💯 point 👌👌👌 Nice presentation.... I always believe & tell my beloved friends & family that don't follow or get negative inspired from someone sudden rapid growth....
எல்லாருக்கும் நான் ஒரு ரிக்வெஸ்ட் வைக்கிறேன் தயவுசெஞ்சு அவங்க பேரை வேணாலும் யூஸ் பண்ணிக்கோங்க டெய்லர் அந்த வார்த்தையை கொஞ்சம் யாரும்யூஸ் பண்ணாதீங்க ஏன்னா நானும் ஒரு டெய்லர் ஒருத்தங்க செய்யற தப்ப எல்லா டெய்லர்ஸ் பண்றது இல்லை இல்லையா எல்லாரும் டைலர் அக்கான்னு சொல்லும்பொழுது எனக்கு வருத்தமா இருக்கு அவங்க பேரை சொல்லி வேணா போடுங்க😊😊😊
அடுத்தவங்களை பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விட்டுவிடுவது நல்லது என்று தான் நிறைய பேர் யூடியூபில் சொல்கிறார்கள் எதற்கு அவர் அவர்களுக்கு பிடித்த சேனலை பார்க்கலாம்
மகாவிஷ்ணு கர்மாவை பற்றி பேசியதால் கைது செய்யப்படவில்லை.கர்மாவைப் பற்றி மாணவிகளிடம்மாணவர்களுக்கு எவ்வளவு தேவையோ எப்படி கூற வேண்டுமோ அதன் படி கூறி இருக்கலாம் .ஒரு ஆசிரியர் அவர் பேசியது தவறு என்று அங்கு சுட்டிக்காட்டும் பொழுது அதை அடக்கத்தோடு ஏற்றுஅதை ஏற்று நான் மாணவர்களுக்கு தகுந்த மாதிரி பேசுகிறேன் என்று முடிவு எடுத்திருக்க வேண்டும்.அங்கிருந்த ஆசிரியர்களும் அந்த எதிர்த்த ஆசிரியருக்கு துணையாக நின்று இருக்க வேண்டும்.ஆசிரியர்களை மதிக்காமல் பேசியதே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணங்களாக நான் பார்க்கிறேன்.
ஒவ்வொரு ஆட்களுக்கும் மாற்றி அமைத்து பேசினா சத்தியம் தவரிவிடும் அவரின் பேச்சை கேட்டு தான் அவரை அழைத்துவந்து பேசவைத்தனர் அவர் பேச்சில் தவறு இல்லை அவர் ஆசிரியர் இடைமறித்து பேசியது தவறு ஒருவரை அழைத்து பேசவைத்து அவமானப்படுத்தி விட்டார் அவர் உரையை முழுவதும் பேசவிட்டிருந்தால் அவர் மனம் புண்பட்டு இருக்காது சகோதரி
First time unga video paatha really superb mam ellame romba honest ah iruka fact ah crt ah solli irukinga actually indha content la solli iruka yaara paathiyum naa idhu vara paathathu ila but fact ah solli irukinga
One thing I want to tell is that .. pimpom channel has reached so many people ... May be they would have reached. It's actually non of our business sis. When you did. Even people supported you . ❤ Also ..pimpom's husband also have a circle.. we should think about it too .
