வாழ்க்கை பலன்- விருச்சிகம் Character| Marriage| Career - Viruchigam - Shanker Narrayan

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • இன்றைய வாழ்க்கை ராசி பலன் விருச்சிகம் By Astrologer Shanker Narrayanan
    கேது தசை சந்திக்காத ராசிகள் Kethu Dasa | Rasi Palan #Lifehoroscope #Shankernarrayanan
    👉bit.ly/2MxZlrP
    _____________________________________
    Website link :
    Horoscope Tamil :
    👉bit.ly/3cCZC7A
    Tamil Jathagam :
    👉bit.ly/3czT0qD
    Jathagam Porutham :
    👉bit.ly/3rg5oQD
    Horoscope Solution :
    👉bit.ly/2MNeo0D
    _____________________________________
    Life Horoscope Support Number :
    +91 97907 56565
    _____________________________________
    February Rasi Palan Tamil 2021 | 6 Planets conjunction February 2021| Life Horoscope
    👉bit.ly/2YBAVjE
    _____________________________________
    Numerology Prediction 2021 - Birth Number 1-31
    What is your birth number? 2021 எப்படி இருக்கும்? அதிர்ஷ்டம் தருமா? Astrologer Shanker Narrayan
    👉bit.ly/3tuHzXp
    _____________________________________
    Life Prediction 12 Rasi Signs
    Life Prediction - Mesham - bit.ly/3pPZSnG
    Life Prediction - Rishabam - bit.ly/39GdbBm
    Life Prediction - Mithunam - bit.ly/3cAHDP3
    Life Prediction - Kadagam - bit.ly/3cASf0p
    Life Prediction - Simmam - bit.ly/3tjqeAq
    Life Prediction - Kanni - bit.ly/3oCBMv6
    Life Prediction - Thulam - bit.ly/2YBYd9f
    Life Prediction - Viruchigam - bit.ly/36zqql9
    Life Prediction - Dhanusu- bit.ly/2YBBSbI
    Life Prediction - Magaram - bit.ly/36CuEss
    Life Prediction - Kumbam - bit.ly/3cEO0Rs
    Life Prediction - Meenam - bit.ly/3oJpa5h
    #lifehoroscope #astrologer #numerologist # Shanker narrayan# january month rasi palan#

КОМЕНТАРІ • 800

  • @cgayathricgayathri86
    @cgayathricgayathri86 3 роки тому +152

    நேர்ல பாத்த மாதிரி 💯 correct a சொல்றீங்க

  • @prithivirajk6969
    @prithivirajk6969 3 роки тому +401

    Elarai sani apo kuda konjam happiness irunthuchu ipo romba mosama iruku nu nenakiravanga yarachum irukingala😏

    • @nareshchiyaan8866
      @nareshchiyaan8866 3 роки тому +4

      நானும்

    • @zarifahfaf1672
      @zarifahfaf1672 3 роки тому +3

      My day is horrible every single moment only because of my family

    • @prithivirajk6969
      @prithivirajk6969 3 роки тому +2

      @@zarifahfaf1672 My situation also like that. But it's ok friend, everything will be comes under as our belief. So dont loss your hope and keep moving on

    • @prabuk3840
      @prabuk3840 3 роки тому +1

      Nanu

    • @vanithavanitha1999
      @vanithavanitha1999 3 роки тому +1

      S

  • @narmadhavenkatachalam7411
    @narmadhavenkatachalam7411 3 роки тому +63

    I have seen so many rasipalan videos but i felt urs is perfect 💯

  • @aravind.p1685
    @aravind.p1685 2 роки тому +8

    Sir 😂😂😂 100% siripu control panna mudiyala..... konjam bayama also iruku....ana 80% correct tha....😂. Amazing.....❤️. Unga rasai yennathu sir... Cmnt ku like panni therinjukalam friends.... thank you sir.

  • @thangamthangam4699
    @thangamthangam4699 3 роки тому +259

    யாருப்பா நீ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லுறா......

