எங்கடா இருக்கான் திராவிடன்? Thirumavalavan Mass Speech on Dravidam Tamil Desiyam

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 172

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 2 дні тому +40

    எங்கள் பள்ளியில் வரலாறு ஆசிரியர் பாடம் எடுத்தது போல் உள்ளது.... .. 🙏🙏🙏

  • @martindavid9296
    @martindavid9296 2 дні тому +23

    Great clarity of ideas on Diravidam and Tamildesiyam

  • @selvaakardi
    @selvaakardi 2 дні тому +23

    மிக அருமையான விளக்கம், ஆரிய பார்பன எதிர்ப்பு சித்தாந்தம் சொல்லாடல் திராவிட நிலப்பறப்பு வாழ்ந்து வந்த ஆரியர் மனு ஏற்காத தங்களுக்கென்று தனி மொழி கலாசாரம் வாழ்க்கை முறை பாரம்பரியம் கொண்ட உலகின் மூத்த குடிகளில் ஒருவர் நாம்.... இதை மடை மாற்ற சில அல்ல கைகள் இங்கே ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு திராவிட ஒருங்கிணைபு எதிராக பேச அரசியல் செய்ய வைத்தனர், அந்த வரிசையில் இப்போ போலீ தமிழ் தேசிய சைமன்

    • @Mksmoodi
      @Mksmoodi 2 дні тому +1

      டேய் முட்டாள்...மொழி வழி தேசியம் அமைந்துவிட்ட பிறகு, இன வழி தேசியம் அமைய வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் சொன்னதை கேட்கலையா? திராவிட இன, மொழி தேசியம், ரெண்டுமே வேண்டாமென்று சொல்லி, வேறு மாநிலம் கேட்டு வாங்கினது தெலுங்கன். வாங்கிட்டு போன பிறகும் , திராவிட இனம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்று கூறி கொண்டு இருப்பவன் சீமானா, இல்லை கோன வாயன்களா? அந்த பரப்புரைகளை, அந்த மாநிலத்தில் அங்க போய் சொல்ல வேண்டும்டா லூசு கூ.

    • @ShanmithaSubbu-x2i
      @ShanmithaSubbu-x2i День тому

      சாதி வரையறை இன்றும் ஆரிய சகாதானிகளால் உருவாக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. அதை பின்பற்றுகிற(தலித் அரசியல்) திருமா சனாதனவாதி என்பதில் ஐயமில்லை. இவர் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்.

    • @govindan470
      @govindan470 День тому

      நீ வேங்கை வயல் தண்ணீர் திராவிடனா?
      எங்கே 10 லட்சம் ஏக்கர்
      பஞ்சமி நிலங்கள்?
      ஆதிக்க ஜாதி அடிமைகள் பரம்பரை பரம்பரையாக ஓடடு திராவிடனுக்கே அளித்து மான அவமானத்தை சகித்து
      சிந்தனை இல்லாமல் இருக்கும் கூட்டம்.
      16:27

  • @anbuvalaioli6527
    @anbuvalaioli6527 День тому +4

    மிகதெள்ளத்தெளிவு அரசியல் ஞானம்& விளக்கம்.....சாதி மத அரசியல் பாகுபாடு பார்க்காது இந்த புரிதல் வேண்டும். சிறப்பு.❤

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 дні тому +15

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @KaruppaiyaSing
    @KaruppaiyaSing 2 дні тому +18

    என் உயிர் தலைவர் திருமாவளவனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @murugamuruga4504
      @murugamuruga4504 День тому +1

      என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழும் திருமா. இந்திய அரசியல் உலக அரசியல் திருமாவின் பார்வையில் பார்ப்பது பொருத்தம்.. தமிழ்நாடு அரசு அரசியல் இன்று திருமாவின் பார்வையிலேயே தான் நடந்து கொண்டு இருக்குது.

