Dubai யில் இருக்கும் தங்கச்சி அனுப்பிய சாமான்கள் / Kitchen Deep Cleaning and Organaization
Вставка
- Опубліковано 30 бер 2022
- High Stylez Ramdan Combo Watsap no 👇
+918056991334
Watsap group Link 👇
chat.whatsapp.com/LnaPgovmgnF...
Insta Link 👇
highstylez.in?u...
Kasa Kasa Badam Paste 👇
• நேரத்தை மிச்சப்படுத்த ...
#Kayal_kitchen
1000rs Combo - High Stylez Ramadan Sale 👇👇
ua-cam.com/video/ygZ12hkdS2Q/v-deo.html
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. உங்களோட இந்த எதார்த்தமான பேச்சு எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் சகோதரி. வீடியோ சூப்பர்
நன்றி மா ♥
மாஷா அல்லாஹ் இன்று தான் எங்கள் வீடு சுத்தம் பண்ணும் வேலை முடிந்தது இன்ஷா அல்லாஹ் இனி நோன்பு வைக்க தயாராக வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ்..♥♥
Maa shaa allah nice vlog sis. Unga sis kuduthu anuppirukka things nombu ku nalla useful ah irukkum. ❤
ஆமா மா இன்ஷா அல்லாஹ் நானும் வீடு கிளினிங் முடிந்தது இன்ஷா அல்லாஹ் ரமலான் வாழ்த்துக்கள்
Alhamdhulillah ma..
Masha allah😍😍😍video semma interestinga pochu dear..... It is a cleaning motivation too... Keep rocking😍👍🏻
நன்றி மா ♥♥
Masha allah very nice preparation 👌👌👌 Ramalan vazthukkal
உங்களுக்கும் எங்களின் ரமலான் வாழ்த்துக்கள் மா ♥♥
Very neat organizational sis,I’m always fan of your voice sis, clear explanation
Thanks ma 😍
Assalamu alaikum sis.neenga pesuratha kettukitte irukalam pola iruku sis.masha allah.😍
Wa alaikum mussalam.. Thanks ma 😃😃
Alhamdulillaah... Maashaa Allah... Super sis👍👌🥰
masha allah... very interesting vlog
Thanks ma ❤️
Sister bonding na something different than pola… 😍 antha vanila powder brand nan kuda try pannuthu illa 😊
Thanks ma ♥
🥰🥰
Asalamu.Alikum rabiya akka
Kitchen deep cleaning organiser video's seemaya irunthuchu ka Masha Allah
Wa alaikum mussalam.. Thanks ma ❤️
Masha allah super 🥰
Spr ma நானும் எல்லா வேலையும் முடித்து விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் 👍👍👍
அல்ஹம்துலில்லாஹ் ♥
When ever i see ur notification pops up it gives an instant happiness 😊...hope this video will be good one as always..waiting..akka..😇
Thank you 😍😍😍
கரைக்டா சொன்னிங்க sis எல்லா ர்மாதிரியும் சொல்லாம மனசுல நினைக்கிரத பேசுரிங்க உங்கள எனக்கு பிடிச்சு இருக்கு நானும் இப்படி தான்
நன்றி மா ♥♥
Intha masala box enga vaanguninga sis sollunga pls and kitchen tour podunga sis Naa unga new subscriber but periyyyya fan
👌👍romba correct sis..manam poll vaalvu. I agree with you
Super vlog sister... na yepodhumae pada padanu than pesven.. ungala mari enga amma paevanga .. manasuku relaxa iruku unga video paakumbodhu...
Thanks ma... உங்க வீடியோஸ் பார்த்திருக்கேன்... நீங்களும் நிதானமா தான் பேசுறீங்க...
