Magaram Rasi | June July August | ஜூலை ஆகஸ்ட் மாதம் உங்களை தூக்கி நிறுத்த அடித்தளம் போடும்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • 🔮 Rewrite Your Destiny
    Discover how the stars align with your ambitions and guide you towards success in this captivating session and Join 5% believers Club.
    Join 5% believers club - bit.ly/ytpayR
    Save the date and mark your calendars! 🗓️ Don't miss out on this enlightening opportunity to delve into the mysteries of the universe and unlock your true potential.
    🚀 Zoom Call Details:
    📅 Date: June Month
    3 months rasipalan in tamil ,
    may madha rasipalan,
    may month rasipalan 2024,
    June madha rasipalan in tamil,
    July madha rasipalan,
    May madha rasipalan in tamil,
    May madha rasipalan 2024 ,
    magaram rasi in tamil,
    June month rasipalan ,
    July month rasipalan 2024,
    magaram rasipalan in tamil ,
    magaram rasipalan today,
    today rasipalan,
    magaram rasi 2024 ,
    magaram rasipalan today ,
    magaram

КОМЕНТАРІ • 159

  • @RameshRamesh-ts1fh
    @RameshRamesh-ts1fh 4 місяці тому +75

    இதுவரை ஒன்னும் நடக்கவில்லை ஐயா.இனிமேல் நன்றாக நடந்தால் சந்தோசம்.

  • @RunfastRider4
    @RunfastRider4 4 місяці тому +32

    ஓடினான் ஓடினான் வாழ்க்கை எல்லை வரை ஓடினான் இன்னும் முடியலையே

  • @jayalakshmivigneshkumar1248
    @jayalakshmivigneshkumar1248 4 місяці тому +13

    இவர் சொல்லுவது ஒன்றும் நடந்ததில்லை இவர் வீடியோ பார்ப்பதற்கு ஓவரா பேசுறாரு இது உண்மை நான் ரொம்ப வருடமாக இவர் வீடியோவை பார்க்கிறேன் ஓவரா பில்டப்பா பேசுவார் but total waste 😡

  • @salemneikkarappatti5787
    @salemneikkarappatti5787 4 місяці тому +25

    அகல பாதத்துல இருக்கேன் எப்போ மேலே வருவோம்

    • @sivrajagounder598
      @sivrajagounder598 4 місяці тому +2

      Well said

    • @bramma7429
      @bramma7429 4 місяці тому +1

      Yes

    • @RadhanPandit
      @RadhanPandit  4 місяці тому +1

      If you want to know about your horoscope send your astro chart to alliswellvettrivel@gmail.com

    • @saraswathikumar3909
      @saraswathikumar3909 4 місяці тому

      Jathagam parka evvalavu sir​@@RadhanPandit

    • @sureshpalanivel650
      @sureshpalanivel650 4 місяці тому

      3/6/1991,magaram rasi,avittam natchathiram,4,4am time romba kastama irukku sir eppadi irukku nu sollunga

  • @MANIMCM
    @MANIMCM 4 місяці тому +31

    Munnadi laam feel pannuven Enna da ippadi laam nadakuthunu ippo life la adivangi adivangi palaki poochu...innum antha nambigai mattum korayala namakku life maarum nu ninachu oditu iruken✨

    • @RadhanPandit
      @RadhanPandit  4 місяці тому +5

      Be positive
      One day life will change according to your desires.

  • @pounrajpounraj4436
    @pounrajpounraj4436 3 місяці тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா🎉🎉🎉

  • @lakshmiviswanathan7331
    @lakshmiviswanathan7331 3 місяці тому

    Ur speech is very positive sir

  • @tohussain6642
    @tohussain6642 4 місяці тому +3

    Makara rasi.... Really we are not able to tollerate the situations going on day by day.... We are losing confident in day by day....
    But your words... Guving peace only...
    Great blessings

  • @sivasankarkandasamy3939
    @sivasankarkandasamy3939 4 місяці тому +7

    Some people's i seen, from birth to death they are enjoying life like anything, witout any 7.5 sani in their life, how it is possible, we magaram rasi people are suffers, not alone you, many astrologers predict & end of the day the results are something else which are not related to us, from childhood, in teenage, after getting married & still we crossed 50 age, now also we are listening to you people, but i think you all the astrologers are growing, but we......... You can simply escape saying we predict based on general things in astrology, but it depends upon their own jadagam. See the ratio of magaram rasi people. Atleast 10 % should accept yes as you told it happened to me, now i become latchathipathi, millionaire... In your view none of the magaram people jadagam is good.
    Need a heart touch, a trustworthy explanation. Thanks.