  • @செல்வ.செந்தில்குமார்

    எளிய தலைமை திருமா அவர்கள்.இவரின் எளிமை இவரை இன்னும் உச்சத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 День тому +5

    வாத்தியார் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @samgamaliel4749
    @samgamaliel4749 2 дні тому +9

    What an intellectual speech by Dr Thiruma! 💙❤️

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 2 дні тому +11

    💙💙💙💙❤❤❤❤ வாழும் அம்பேத்கர் எழுச்சி தமிழர்

  • @rajeswaranrengaswamy5780
    @rajeswaranrengaswamy5780 День тому +1

    இயங்கியல் பொருள் முதல்வாதம் ஒன்றுதான் தத்துவம் என்ற உண்மையைச் சொல்ல திருமாவளவனுக்கு மட்டுமே தெளிவும் துணிவும் இருக்கிறது.மிக மிகச் சிறப்பு

  • @illayadhasan8541
    @illayadhasan8541 День тому +2

    தமிழ்த்தேசியம் குறித்து மிக நீண்ட கருத்தாழமிக்க தெளிவு கொண்ட ஒரு வரலாற்று உரை....

  • @partheebanm8698
    @partheebanm8698 2 дні тому +6

    பிரபஞ்சத்தின் அறிவுச் சூரியன் எழுச்சித் தமிழர் அவர்கள்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 День тому +4

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 дні тому +14

    அரசியல் ஆசான் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன்💙💙

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 дні тому

      மன நல பாதிப்பு??

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 дні тому +1

      எங்கள் பள்ளியில் வரலாறு ஆசிரியர் பாடம் எடுத்தது போல் உள்ளது.... .. 🙏🙏🙏

    • @செல்வ.செந்தில்குமார்
      @செல்வ.செந்தில்குமார் 2 дні тому

      ​@@ragavansundaram3441 ஐயோ.... பாவம் நீங்கள்....போய் நல்ல மருத்துவரை பாருங்கள்.

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 2 дні тому +9

    நான் நினைத்ததை நீங்கள் இப்போதுதான் பேசுகிரறீர்கள்

  • @sambasivamchinnappan3454
    @sambasivamchinnappan3454 День тому +2

    மிகச் சிறந்த அரசியல் சித்தாந்த உரை.சகோதரர் திரு.திருமாவளவன் அவர்கள்,எப்படி, தான் பிறந்த இனம் தாழ்ந்த நிலையிலிருந்து மீளவேண்டுமென்று ஒரு இயக்கத்தை உருவாக்கி,அந்த இனத்தை உயர்த்திக் கொண்டுள்ளாரோ,அதே நிலையில் தான் இன்று,தமிழ் நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் உள்ளனர்-அவரது சொந்த இனம் உட்பட.திராவிடம் என்ற பெயரால்,மொழியால் தமிழரல்லாத குறிப்பிட்ட சில இன மக்கள்,பெருவாரியான தமிழ் மக்களை,அரசியல்,பொருளாதார ரீதியாக,மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் அழுத்தி வைத்துள்ளனர்.இந்நிலையில்,இதற்குக் காரணமான திராவிட சித்தாந்தத்தை எதிர்க்காமல், எப்படி வாளாவிருக்க முடியும்?குறைந்தபட்சம்,பூர்வீகமாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு,அனைத்திலும் பின்தங்கிய நிலையிலுள்ள தமிழர்களைக் கை தூக்கி விட வேண்டாமா?இப்பணியை, திரு.திருமாவளவனாவது செய்வாரா?இனியும் அவருக்கு,'தலித்' அரசியல் மட்டுமே போதுமா?

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 День тому +2

    Dr.Thol Thirumavalavan avergale vazhthukkal

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 2 дні тому +6

    வணக்கம் அண்ணா ஓகே சூப்பர் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👍 எஸ் ராஜி விசிக

  • @gopalmanokaran244
    @gopalmanokaran244 2 дні тому +7

    Outstanding Leader of Indian Citizen belongs to s TRUE Tamil ancient Dravidian❤❤❤🎉🎉🎉

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 дні тому +10

    Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Supper speech congratulations to Dr Thol Thirumavalavan Sir.