  • @user-qu5ud7vh3o
    @user-qu5ud7vh3o 3 роки тому +45

    விருச்சிக ராசியின் பலன் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு,துயரப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, வேதனைப்பட்டு, ஒரு பிச்சைக்காரன் ஓட படாதபாடு பாடுவீங்க🤣🤣🤣😂😂😂😂😂😂😂 52 வயசுக்கு மேல அதுவே பழகிடும்😂😂😂

  • @sujaysmind609
    @sujaysmind609 3 роки тому +52

    இந்த மனுசன்ட்ட ஏதோ சக்தி இருக்கு 😯 100%

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +8

    🙏🏻sir என்னால உங்களை எப்படித்தான் பாராட்டுவது என்றே புரியவில்லை,நீங்கள் சொல்லும் அனைத்தும் உள்ளது, நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை,great!! அருமை!! 👌👍👏✌️🙏🌹முதுகு தண்டு வடம் problem excellent 👌👏 👌👌👌

  • @calotysna5275
    @calotysna5275 3 роки тому +33

    நீங்க சொன்னதுக். 100%. உண்மை. சார்.

  • @priyanka-go7cu
    @priyanka-go7cu 3 роки тому +60

    perfect 200%..
    perfect marriage life 😢0%
    correct sollitiga

  • @yuvarani8458
    @yuvarani8458 3 роки тому +43

    Anna I'm just 21 I have faced many failures can't even get a good thing but exactly I agree with your point..... 😭😭😭life is full of temporary and fake people ....

    • @appupappu9226
      @appupappu9226 3 роки тому

      Kavala padatinga innimel good time aaiduchi

    • @NithishAbhinavKS
      @NithishAbhinavKS 3 роки тому

      Same

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 3 роки тому

      Naanum engineering la arears ungalukku padipla ethavathu kastama

    • @navindranv
      @navindranv 3 роки тому +2

      Kavalai vendam.. i went through the same at your age thambi..now I'm 31 and successful in life ... be patience and avoid friends!!

    • @NithishAbhinavKS
      @NithishAbhinavKS 3 роки тому +1

      @@navindranv 🙂👍🏼

  • @reshmaamanullah422
    @reshmaamanullah422 3 роки тому +20

    💯 % true.. Ur words giving me strength.. " evalo kastam vanthalum kandipa Mela varuveenga "

  • @Krish_005
    @Krish_005 3 роки тому +33

    விருச்சிகம் அனுஷம் குணம், பலம், வீரம், பண்பு தனிப்பதிவாகப் போடுங்க...🙏

    • @vallinathan
      @vallinathan Рік тому

      Anusham viram ellai

    • @Krish_005
      @Krish_005 Рік тому

      @@vallinathan yen?

    • @vallinathan
      @vallinathan Рік тому +1

      @@Krish_005 manam payam eruku wast rasi

    • @Krish_005
      @Krish_005 Рік тому

      @@vallinathan பயம் தான் ஒருவனை வாழ வைக்கும்...😇

    • @vallinathan
      @vallinathan Рік тому

      @@Krish_005 unmaiya bro

  • @jsrinivasan6833
    @jsrinivasan6833 3 роки тому +64

    Brilliant sir. very true. ஆண்மிக தேடல் அவர்களிடம் உண்டு

  • @user-pj3vm3kk9c
    @user-pj3vm3kk9c 5 місяців тому +2

    Ungaloda thadumaatram illaatha paechuke oru periya periya applause Gurunatha 👏👏👏🥳🥳🥳enna speedu enna speedu... Again and again you prooved.. U R the super star of prediction Gurunatha⭐💫💫💫

  • @prakashRaj-lm2fy
    @prakashRaj-lm2fy 3 роки тому +7

    அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக 💯 💯 💯 உண்மையாக இருக்கும் மிகவும் நன்றி நண்பரே 🙏 மிகவும நன்றி நண்பரே 🙏 🙏 மிகவும்நன்றி🦂🦂🦂🦂🦂🦂🦂🦂

  • @yaazhpugazhi381
    @yaazhpugazhi381 3 роки тому +35

    இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த கஷ்டம் தாங்க முடியல அண்ணா எப்ப தான் நல்ல காலம் வரும்

  • @angelic6913
    @angelic6913 3 роки тому +60

    Yes bro, most of the scorpio people are really very hardworking and struggling initially alot , but gaining more after that
    Abdul kalam, Narendra modi, trumph , alia bhatt, kapildev, disha patani,kiran bedi

  • @deepanaveen1753
    @deepanaveen1753 3 роки тому +27

    I like sir the presentation of predictions. But my marriage life is beautiful and my husband is good .your advice is correct but we are fighters we will win.