    • @suriyakala3393
      @suriyakala3393 4 місяці тому +3

      Mam ivanga ellarum gragha amaipa vachi soldranga.. But nammoda karmavinai nu onnu iruku.. Atha kandipa face panni tha aganum... From birth enakum ellame kastam tha.. Baby ah irukumpothe amma iranthutanga, chiththi kuda eppavum thagararu, appa support illa, lover emathi police station varaikum poiyachi.. Ipo mamiyar kooda prachana ipdi life full kastam tha.. But sariya yosicha ivlo kastathulaum na happy ah iruntha kaalam athigam.. Aana ennoda negativity atha paaka thavariduchi.. Ipo positive ah yosika aramichiruken.. Kastam korayala aana santhosama irukamudium.. Ennoda karma vinai ah na accept pannikiten.. Nadakurathu nadakatum.. Innaiku en pillaiyoda oru siripu enaku santhosam tha.. So china china santhosatha focus pannunga.. Unagalukulla maatram varum.. Ennoda experience.. 😊

    • @gr61065
      @gr61065 2 місяці тому

      Beautiful, extraordinary,superb, end result zero

  • @karthicksk1691
    @karthicksk1691 4 місяці тому +5

    Sir romba elachiteenga sir take care your health sir

  • @amaresana9234
    @amaresana9234 4 місяці тому +33

    நன்றி ஐயா நம்பிக்கையோடு மகர ராசி நண்பர்கள்

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 4 місяці тому +3

    ஓடி ஓடி உழைக்கும் போது ஒட்டாத பணம் இறக்கும் போது நெற்றியில் வைத்து என்ன பயன்

  • @arambikashortmovie8609
    @arambikashortmovie8609 4 місяці тому

    Super speach sir good thingking sir

  • @proteinzonethesupplementsh9850
    @proteinzonethesupplementsh9850 4 місяці тому +2

    Sir first Speak what you give in description dont mix and make distracted , neenga thevai illathatha pesi time waste panringa main video verum 5 mins thaan so please mokka podama visayatha mattum sollunga

  • @jothirajan2246
    @jothirajan2246 3 місяці тому +1

    எனக்கு நாலு மாசம் வேலை எல்லாம் தவிக்கிறேன் உடம்பு உயிர் மட்டும் தான் இருக்கு

  • @SaltNPepper25
    @SaltNPepper25 3 місяці тому +2

    Nothing happens in my life உயிர் மட்டும் தான் இருக்கு குழந்தைகளை வச்சு எப்படி வாழ்வது என்று தெரியவில்லை முருகா எல்லாரையும் காப்பாற்று என்று நம்புகிறேன்

  • @nithyanithi6243
    @nithyanithi6243 4 місяці тому +2

    Waiting viruchagam rasi sir

  • @Nisha-mb7uz
    @Nisha-mb7uz 3 місяці тому +4

    நான் மகரம் ராசி,திருவோணம் நட்சத்திரம் அய்யா.கடந்த 1 வருடமாக உங்களது சேனல் பார்த்து வருகிறேன்.நீங்கள் சொல்வது போல் தான் நான் பின்பற்றுகிறேன்.நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது,நன்றி அய்யா.என் நிலை மாறினால் கடவுளுக்கு நன்றி

  • @antonyanbarasanantonyanbar9248
    @antonyanbarasanantonyanbar9248 4 місяці тому +6

    Pothum da saamy thanga mudiyala

  • @mahendramenon7985
    @mahendramenon7985 4 місяці тому

    Om Namashivaya

  • @arunkinggaming8928
    @arunkinggaming8928 4 місяці тому +6

    Onnumay nadakkalai romba kastama irukku kadan theerumo ennaikku vidivu kalam porakkuma