@@positivity8415 correct but avanga podura videos some people a namaku intha mathiri orders varala nu depression pannalam and some people motivation um pannalam la every women must have their own identity in this society. Yarum avanga videos pathu depression yethuku aganum avanga oru customer trust build panna dhan dispatching videos poduranga vachupom athu motivation ah dhan eduthukanum business panura ellarum namalum one day intha mathiri reach pannuvom nu oru strong mind oda run pannanum business.avangaluku orders varuthu namaku varala nu feel pannave anga nama goals a reach panna mudiyathu kastam.Ellamye nenga slura mathiri positive ah eduthupom and one more thing apudiya boutique name la neraya amount vangithu product anupama irukangala and saree wear pani video pote vanga vaikurangala athu pathi um makkal ku slunga. Intha video la nenga sonna other things I will agree all sis..nalla pesurenga correct point ah pesurenga keep doing sis
Last month I ordered this oil in online,we are in Mumbai,I select cash on delivery option,but after sometime I received call from pimpom, they said that I have to choose online payment,but I refused,so they cancelled my order
👌👏👏👏 அப்போ சத்சரிதத்தில் சனஸப்பா, பஸப்பா........... இரு சகோதரர்கள் பாம்பாகவும், தவளையாகவும் கர்மாவின் படி என...........😶 திருக்குறளிலும் ஊழ் என....... ஆனாலும் இடம்👈 பொருள் ஏவல் 100% இறை சக்திக்கே சாத்தியம் அப்பாவுக்கு 👈( இறைவன்) மட்டுமே👈 சாத்தியம்👈 சிலரின் முகத்திரையை கிழிப்பதற்காக அப்பா நடத்தும் நாடகம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
But one information... Dayalu designs oda app moolama dhan naan tailoring kathukitu iruken.. ippo nalla thaikiren... Blouse avanga decent ah dhan pottu kamikiranga... So adhu fit check.. so aduthavanga வளர்ச்சி ya parthu sandhosa pada mudiyala nalum adha விட்டுடுங்க...
Actually nan pimpom hair oil use pannite iruken nalla hair growth agirkuu pattima vum nalla help and neraya peruku job run pannirkanga pimpom overall good than oil❤❤😊😊no worries bhayam illama vangalam 🤗🤗🫠🫠👍👍
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
உண்மை ஜெயந்தி நீங்கள் பேசினது நல்ல விஷயம் எல்லாருடைய மனசுல இருந்ததை எடுத்து அப்படியே பேசிட்டீங்க நீங்க சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா அது தான் மாயை. நீங்கள் கடைசியாக சொன்ன பாஸிட்டிவ் ஆக சோஷியல் மீடியா யூ ட்யூப் இதை எல்லாம் பார்த்து நம்மளை பார்த்தா நம்பக் கிட்ட எதுவும் இல்லாத மாதிரி தான் தோணும் இது மாதிரி எனக்கு மட்டும் தான். தோணுதுண்ணு நினைச்சேன் ஆனா அத பத்தி பேசி எங்களோட உணர்வு களை புரிஞ்சுகிட்டு பேசியதற்கு உங்களுக்கு நன்றி ❤🙏👍
உண்மை தான் sis, எல்லாம் மாயை தான். நான் என் cooking channel ல cooking videos தான் போடுவேன். என்னைய ரொம்ப கேவலமா comments போடுறாங்க. நான் depression la இருக்கேன். அதான் ரொம்ப நாளாவே வீடியோ போடல 😢
அம்மா எத்தனையோ ஜோதிடர்கள் கூட கர்மாவை பத்தி பேசியிருக்காங்க அதையெல்லாம் தப்பூன்னு சொல்விங்களா மஹாவிஷ்ணு பேசியதில் தப்பில்லை ஆனா பேசிய இடம்தான் சரியில்லாத ஏற்கெனவே வருத்த்தில் இருக்கும் ஒரு காப்பக்த்தில் போய் இப்படியா பேசுவாங்க
Correcta sonninga mam pimpom put other business women and housewifes in inferiority complex not only showing her business videos but alo showing buying car and house videos. She is capable of buying because she is selling over rate only and making more profit and money. we people should not buy this much high cost eating good protein and homemade herbal oil is enough for good hair
Actually maha vishnu peysinathu en romba problem aachu na avaru oru school la peysinathu tha, Sindhinga 9 lam youtube la peysuthu… itha ignore pannirlam, but school nu sollum pothu sensivity jasthi athan… but still we should know which we should take and not but childrens are very sensitive to talk la
அந்த டைலர் அக்கா தான் தப்பா ஏதும் இல்லை அழகா தான் இருக்குதுன்னு எல்லாரும் சொல்றாங்க , இனிமேல் வெறும் பிளவுஸ் ஜீன்ஸ் போட்டு ரோட்டில் சென்றாலும் யாரும் கேட்க முடியாது.😮😮😮😮😮
Not only marumagal kitchen. இந்த யூடியூப் ல் வரும் புடவை நகைகள் பாத்திரம் அழகு குறிப்புகள். எல்லாமே 99.99 சதவிகிதம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நிறைய பொய் பித்தலாட்டம் பதிவுகள் தான். ஏமாற்றும் பேர் வழிகள் இந்த தளத்தை அழகாக பயன் படுத்துகிறார்கள். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் அவர்களின் தேன் ஒழுகும் பேச்சில் மயங்கி ஏமாந்து போகிறோம்.@@saranaya-hd4gy
Neenga soldrathu crt dha sis but pimpom um apo irunthu hardwork panni thana avanga oil business ahh success ahh run panitu varanga apdi paathu vvd gold oil and parashute la irukula namba atha vaangalamla athum thana add tharanga namaku enna puruchiruko namba athana mam use panna mudium?
