தேவைக்காக பழகிறவுங்க கிட்ட விலகியே இருக்கனும் அது தான் நமக்கு நல்லது

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024

КОМЕНТАРІ • 25

  • @himsshankar9140
    @himsshankar9140 28 днів тому +9

    சூப்பர் அக்கா இந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கு பணம் கைமாத்து கேட்பாங்க பாவமா 2 நாள் தரேன் சொல்லுவாங்க ஆனா 10 நாள் ஆனாலும் குடுக்க மாட்டாங்க நம்ம முன்னாடியே செலவு பண்ணுவாங்க ஆனா பார்த்த பார்க்கா த மாதிரி போவாங்க பல நேரங்களில் திரும்பி கேட்காம விட்டுவிட்டேன் அவங்களும் குடுக்கல ஆனா திரும்பவும் வந்து கேட்பாங்க திரும்பவும் குடுப்பேன் ஏன்னா நான் ரொம்ப எமோஷனல் டைப் இப்பதான் கொஞ்சம் மாரி இருக்கேன் இன்னும் சிலர் இருக்காங்க வாழ்க்கைல அவங்களுக்கும் மட்டும் தான் பிரச்சனை இருக்க மாதிரி புலம்பு பிட்டு இருப்பாங்க காது தே பத்தாது நமக்கு நமக்கு ஒரு பிரச்சனை சொன்ன அத கேட்க கூட நேரம் இருக்காது எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பழகுபவர்கள் இந்த உலகத்தில் குறைவு (உறவுகள் உட்பட) அக்கா. உங்கள அளவுக்கு புரிதல் இருந்தால் நல்லது ❤❤

  • @Youtubemafiya183
    @Youtubemafiya183 28 днів тому +8

    எல்லாரும் அவங்க தேவைக்காக பழகுறவங்க தான்.அப்படி பாத்தா யார்கிட்டேயும் பேச முடியாது.எல்லார் கிட்டையும் அளவு வச்சிக்கனும்

    • @abiselvam8842
      @abiselvam8842 28 днів тому +1

      Sis... even parents kuda apdithaan...sambarichu kudukra varaikum dhan .. apro namma waste😢

  • @user-ko7rr3uk2l
    @user-ko7rr3uk2l 28 днів тому +5

    நான் நிறைய அனுபவித்து இருக்கிறேன். இப்போது விழித்து கொண்டு விலகிவிட்டேன்

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 25 днів тому

    Very Correct ma 💯👌👌👌👌

  • @ThavaMani-sn8fb
    @ThavaMani-sn8fb 28 днів тому +4

    அக்கா இன்றைய வீடியோ சூப்பர் நீங்கள் வச்ச மாதிரி நான் குர்மா செய்து பாத்து சொல்றேன் அக்கா

  • @karthisganesh226
    @karthisganesh226 23 дні тому

    Thank you sister for your advice may god bless you

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 28 днів тому +2

    Ninga sollurathu roomba correct nanum ithula pathikka pattu irukan eppa osara iruken ma Unga dish Nan Try pannuren thank u 😊

  • @Eshwanth2807
    @Eshwanth2807 28 днів тому +2

    💯true sis......😊

  • @meenaprabumeenaprabu5954
    @meenaprabumeenaprabu5954 28 днів тому +2

    Correct sister

  • @maduraisamayal9025
    @maduraisamayal9025 28 днів тому +1

    Ama sister apdithan irukanga ellarum avangaluku namma devayana nalla peasuranga aprom peasamatanga pa

  • @annielivia7669
    @annielivia7669 28 днів тому +2

    Star fruit is very common in Malaysia..its grown everywhere.

  • @Ashwinmena705
    @Ashwinmena705 28 днів тому +2

    correct sister

  • @suryar5400
    @suryar5400 28 днів тому +3

    yes sis

  • @kanikalipulla8837
    @kanikalipulla8837 28 днів тому +2

    ❤❤❤❤

  • @PoolayaP
    @PoolayaP 28 днів тому

    True sister

  • @Coffeewithzamee
    @Coffeewithzamee 28 днів тому +3

    Hi sister ❤

  • @rsshalini7469
    @rsshalini7469 28 днів тому +3

    Hi vini sis❤

  • @gowsalyavasudevan9815
    @gowsalyavasudevan9815 28 днів тому +2

    But ulagame Apdi than iruku, but na apdi illa sister,na romba straight forward so athunala romba face pananum

  • @elavrarasiv5299
    @elavrarasiv5299 28 днів тому +1

    Eallarume ore maathiri eruka matanga pa

  • @URRITHU
    @URRITHU 28 днів тому +2

    Hi sis❤❤❤

  • @KaverySinnayah
    @KaverySinnayah 28 днів тому +1

    🎉

  • @babyar9356
    @babyar9356 24 дні тому

    Najama en manasula poittu kolapittu iruthan sister crta time video poitturukenga ennakkaga poitta mari irukku

  • @RK-tg6rw
    @RK-tg6rw 28 днів тому +1

    Don't eat eggs at night time