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 4 місяці тому +1

    Thulam podunga sir

  • @SaltNPepper25
    @SaltNPepper25 4 місяці тому +4

    May month after guru ransit close my business now very bad situation how to run my familys thiruchendur temple ku poitu vanthean after i have faced bad things i dont know senthil andavar kapatruvar endru nambrean

  • @gowrysivasiva6189
    @gowrysivasiva6189 4 місяці тому +3

    ஐயா ஒன்றும் நடக்கவில்லை ஒரு வேலை கிடைக்கவில்லை 😭😭😭

    • @rajaking9807
      @rajaking9807 3 місяці тому

      ரொம்ப பனம் நஷ்டம் மன உளைச்சல் மிகவும் வருத்தம் அண்ணா 😢😢

  • @KALIMUTHU-gj4cu
    @KALIMUTHU-gj4cu 3 місяці тому +2

    மிதுனராசிபதிவு

  • @arivom8396
    @arivom8396 4 місяці тому +1

    Ayya neenga sonna Mari April may slow.

  • @JakirhusainHusain-rb5hj
    @JakirhusainHusain-rb5hj 4 місяці тому

    Good

  • @JaganJagan-z3t
    @JaganJagan-z3t 4 місяці тому +8

    Ooom namashivaaya

  • @Manshikamanshek
    @Manshikamanshek 2 місяці тому

    சார் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் சிம்ம லக்கனம் சிவில் கோத் கேஸ் பிரச்சனையை எப்போ தீரும் சார் அதிலிருந்து எப்ப வெற்றி கிடைக்கும் அது எனக்கு சாதகமாக எப்ப வரும் சார்

  • @Raiseurvoiceagainstinjustice
    @Raiseurvoiceagainstinjustice 4 місяці тому +1

    Full and full nenga money earn pandrathuku tha important kuduthu pesra mari irukku. Brother... Ithula join pannunga athula join pannunga nu.. 😅

    • @Raiseurvoiceagainstinjustice
      @Raiseurvoiceagainstinjustice 4 місяці тому +2

      நிறைய video pathurukean.... Nenga sonna ethuvum nadakala. Not only for me..... Nalla petchu thiramai irukku, ungaluku i accept 😅..... Nengale soninga, kayathri manthiram utkanthu, paduthutu sonna jeyika mudiyathu nu.....muyartchi edukanum nu. Athe mari tha, unga koda travel pandrathuku online, la... 1 hr waste panni, antha 1 hr la vera muyarchi pannuna. Kandipa win panlamae😅😅.... Nenga pesratha parthal, etho nengal tha kadavul enbathu pola pesukirergal brother... Unga video vai parkum pothu, siripai adakka mudiya villai😂😂

  • @RsudhaRsudha-qy2wz
    @RsudhaRsudha-qy2wz 4 місяці тому +6

    Oome namashivaya

  • @santhisan3043
    @santhisan3043 3 місяці тому

    Ungali eppadi thodarpu kolvathu Iya. Naraga vaythanail erukayan. Plz. Iya

  • @princess_keerthi
    @princess_keerthi 4 місяці тому +1

    Love breakup aachu again love patch up aaguma??

  • @sathiskumarchandrashekhar3075
    @sathiskumarchandrashekhar3075 4 місяці тому +1

    ஐயா வணக்கம் நீங்க சொல்லக்கூடிய பதிவுகள் அனைத்துமே உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் உங்களது விளம்பரப் பகுதியை பற்றியும் இருக்கிறது என் வாழ்க்கை மூன்று மாதத்துக்கு ஒரு முறை உங்களது விளம்பரத்தை கேட்பதே என் வாழ்க்கையை விட்டது ஐயா