S adhe dhn strategy pathi nama pesa kudadhu sis Ella business um strategy vechi dhn pogudhu even makeup also they also giving offers idhellam strategy... Namalum business pana Ipdi dhn irupom Idhe mari periya business pathi nama pesuvom ah
Hi sister neenga ella scams pathiyum nalla peasuringa clear ah point out panringa will u be able to talk the huge scam about weight loss surgery (actresses Lakshmi) oda channel . 4years back avanga potta vedio and 4months back potta vedio konjam parunga sister
Do u think only these topics influence. There are many add s on online jobs all are fake ?? No proper information if we ask any details. As we are interested in working. Who are those creates so much eager on jobm, but nothing doing
Jayanthi mam Fake cannot survive or withstand for a long period Thinking that as a good Mentor is not going to serve the real purpose Reels are not Real Kalam Badhil sollum!
Nice information video please make a video on guruji people who make money by telling people we will make pooja give money your problem will be solved from bangalore
Akka today enka wedding day but morning kunkumam kai thavari na kile poten and kovilaium thenkai alukidusu remba feelinga iruku akka pls aethavathu solution solluka
True jayanthi My sister buying home made ragi biscuit from thirumathi illam....it's a normal biscuit like bakery made What made to buy these on that much cost How do they attract customers
ஹாய் மேம் நானும் யூட்யூப் சேனல் வைத்திருக்கேன் என்னுடைய வீடியோ பாத்து நான்கு பேர் தைத்தாலும் கூட எனக்கு சந்தோசம் தான் நானும் யூடுப் மூலமாக நிரைய கந்துகிட்டேன் கத்துகிட்டும் இருக்கேன் நல்லது நிரைய இருக்கு அது பாத்து தெரிந்துக்கோங்க நானும் ஒரு டெய்லர் தான் அந்து பெயர் சொல்லுங்க டெய்லர் அக்கா எனக்கு கஷ்டமா இருக்கு
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@@jayanthanjai7785it suits my family and friends.....I don't know about the recent batch....I still have oil left from what I ordered three months ago....so...
hi my dear pretty sister how are you nice vlog i like your braveness sister seriously I am telling you achieve in high level god bless you my dear pretty sister
instagram.com/reel/C_zLnMMykv9/?igsh=b3Z6b2tucTRkZXJ4
Pimpom பத்தி சொன்னது 💯கரெக்ட்❤
Really clear points u delivered.., unmaiyavea evagala parkum pothu namba meala erukura confident low aaguthu automatic ah oru stress raise aaguthu yean namba naala epdi achieve pana mudiyala earn pana mudiyala nu.. so... thank u so much for this eye opening video.. 👍🏻
True sister
💯 point 👌👌👌 Nice presentation....
I always believe & tell my beloved friends & family that don't follow or get negative inspired from someone sudden rapid growth....