  • @mdanieldhanasekaran917
    @mdanieldhanasekaran917 2 дні тому +6

    அண்ணன் திருமா அவர்களுக்கு நீங்கள் சொல்லுகிற கருத்துக்கும் நான் சொல்கிற கருத்துக்கும் வித்தியாசங்கள் இல்லை சுருக்கமா சொல்லுகிறேன் நம் முன்னோர்கள் எல்லோரும் இயற்கையை வழிபட்டு வந்தார்கள் ஆந்திரா காரன் கேரளா காரன் கர்நாடகத்தைச் சேர்ந்தவன் என்பதெல்லாம் இல்லை அவர்கள் ஒட்டுமொத்த திராவிடர்கள் திராவிடர்கள் என்றால் மதசார்பற்ற அவர்கள் அவர்கள் எந்த ஒரு சிலையும் வணங்கவில்லை எல்லோரும் இயற்கையை வணங்கினார்கள் இதுதான் திராவிடம்

  • @Vicky89116
    @Vicky89116 2 дні тому +10

    உண்மையில் அண்ணன் திருமா ஒரு சிறந்த ஆசிரியராக எங்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார். திராவிடம் என்பது என்ன ஆரியம் என்பது என்ன தமிழ் தேசியம் என்பது என்ன எந்த கருத்தியல் எந்த கருத்தியலுக்கு எதிரானது? ஆரியத்திற்கு துணை போகும் அளவில் திராவிடத்தை எவ்வாறு தமிழ் தேசியத்திற்கு எதிராக எவ்வாறு முன்னிறுத்த முயல்கிறார்கள் என்று தெளிவாக விளக்கிய அண்ணன் திருமாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @nishanthk2827
    @nishanthk2827 21 годину тому +1

    Idhellam understand aagavey ipo irukra aalungaluku 10 years aagum... Thiruma is always ❤

  • @Atlasgadhis
    @Atlasgadhis 2 дні тому +8

    மக்கள் நல கூட்டணி வாழ்க வாழ்க ✍️

    • @murugamuruga4504
      @murugamuruga4504 День тому +1

      மாமனிதர் திருமா வாழ்க.

  • @muralicena7119
    @muralicena7119 2 дні тому +10

    I love you Anna....

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 дні тому +11

    தத்துவப் பேராசான் தலைவர் திருமா.
    தத்துவார்த்த தலைவர் திருமா.
    அறிவார்ந்தத் தலைவர் திருமா.
    அரசியல் மேதை தலைவர் திருமா.
    திராவிடம் தமிழ்தேசியம் தொடர்பாக ஆழமான கருத்த்தியல் கொண்ட பேச்சு அல்லது பதிவு. இப்படிப்பட்ட அறிவார்ந்த கருத்துக்களை வழங்கிய தலைவர் திருமா வாழ்வாங்கு வாழ்க வாழ்க வாழ்க.

  • @selvakomagan6617
    @selvakomagan6617 День тому

    முனைவர் திரு திருமா நீங்கள் பேசுவது அரசியல் அல்ல தத்துவம் அதை புரிந்து கொள்ள அறிவு ஜீவி எவனும் இல்லை 🙏வாழ்த்துக்கள்

  • @SelvacoumarS-pg6vu
    @SelvacoumarS-pg6vu 15 годин тому

    Great speech & well explanation…. No one equal 🟰 to Dr. Thiruma👏👏👏👏🙏💐🙏💐🙏💐🙏💐😄👍

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 День тому +2

    The ideological icon of TAMILNADU....The saviour of Minorities and Dalits in Tamilnadu....Dr.Thol.Thirumavalavan is the judging force in 2026

  • @narayananappasamy9694
    @narayananappasamy9694 День тому

    மிக அருமையான தெளிவான உரை.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 дні тому +3

    வணக்கம் வாழ்த்துக்கள்

    • @SroopanNehaemiyal
      @SroopanNehaemiyal 2 дні тому

      Super super nalla karuthu idhula 1 % kuda soomanuku theriadhu. Avan vaaiku vantha kadhaigalai pesum jandhu

  • @senthilkumar1142
    @senthilkumar1142 День тому +1

    உங்கள் அறிவே யாமற்று வாதிகளின் வைதெருச்சலில் சிலர் இருக்கிறார்கள் அவர்களும் மாறுவார்கள் உங்கள் ஆளுமையால் அறிவு பூர்வமாக

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 15 годин тому

    தமிழ் தேசம் திராவிடம்
    விளக்கம் அருமை !