  • @rajamohan5507
    @rajamohan5507 3 роки тому +33

    My god each and every word true .. really it's great 👍👌

  • @duruvadurichi6535
    @duruvadurichi6535 3 роки тому +89

    உயிர் மட்டும் தான் இருக்கு sir

    • @christophernd23
      @christophernd23 3 роки тому

      Appadi than iruku

    • @nandhakumar3466
      @nandhakumar3466 3 роки тому +2

      😭😭my life ippadi tha irukku😭😭

    • @windowthoughts2224
      @windowthoughts2224 3 роки тому

      Ama sir ..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏.....romba kaistama irrku

    • @cgayathricgayathri86
      @cgayathricgayathri86 3 роки тому

      மனசு செத்துப் போலாம் என்று சொல்லுது

    • @thennarasisigamani287
      @thennarasisigamani287 2 роки тому

      Waste life makkalae

  • @lourdumary7102
    @lourdumary7102 3 роки тому +5

    என் கணவர் ராசி இது. நீங்கள் சொன்னது எல்லாம் 100% உண்மை தான் சார் உங்களுக்கு என் நன்றிகள் சார்

  • @ManikandanMAMPhil
    @ManikandanMAMPhil 3 роки тому +6

    வணக்கம் ஐயா என் பெயர் மணிகண்டன் நீங்கள் கூறும் வார்த்தை ஒவ்வொன்றும் நேரில் பார்த்த படியே வாழ்வில் நடக்கும் நிகழ்வை கூறுகிறீர்கள் நான் இந்த தருணத்தில் உங்களை கடவுளாகவே பார்க்கிறேன் விருச்சிக ராசி அனைவருக்கும் எப்போது நல்ல தருணம் நடைபெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது ஆனால் நீங்கள் கூறும் இந்த வார்த்தையானது சற்று மன தைரியம் அடைய செய்கிறது மிக்க நன்றி

  • @yasosanmugarasha6284
    @yasosanmugarasha6284 3 роки тому +46

    💯% Correct brother

  • @erramkumar9803
    @erramkumar9803 3 роки тому +15

    100% true sir 😭 very tough in my life

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 роки тому +1

    சார்.மிக.மிக.உண்மை.சார்.வாழ்க்கையே.இந்த.விருச்சிகத்திற்க்கு.மிகபெரியசோதனையாகவும்.நட்பு.உண்மையாகவும்..அன்பு.உண்மையாகவும்.கிடைப்பதும்.அறிதே.மேலும்.இந்த.உண்மை.அன்பு.பாசம்.கிடைக்காதால்.சில.நேரங்களில்.பகையே.சம்பாதிக்கிறோம்..நீங்க.மிக.அருகில்பக்கத்தில்.பார்த்தமாதியே.சொல்றீங்க.தலைவா.ஆனால்.இதையெல்லாம்.தாண்டிதான்.நான்.இப்போது.வாழ்ந்துவருகிறேன்.

  • @vijayguna0069
    @vijayguna0069 3 роки тому +67

    விருச்சிக ராசி கோட்டை நட்சத்திரம் வீடியோ பேடுங்க அண்ணா Plz

    • @ganesapandi8368
      @ganesapandi8368 3 роки тому +8

      Yes விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் தனி வீடியோ வேனும்

    • @bharathjebin1183
      @bharathjebin1183 3 роки тому +4

      Yes..venum

    • @muruga4748
      @muruga4748 3 роки тому +4

      Yes sir .. I'm also

    • @vikash.d11a36
      @vikash.d11a36 3 роки тому +5

      Yes nanum

    • @Jayrmm-gt2jz
      @Jayrmm-gt2jz 3 роки тому

      @@vikash.d11a36 me 2

  • @Nithyasanthosh1014
    @Nithyasanthosh1014 10 місяців тому +2

    💯 true nanum yosichiruken mathavangaluku easy ah kedaikura edhume yen namaku kastapattadhukaprom kedaikudhu , kastamna sadharana kastam illa dead line varaikum poitu varnum adhukaprom dha elarkum kedaikira normal ahnadhe kedaikudhu

  • @vishwanathn1728
    @vishwanathn1728 3 роки тому +22

    Neenga sonadhu 💯 present right sir

  • @nalavirumbi2991
    @nalavirumbi2991 3 роки тому +2

    200% true. Yaroda life ah vachi conclude panni soningalo enaku therila but ellamey enakey enaku nu enapathiye sonna Mari iruku...