Well said. We can take positive thing which helps us to grow in our life🎉
எல்லாருக்கும் நான் ஒரு ரிக்வெஸ்ட் வைக்கிறேன் தயவுசெஞ்சு அவங்க பேரை வேணாலும் யூஸ் பண்ணிக்கோங்க டெய்லர் அந்த வார்த்தையை கொஞ்சம் யாரும்யூஸ் பண்ணாதீங்க ஏன்னா நானும் ஒரு டெய்லர் ஒருத்தங்க செய்யற தப்ப எல்லா டெய்லர்ஸ் பண்றது இல்லை இல்லையா எல்லாரும் டைலர் அக்கான்னு சொல்லும்பொழுது எனக்கு வருத்தமா இருக்கு அவங்க பேரை சொல்லி வேணா போடுங்க😊😊😊
டெய்லர் யாரும் தங்களை தாங்கள் அவ்வாறு சொல்லிக்கொள்வது இல்ல
அரகுறை முண்டங்களே தம்பட்டம் அடித்து கொண்டு அலையும்
தட்டிவிடுங்கள்
Correct sis
Yes. Naanum tailor
Yes. Nanum tha❤😢
@@OpPo-ef2rjsupport this thank you😊🤝💐
Obsolutely correct I agree with you sister👍🏽👍🏽👍🏽
You are earning by their mistakes
So you all are doing the same thing…..
Why U are pointing….
We people are fool…..
அடுத்தவங்களை பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விட்டுவிடுவது நல்லது என்று தான் நிறைய பேர் யூடியூபில் சொல்கிறார்கள் எதற்கு அவர் அவர்களுக்கு பிடித்த சேனலை பார்க்கலாம்
மகாவிஷ்ணு கர்மாவை பற்றி பேசியதால் கைது செய்யப்படவில்லை.கர்மாவைப் பற்றி மாணவிகளிடம்மாணவர்களுக்கு எவ்வளவு தேவையோ எப்படி கூற வேண்டுமோ அதன் படி கூறி இருக்கலாம் .ஒரு ஆசிரியர் அவர் பேசியது தவறு என்று அங்கு சுட்டிக்காட்டும் பொழுது அதை அடக்கத்தோடு ஏற்றுஅதை ஏற்று நான் மாணவர்களுக்கு தகுந்த மாதிரி பேசுகிறேன் என்று முடிவு எடுத்திருக்க வேண்டும்.அங்கிருந்த ஆசிரியர்களும் அந்த எதிர்த்த ஆசிரியருக்கு துணையாக நின்று இருக்க வேண்டும்.ஆசிரியர்களை
மதிக்காமல் பேசியதே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணங்களாக நான் பார்க்கிறேன்.
Yes
Very rightly pointed
Rightly said
Ur right but.... His path is spirituality right then what he will speak in front of students or whoever it maybe...
ஒவ்வொரு ஆட்களுக்கும் மாற்றி அமைத்து பேசினா சத்தியம் தவரிவிடும்
அவரின் பேச்சை கேட்டு தான் அவரை அழைத்துவந்து பேசவைத்தனர்
அவர் பேச்சில் தவறு இல்லை அவர் ஆசிரியர் இடைமறித்து பேசியது தவறு
ஒருவரை அழைத்து பேசவைத்து அவமானப்படுத்தி விட்டார்
அவர் உரையை முழுவதும் பேசவிட்டிருந்தால் அவர் மனம் புண்பட்டு இருக்காது சகோதரி
First time unga video paatha really superb mam ellame romba honest ah iruka fact ah crt ah solli irukinga actually indha content la solli iruka yaara paathiyum naa idhu vara paathathu ila but fact ah solli irukinga
ஜெயந்தி சிஸ்டர் இந்த வீடியோக்காக ஒரு லைக் போட்டுட்டேன் 👍👍👍👍👍👍👍👍👍
Good. She is correct ❤
Welll said akkka ❤❤❤❤ Sindinga 9 Girija should be arrested 💯💯💯💯💯💯
Girija Sindinga9 channel lady cannot be arrested bcz her husband is DMK Counciller ,, comedy pannaatheenga pa ...
😂😅😂😅😂😅
@@VichiMali hahaa
One thing I want to tell is that .. pimpom channel has reached so many people ... May be they would have reached. It's actually non of our business sis. When you did. Even people supported you . ❤ Also ..pimpom's husband also have a circle.. we should think about it too .