  • @vadivelayuthamudaiyanathan3428
    @vadivelayuthamudaiyanathan3428 2 дні тому +2

    Excellent explanation

  • @thiru9030
    @thiru9030 11 годин тому

    ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் வகுப்பு தரும் பேராசிரியர்.

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 5 годин тому

    வாழ்த்துகள் ஐயா

  • @deivasahayam6359
    @deivasahayam6359 День тому

    ஐயா தங்களின் மிக மிக மிக முக்கியமான பொன்போன்ற சொற்கள்.எனவே இதையே மிகவும் மெதுவாக (slow)ஆக பேசி மீண்டும் பதிவிடவும்.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 День тому +6

    இஸ்லாம் எங்கள் வழி
    இன்பத்தமிழே எங்கள் மொழி
    இடையே எதுக்கு திராவிடக் குழி

  • @chandrukumar5622
    @chandrukumar5622 2 дні тому +2

    Great Leader Dr.Thiruma

  • @Dhinesh300
    @Dhinesh300 День тому

    மிக முக்கியமான விளக்கம்

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 2 дні тому +5

    நல்ல ஆழ்ந்த சிந்தனையும், அறிவியல் பார்வையும், மொழி வளமும், நல்ல வரலாற்று அறிவும் மற்றும் அற்புதமான பேச்சாளராக இருக்கும் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களுக்கு இன்றைய அரசியல் எப்படி செய்வது என்று தெரியவில்லை என்று அறியும் போது வருத்தமாக இருக்கிறது !? ஆனால் மேற் சொன்ன எந்த திறமையும் இல்லாத தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் மட்டும் தெரிந்திருக்கிறது !? கொஞ்சம் அதையும் கற்றுகொள்ளுங்கள் திருமா அவர்களே? அப்புறம் பாருங்கள் நீங்கள் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பீர்கள்.

    • @arokiadassv1797
      @arokiadassv1797 День тому

      எல்லாவற்றிலும் முதன்மையான பல இலட்சம் கோடி பணம் திமுகவிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் கொள்கையும், அறிவும் இருந்தும் பயனற்றுப் போகிறது.

  • @manivannana3317
    @manivannana3317 День тому

    அதற்கு துணை போகிறார்கள்

  • @sellathuraitamil6912
    @sellathuraitamil6912 День тому +1

    கொஞ்சம் ஹிந்தி தேசிய சொல்லுங்க கொஞ்சம் பார்ப்போம்

  • @TNadu4946
    @TNadu4946 День тому

    What clarity in thought 🎉🎉🎉🎉👌👌👌👏👏👏👏👏👏

  • @srisridhar1994
    @srisridhar1994 День тому +1

    ஒரு உண்மைத் தேசியம் என்பது வெறுமனே மொழி வழியானதானது மட்டும் அல்ல.. அது ஒரு நிலப்பரப்பின் பூர்வகுடி மக்கள், அவர்களின் கலை கலாச்சார பண்பாடு... அவைகளை உள்ளடக்கிய இயங்கியல் தத்துவம்... நிலவியல்.... அது உள்ளடக்கிய சூழலியல்... அது சார்ந்த மக்களின் தற்சார்பு வாழ்வியல்.... மற்றும் அவர்களின் தாய்மொழி.... இவை அனைத்தோடும் பிண்ணிப் பிணைந்த இன வரைவியல் தான் அது.... அந்த வகையில் தமிழ் தேசியம் என்பது மிகத் தொன்மை வாய்ந்தது... நீர்த்துப் போக வைக்க முடியாதது... என்றும் உயிர்ப்புள்ளது.... எதிரிகளால் திட்டமிட்டு அழிக்கப்படும் தன் தொன்ம அடையாளங்களை மீட்டு தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக போராடுவது..... அது தன்னைக் கட்டமைத்துக் கொண்டு... பிற நிலம் சார்ந்த இனம் மற்றும் உயிர் தொகுப்புகளின் வாழ்வியலோடு இணக்கமாக செயல்பட்டு அதன் இறையாண்மையை மதிப்பது... தனிச்சிறப்பானது....! ❤

