காந்தக் கடல் / Ocean of magnetism / Nanmany | தமிழ் ஆனந்த யோகம் | Tamil Aanandha Yogam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • JOIN in தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
    chat.whatsapp....
    தியானமே யோகம்! யோகமே ஞானம்!
    "தமிழ் ஆனந்த யோகம்" என்ற நமது அமைப்பின் மூலம் தினம்தோறும் காலை 5 மணி முதல் 6:00 மணி வரை பல்வேறு வேதாத்திரி மகரிஷியின் தியான நிகழ்வுகளும் தொடர்ந்து சிந்தனையை தூண்டும் வேதாத்திரிய சிந்தனைத்துளிகள் வழங்கப்படும்.
    தினந்தோறும் மாலை 6 மணிக்கு பல்வேறு வகையான தவங்களும், தொடர்ந்து சிறப்பு சிந்தனை உரைகளாக வேதாத்திரிய சிந்தனைகள், மருத்துவ ஆலோசனைகள், இன்னும் பிற வாழ்வியலை மேம்படுத்துவதற்கான வாழ்க்கைக்கல்வி பயிற்சிகள் அனைத்தும் பல முதல்நிலைப் பேராசிரியர்களால் சிறப்பான முறையில் வழங்கப்படும்.
    இது ஒரு மதசார்பற்ற பயிற்சிகள் ஆதலால் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
    அனைத்தும் முற்றிலும் இலவசம்
    Join Zoom Meeting
    us06web.zoom.u...
    Meeting ID: 984 218 9632
    Passcode: 9
    "தமிழ் ஆனந்த யோகம்" அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
    அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம தூய்மை பெறுவோம்.
    இந்த தகவலை அனைவருக்கும் பரவச் செய்தி குரு சேவை செய்வோம்.
    தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
    chat.whatsapp....
    வையகம் வாழ்க! வளமுடன் வாழ்க!

КОМЕНТАРІ • 5

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 7 днів тому +1

    வாழ்க வளமுடன் அய்யா
    நன்றி அய்யா

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam  7 днів тому +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @Gana_garani21
    @Gana_garani21 7 днів тому +2

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கனவு உலக அமைதி. அவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் உலக மக்களோடு இணைந்து பொறுமையாக இருந்து அவர்களுக்கு புரிய வைப்பதே நாம் மகரிஷி அவர்களுக்கு சிறந்த தொண்டாகும். மற்றவரை கண்டுகொள்ளாமல் நாம் மட்டும் காந்த தத்துவத்தை கடைபிடிப்பது. நாம் அவருக்கு குரு துரோகம் என்று தானே அர்த்தம் ஐயா. மன்னிக்கவும் ஐயா. முதலில் உலக அமைதி... அது தான் நோக்கம். பின்பு அதுவாகவே காந்த கடலில் கரை வோம் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam  7 днів тому +1

      இந்த தமிழ் நாட்டில் மக்களுக்கு புரிய வைக்கிறோம் என்று ஜெயிலுக்கு செல்ல நீங்கள் தயாரா அம்மா? கேட்டால் சொல்வோம். பெரிய அழிவு வந்து சமுதாயம் திருந்தும்

    • @Gana_garani21
      @Gana_garani21 6 днів тому +1

      ​@@TamilAnandhaYogam மிகவும் நன்றி ஐயா. சந்தேகம் இல்லை ஐயா. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்