நீங்க சைவமா? - அப்ப இந்த தாளிச்சா வ Try பண்ணுங்க!!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hi friends welcome to my channel,please keep support my channel.like,share,comment about my videos.don't forget to subscribe.Thank you!!!
    Measurements:-
    கத்திரிக்காய் - 2 (100g)
    உருளைக்கிழங்கு - 1(100g)
    வாழைக்காய் - 1(70g)
    மாங்காய் - 1(100g)
    சவ் சவ் - 1(100g)
    கேரட் - 1(70g)
    கருணைக்கிழங்கு - 2(100g)
    துவரம் பருப்பு - 75 g
    கடலை பருப்பு - 75 g
    தக்காளி - 2 (100g)
    வெங்காயம் - 2(100g)
    மல்லி,பொதினா,கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
    புளி - பெரிய எலுமிச்சை அளவு
    தேங்காய் - 1/4 மூடி (100g)
    கரம் மசாலா - 15g
    மல்லித்தூள் - 50 g
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 30g
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    ஆயில் - தேவையான அளவு
    பட்ட - 1 துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2

КОМЕНТАРІ • 45