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 2 дні тому +4

    Super speach bro gbu

  • @nkanakaraj
    @nkanakaraj День тому

    Professor Thiruma🎉🎉🎉❤💙🖤

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh День тому

    அரசியல் பாடம் 📚 👏👏👏👏👏

  • @kramurugankramurugan3856
    @kramurugankramurugan3856 День тому

    Very clarity speech

  • @meledybytes3745
    @meledybytes3745 14 годин тому

    There is a huge difference between indian nationalism and tamil nationalism

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 2 дні тому +2

    Top notch

  • @murugamuruga4504
    @murugamuruga4504 День тому +1

    அரசியல் ஆசான் எங்கள் திருமா என்றென்றும் இந்திய மக்களின் பெருமை தமிழ்நாட்டின் காவல் எல்லை சாமி...கடமை. கண்ணியம். காட்டுப்பாடு கொண்ட எழுச்சி தமிழர் சீரும் சிறுத்தை..

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot День тому

    அறிவின் சிற்ப்பி

  • @rajeshx1983
    @rajeshx1983 2 дні тому

    superb. now you are truly fit for CM candidate and hope one day you will achieve it

  • @myes-yes
    @myes-yes 7 годин тому

    அரசர் ஒரு நாட்டின் தலைவர் இவரிடத்தில் எல்லா அதிகாரமும் உண்டு சிற்றரசர் அரசரின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவது பிரதமர் பதவி முதல்வர் பதவி இதன் விளக்கம்

  • @edwardgeorge6683
    @edwardgeorge6683 День тому

    Aayya Arumai..❤❤❤❤❤

  • @dr.pukalarasanchemistry
    @dr.pukalarasanchemistry День тому

    Greatest leader

  • @Cap-fans
    @Cap-fans День тому +1

    Pilaippuvatham seibavarkalidam nermai unmai yai ethirparkka mudiyaathu..2seettu thirumaa..

  • @Weknowth
    @Weknowth День тому

    Love u Anna
    💙❤️

  • @Keviv0309
    @Keviv0309 День тому +1

    I wonders Dr.Thiruma how much knowledge he gains but TN politics and people denied to recognise him. Shame. He is like a Professor, Politician. No body in nowadays even in Indian politics like him

  • @deivasahayam6359
    @deivasahayam6359 День тому

    ஐயா தொல் திருமாவைப்போல் பேச அரசியல் விளக்கம் சொல்ல அரசியல் தலைவர் தமிழ்நாட்டில் வேரொருவர் இல்லை.இது உண்மை.நான் விசிக ஆதரவாளன்கூட அல்ல

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 9 годин тому

    இவர் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டார்

  • @peacefulindian318
    @peacefulindian318 2 дні тому +2

    Anti-Dravidian concepts are basically, anti-Periyar, anti-Anna and anti-Karunanidhi. Mainly, it's anti-DMK!
    That's why AIADMK leaders are silent on this issue!
    This movement will divide the Tamil people. (my analysis). 😩🇮🇳