Where is her husband?
Even I support her.... It's all about business strategy only ma
@@nithyasarvesh8650 you should think about .. it ...
@@positivity8415 oh ... Puriyudhh ✌️ippo😜
@@positivity8415 correct but avanga podura videos some people a namaku intha mathiri orders varala nu depression pannalam and some people motivation um pannalam la every women must have their own identity in this society. Yarum avanga videos pathu depression yethuku aganum avanga oru customer trust build panna dhan dispatching videos poduranga vachupom athu motivation ah dhan eduthukanum business panura ellarum namalum one day intha mathiri reach pannuvom nu oru strong mind oda run pannanum business.avangaluku orders varuthu namaku varala nu feel pannave anga nama goals a reach panna mudiyathu kastam.Ellamye nenga slura mathiri positive ah eduthupom and one more thing apudiya boutique name la neraya amount vangithu product anupama irukangala and saree wear pani video pote vanga vaikurangala athu pathi um makkal ku slunga. Intha video la nenga sonna other things I will agree all sis..nalla pesurenga correct point ah pesurenga keep doing sis
Nice information shared , government should take proper action against some fraud youtubers
Dayalu followed North Indian designer Priya shotsMG, but she stared her channel in 2022
Naaptol ல கூட இப்படி தான் பண்ணுவாங்க. 1 hour தான் time சீக்கிரம் வாங்குங்க சொல்லி மார்கெட்டிங் பண்ணுவாங்க. இது எல்லாம் business strategy.
I agree with you. I too felt the same. Very informative thanks a lot❤
Correct pimpom always Patti yai vaithu business impossible lot of oils prepare pannamudiyadhu
Last month I ordered this oil in online,we are in Mumbai,I select cash on delivery option,but after sometime I received call from pimpom, they said that I have to choose online payment,but I refused,so they cancelled my order
Pimpom oil working no isses in oil
Yes pimpom oil wasted
@@sathyanarayanan7232 Adhu oil tha adhu work agum Inga adhu issue illa marketing strategy tha issue
Who knows her oil contains animal fat 😅
👌👏👏👏
அப்போ
சத்சரிதத்தில்
சனஸப்பா, பஸப்பா...........
இரு சகோதரர்கள்
பாம்பாகவும், தவளையாகவும்
கர்மாவின் படி என...........😶
திருக்குறளிலும் ஊழ் என.......
ஆனாலும்
இடம்👈 பொருள் ஏவல்
100% இறை சக்திக்கே சாத்தியம்
அப்பாவுக்கு 👈( இறைவன்) மட்டுமே👈 சாத்தியம்👈
சிலரின் முகத்திரையை கிழிப்பதற்காக அப்பா நடத்தும்
நாடகம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Valid points about social media and well said da Jayanthi😊 what we are seeing or hearing is not true always...
Thank you ma
But one information... Dayalu designs oda app moolama dhan naan tailoring kathukitu iruken.. ippo nalla thaikiren... Blouse avanga decent ah dhan pottu kamikiranga... So adhu fit check.. so aduthavanga வளர்ச்சி ya parthu sandhosa pada mudiyala nalum adha விட்டுடுங்க...
I'm really happy for her growth. But the way her mom potraits feminisms.. and the way dayalu does ❌
Yes, I also saw that flex near malar hospital, adyar chennai😂....
Actually nan pimpom hair oil use pannite iruken nalla hair growth agirkuu pattima vum nalla help and neraya peruku job run pannirkanga pimpom overall good than oil❤❤😊😊no worries bhayam illama vangalam 🤗🤗🫠🫠👍👍
Coffe smell varudhe y
Mudi karrippu agurathukku@@crazyqueen1696
but avangaluke hair growth ilaye nanu last six month ah note pandran
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@@crazyqueen1696apudilam yethum varalaye ennaku curry leaves smell dhan vanthuchu oil la
Pimpom is very cunning and manipulative women. She knew how to make money using subscribers. Poor people.
