    Dhanalakshmi paavam da dey .
    Ivan lam oru aambala ..

  • @arunarumugam7635
    @arunarumugam7635 Рік тому +27

    இப்படி ஒரு பெண் கிடைக்க வரம் வேண்டும்

  • @deeniaas3581
    @deeniaas3581 5 років тому +27

    Ending 🔥🔥🔥.... Avane anupavipan😂.... Karma is boomerang 😈.... Such a bold girl👌

  • @jaysheela4716
    @jaysheela4716 Рік тому +124

    பத்து வருடங்கள் கழித்து பார்த்தேன் கண்ணீர் 😢14,6,2023

  • @atlanaa9126
    @atlanaa9126 5 років тому +27

    Woow super dialogues ponnode amma

  • @dilipkumars5503
    @dilipkumars5503 9 місяців тому +6

    Ponnoda Amma lost minutes sema speech

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +51

    அடேங்கப்பா பாச்சா இந்த பொன்னு கிட்ட நீ தப்பிக்க முடியாது டா தம்பி
    பெண் பாவம் பொல்லாததுடா

  • @Rulenumber1
    @Rulenumber1 5 років тому +275

    99.9% musilums comment paniranga ann athann ponnku than support iruku karanum ava correct pesura athan unmai god bless you

    • @angelridzi5101
      @angelridzi5101 5 років тому +19

      Truth always wins bro ..no matter wat religion..coz god is in the side of truth 😊😊

    • @snehamjackson6808
      @snehamjackson6808 5 років тому +5

      Yesssss anna

    • @rajishree2368
      @rajishree2368 4 роки тому +2

      Muslims ❤️

    • @ahamedahamed269
      @ahamedahamed269 4 роки тому +6

      Yes brother. amma appa amma appannu chumma drama panran. avanukketha ammavum akkavum. Avangalum ladies thaane. Wedding card adichitaangalaam. what the hell she speaking. Adha Allah vidamaattaan. andha girlku nalla life kedakkum.

    • @mohammedreswan9445
      @mohammedreswan9445 4 роки тому +4

      that is why if i am there married to her search a beautiful young lady all my fate 😭 she is very expensive gift for me

  • @அழகர்பெருமாள்

    பையனோட அப்பன் இவ்ளோ ட்ராமா பண்றான்.... அதுக்கு பதிலா அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு இருக்கலாமே...

  • @karthikkaruna5215
    @karthikkaruna5215 Рік тому +109

    அந்த நாயின் மொத்தக் குடும்பமும் அந்த பெண் பிள்ளைக்கு எதிராக நாடகமாடுகிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கையை விட நிச்சயதார்த்தம் என்ன அவ்வளவு முக்கியமா????

  • @joyceletchmi
    @joyceletchmi 8 років тому +28

    respect the girl, fighting for her rights, she accepted her mistake. her love is true, God bless you dear. mistake does happen, the world is such no one should be condemned

  • @lisym3688
    @lisym3688 5 років тому +25

    Amma neeega super ma nalla ketta kelviya

  • @revad237
    @revad237 5 років тому +140

    Ponnu oda appa sema vera level

  • @christopherk7292
    @christopherk7292 Рік тому +75

    Ponnu amma speech super

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 5 років тому +20

    That amma really rocked...

  • @kesavkesav8376
    @kesavkesav8376 4 роки тому +422

    Yaaravathu corono lock down la paakkuringalaa????

  • @spartansshiva7691
    @spartansshiva7691 5 років тому +274

    பொண்ணோட அப்பாவுக்கு வீர வணக்கம்.
    அவன் கிடக்கிற போட்ட பையன்.
    உன் வீரத்ததுக்கு முன்னாடி அவன் எல்லா உன் கால் தூசிக்கு சமம்.

    • @lmassociates654
      @lmassociates654 5 років тому +3

      Pesama andha potta baiyan ah Bombay ku anupi vitta ponna mari varuva... venum na Nan Bombay ku free ticket potu Tharen bro..

    • @kalpanaarsath4790
      @kalpanaarsath4790 5 років тому

      Siva Mani

    • @jemirifqa9166
      @jemirifqa9166 5 років тому +4

      Inimael yaarayum pottangura word use panni thittathinga bro athu ponnungala asinga paduthura maathiri antha ponnuku irukura boldness avanuku illa. I am sorry to say this

  • @KUMARKUMAR-mn2vz
    @KUMARKUMAR-mn2vz Рік тому +23

    Lasta அம்மா பேச்சுனது சூப்பர் வணகுறேன் அம்மா

  • @niranchananiran9323
    @niranchananiran9323 4 роки тому +16

    Ammavin kelvigalllll..👏🏻👏🏻👏🏻arumai..