  • @anbukiran8723
    @anbukiran8723 День тому

    Genius speech 👏 👍

  • @srirangan8893
    @srirangan8893 Годину тому

    ❤ சிறப்பு வாழ்த்துக்கள்

  • @devadharshanb1553
    @devadharshanb1553 13 годин тому

    ❤🔥

  • @prprprg8118
    @prprprg8118 День тому

    திராவிடத்திற்கு திமுகவில் கூட இந்த அளவிற்கு விளக்கம் சொல்ல ஆள் இல்லை

  • @mohameIbrahi
    @mohameIbrahi 2 дні тому +1

    Nan valum kalakattaththil
    Annanum valkirar anpathil
    Perumai ataikiren

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny День тому +1

    அண்ணன் மிகவும் குழப்பம் வேண்டாம்.ஆரியம் எதிர்ச்சொல் மட்டுமே திராவிடம்.திராவிடம் என்பது நான்கு கூட்டுமொழி காலப்பே தவிர இனம் இல்லை. சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும் வாக்கியத்திற்க்கு தமிழினம் அடிமையாக முடியாது.

  • @samgamaliel4749
    @samgamaliel4749 2 дні тому +1

    VCK 💙❤️👍🏻

  • @zakirhasan7165
    @zakirhasan7165 День тому

    இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது.
    கூட்டாட்சி அமைப்பு
    அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது
    ஒன்றிய அரசுப் பட்டியல்,
    மாநில பட்டியல் மற்றும்
    உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது.
    தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன.
    பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. நாடாளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 23 години тому

  • @paranthaman607
    @paranthaman607 День тому

    ❤🎉

  • @Ashikaashika-jt5zt
    @Ashikaashika-jt5zt День тому

    அறிவாளிகளுக்குபுரியும்.அரைவேக்காடுகளுக்குபுரியாது

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 День тому

    Intellectual leader in India is Dr.Thol Thirumavalavan average

  • @jayarajthangaiyan2632
    @jayarajthangaiyan2632 2 дні тому +1

    🎉

  • @zakirhasan7165
    @zakirhasan7165 День тому

    இஸ்லாம் எங்கள் வழி
    இன்பத் தமிழே எங்கள் மொழி
    என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு.
    பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
    இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான்
    எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.
    1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.
    மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார்.
    இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது.
    அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
    ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
    சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத்.
    விடுதலை சிறுத்தைகளை தனது தலித் பிரிவாகவும், பாமகவை திமுக வன்னிய பிரிவாகவும் அடிமைகளாக இன்றைக்கு வைத்துள்ளதோ அப்படியே அன்றைக்கு முஸ்லீம் லீக்கை திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.
    1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.
    பாஜக எனும் விஷ விதையை இந்தியா முழுமைக்கும் விதைத்தவர்கள் தமிழகத்தின் இருபெரும் திராவிட தலைவர்கள் அதில் திமுகவிற்கு முக்கிய பங்கு உண்டு.
    *எச்.ராஜாவினை2001லேயே காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் வைத்ததுதான் தமிழகத்தில் எச்.ராஜாவிற்கு முதல் அரசியல் அடையாளம் தந்தது திமுக*
    *எப்பொழுது சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை சொல்லி தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கூறுகின்றனரோ.. *அப்பொழுதே உங்களை எப்பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம்* *அப்படி வைத்திருந்தால்* *மட்டும் அதைச்சொல்லி சொல்லி வாக்கு வாங்கி உங்களை வாக்கு வங்கிகளாக கடைசி வரை பயன்படுத்தி கொள்ள முடியும்*
    பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை.

  • @karikalanviswa3551
    @karikalanviswa3551 День тому +1

    குழப்பவாதி திருமாவளவன் அமைதியாக இரு நீ திராவிட இரு நாங்க தமிழனா இருக்கோம் எங்களை போட்டு குழப்பாத

  • @RahmanShabdeen
    @RahmanShabdeen 2 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @parithinantha6035
    @parithinantha6035 День тому

    உன்னை போல விளக்கம் சொல்ல எவராலும் முடியாது...

