ஒரு வெண்டை செடியில் 60 லிருந்து 100 காய்கள் காய்ப்பதற்கு விவசாயின் அருமையான யுக்திகள் | Dr.விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 115

  • @SathishKumar-hl4jc
    @SathishKumar-hl4jc 3 роки тому +9

    உயிர்கள் உள்ள வரை உழவன் இருக்க வேண்டும்,,, நீங்கள் தந்த ஆலோசனைகள் அருமை நண்பரே,, உசிலம்பட்டி யில் இருந்து ,SSK.

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 3 роки тому +2

    அருமை சகோ..நான் வரும் கோடையில் வெண்டை சாகுபடி செய்கிறேன் தோழர்

  • @PrabhuAstro-kj9ih
    @PrabhuAstro-kj9ih 8 місяців тому +1

    Anna vendai kaai parikkum pothu kaigalil glouse potalum kaigal punnu aagi vidukindrana, atharku enna seiya vendum

  • @anithapanneerselvam8473
    @anithapanneerselvam8473 4 роки тому +2

    All the best team take care god bless u always 👍🙏

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      Thank you for your support and encouragement

  • @muthupsk3823
    @muthupsk3823 4 роки тому +4

    எல்லாம் ok ஆனால் விஷத்தை தெளிப்பது சரியல்ல,,இயற்கையாக செய்வது மிகவும் சிறப்பு

  • @muthusamy4341
    @muthusamy4341 4 роки тому +2

    Nice explanation sir,. Keep it up.

  • @allbertrose6275
    @allbertrose6275 2 роки тому

    Valaka valamudan sir 🙏🌾

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 3 роки тому +5

    ஆரோக்கியம் முக்கியம் இயற்கை விவசாயம் 3 வருடம் ஆகும் அதற்கு பொறுமை அவசியம் ரசாயன நிலத்தை மாற்றியதில் மண்புழு நிலமெல்லாம் பரவும் மாடு தேவை இல்லை கம்பு சோளம் விதைத்து பூ பூக்கும் முன் உழவு செய்தால் போதும்

  • @iyanarn250
    @iyanarn250 4 роки тому +1

    Super Anna... nalla thagaval..

  • @allbertrose6275
    @allbertrose6275 2 роки тому +2

    Makkalku ena vegetables pudikum therila athan Vivasai kasta padurkaaa

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +1

    God bless your family sir for doing agricultural work 🙏👍

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      Thank you for your support and Encouragement 🙏❣️❣️

    • @geethabadri9522
      @geethabadri9522 4 роки тому +1

      @@drvivasayamஇயற்கைக்கு மாறுங்கள். உங்கள் ளை நம்பி வாங்குகிறோம்.ஆனால் நாங்கள் உணவல்ல. விசத்தை உண்கிறோம்

  • @sakkaravarthy8433
    @sakkaravarthy8433 2 роки тому +1

    Sir super..

  • @prabusubramaniam8896
    @prabusubramaniam8896 3 роки тому +2

    Super spech

  • @sangkargopalkrishnan53
    @sangkargopalkrishnan53 4 роки тому +2

    Hai Sir, may I knw in 1/2 acre land how many lady's finger plants we can plant?

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal Рік тому +1

    seed gedikkuma bro

  • @manikumar8096
    @manikumar8096 2 роки тому +2

    ராதிகா வெண்டை விதையின் விலை சொல்லுங்க

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு

  • @pandiyanpalani5944
    @pandiyanpalani5944 4 роки тому +1

    Super....

  • @விவசாயிஎனும்நான்

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @whitehacker1936
    @whitehacker1936 2 роки тому +1

    அறுமை அண்ணா. நன்றி

  • @uramesh934
    @uramesh934 4 роки тому +1

    நல்ல தகவல்

  • @kannanraja2962
    @kannanraja2962 2 роки тому +3

    Anna vidhai yenga vaanguneenga kilo rate evlo

    • @shivumaadhu4011
      @shivumaadhu4011 2 роки тому

      Neraiya barand iruku..radhika nalla irukum per kg 7000

  • @Amalraja834
    @Amalraja834 4 роки тому +2

    Super na

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      Thank you for your support and Encouragement. Kindly forward to your friends circle

  • @sssbznzn
    @sssbznzn 3 роки тому +2

    Nattu vendai potu panchakavya jeevamirdam kodunga

  • @rajkumars6882
    @rajkumars6882 Рік тому +4

    ஜானி விதை 4 அங்குலத்திற்கு 1காய்கள் தான் காய்கும் . 1 செடிக்கு 25 காய்கள் தான் காய்கும்

  • @gcb6185
    @gcb6185 2 роки тому +4

    வெண்டை நிறையபேர் பட்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது ; உணவு அளிக்கும் நீங்கள் விஷம் கலக்களாமா?

