நல்ல லாபம் தரும் வாசனை திரவியம் சாகுபடி | Malarum Bhoomi

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • நெல், சிறுதானியங்கள் போன்ற பாரம்பரிய பயிர்களை காட்டிலும் நல்ல லாபம் தரக்கூடிய வாசனை திரவியங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வகையான சாகுபடியை செய்து வரும் கமலநாதன் அவர்கள் வெட்டிவேர் சாகுபடி செய்து வருகிறார், இந்த செடியின் வேர் பகுதியை பயன்படுத்தி வாசனை திரவியம் செய்து விற்பனை செய்து வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் இவரின் அனுபவம் மற்றும் கூறும் தகவலை கேட்போம்.
    #Scent #Vettiver #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 14

  • @kanthand2658
    @kanthand2658 Рік тому +3

    பேட்டியெடுப்பவர் அதிகம் பேசி அவரை சரியாக பேசவிடாமல் கெடுக்கிறார்

  • @hemanathan3034
    @hemanathan3034 3 роки тому

    கேக்கிற கேள்விக்கு பதில்
    சம்பந்தம் இல்லை

  • @eswaramurthykaruthiruman9553
    @eswaramurthykaruthiruman9553 2 місяці тому +1

    சம்மந்தமில்லாதவர் பேட்டி எடுத்து பிரயோசனம் இல்லாமல் செய்து விட்டார்

  • @senthilnathanannadurai175
    @senthilnathanannadurai175 3 роки тому

    புதுமையான விவசாய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 роки тому +2

    ஐயா அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த நண்பர் பதில் ஆளிப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்??? யாரும் போட்டியாக வந்து விடுவார்கள் என்று பயப்படுகிறாரா???

  • @king-power
    @king-power 3 роки тому +2

    இவரு ஏதோ மறைக்கிறார். இது ஓட்டு ரகம் போல.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    Wow supra bro

  • @valamherbals.5601
    @valamherbals.5601 2 місяці тому

    பேட்டி எடுப்பவருக்கு வாய் ரொம்ப அதிகம், பேட்டி கொடுப்பவருக்கு லாபம் அதிகம்.

  • @srinivasann7646
    @srinivasann7646 11 місяців тому

    ஐயா, பேட்டி கான்பவரே!
    விவசாயி யைப் பேச விடுங்கய்யா.
    நீங்களே பேசிக்கிட்டு இருக்கிறேங்களே!.
    என்னையா.
    அட பொங்கையா

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 роки тому +1

    ஐயா நீங்கள் கேக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க தயக்கம் ஏன் நீங்கள் சொல்லுவதை மட்டும் வச்சி யாரும் செய்திட முடியாது அதனால் நீங்கள் தெ‌ளிவாக சொல்லுவது தப்பு இல்லை எதற்கு இந்த தயக்கம்

  • @idumbanchandrasekar
    @idumbanchandrasekar 3 дні тому

    He is not giving any information. Useless

  • @shivapalani3536
    @shivapalani3536 3 роки тому +2

    Totally Irritating