  • @Palaniyammal-b2x
    @Palaniyammal-b2x 2 дні тому

    💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 2 дні тому +1

    500cr

  • @ramakrishnan2388
    @ramakrishnan2388 2 дні тому +1

    ✊✊✊

  • @zakirhasan7165
    @zakirhasan7165 День тому

    தமிழ்நாட்டின் மனசாட்சியே நாம் தமிழர் கட்சி

  • @rasakumar3850
    @rasakumar3850 День тому +1

    திரு. திருமாவளவன் இங்கே தவெக கட்சியின் திராவிடமும் தமிழ் தேசியமும் நம் கட்சியின் இரு கண்கள் என கொள்கை கொண்டுள்ளதற்கு பதில் கூறுகிறாரா அல்லது அவ்வாறு தவெக கொள்கை கொண்டதில் அரசியல் தெளிவு இல்லை என தமிழ் தேசியவாதிகள் தவெக கட்சிக்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பதைப் பற்றி பேசுகிறாரா?

  • @PetchiAmmal-f9d
    @PetchiAmmal-f9d 2 дні тому

    🩷🩵🩷🩵🩷🩵🩷🩵

  • @jannalpaarvai5901
    @jannalpaarvai5901 День тому

    Kulambavathi karuvatu sambar 😂

  • @rasakumar3850
    @rasakumar3850 День тому

    பிழைப்புக்கு சொம்படிச்சி கட்சி நடத்துறவங்க பேசுறதுல என்ன உண்மையையும் கண்ணியத்தையும் எதிர்பாக்குறது??

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 дні тому

    No questions of families members,
    Its foolish inferences.
    What is theirs contributions to the
    PEOPLES it's very IMPORTANT???
    ENTIRE KALAIGNER FAMILY MEMBERS CONTRIBUTIONS TO
    TAMILNADU & TO THE ENTIRE
    UNIONS GOVERNMENT, LOOKING
    IN BROAD SENSES IS KNOWLEDGE!!
    NARROW THINKING IS USELESS FELLOWS LOW CLASS UNDERSTANDINGS. SUCH THINKING WILL NOT AGREED BY
    TAMILNADU PEOPLES.
    HIGH THINKING ONLY GIVES FRUITFUL RESULTS!!! NOW TAMILNADU PEOPLES HAPPILY
    LIVING!!! THE ENTIRE TAMILNADU
    MINGLED WITH KALAIGNER
    HUMANITIES, KINDNESS &
    FAITHFULNESS UNIMAGINABLE
    FAMILIES. TAMIZSH MAKKAL
    ALL ARE KALAIGNER KARUNANIDHI
    THE GREAT WONDERFUL POWERFUL PERSONALITY.
    NO ONE IMAGINE HIS SPEECHES
    WRITINGS ALL THE ENERGIES CONTINUOUSLY PUT FORTH HIS
    ENTIRE LIFETIME SERVICES TO
    TAMILNADU & NATIONAL INTEREST!!!
    DON'T COMPARE KALAIGNER TO
    ANY ONE. *KALAIGNER & STALIN'S* IMPLEMENTATIONS ARE EVEREST
    LIKEWISE DEVELOPMENT PEOPLES PEACEFUL, CULTURAL & NATIONAL
    DEVELOPMENTS!!!
    OPPOSITION TALKERS WHOEVER MAY BE SHOULD UNDERSTAND USE PAGUTHARIVU THINK ABOUTS!!! ... ... kss/-

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja День тому

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒட்டுண்ணி கட்சிவிசிக...... தனித்து இயங்க முடியாத கட்சி

    • @shanmugamks2233
      @shanmugamks2233 День тому

      ஏண்டா உன் கட்சி ஒட்டாத உண்ணி, ஜெய்த்ததா?

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 2 дні тому +1

    MENTAL VERUMA

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 2 дні тому +2

    Loose

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 2 дні тому

    ஒட்டுண்ணி வெருமா 😂

  • @publicpolicy2512
    @publicpolicy2512 День тому

    Dey madayaa hindi oru mozhi alla, adu urdu khariboli lindu vanda oru raanuva mozhi ippu adhikaara mozhi aayidchu. Enave hindi desiyam kadiyaadu. Bhojpuri maithili ponravai aagum.

