🅻🅸🆅🅴 வேதம் போதிக்கும் சபையின் சத்தியம் | 24/05/24 / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    (Worship Time Sunday 10:30 am to 12:30 pm)
    ------------------------------------------------------------------------------------------------------------------
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am)
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #SundayWorship
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SolomonTirupur #tamilchristianmessage #christianmessages #tamilchurchworship
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 10

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq Місяць тому +6

    🌺🌹🌺 கர்த்தருக்குள் பிரியமான sago சாலமன் அவர்களுக்கு, அன்பிற்கும், நற் கிரியைகளுக்குமான போதனை இங்கு எந்த சபை கூடுகையில் போதிக்கப்படுகிறது, தங்களை போன்ற வெகு சிலரே கிறிஸ்துவின் பாதைகளிலே மக்களை வழி நடத்த முயற்சி செய்கின்றனர், நீங்கள் சொல்வதுபோன்ற எங்கள் ஊரில் ஆவிக்குரிய ஐக்கியம் இங்கு எங்கும் காணப்படவில்லை, கடைசியில் கிறிஸ்து இயேசு சொன்னது போலவே,சபை என்னும் ஐக்கியத்தில் கூடி வந்தவர்கள் (அழைக்கப்பட்டவர்கள் )அநேகராயும், கர்த்தருடைய வருகையில் தெரிந்து கொள்ளபட்டவர்கள் சிலராயும் இருப்பார்கள்.

  • @josephinealex5940
    @josephinealex5940 Місяць тому +2

    வேதத்தின் வெளிச்சத்தில்... சபையை பற்றின போதனை அருமை... 😇🙏

  • @jayakanthams9536
    @jayakanthams9536 Місяць тому +1

    சபை கூடுகை குறித்த தெளிவான விளக்கம் தெரிந்து கொண்டேன்.உங்கள் தேவ செய்திகளின் அடிப்படையில் பயனளிக்க வேண்டிய சரியான பாதையை தெரிந்து கொள்ள முடிகிறது.தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Місяць тому

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Місяць тому

    Praise The Lord Jesus Amen

  • @NathiyaPrabakaran
    @NathiyaPrabakaran Місяць тому

    Praise the lord jesus ,Amen

  • @DassReva7680
    @DassReva7680 Місяць тому

    HalleluYAH praise YAHUAH

  • @muthuraj1284
    @muthuraj1284 Місяць тому +1

    பிரதர் அடுத்து தீத்து புத்தகத்தில் உள்ள வசனங்களை விவரித்து சொல்லும்படி UA-camபில் ஒளிபரப்பு செய்யும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Місяць тому

    ❤.

  • @marymasolica576
    @marymasolica576 Місяць тому

    Praise the lord Jesus Christ Amen 🙏🏻