  • @umarvk5107
    @umarvk5107 4 роки тому +27

    Hats off to the climax dialogue from that girl

  • @balaramanan7285
    @balaramanan7285 5 років тому +120

    One day this smart clever girl look back and think , thanks God save me from this no backbone man. All the Best. You should study for Lawyer.

  • @bathur05
    @bathur05 Рік тому +33

    Last ponnodo amma speech super ❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jeralda8035
    @jeralda8035 4 роки тому +82

    இதில் பாவம் பெண்ணை பெற்றவர்கள் தான்

  • @BeautyByCatbury
    @BeautyByCatbury 5 років тому +46

    Really salute that girl. Enna ponnu da nee. 👏🏼 evvo strong and brave. Un loveku mattum ille, avan un kal thoosiku kuda worth ille. I really wanted to know what this girl is doing now. hopefully she and her family is fine.

  • @entertainmentvlogs8306
    @entertainmentvlogs8306 5 років тому +202

    நானும் ஒரு முஸ்லிம் தான் இவன ரோடுல விட்டு செருப்பால அடுக்கனும் இந்த பெண்ணுக்கு அல்லாஹ் நல்லது செய்வானாக . இவனோட அக்காளையும் ரோடுல விட்டுட்டு அடிக்கனும் . தொட்டு நாசமாக்கு இவன அருக்கனும் 😡😡😡😡 இவன் தான் பொருக்கி பயலா இருக்கான்
    8 வருசமா இருந்து பெத்த பிள்ளைய இந்த நாயிக்கு கொடுக்க கூடாது 😡😡😡😡😡😡😡 இவன் பொண்ணையன் இப்படி ஒரு அப்பாக்கு இவனு மகனே இல்ல கடைசியாக கூட அந்த பெண்ணு கேட்டும் அவன் மனுசனே இல்ல இப்படி இந்த பெண்ண கெஞ்ச வெக்கான் நாளைக்கு உன் மரணம் நிச்சயம் 😡😡😡

    • @vkr6449
      @vkr6449 4 роки тому +5

      ராயல் சல்யூட் பாய்....

    • @TalesofmyPluto
      @TalesofmyPluto 4 роки тому +2

      Idu Muslim problem ille thambi...society problem...look at the way that boy is being supported by his family.

    • @vsuccess3214
      @vsuccess3214 4 роки тому +2

      Supper boy ellorum Ippadi niyayama pesanum. ...correct. ..

    • @vsuccess3214
      @vsuccess3214 4 роки тому +2

      Ingea India la Muslim shariyath sattam sellathu. ....society problem. ...theerpu correct

    • @p.karpagampandian3843
      @p.karpagampandian3843 4 роки тому +1

      super anna

  • @aswaknazeer5212
    @aswaknazeer5212 4 роки тому +27

    எந்த மதமாக இருந்தாலும் தயவு செய்து பெண்கள் பாதுகாப்பாக இருங்கள்

  • @bharatwaj2124
    @bharatwaj2124 5 років тому +91

    இதர்க்கு முரட்டு SINGLE-அ இருப்பதே நல்லது... முரட்டு SINGLE-லுடா.....

  • @user-bk7pt7hm2x
    @user-bk7pt7hm2x 4 роки тому +17

    ഒരുപാട് എന്റെ കണ്ണു നീര് പൊഴിഞ്ഞു പോയി... നിഷ്കളങ്കമായ പെണ്ണ്.. ആ കുട്ടിക്ക് നല്ല ജീവിതം കിട്ടട്ടെ..

  • @baskaranboss6144
    @baskaranboss6144 9 місяців тому +32

    அவன் அப்பன் தவளை தசவதாரம் கமலயே மிஞ்சிட்டான்😅😅😅😅

  • @henryford8421
    @henryford8421 5 років тому +39

    தயவுசெய்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு ஒப்படைத்து சட்டப்படி தண்டனை பெற்றுத்தாருங்கள்... ப்ளீஸ்

  • @RajendraKumar-ju2xd
    @RajendraKumar-ju2xd 5 років тому +25

    Sara maari kelvi.. ammaa❤️💪

  • @fahimabegam1394
    @fahimabegam1394 4 роки тому +26

    A very nice girl and a huge respect for her family, especially girls mom

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 3 роки тому +16

    சமயம் முக்கியமில்லை..ஆனால் பெண் பாவம் பொல்லாதது..பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்..யாராய் இருந்தாலும் பாவம்...

  • @vijayasomasundharem8450
    @vijayasomasundharem8450 4 роки тому +38

    I like the girl's mother. What a shot.