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl День тому

    Thuuuu

  • @ragulrobert5597
    @ragulrobert5597 2 дні тому

    😂

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 дні тому +2

    மண்டை குழம்பி ularalin உச்சத்திற்கு Mamavalavan..மன நலம் சார்ந்த மருத்துவம் பார்ப்பது நல்லது

    • @d.kamarajthamizhan3130
      @d.kamarajthamizhan3130 2 дні тому

      டேய் ஈழப்பிச்சை சங்கி சீமானை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்க பாருங்கடா.

    • @Ravichandran-o7u
      @Ravichandran-o7u 2 дні тому +2

      சாதி,,மதம்,,,பித்து பிடித்தவர்கள்,,,இந்த கருத்துகளை உணர முடியாது....

    • @paranthamangs9423
      @paranthamangs9423 2 дні тому

      Correct sir 😂

    • @manikanthan4693
      @manikanthan4693 2 дні тому

      பார்ப்பண வேதங்கள்/சித்தாந்கள் போல் அவ்வளவு கடினமானது அல்ல. சாதிய கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது, புரியாதது தான்.

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 2 дні тому

      நேருவை மாமா என்பர்
      அதுபோல திருமாவை மாமா வளவன் என்கிறாய்
      உனக்கு ஆரியனின் அடிவருடி சேவகம் செய்வதே பணி
      அதை விடுத்து பகுத்தறிவோடு வாழும் மக்களோடு உனக்கு ஒத்து வராது
      ஆகவே நீ ஆரிய அடிவருடியாகவே இருப்பா

  • @govindan470
    @govindan470 2 дні тому +1

    என்ன வாதமோ யாருக்கும் புரியாத பாக்ஷ. திராவிடம்
    எங்கே?

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 2 дні тому +1

      சாதியவாதிக்கும் மதவாதிக்கும் திராவிடம் புரியாது
      அதற்கென பகுத்தறிவு வேண்டும்

    • @govindan470
      @govindan470 День тому

      ​@@Kalyankalyanasu3:59
      கருணாநிதி அனந்தநாயகியிடம
      பாவாடை நாடாவை நீக்கினால திராவிடம்
      தெரியும் என்றார்
      நீ அந்த திராவிடமா
      நீ சொல்கிறாய்

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu День тому

      @@govindan470 திராவிடம்னா என்னன்னு கேட்டு நக்கலடித்தவனுக்குதான் கலைஞர் செருப்பாலே அடிச்சது போல அந்த கிழவன் சொன்னது இன்றளவும் பெருமையா இருக்கய்யா
      செம மாஸ் ஹீரோ கலைஞரும் பெரியாரும்

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu День тому

      @@govindan470 இந்திராகாந்தியை சொன்னதாக அறிகிறேன்

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu День тому

      @@govindan470 கோப்புகள் கட்டிய நாடாவைத்தான் சொன்னார் அதை அவர் கவிதை நடையினில் சொன்னதை கயிறாய் திரித்தனர் வந்தேறிகளும் அடிவருடிகளும்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 дні тому +1

    குழப்பத்தின் உச்சத்திற்கு mamavalavam..மிகவு‌ம் மண்டை குழம்பி போய் உள்ளார்..மன நல மருத்துவமனை செல்வது நல்லது

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 дні тому +1

      நீ தான் இப்ப கீழ்பாக்கத்துல இருப்பன்னு நினைக்கிறேன் பத்திரமா இரு உன்ன நினச்சா பாவமா இருக்கு!?

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 2 дні тому

      ஓ....உனக்கு மாமனா...
      பரவால்லயே...வாழ்த்துகள்டா சாதிவெறியனே

    • @lekshmanans3605
      @lekshmanans3605 2 дні тому

      என்ன சொல்ல வர்ர

    • @Ashikaashika-jt5zt
      @Ashikaashika-jt5zt День тому

      உன் அம்மாவுக்கு மாமா வேலை பார்த்தாரா ராகவன்?

    • @Ashikaashika-jt5zt
      @Ashikaashika-jt5zt День тому

      உன் அம்மா விற்கு மாமா வேலை பார்த்தாரா? ராகவன்