  • @inbhavalliinbhavalli3174
    @inbhavalliinbhavalli3174 3 роки тому +8

    Exactly saying correct sir. Lifela ethuvune nallatha nadakkula. Neenga solrathu konjam motivatah irukku

  • @yaazhpugazhi381
    @yaazhpugazhi381 3 роки тому +18

    மத்தவங்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தாலும் நம்ம கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை

    • @KalaChinrasu
      @KalaChinrasu 3 роки тому

      Yessss

    • @iswaryaishu880
      @iswaryaishu880 3 роки тому

      Aama pa

    • @mathisekaran6410
      @mathisekaran6410 2 роки тому

      எல்லாருமே யூஸ் பன்னிக்குவார்கள் அந்த நேரத்துக்குதான்

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 3 роки тому +17

    Beautiful. I live for my family. All the rest you said, also true. Thanks.

  • @poojadadu2182
    @poojadadu2182 3 роки тому +12

    Hats off bro
    What you said is 100% fact

  • @manivel3312
    @manivel3312 3 роки тому +3

    நீங்க சொல்லும் அனைத்தும் எனக்கு சரியாக உள்ளது

  • @NaveenNaveen-lb1qk
    @NaveenNaveen-lb1qk 3 роки тому +4

    100%true sir abitiyeaa nerla paatha maathiri solringhaa ellame true sir..... Ellame nadanthutu irukuu.....

  • @sandranshan5001
    @sandranshan5001 3 роки тому +9

    100% rite what u said .all happen in my life.tq bro

  • @boobal786
    @boobal786 3 роки тому +41

    விருச்சிக ராசி கோட்டை நட்சத்திரம் வீடியோ பேடுங்க அண்ணா Plz😭

  • @mylife8229
    @mylife8229 3 роки тому +18

    Intha raasila pirantha ethume quick ka kidaikathu also avlo easy ya sinna santhosam kooda kidaikaathu

  • @niroshaaruchchunan5562
    @niroshaaruchchunan5562 3 роки тому +6

    Yess correct.. oru visayam matavangaluku simple ah kidaikuthu but athuku na full effort podavendiyatha iruke ean enaku matum ipdi nu josichuruken.. niraya nambikai thurogam, virakthi..

  • @monimonkia6714
    @monimonkia6714 3 роки тому +8

    Ayyo 1000% unma.. Money suport vangitu thuki potiduvanga.elame sariya soluringa..life la emtram irunthuchu. Atlas 8yr love panitu marrige panalam pona adhaulaum money reason kati, dowry reason vachi emathitu oditanga.emotionl mudivula failed😭..

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому +2

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god will help you

    • @niroshaaruchchunan5562
      @niroshaaruchchunan5562 3 роки тому +1

      Enakum than

  • @princypaulraj774
    @princypaulraj774 3 роки тому +10

    Apdiye soliringa life la nadakurathu ellam😇

  • @thilaks3843
    @thilaks3843 3 роки тому +5

    Unmai than. Love marriage than. After marriage neraya yematram than. Husband enkita money evlo eruku ye job pogalanu tha expect pandraru.

  • @VV-rm5fw
    @VV-rm5fw 3 роки тому +3

    Hmm. While hearing this prediction tv la"nee ellam poranthathey oru sabha keadu mudunja innaikea poi seathudu..."👏🏻👏🏻🤝🙏🏻🙏🏻

    • @yuvanjothi1128
      @yuvanjothi1128 3 роки тому

      Supper sema nan viruchakam rasi yenna kal vacha mothiram podalam enakku kanthirusti athikam erukkundu sonnagakonjam solluga pls

  • @jaikriahmeen5237
    @jaikriahmeen5237 2 роки тому +2

    So true..👍i have got things but after great difficulty
    Pl.shrae some.solutiion also.for.thos rashi how to.improve and be happy. By way of pooja or mantra. I want peace.

  • @ohmykadavule7889
    @ohmykadavule7889 3 роки тому +37

    Kettai silent and emotional imagination all is my character

  • @perumacheriilayangudi9727
    @perumacheriilayangudi9727 3 роки тому +6

    💯 correct bro ... apdiye enga amma vum ipdi thaan

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 3 роки тому +16

    Yes I have faced lots of situations in various stages of life

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 3 роки тому +10

    Omg , exact ah soldringa, thanks a lot sir

  • @ashwindeverakonda5122
    @ashwindeverakonda5122 2 роки тому +3

    Viruchagathuku onnu kooda velangathunu solla varinga......... Engala vachi mathavanunga nalla irupanunga athane...... Romba perumaiya iruku.....🤦😝😝