  • @JOTHIVELELAVARASU
    @JOTHIVELELAVARASU 3 місяці тому +1

    நீங்கள் ஏன் இது மாதிரி சொல்கிறீர்கள் கண்டிப்பாக நடந்தே தீரும் 21 நாட்களில் இரண்டு நாட்களில் மூன்று நாட்களில் இன்னும் ஒரு வாரத்தில் இது நடந்தே தீரும் எப்படி நடக்கும் தயவு செய்து நீங்கள் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு உழைப்பை கற்றுக் கொடுங்கள் உங்களுடைய நேரம் நல்லாவே இருக்கும் உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள் உண்மையாக இருங்கள் இது மாதிரி பாசிட்டிவா சொல்லலாமே அதை விட்டுவிட்டு நீங்கள் ஏதாவது ஒன்று சொல்ல அதையே அவன் எதிர்பார்த்துக் கொண்டு உழைக்காமல் ஏமாந்து போவதை விட இது மாதிரி சொல்லி உங்களுடைய மதிப்பை கூட்டிக் கொள்ளுங்கள்

  • @siva8124
    @siva8124 3 місяці тому +1

    ஒரு வருடமாக பின் தொடர்கிறேன்.... தன்னபிக்கை பிறக்கிறது..... நன்றி....

  • @karuppasamyk5106
    @karuppasamyk5106 3 місяці тому

    Eppadiya solli engq life nasama pochii da neenga poi solli nalla sampathiichiii valurenga God ungala tha nalla vallavaiguren

  • @lillyc2885
    @lillyc2885 3 місяці тому

    My son thiruvonam star makara rasi my daughter in law uthiradam star makara rasi when they will get baby. Pl reply for this message

  • @ImmaculateG-pj8vw
    @ImmaculateG-pj8vw 4 місяці тому

    April may poiduchu aduthathu June July ya sir. Eppodhan nalla nall varum

  • @SowmiyaSree-ty4um
    @SowmiyaSree-ty4um 4 місяці тому +3

    Sir vanakam I am thiruvannamalai .my brother 21.8.1983 magaram uthiradam kanni lakanam please rompa kasatam 😢 kalyanm no jop no veedo no yethavathu solluingaa

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 місяці тому

      You didn't mention his time of birth & place of birth. I think he has been going through Jupiter Mahadasha. Change of place must have happened

    • @karthickpk4266
      @karthickpk4266 4 місяці тому

      09-04-1991 , 4.20AM Namakkal, magaram , thiruvonam ethum nadakkala

    • @RadhanPandit
      @RadhanPandit  4 місяці тому

      If you want to know about your horoscope send your astro chart to alliswellvettrivel@gmail.com

  • @lakshminarayanan4533
    @lakshminarayanan4533 4 місяці тому +3

    Aum arunachala shiva charanam ❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 місяці тому

    Sir Last year too you said like this nothing happened in favour of mine

  • @anandexplorer4791
    @anandexplorer4791 4 місяці тому +1

    solrathuku yellam opposite than poitu iruku papom

  • @gunaananth7807
    @gunaananth7807 3 місяці тому

    சா ஒண்டு தான் இன்னும் வரவில்லை.

  • @vimalraj8619
    @vimalraj8619 4 місяці тому +2

    நீங்கல் ஜோதிடம் பேசல எதுக்கு விளம்பரம் பாத்தி பேசுறீங்க...

  • @செந்தேன்மொழி
    @செந்தேன்மொழி 4 місяці тому +2

    Ithuvaraikum neenga sonnathu pola entha nallathum nadakala....inimelum nadakum nu epdi namburathu

  • @giridharanvsrinivasan8994
    @giridharanvsrinivasan8994 4 місяці тому +2

    beautiful, extra ordinary, supera,

  • @vaishyavaishya8814
    @vaishyavaishya8814 4 місяці тому +2

    Sir avittam kadagalagnam magaram Nalla irukka vaaippu irukka..

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 4 місяці тому +2

    Happy to travel with you sir have a great day and thanks for this post ❤

  • @paritransports5227
    @paritransports5227 4 місяці тому

    என்னுடைய பிறந்த தேதி 04/04/1986 நேரம் மாலை 6.25 இடம் நாமக்கல் என்னை பற்றி கூறுங்கள்

    • @RadhanPandit
      @RadhanPandit  4 місяці тому

      Send your astro chart to alliswellvettrivel@gmail.com

  • @sankarisankari507
    @sankarisankari507 2 місяці тому

    உங்கள் நம்பர் வேண்டும்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 місяці тому