@@kayalkitchen7928 அப்டிங்களா... ரொம்ப சந்தோஷம் நீங்க பார்ப்பேன் சொன்னது.. வீடியோக்கு புரியணுமேனு அப்படி பேசுறேன் நேர்ல பட படனு தான் பேசுவேன்.. உங்க வீடியோ முடியும் போது நம்மல அறியாமலே புண்சிரிப்பு வருது.. Hats offf... you both(husband)rocking pair...😊
Masha allah ma super
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் எதார்த்த மான பேச்சு தான் மாஎனக்குரொம்பபிடிக்கும்.வீடியோவை முதல்லேயே பாத்துட்டேன்மா. கமெண்ட் பண்ண முடியலை டா.....இன்ஷா அல்லாஹ் துவா செய்கிறோம்.🤲
Wa alaikum mussalam.. Romba thanks ma 😍😍😍
நாங்களும் ரமதானை வரவேற்க தயராக இருக்குகோம் எல்லாரும் நால்ல படியாக ரமதானை சிறப்பாக கொண்டாடனும் ஆமீன் ரமலான் வாழ்த்துக்கள் சகோதரி
Alhamdhulillah
Both kasbenas and kayal rabiya sis asalamu alaikum and happy ramadan kareem..💕
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா ♥
Masha Allah
Thanks ma ❤️
Nice explanation sister 😊👍🏻
நன்றி ப்ரோ
Masha allah
Maasha Allah super🥰
நல்ல பதிவு பொருள்கள் நல்ல தரமானவை அன்றாடபயன்பாடுகள் உள்ளது சகோதரி. உங்கள் தங்கைக்கு நன்றி.
Masha allah. Yellamey super ma. Alhamdhulillah
தாங்க்ஸ் மா ♥
Masha Allah super sis
Thanks ma ❤️
Assalam alaikum,ammu unga category than naanum hi vazhkira vazhkaile nimmathiya vazthuttu poganum, subhaqnallq good thought👌🏼😊
Wa alaikum mussalam.. Yes ma thank you...
Sis I made ur mutton and veg soup. My kids loved it.
வாவ் ♥♥
Masha Allah sis 👍🏼 nice
நன்றி மா ♥♥
Nice vlog sis 👌👌👌❤️
நன்றி மா ♥
Super sis ungala madhri dhan naanum I am happy
Thanks dear sis ❤️
MashaAllah very nice💐
Thanks ma ❤️
Ramalan mubarak sis
Thanks ma.. Ramadan Mubarak...
Inspiration na iruku sis
Thanks ma ❤️
Asalamu alikkum sis nanum cleaning velaiya konjam mudichi erukken kadal pasi recipe poduga sis pls
Wa alaikum mussalam.. Insha Allah ma..
Assalamualaikum ramadaan Kareem sis. ❤️❤️
Super Sister 👌
Thanks ma
Super akka very nice akka Masha Allah
Thanks ma
👌👍Assallamu allikoum Ramlan mubarack .
Wa alaikum mussalam.. Ramadan Mubarak...
Sis enaku apdi tha thonum.food conscious ah erunthslum disease varuthu sis.athunala erukra varikaum nimathiya erunthu tu povom.
அதே தான்.. பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் உடல் உபாதை வர தான் செய்யுது..
Assalamualaikum sis nenga use pantra rosewater name sollunga sis link I run ta kudunga
Wa alaikum mussalam.. Amarnath Mishra brand... +919789123430 indha no ku call pannina courier panvanga..
Super sis
Thanks ma ❤️
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.......
.. இந்த வீடியோ எல்லாமே அருமை மாஷாஅல்லாஹ்.... 👍👍
Wa alaikum mussalam.. Thanks ma.. 👍👍
Your kitchen Looking neat and nice sis..! 👌🏻
தாங்க்ஸ் மா♥♥
Ur speech style I like so much
Thanks ma ❤️
neenga yean SG la irunthu vanthutinga?