  • @chandrasteeve7898
    @chandrasteeve7898 3 роки тому +9

    viruchigam
    kettai natcharam pls tell sir

  • @nishandhiniprasannan2147
    @nishandhiniprasannan2147 3 роки тому +3

    100% true sir.. Elam crt ta solriga.. Full over loss, argument, pain, sadness

  • @nithyadevi8444
    @nithyadevi8444 3 роки тому +14

    Sir,,anaithum Unmai....💯%

  • @achisamayal3148
    @achisamayal3148 2 роки тому +3

    💯 💯💯💯 percent correct sir elarukkum normal la nadakurathu kuda nammalukku kedaika matikuthu ana nammala komali ya pakuranga

  • @annamalaiannamalai3339
    @annamalaiannamalai3339 3 роки тому +10

    ஏமமாற்றங்கள் அதிகம் அண்ணா 100% உண்மை

    • @s.annamalaimalai8444
      @s.annamalaimalai8444 2 роки тому

      நாம உன்மையா இருப்போம்.ஆனா நாம ஏமாறதுக்குனே பிறந்தவிங்க.

  • @nathis5063
    @nathis5063 3 роки тому +2

    Athum antha spinel disk health issues exact words bro 🔥I can't believe

  • @nu391
    @nu391 2 роки тому +1

    Perfect!perfect!perfect!
    My mom viruchigam
    Romba correct sir 👍🏼

  • @nalininaveen997
    @nalininaveen997 3 роки тому +1

    சார் ரொம்ப ரொம்ப சரி யாக இருக்கு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 3 роки тому +3

    💯💯💯💯💯👍👍👍👍👍
    Correct ah solli irukkinga Bro.
    Enna solla edho vazharom.

  • @vigneshgardens6999
    @vigneshgardens6999 3 роки тому +23

    Yenda poranthaeno iruku virichigam la😢😢😢😢😢😢😢

  • @kamatchiparameshwaran8970
    @kamatchiparameshwaran8970 3 роки тому +4

    First time I saw Ur videos... it's amazing 👏👏👏

  • @mehendiranboy57
    @mehendiranboy57 2 роки тому +2

    Yes bro...ninggehh sonathu sarrithaa...all person hate me,bcoz not I'm rite,true is I'm different from them..I'm working on water delivery 🤭

  • @eat_explore_read
    @eat_explore_read 3 роки тому +7

    Bro ninga supera solringa..ninga solra madri dan nadakudhu

  • @dhivyadhivya935
    @dhivyadhivya935 2 роки тому +3

    Good presentation well explanations 💯 true words unga kitta yedho periya Shakthi irukunu nenakiren keep it up

  • @yuvarajyuva2168
    @yuvarajyuva2168 3 роки тому +3

    Super Anna na account department 😭😭😭😭😭😭 nenga pasuna eellama correct 🙏🙏🙏🙏😭😭😭

  • @nandakumarip1371
    @nandakumarip1371 3 роки тому +1

    Unmaithan... En mamiyar viruchagam... Everything is true.. Ana romba avamana paduthitanga money matter la...help panra mari naeriya asinga paduthitanga...Na simma rasi... Ena seendina na suma vidamata...

  • @neethaneetha241
    @neethaneetha241 2 роки тому +6

    Wow Deep Analysis 🙏🏻Thanku Sir

  • @mallikar5087
    @mallikar5087 3 роки тому +3

    Good prediction and good advice thank you sir

  • @tamilentertainment5559
    @tamilentertainment5559 3 роки тому +3

    Saami aamam saami sema unma 💯 unma dhaan neenga vera lvl

  • @aarizc503
    @aarizc503 3 роки тому +6

    Im also scorpio i never go through all what said and i dont trust anybody

  • @mnmnaveenksk3298
    @mnmnaveenksk3298 3 роки тому +1

    Sir 95%நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்தது sir இது உன்னம

  • @ravikumarmonesha210
    @ravikumarmonesha210 2 роки тому +2

    bro elame unama sonathu elame 💯💯💯💯💯💯💯💯🙏

  • @vinothmadurai1658
    @vinothmadurai1658 3 роки тому +1

    அண்ணா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா என் கணவரும் விரிச்சகராசி தான் அண்ணா

  • @brindharangasamy4818
    @brindharangasamy4818 3 роки тому +4

    Well said..... Exactly this happens

  • @nithyam2120
    @nithyam2120 3 роки тому +5

    Yes really correct sir...