  • @blackwhite5908
    @blackwhite5908 10 років тому +50

    காமத்தின் தொடக்கம் தான் காதல்,
    யாரை குற்றம் சொல்வது,
    பெற்றேடுத்ததுக்கு அடையலாமாய் தலை குனிவது கடைசியில் பெற்றோர் தானே!!!

    • @kabaliABC
      @kabaliABC 9 років тому

      absolutely

    • @uaeklsg60
      @uaeklsg60 7 років тому

      Mohamed Shahid crctahhh sonninga bro....

    • @madhudinnu9067
      @madhudinnu9067 5 років тому +3

      apdi solla mudiyadhu anna .... because am in love ..... and na marriage pannika poren adhum amma appa Oda samadhathoda ..... jolly jolly ....

    • @madhudinnu9067
      @madhudinnu9067 5 років тому

      @@pavithraparthipan1777 congrats sister.... keep smiling face.....

    • @pavithraparthipan1777
      @pavithraparthipan1777 5 років тому +1

      @@madhudinnu9067
      Thanks Anna

  • @தேவர்ஷங்கராயர்

    காதலிக்கும்போது மட்டும அவன் அப்பா அம்மாவ கேட்டுட்டா அவங்க சம்மதத்தோட காதலிச்சான். அந்த பொண்ணுக்கு ஏன் self control இல்லாம போச்சு.. காதல்ல வரம்பு மீறி பழகினதுக்கு அவளுக்கு இது சரியான பாடம். இதுல சில இடங்கள்ல அந்த பொண்ணும் கூட நல்லாவே நடிச்சு சீன் போடறா. தம்பி பொருக்கியா இருந்தாலும் பரவாயில்லன்னு தன் மகளை கட்டி கொடுத்தே தீரனும்னு முடிவா இருக்கற அம்மா உண்மையாலும் பெற்ற தாயா இல்ல வளர்ப்புத் தாயா..

  • @ilakkiyae1743
    @ilakkiyae1743 10 місяців тому +4

    Amma sariya pechi irukkingka Amma super

  • @harshaachuzz9790
    @harshaachuzz9790 5 років тому +14

    Today 27.12.2019 neraye episodes paathirukk ith paaththa aluvure ....😭😭😭😭😭😭😭

    • @tnpscnotes937
      @tnpscnotes937 4 роки тому

      Enakkum entha episode paththa romba kastama erukkum ma

  • @sanjanasatz277
    @sanjanasatz277 4 роки тому +56

    she look like actress mageswari ullasam cute...

  • @fayas4959
    @fayas4959 5 років тому +26

    This is awesome girl. I like her so much... in good manner...

  • @anushasundar7720
    @anushasundar7720 Рік тому +93

    Final talk of that girl,s mom is really sensible. How that girl,s parent feels.

  • @gifthopperchennai
    @gifthopperchennai 5 років тому +20

    இந்த விசயத்தில் அப்பா அம்மாவிற்கு தான் கஷ்டம்...

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 Рік тому +75

    பெண்ணின் அப்பா வேற லெவல்

  • @sakthivel-lz2ti
    @sakthivel-lz2ti 4 роки тому +20

    கடைசியில் பெண்ணிண் அம்மா பேசறதான் சூப்பர்

  • @selviblessyselviblessy3729
    @selviblessyselviblessy3729 Рік тому +25

    அன்புள்ள சகோதரிக்கு உங்கள் மனதில் காயங்கள் ஆற்ற முடியாது.தனலட்சுமி உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள்

    • @selviblessyselviblessy3729
      @selviblessyselviblessy3729 Рік тому +2

      என் ‌அன்புள்ள சகோதரிக்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற இடத்தில் கூட நல்ல முடிவு கிடையாது

  • @vkr6449
    @vkr6449 4 роки тому +108

    இவன் மாதிரி பசங்கள தலைல அம்மிக் கல்லப் போட்டுக் கொல்லுங்க தாய்மார்களே..

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 Рік тому +14

    பெண் குழந்தைகளே, கறந்த சுத்தமான பால் மாதிரி உங்கள் உடல், சினிமா பார்த்து காதல், மன்னாங்கட்டி என ஏமாறதிர், எல்லா மதத்துக்கும் ஒழுக்கம், மானம் ஒன்றுதான், மதத்தின் கலாச்சாரம் ஒழிக்க புறப்பட்டவர்கள் சினிமா காரர்கள், பெண்ணின் பெற்றோர், பையனின் பெற்றோர் துயர படும் போது, யாருக்கு கண்ணீர் வரும், சினிமா ஒழிந்தால் ஒழுக்கம் உயரும்

  • @anithakumar7951
    @anithakumar7951 Рік тому +71

    Antha amma speech super....👌 summa oru episode pa then daily um ithe pola ppa ayiruchu......😅🤦🏻‍♂️