உண்மை ஜெயந்தி நீங்கள்
பேசினது நல்ல விஷயம்
எல்லாருடைய மனசுல
இருந்ததை எடுத்து அப்படியே
பேசிட்டீங்க நீங்க சொன்ன
முக்கியமான விஷயம்
என்ன தெரியுமா அது தான்
மாயை. நீங்கள் கடைசியாக
சொன்ன பாஸிட்டிவ் ஆக
சோஷியல் மீடியா யூ ட்யூப்
இதை எல்லாம் பார்த்து நம்மளை
பார்த்தா நம்பக் கிட்ட எதுவும்
இல்லாத மாதிரி தான் தோணும்
இது மாதிரி எனக்கு மட்டும்
தான். தோணுதுண்ணு நினைச்சேன் ஆனா அத
பத்தி பேசி எங்களோட உணர்வு
களை புரிஞ்சுகிட்டு பேசியதற்கு
உங்களுக்கு நன்றி ❤🙏👍
Maha vushnu is 100% true.that blind man is a Christian,they always want to oppose our Hindus.why Mahavishnu said that we should not do wrong to others
I think you are a blind you don’t do research on your own. Any disabled person can easily offend by what he said . Don’t simply follow
Ok.Do you think hindu blind man will accept it?
Ok but mathavanga manasu kasta padama pesanum especially public place
Being a Hindu, I can't accept MV's Nonsense talk..
Suppose you or any of your family member goes handicapped, will you agree Maha Vishnu is right? Paithyam
I too saw that video.. Well explained in detail.
I love you jayanti talking boldly about wrong things
Nice information 👌
இந்த அம்மா வீட்டுக்குள்ள உக்கார்ந்து பேசுச்சு விஷ்ணு மோடை ஏரி பேசுநார்
Veettukkulla ukkandhu pesina u tube LA eppadi varum ? Foolish argument.
Super mam❤🎉
I appreciate your content.. go ahead..🤝
உண்மை தான் sis, எல்லாம் மாயை தான். நான் என் cooking channel ல cooking videos தான் போடுவேன். என்னைய ரொம்ப கேவலமா comments போடுறாங்க. நான் depression la இருக்கேன். அதான் ரொம்ப நாளாவே வீடியோ போடல 😢
எதையும் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து வீடியோ போடுங்கள்
சூப்பர் வீடியோ ஜெயந்தி அக்கா இது நானே நெனச்சேன் நீங்க இதை வீடியோவா போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு
❤❤❤❤super mam its true mam
அம்மா எத்தனையோ ஜோதிடர்கள் கூட கர்மாவை பத்தி பேசியிருக்காங்க அதையெல்லாம் தப்பூன்னு சொல்விங்களா மஹாவிஷ்ணு பேசியதில் தப்பில்லை ஆனா பேசிய இடம்தான் சரியில்லாத ஏற்கெனவே வருத்த்தில் இருக்கும் ஒரு காப்பக்த்தில் போய் இப்படியா பேசுவாங்க
Ama antha amma ellar dress pathi thappu solluvanga avanga ponnu😂😂😂😂dress
Nice sister.. tq for your clear explanations
What u told is true... I expect lots of goodness in u.. Make video regarding womens health
Points correct than...👏👏
Njan 28 vayasil widow aanaval widow avurathu ennuda munjanma karma entru neraya penmanikal en kodaye sollittangha intha mathiei penkale nama consider cheyyakodathu njan nalla dress poduven ennuda pillaikale nalla valarthy engineers aakkittanga ippol avar kood canadayil njangha settled aayittangha in that mathiri ladies toxic ladies avare patty bothered aaghathe iruntha pothum love you dear your boldness ❤
NO MORE TALKING!... WE NEED JUSTICE FOR MR SHANKAR...😢😢😢😢
Mam u r true, but we should not speak about them, because if we speak about them we r making famous them
Super pa 🎉
Mam Nan guda haire oil pandran reach avala mam ana nega sona matri 3 order ola customer la vangatanga ma
Supper akka❤❤❤
Mam supera solli erukkinga good
Correcta sonninga mam pimpom put other business women and housewifes in inferiority complex not only showing her business videos but alo showing buying car and house videos. She is capable of buying because she is selling over rate only and making more profit and money. we people should not buy this much high cost eating good protein and homemade herbal oil is enough for good hair