நோன்பு சனிக்கிழமை இருந்து தொடங்கு தான் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்குது
இன்ஷா அல்லாஹ்
Maashaa Allaah, good
Thanks ma
Super alhamdulillah masallah
Alhamdhulillah
அருமையான பதிவு
Alhamdhulillah
sis romba casuala pesuringa i like
Thanks ma ❤️
Plastic ku bathila glass jar use pannuga sis
👍👍👍
Nice👍
Thanks ma
Super
😍😍
Timing info ...life la nimathiya irukanum 😍
தாங்க்ஸ் மா ♥
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது
Thank you 👍
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் பேசுவது ரொம்ப அழகா இருக்குது இன்ஷா அல்லாஹ் நானும் நோன்புக்கான வேலை எல்லாம் பண்ணி வச்சிட்டேன் எல்லா பிளாஸ்டிக் பொருளும் நல்லா இருக்கு சொன்னது உண்மைதான் அதிகமாக ஹெல்ப் இதைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தால் நமக்கும் பயமாகத்தான் இருக்கும் இறந்தாலும் ஆண்டவன் என்ன செய்தானோ அதுதான் நடக்கும் இன்ஷா அல்லா எல்லோருக்கும் அல்லாஹ் துணை 👍 ஆமீன் 🤝🤗🤗❤️❤️🥰🥰🤝🤝
வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைர் மா... ஆமா ரொம்ப யோசிச்சா ஜாலியா இருக்க முடியாது.. 😃
Super.super
Thank you
Idhan cool nu onnu vaanginaen sningaley plss athu pathi slunga rose milk ku poduvenu sonnigaley
இன்ஷா அல்லாஹ் நோன்பில் ஷேர் பண்ணுவேன்
@@kayalkitchen7928 thanks for replying ❤️❤️❤️sis I'm Achu from Hyderabad
@@lak764 Good to hear ma... I ll add the recipes soon...
Enaku comtable plastic box than sister its ok sister mashalla
யெஸ் மா ♥
Neenga prawn thol and thala remove pana matingala
Sister ongada dubaila ikra sisterda vlog da name enna?
ua-cam.com/video/WbEJi3PbY-o/v-deo.html
Assalamu alaikum sis..
Ramadhan Mubarak 💞
Sorry sis video regular a watch panren aana comments kuduka mudila..
Konjam busy a pogudhu life..
Romba nallaruku ella videos um🤗
Yaaruku enna comfortable a iruko, adha dhan use panna mudiyum..
Enga veetla naan, en amma, en Attha, en ponnu, sometimes help ku varra akka ipdi ellarum samaipom..
Apo glass bottles la use panna mudiyadhu..
Kutty kutty a glass bottle a veetil mixie la araikira powders mattum potu vaipen avlo dhan..
Stainless box ipo la quality a ve irukuradhilla, evlo costly a vaangunalum virisal vittrudhu..
So adhuvum meen masala, kari masalaku mattum 2 dhan use panren..
Adhuvum En maamiyar stainless box la masala potu vacha nalla fresh a irukum eppavumnu sonnadhala.. 😂
Pls UA-camrs ta ipdi question kekuradhan niruthunga pa..
My Kitchen My Rules 😇❤
Wa alaikum mussalam.. Thanks for understandinga ma.. Enga kitchen la open rack.. anga than indha containers vachrupen.. na adhula glass jar vachena help ku varra akka daily oru jar udaichrvanga... 😃😃
Adhukaha than glass jas use panradhila... And also steel box la perusa comfrtble ila.. neenga solra madhri box konja naal a vedikudhu.. Ulla irukuradhum theriyadhu... Stickers otti vachu yella neramum padichu padichu samangal eduka mudiyadhu..
@@kayalkitchen7928 correct sis..
Solravanga 1000 solluvanga, 365 days um paraparppa irukura kitchen namaku vasadhiya set panna dhan tension illama samaika mudiyum...
Ellarukum idhu puriyum sis..
Solla marandhuten..
Andha vaadaa semma, life la 1st time ipdi oru recipe paakuren..
Chance less..
Try panna romba aasaiya iruku, konjam bayamavum iruku.. 💞
Assalaamu alaikum sister எந்த டப்பாக இருந்தால் என்ன அல்லாஹ் போது மாைவன், எங்க ஊர் கீழக்கரையுலும் கோழி கறியில் முருங்கைகாய் போட்டு தான் சமைப்போம்
Wa alaikum mussalam.. Yes ma.. namma oorula almost same a than irukum...
@@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் , இன்ஷா அல்லாஹ்விரைவில் கேல்டு பட்டன் வருவதற்கு துஆ செய் றேன்🤲🤲
@@aysathriswana8527 ஆமீன் மா
Super o. Supër
So nice
Thank you 👍
Milk powder vachi yenna recipes pannuvig yenna mesure ment
Desserts panven...