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Рік тому +106

    இவனுக்கு அல்லாஹ் வின் கடுமையான தண்டனை உண்டு

    • @beautifulsoul5857
      @beautifulsoul5857 Рік тому +5

      He is always there seeing and hearing

    • @Kavidharshini2021
      @Kavidharshini2021 Рік тому +2

      Nejamava anna 😭

    • @noorwahednoorwahed718
      @noorwahednoorwahed718 Рік тому +4

      @@Kavidharshini2021 ஆம் சகோதரர் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து நன்மைகள் எழுத படும் நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டு நாம் மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் இரக்கமானவன் மண்ணிப்பான்

    • @Kavidharshini2021
      @Kavidharshini2021 Рік тому

      ​@@noorwahednoorwahed718ana ivanuku manippu kedaika kudathu na Allah thandanai kodukanum

    • @saravananspvm3300
      @saravananspvm3300 Рік тому

      எல்லா சோனியும் ஏமாத்துகார வேசைகளுக்கு பிறந்தவன். ஒழுக்கமா ஒரு அப்பனுக்கு பிறக்கிறல்ல இவனுங்க அம்மா எல்லாம் எத்தனை பேரோட படுத்தாளுகளோ

  • @vkr6449
    @vkr6449 4 роки тому +51

    அந்த பாய் பையனோட அப்பன வெளுக்கனும் தக்காளி செவுல்ல ரெண்டு அரை விட்டு பையன திருத்துடா..

  • @baskaranboss6144
    @baskaranboss6144 9 місяців тому +29

    அந்த பொண்ணு நிறைய சினிமா பாக்கும் போல😅😅😅

  • @pmppmp3431
    @pmppmp3431 5 років тому +22

    பொண்ணோட அப்பா சூப்பர்

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb 10 місяців тому +4

    Mass speech amma

  • @jenniferreddy8649
    @jenniferreddy8649 6 років тому +87

    my eyes wets....my lover too cheatd me.....no value for true love...my lover cheatd me just for his parents n for dowry....😢😢😢

  • @muthurakku8496
    @muthurakku8496 Рік тому +46

    இந்த பெண் நல்லவள் ஆண்டவன் நல்ல அருள் வழங்க வேண்டும் ஆனால் வளர்த்த தாய் தந்தையை இன் மனவேதனையை எப்படி தாங்குவார்கள் அதுதான் மன வேதனை அளிக்கிறது

    • @fathimalm6316
      @fathimalm6316 Рік тому +1

      Before marraige sex vakira epty nalavala erupa

    • @user-Naaz95
      @user-Naaz95 Рік тому

      @@fathimalm6316 Ava avana nambi pannirka en indha ponnae Target pannureenga indha paiyan pannadhu thappilaya rendu perum equal indha tappu pannadhula en ipdi pesureenga neengalum oru ponnu dhanae

    • @fathimalm6316
      @fathimalm6316 Рік тому

      @@user-Naaz95 avan moosam nasama povan but as a girl la solra before marraige involved in intercourse very shame of her

    • @fathimalm6316
      @fathimalm6316 Рік тому

      @@user-Naaz95 antha ponu avana murder panirukanum ipty inga vanthathuku ivan oru pooriki thirunthava matan

    • @user-Naaz95
      @user-Naaz95 Рік тому

      @@fathimalm6316 enanu sola both are equal in this crime Ava Avan mela case kudthu innoru ponnu life ah kapathalam

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 Рік тому +17

    Amma i respect you 👏 🙏

  • @selviblessyselviblessy3729
    @selviblessyselviblessy3729 Рік тому +31

    உண்மையான காதல் தனலட்சுமி

  • @nikkismommy2313
    @nikkismommy2313 5 років тому +40

    Such a brave girl....hats of u...sariyaaanaaa kolaaaiiii avannn

  • @gopalkirshnan4001
    @gopalkirshnan4001 Рік тому +313

    அந்த பொண்ணு கடைசி வார்த்தை அவன் அனுபவிப்பன் 😘😘😘😘😘😄😄

    • @Parimala2422
      @Parimala2422 Рік тому +4

      @ARR's Dairy apdiya sis

    • @Dhoniji-u5d
      @Dhoniji-u5d Рік тому +1

      @ARR's Dairy supper sis

    • @Joyce91010
      @Joyce91010 Рік тому +1

      ​@ARR's Dairy avanoda akka ponna marriage pannana Ivan?

    • @Joyce91010
      @Joyce91010 Рік тому +1

      @ARR's Dairy oh thank you sister

    • @rithumi6794
      @rithumi6794 Рік тому

      @ARRdairy ipo enna panraanga sis antha payan??
      Intha ponnoda patchup ananglaa???