Actually maha vishnu peysinathu en romba problem aachu na avaru oru school la peysinathu tha, Sindhinga 9 lam youtube la peysuthu… itha ignore pannirlam, but school nu sollum pothu sensivity jasthi athan… but still we should know which we should take and not but childrens are very sensitive to talk la
Yennoda school la Christians vandhu bhodhanai sennjaanga, Hindu rituals yellam nalladhu illanu yelanama paesinaanga.....idhai mattum kanndukka maatanga....why
Super sis
வாவ் சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰👍👍👌👌👌👌👌
Super mam, neenga pesnathulaye best speach, very useful,👍🙏👏
Recent days i watch your videos 🎉🎉 super akka
அந்த டைலர் அக்கா தான் தப்பா ஏதும் இல்லை அழகா தான் இருக்குதுன்னு எல்லாரும் சொல்றாங்க , இனிமேல் வெறும் பிளவுஸ் ஜீன்ஸ் போட்டு ரோட்டில் சென்றாலும் யாரும் கேட்க முடியாது.😮😮😮😮😮
Nan mitu organic haire oil than mam pandran reach avala 3 order varum mam daily customer result eruku soranga mam nega solarathu correct mam
Speak " Marmugual kitchen" everyone is fake only money
Enna soldreenha avangala pathi sollanuma
Yna solriga puriyala
Not only marumagal kitchen. இந்த யூடியூப் ல் வரும் புடவை நகைகள் பாத்திரம் அழகு குறிப்புகள். எல்லாமே 99.99 சதவிகிதம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நிறைய பொய் பித்தலாட்டம் பதிவுகள் தான். ஏமாற்றும் பேர் வழிகள் இந்த தளத்தை அழகாக பயன் படுத்துகிறார்கள். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் அவர்களின் தேன் ஒழுகும் பேச்சில் மயங்கி ஏமாந்து போகிறோம்.@@saranaya-hd4gy
Why you are asking about marumagal kitchen... What's wrong with her.??
@@thameemunisavlogs9413 avanga enna fake nu patheenga adha sollunga
Thank you sis😊well explained
Tailor akka adhuve adhkku flux vachi irukkum😂😂
Neenga soldrathu crt dha sis but pimpom um apo irunthu hardwork panni thana avanga oil business ahh success ahh run panitu varanga apdi paathu vvd gold oil and parashute la irukula namba atha vaangalamla athum thana add tharanga namaku enna puruchiruko namba athana mam use panna mudium?
S adhe dhn strategy pathi nama pesa kudadhu sis Ella business um strategy vechi dhn pogudhu even makeup also they also giving offers idhellam strategy... Namalum business pana Ipdi dhn irupom Idhe mari periya business pathi nama pesuvom ah
Your speech correct akka
இவங்க மேல எந்த ஏயாக்ஷணும் எடுக்கமாட்டாங்க உண்மையை சொன்னாருன்னு அவர கைது வரைக்கும் கொண்டு போய்ட்டாங்க அக்கா
பிம்பாம் நாய்க்கு சரியான செருப்படி😅😅😅
Yessss
Students munadi pesunathu thaan kaarannam.avanga ularatha katayam ketkanumnu avasiyam illa.
Well said sister👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Hi sister neenga ella scams pathiyum nalla peasuringa clear ah point out panringa will u be able to talk the huge scam about weight loss surgery (actresses Lakshmi) oda channel . 4years back avanga potta vedio and 4months back potta vedio konjam parunga sister
Lakshaya junction channel
Super ma❤❤❤❤❤
Curious to know the reason behind your channel name "Posivitity 8"😅
Akka nenga currect ha soninga super akka 😂
Ss akka...crt ah solrigaa...namaku hardwork rmb ah panalum..apadi varuthu thaa...clear ah pesurigaa. Fact ah..