Me.waiting
👍👍
Good
👍
Nenga Singapore la irunthingala sis
S ma
Happy.happy
👍👍
Akka voice super akka anakku ungala romba pudikume hi Sollunga akka please i am maheswari hi Sollunga
Hai ma.. Romba romba thanks ma.. ♥♥
Nega epdima. Irukinga....ama ma. En vetulam. Ellam. Velaiyum. Mudichuten alhamdhulillah
Alhamdhulillah ma... Neenga...
@@kayalkitchen7928 alhamdhulillah sis dua seinga ma.....
Fruit salad eppudi seivo
Vedio podungo
Ithuku munnadi fruit salad
Vedio potikireela
Yes already shared.. i ll give the link
Hi asshalamu alaikkum
Wa alaikum mussalam
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💜 adipoli
Thanks ma ❤️❤️
20.minit
🌈 Excellent, Enjoyed the Video Very Much, Thank you for Uploading the great Video, All the best to you 💕....and stay connected 👍🔥👌❣️👏🌈💫🌟⭐✨🌸 Friend 🌸✨⭐🌟💫🌈👏❣️👌🔥
Thanks ma
Unga pechu enaku romba pudichi iruku sis iam tv malai sis like u
Thanks ma ♥
@@kayalkitchen7928 thank u
Ethavathu vantha paka manusanga and money iruntha thairiyama irukalam rendum illana payam varum sis my experience
Thats right ma.. 👍👍
Nice
Thanks ma ❤️
You very sweet and good asalam alaikkam
Wa alaikum mussalam.. Thank you so much.
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொல்றது எல்லாம் சரிதான். வர்ரது வரும். இந்த
டப்பா தா ன் கை தவறினாலும் உடையாது.
Wa alaikum mussalam.. Yes ma.. Adhanala than enaku idhu pudichiruku... ❤️❤️
Hi
Hai
Idikkal engag vagiyathu
Singapore la
Order panna Antha basket odava varum
Basket varadhu
Umma apdna unga amma va ila unga husband oda ammava sister
Ennoda amma than umma.. hus oda amma va maami nu solvom..
hi
sister
Hai ma
அஸ்ஸலாமு. அலைக்கும். உங்க. Name. ராபியா. வா. சிஸ்டர். My. Name. தாஹிரா. ரமலான்
முபாரக்
Yes ma.. Ennoda name Rabiya.. Apdiya.. Unga name therinjadhula sandhosham.. 👍👍
Wa alaikum mussalam...
Masha Allah super ma 👌unga age enna erukkum 😍enkku 31vaiyacu airuchu anal nan இவ்வளவு பக்குவம் இல்லை 😄
நன்றி மா.. உங்களை விட இரண்டு வயது மூத்தவள் நான்..
@@kayalkitchen7928 OK sister எனக்கு துவா செய்யுங்கள்.
@@ibrahimfasil7472 அல்லாஹ் ஹைராக்கி தருவான் மா ♥♥
Using plastic containers easy to see products inside& easy to handle & clean but plastic is harm to health so try to use glass or ever silver containers sister.
Thats right ma.. Sure.. 👍👍
Hii l am interested to do paid promotion in ur Chanel... available ha... Sis
+91 77086 39816 This is my husband's no.. You can get my number from him...
இருந்தாலும் ஒரு subscriber ரை ரெம்ப ஏங்க வைக்காதீங்க.... உங்களை பார்க்காமல் இருப்பது 😄
நீங்கள் ஆணா? பெண்ணா?
Why are you asking like that?
@@Hameed837 Just to know...
@@kayalkitchen7928 Shouldn't men be your subscribers?
@@Hameed837 Not like that.. நீங்களும் என்னை லைவ் வர சொல்லி ரொம்ப நாளா கேட்குறீங்க... நம்ம ஊர் தானே.. ஸோ நீங்க பெண்ணா இருந்தா உங்களை என் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவேன்...
நல்ல மனசு நண்பர்களே என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் நண்பர்களே பிலிஸ்
Mashallah mashallah.super..saster yahya Abdur Rahman.affa.foot.ball.atirampattanam
Masha Allah
நன்றி