    Super bro super Canada Kumar

  • @meenagobi4828
    @meenagobi4828 4 місяці тому +1

    நன்றி ஐயா நல்லதே நடக்கட்டும் எல்லோருக்கும்❤❤❤

  • @mdmforever5021
    @mdmforever5021 4 місяці тому

    ஏனையா திசையில் புத்தி முக்கியம் இல்லையா

  • @tsgajanan
    @tsgajanan 4 місяці тому +1

    நான் எல்லா வீடியோவையும் பார்த்தேன் எனக்கு ஒன்று மட்டும் விழங்குகிறது நீங்கள் எங்களை வைத்து நன்றாக பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று உங்களுடைய பேச்சும் அப்படித்தான் இருக்கிறது மிக்க நன்றி ஐயா நீங்களாவது எங்களை வைத்து நன்றாக இருங்கள்

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 3 місяці тому

      Yespa avargalavathu nalla erkkattum. Nanum magarm than no words. Sogaththai solli azh yarum illai.

  • @jagadishm8264
    @jagadishm8264 4 місяці тому +2

    Dai loveday ka ball

  • @muthumanickam396
    @muthumanickam396 3 місяці тому

    Ethuvum poii

  • @tsgajanan
    @tsgajanan 4 місяці тому

    ஐயா என்னை மன்னிக்கவும் நீங்கள் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தெளிவாக பிரச்சினையை முடிக்கிறார்கள் நீங்களும் கடவுளாக தான் இருக்க வேண்டும் நான் அப்படி இல்லை நீங்கள் பணத்திற்காக தான் இருக்கிறீர்கள் அதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளவும் இதைவிட இதன் பின்பு கமெண்ட் பண்ணுபவர்கள் நிச்சயம் சொல்வார்கள்

  • @govindasuguna9054
    @govindasuguna9054 3 місяці тому

    N.VIJAYAKUMAR
    19/5/1984
    Uthiradam natchathiram
    Muharram rasi

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 4 місяці тому +1

    ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கங்கள் 🎉

  • @SureshKumar-te7eh
    @SureshKumar-te7eh 3 місяці тому

    Ayyananthiruvonam

  • @manikandann1039
    @manikandann1039 4 місяці тому +2

    ஐயா எனக்கு மகர ராசி திருவோண நட்சத்திரம் கடனாலி வாழ்க்கையில் ரெம்ப கஷ்டபட்டுவிட்டேன்

  • @kalaivaniranjan1726
    @kalaivaniranjan1726 3 місяці тому

    ஐயா நீங்கள் சொல்வது உன்மைய இருக்கனூம்😂😂😂😂😂

  • @deiveegarajan.arajan9965
    @deiveegarajan.arajan9965 3 місяці тому

    Siper speech

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 4 місяці тому

    அய்யா எல்லாரையும் விட உங்க வார்த்தை லைட்டாவது நம்புவேன் ஆனால், மே மாதம், கண்ணாமூச்சி போல் போய் விட்டது, எங்களுக்கு ஒரு நிம்மதிக்கே பிறந்ததில் இருந்தா இப்படி?

  • @chitraravichandran8940
    @chitraravichandran8940 3 місяці тому

    Waste

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 3 місяці тому +1

    நன்றி

  • @ThangamaniS1982
    @ThangamaniS1982 4 місяці тому +1

    😢😢😢

  • @nammaveetuponnu4755
    @nammaveetuponnu4755 4 місяці тому

    Ithuvarai ivlo nambunathu ila ... But nirya videos pathu sthalam nadaka start agiruku ... Nambikaiyodu uzhaithal palan nichayam ❤

  • @mugianbu9905
    @mugianbu9905 3 місяці тому

    Kuzainthai bakiyum epo kadaikum na magarum thiruonnam nakachathrum husband danush moolam nakachathrum

  • @sandhyavijay547
    @sandhyavijay547 4 місяці тому

    Abroad job try pani ok aieducu aana eppo varaikum delay agudhu enna seiya endom workig visa waiting la eruku.

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b 3 місяці тому

    Nalla padhivu.. Thank you sir
    .. I like your special mind...