Do u think only these topics influence. There are many add s on online jobs all are fake ?? No proper information if we ask any details. As we are interested in working. Who are those creates so much eager on jobm, but nothing doing
100% true fact mam
Ivanga namma la tempt panni..nammala edum panna mudiyalanu nu ninaippen
❤❤❤❤❤❤❤
Super mam I'm Amudha from Chennai
ஜெயந்தி அக்கா ஒழக்க வீடியோ என்னாலையும் மறக்க முடியல நீங்களும் இன்னும் மறக்கலையா
சூப்பர் செல்லம்
Jayanthi mam Fake cannot survive or withstand for a long period
Thinking that as a good Mentor is not going to serve the real purpose
Reels are not Real
Kalam Badhil sollum!
Nice information video please make a video on guruji people who make money by telling people we will make pooja give money your problem will be solved from bangalore
Antha anti panra allapparai periya international companies koda panratthilla...
Akka today enka wedding day but morning kunkumam kai thavari na kile poten and kovilaium thenkai alukidusu remba feelinga iruku akka pls aethavathu solution solluka
Kumkumam kizha vizhuntha nalathunu subakariyam dhn. Kavalai venam.
Thank u so much akka but thenkayi
@@vrajeshwari5867 thenga alugurathum nalathukunu dhn kelvi patu irukan. U dont worry, na cuma sollula najama dhn soluran.
Thank u akka😊
Om Sai I like your speech in positive .for students maha visnu sp6. Is not necessay
Tailor Akkavoda akka Peru - Anjuma
Nenga solrathu crt thn . Might be sona platform vachi news hipe agirukum
True jayanthi
My sister buying home made ragi biscuit from thirumathi illam....it's a normal biscuit like bakery made
What made to buy these on that much cost
How do they attract customers
அந்த.பொண்ணு.அஞ்சுகம்.அக்கா.தயாளு..😂😂😂
Yes true, but thank you, explain.very honest
Correct andha dayalu family ku karma kedikkum
அஞ்சுக மொழிதான் அவங்க அக்கா பேரு
ஹாய் மேம் நானும் யூட்யூப் சேனல் வைத்திருக்கேன் என்னுடைய வீடியோ பாத்து நான்கு பேர் தைத்தாலும் கூட எனக்கு சந்தோசம் தான் நானும் யூடுப் மூலமாக நிரைய கந்துகிட்டேன் கத்துகிட்டும் இருக்கேன் நல்லது நிரைய இருக்கு அது பாத்து தெரிந்துக்கோங்க நானும் ஒரு டெய்லர் தான் அந்து பெயர் சொல்லுங்க டெய்லர் அக்கா எனக்கு கஷ்டமா இருக்கு
I just brought pimpom oil... 2 week munna... i came to mumbai avko hairfall... aana after using pimpom oil drastic a kammi aagiduchu hairfall...
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
Jalra😂
Pompom pathale theriyum pattiya vach avanga famous
That lady is very clever. She don't know to talk in her earlier vedeos.. Everything acting only. Fools everyone.
Nice information mam
well said
Mudiya munnala pota vesi,virichu pota dasi😢😢😢epdi mam arrest panvanga avanga husband ruling party oda councillor aache
PIMPOM oil naan use senjuttu dhan irrukaen.... it's really awesome. Idhuvaraikkum naan use sennja hail oil la best ...pimpom. my personal experience 🙏
Ippa recent order totaly waste.no quality
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@@jayanthanjai7785it suits my family and friends.....I don't know about the recent batch....I still have oil left from what I ordered three months ago....so...
@jayanthanjai7785 yessss waste
hi my dear pretty sister how are you nice vlog i like your braveness sister seriously I am telling you achieve in high level god bless you my dear pretty sister
Ande pombalaye parthale enakku pidikadhu neengedan dairiyema peseringe sister
Like potutudan video vae paka start panradhu😂
Thanks for the awareness Jay😮