உத்தரவாதத்துடன்🍬 தினசரி வருமானம் தரும் செடி அவரைக்காய் பயிர்செய்வது பராமரிக்கும் முறை | Dr.விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @sivajai9058
    @sivajai9058 5 років тому +1

    இது எத்தனை நாள் பயிர்

    • @drvivasayam
      @drvivasayam  5 років тому +2

      அவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) பயிரிடலாம். பந்தல் அவரை ரகத்தை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் (240 நாட்கள்) சாகுபடி செய்யலாம்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அவரை சாகுபடிக்கு ஏற்றது.
      நன்றி நண்பரே...

  • @Siva-jc8qe
    @Siva-jc8qe 4 роки тому +1

    Thabk you really helpful.

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      Thank you for your support and encouragement sir. Kindly forward to your friends circle to get more benefits.

  • @sahulsahul5947
    @sahulsahul5947 Рік тому

    inda vidai kidaikuma

  • @slathaslatha-rb1bg
    @slathaslatha-rb1bg 5 років тому +1

    Nalla thagaval

    • @drvivasayam
      @drvivasayam  5 років тому +1

      Thank you for your support and encouragement

  • @tjhari7221
    @tjhari7221 4 роки тому +1

    Bro Kai vembhuthu noi enne panalam

  • @chandranma7360
    @chandranma7360 5 років тому +3

    நண்பர்களிடம் ஒரு தகவல்
    என்னிடம் 5 குழி நிலம் உள்ளது மானாவாரி நிலம்.தண்ணீர் வசதி இல்லை, இதில் தக்காளி விவசாயம் செய்ய முடியுமா?
    ஆற்றிலிருந்தோ,கிணற்றிலிருந்தோ வாகனத்தின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செய்யமுடியுமா?

    • @drvivasayam
      @drvivasayam  5 років тому

      வண்டி மூலம் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் போது... It will be more cost... Based on the season Tomato rate will be there.
      Not good advice your idea.
      Thank u Sir.
      If you have any questions. Kindly call me: 9363005813

    • @saravanabhavans9856
      @saravanabhavans9856 3 роки тому

      500 rupa ku vitral lobam kedaikkium 100 rupaikkim keela pona romba kastam

  • @mohamedmarjukalimohamedmar5873
    @mohamedmarjukalimohamedmar5873 3 роки тому +1

    நண்பரே செடி அவரை என்பது நாட்டு ரகமா அல்லது ஹைபிரிட் வகையா தயவு செய்து கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

  • @shopurwish
    @shopurwish 5 років тому +1

    Inorganic ?

  • @gopal6526
    @gopal6526 4 роки тому +1

    எந்த சீசன் விதைக்கணும்

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      நண்பரே வணக்கம், அவரை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி செய்யலாம்.

    • @பயிர்தொழில்பழகு
      @பயிர்தொழில்பழகு 4 роки тому

      பங்குனி சித்திரை மாதம் நீங்கள் போட்டு பாருங்கள் பூ மட்டும் இருக்கும் காய் காய்க்காது. மழை குளிர் காலத்தில் எற்றது.

  • @sathyaseelan3959
    @sathyaseelan3959 5 років тому +1

    Coriander cultivation video edunga bro😍

  • @tarkettamila9818
    @tarkettamila9818 2 роки тому +1

    ஏதோ பாம்பு கொடு நோய் னு மருந்து காட்டுனிங்களே அது என்ன மருந்து சொல்லுங்க Plz

  • @govindarajank92
    @govindarajank92 4 роки тому +1

    Endapattam.sirandhadhu

  • @truthsslaves113
    @truthsslaves113 4 роки тому +1

    பூ கொட்டுகிறது. காய் பிடிப்பதில்லை. என்ன செய்வது.

  • @balamurgan3971
    @balamurgan3971 5 років тому +2

    அவரை விதை தேவை.

    • @drvivasayam
      @drvivasayam  5 років тому

      Give me your contact details we will contact you

  • @பயிர்தொழில்பழகு

    காய் புழுவை கட்டுப்படுத்த முடியாது. செலவு அதிகம் லாபம் குறைவு

    • @saravanabhavans9856
      @saravanabhavans9856 3 роки тому

      Nanbare enakkum avarai saagupadi seiyanum nu oru idea irukku 1/4 acre sagupadi seiyya poren unga comments patha avarai vivasaya anupavasalinu therithu enakku uram poochi marunthu pathi kjm sollunga

    • @பயிர்தொழில்பழகு
      @பயிர்தொழில்பழகு 3 роки тому

      @@saravanabhavans9856 அவரைக்கு பதிலாக வெண்டைக்காய் சாகுபடி பண்ணுங்க இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும்.

    • @saravanabhavans9856
      @saravanabhavans9856 3 роки тому

      @@பயிர்தொழில்பழகு nanga thakkali, vendai,poriyal thattai ellam pannittu irukkom, avarai mattum pannathilla atha try pannalanu keten nanba

    • @பயிர்தொழில்பழகு
      @பயிர்தொழில்பழகு 3 роки тому +1

      @@saravanabhavans9856 அவரை செடி அவரை ஊன்றுகிற பட்டம் தான் நீங்கள் இப்போது ஊன்றாலாம். விதை ரகம் அங்கர் கம்பெனி விதை ஊன்றுங்க நல்லா இருக்கும்.

    • @PalChamyPalmax
      @PalChamyPalmax 4 місяці тому

      Evlo nalaiku yelid varum ​@@பயிர்தொழில்பழகு