  • @udhayakumarveerapandi5436
    @udhayakumarveerapandi5436 3 місяці тому

    Exactly sir...June 1 la irundhu edho nimmadhi illama iruka hope neenga sonnadhula nadakkanum nu nambura

  • @selva7790
    @selva7790 4 місяці тому +2

    🙏

  • @jayakumaran8055
    @jayakumaran8055 3 місяці тому

    Eppa sir magaram rasiku nalluthu nadakum😂

  • @venkataprasath1025
    @venkataprasath1025 3 місяці тому

    makara rasi,kumba laganam,please tell me how for me.

  • @Kavy999
    @Kavy999 4 місяці тому

    Virchagam aya

  • @mahalingamvasan7177
    @mahalingamvasan7177 4 місяці тому

    Sir vealai illai onnum illa kasu illa srilanka

    • @RadhanPandit
      @RadhanPandit  4 місяці тому

      All is well. Don't lose your hope

  • @sandhyanarayan
    @sandhyanarayan 4 місяці тому

    Sir, when does 7 1/2 Shani get over for Makara Raasi?

  • @kamalavenisridaran342
    @kamalavenisridaran342 4 місяці тому

    me kumba raasi, magaram lagna from malaysia..like ur UA-cam will c kumba raasi n magaram raasi also correct ryte..

  • @VijayTom-rp1ou
    @VijayTom-rp1ou 4 місяці тому

    சார் புதுசா ஏதாச்சும் மாசம் நாள் கண்டுபுடிச்சு சொல்லுங்க 12மாசங்கள் ஏற்கனவே நிறைய பேர் சொல்லி கேட்டு கேட்டு காண்டாயிரூக்கு

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 3 місяці тому

      Sir ethu evargalin velambaram. Summa enakku oru timepass avaluthan. Nanum ellam parththuvitten. Ellarukkum magaramum kumbamum pesum topic agivittathu.

  • @VaniJP
    @VaniJP 4 місяці тому

    Sir, i wish you to get your better half soon.i know the pain of standing alone, without life partner. God will definitely, bless all of us, to live with our future, life partner soon. Best wishes.

  • @saisuren6488
    @saisuren6488 4 місяці тому

    Super practical sir neenga vaalgha VALAMUDAN

  • @MadhuMadhu-uw6ju
    @MadhuMadhu-uw6ju 4 місяці тому

    Madhu n kumba rashi mesha lagnam

  • @sagukowsisagukowsi2928
    @sagukowsisagukowsi2928 4 місяці тому +1

    😢😢

  • @muthumeena7324
    @muthumeena7324 4 місяці тому +1

    Thank you friend...

  • @Vasanthi2356-qe9mr
    @Vasanthi2356-qe9mr 4 місяці тому +1

    Nanri.iya

  • @J520TV
    @J520TV 4 місяці тому

    ஜூன் சனி வக்கிர பெயர்ச்சி பத்தி சொல்லுங்க.

  • @TheShishashiful
    @TheShishashiful 4 місяці тому

    Kanni Rasi ku podavum Sir

  • @paritransports5227
    @paritransports5227 4 місяці тому

    குரு திசை ராகு புத்தி என்ன செய்யும் மகர ராசி

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 4 місяці тому +1

    Wow friend super super 😊😊😊😊

  • @arambikashortmovie8609
    @arambikashortmovie8609 4 місяці тому

    I try to one goal not achivu

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 4 місяці тому

    Viruchiam please

  • @VYStash-fw4ke
    @VYStash-fw4ke 4 місяці тому

    Ennaku manasu rombe odaiyudhu

  • @venkateshdhandapani311
    @venkateshdhandapani311 4 місяці тому

    Sir ethuom sollara mathri nadakala

  • @dhandapanir588
    @dhandapanir588 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @mahalingamvasan7177
    @mahalingamvasan7177 4 місяці тому

    Sir iduvarai onnume illa magaram avittam

  • @dindagaming7135
    @dindagaming7135 4 місяці тому

    Mithunam rais podunga

  • @agnisiragugalvellkotcity3237
    @agnisiragugalvellkotcity3237 4 місяці тому

    மன்னிக்கவும் சார்
    நன்றி சார்

  • @sabarishsaba241
    @sabarishsaba241 4 місяці тому +1

    I wish to join ur club