  • @augustinerubash3790
    @augustinerubash3790 3 роки тому +2

    I am Meenam... My wife Viruchikam.. Ama sir Avanka overathan kova padranka sir.. yeanda avankala marriage paninen nu iruku.. nallathu yethu kettathu yethunu avankaluku puriya mattuku, sollikoduthalum mandaila yeri tholaya maatuku..
    Mothathula Avankaluku (Viruchugam) Soll puthuium illa, suya puthium illa sir..

    • @latharajendran1253
      @latharajendran1253 2 роки тому

      My daughter in law is same rasi. He is suffering a lot.

    • @augustinerubash3790
      @augustinerubash3790 2 роки тому

      @@latharajendran1253 Don't Worry mam, All will be change.. do prayer well, i have been doing prayer well since from last year April to till date..

  • @deepalakshmi5383
    @deepalakshmi5383 3 роки тому

    Anna unga video notification varum but na pathathila.. Aana idha pathen.. Apdeye pakathula irundhu patha mari solrigale.. Correct uh iruku.. Kashtam matume vaalkai👍

  • @muscatsamayal2851
    @muscatsamayal2851 3 роки тому +2

    Sir na yevalo per soli kettuten . But nenga sonathu than correct sir.. i m also virusigam

  • @antivirussettings8367
    @antivirussettings8367 3 роки тому +1

    Bro im viruchigam.. sothulayum adi vangiyachi sethulayum adi vangiyachi.. innum munetram illai.. marriage illai... Age 34 ippo

  • @sharavv676
    @sharavv676 3 роки тому +4

    Sir... 😮😮 Enna sir apdiyae soldringa...

  • @vinothiniviswanathan5728
    @vinothiniviswanathan5728 3 роки тому +3

    Unmaiyaa solitenga ..niraiyaa frnds ellarum thoroginga nu purinchukitten .😭

  • @sathiskumarelangamudi2991
    @sathiskumarelangamudi2991 2 роки тому +1

    Fact

  • @vaishnavivaishnavineelakan6250
    @vaishnavivaishnavineelakan6250 2 роки тому +1

    Yes sir.....apdiyee thaan irukanga.....but love la yemaramattanga....unmaiya irukkuravangalaa yemathuraanga

  • @SelvamSelvam-gd7db
    @SelvamSelvam-gd7db 13 днів тому +1

    super soluringa

  • @narmathadevi3904
    @narmathadevi3904 3 роки тому

    Same my rasi viruchigam anusham star sir... Enaku rompa pudicha en appa Passed away three months before... Samy kumpadarathry vituda... Enaku pudicha oru person ah mrg um pana mudiyala ... Ellarum rompa kasta padutharanga ... 😥😥😥 i quit my life... I am going to my father😭

  • @antov8275
    @antov8275 Рік тому +1

    Hmmm knjm correct ah than iruku

  • @darker_than_black
    @darker_than_black 3 роки тому +4

    ஏழரைச்சனியால் வாழ்க்கையில் பட்டவர்கள் சங்கம்

  • @nandhinidevir5547
    @nandhinidevir5547 Місяць тому +1

    Nega sonathu crtuh 100 😊

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +1

    Really correct✅👏

  • @kalirajraj6957
    @kalirajraj6957 3 роки тому +3

    தெய்வமே அருமை 🙏🙏🙏

  • @ramakrishnan3527
    @ramakrishnan3527 3 роки тому +11

    Oru vela avarum viruchigama irukumo!!

  • @yuvadhoni8345
    @yuvadhoni8345 3 роки тому +2

    😭😭😭😭😭 neenga solrathu yallame crt bro

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 2 роки тому +1

    Sir i am loving a girl one side... She is my schoolmate.. Either i am meeting her accidentally in public places, temples.. mostly i am meeting her in temples only! If these are symptoms for next step of my love life?

  • @nithichan3885
    @nithichan3885 3 роки тому +4

    True sir crct ah sollitinga ellam😔😔 painful life

  • @ganesh4323
    @ganesh4323 2 роки тому +3

    விருச்சிகம் லக்னம்🙏

  • @vidhyasudharsanan8262
    @vidhyasudharsanan8262 2 роки тому +2

    super 100% true

  • @elakkiyavelu6347
    @elakkiyavelu6347 3 роки тому +3

    Nalla kaalamae varathaa.....bro kadavulae epdiyavathu engala kaapaathu

  • @suganyasathianathan2480
    @suganyasathianathan2480 3 роки тому +5

    Samy unmai

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 2 роки тому +1

    Romba correcta solreenga sir👍👍

  • @RKmoviReviews
    @RKmoviReviews 3 роки тому +3

    Super bro super . all line its true,
    my life going on well , thank you so much.