    • @shivumaadhu4011
      @shivumaadhu4011 2 роки тому +1

      Vishal illa bro..kandipa Idhu humans ah badhikadhu

    • @mayooranmohanarajah4887
      @mayooranmohanarajah4887 Рік тому

      இந்த விதை எங்கு கிடைக்கும்

    • @muralirr1293
      @muralirr1293 Рік тому

      விவசாயத்தை அயிக்கிறதே நீங்கதானே

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 роки тому +1

    Proud to b a farmer

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому +2

      இந்த வீடியோ பிடித்திருந்தால்,
      Subscribe பண்ணுங்க,
      Like 👍பண்ணுங்க
      Share ⭐பண்ணுங்க
      ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...

  • @geethabadri9522
    @geethabadri9522 4 роки тому +1

    Pls encourage organic farming sir.That's only gud for all

  • @KumarS-vc6hc
    @KumarS-vc6hc 4 роки тому +1

    Iove my vivasayam

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому +1

      விவசாயி என்பதில் பெருமிதம் கொள்வோம்...
      விவசாயம் செய்து உலகுக்கே உணவளிப்போம்....

  • @raymanda8668
    @raymanda8668 3 роки тому

    Super sir

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 роки тому +2

    👍👏🙏🤗💐

  • @ilayaraja8614
    @ilayaraja8614 2 роки тому +4

    இந்த மாதம் பயிரிடலாமா

  • @sakkaravarthy8433
    @sakkaravarthy8433 2 роки тому +2

    Epo sir nalla rate pogum..

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 4 роки тому +7

    இவர் போல். அவர் அவரே. விளக்கமாக. சொல்லி விட்டால். பேட்டி. எடுப்பதும். எளிது. விவசாயி. சுப்பிரமணி. பெருந்துறை. ஈரோடு மாவட்டம்

  • @kanalkaruppu4472
    @kanalkaruppu4472 Рік тому

    🎉🎉🎉

  • @shinyserpent1234
    @shinyserpent1234 4 роки тому +1

    Very informative...hats off to the team 🤗🤗

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому +1

      Thank you for your support ❤️🙏🙏

    • @shinyserpent1234
      @shinyserpent1234 4 роки тому +2

      @@drvivasayam Right now I am working as a Agri field officer... your videos provide gross level understanding of the agriculture... I just saw your videos recently and am continuously watching all your videos... keep on doing this precious work... I'll share your videos with my fellow officers and colleagues...All the best wishes 😇😇

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      @@shinyserpent1234 Thank you Sir... Kindly share your contact details. My Contact number: 9381485813

    • @shinyserpent1234
      @shinyserpent1234 4 роки тому +2

      @@drvivasayam I'll message you personally

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      @@shinyserpent1234 thank you Sir

  • @divadiva2067
    @divadiva2067 4 роки тому

    Vedhe Peyer enna sir

    • @varshan08
      @varshan08 4 роки тому

      ஜானி,ராதிகா விதையின் பெயர்

  • @banumathimoorthy3029
    @banumathimoorthy3029 2 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @senthildiviya731
    @senthildiviya731 3 роки тому +1

    Evlo edaveli vithai vaikavum

  • @pragashlouis6101
    @pragashlouis6101 4 роки тому +1

    Good unmayay solgerar

  • @sudha75338
    @sudha75338 4 роки тому +1

    அண்ணா.....வெண்டை விதை எந்த கம்பெனி வாங்கலாம்.......

  • @prabhukrprabhu832
    @prabhukrprabhu832 3 роки тому +1

    மருந்து அடிக்கிறதுக்கு குருணை மருந்து அடிச்சா என்னும் புழுக்கள் வராது சொல்றாங்களே. கொஞ்சம் சொல்லுங்கள்

  • @saraathi6289
    @saraathi6289 3 роки тому +1

    அரை ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை தேவைப்படும்?

  • @gardening5164
    @gardening5164 3 роки тому +1

    Not mentioned about the fertilizer name and ratio applied and duration. No use of video.

  • @muruganraj8044
    @muruganraj8044 4 роки тому +4

    எங்கள் ஊரில் இன்றைய மார்க்கெட் விலை 3ரூபாய்

  • @k.govindank.govindan4298
    @k.govindank.govindan4298 2 роки тому +2

    விதை

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l 2 роки тому +1

    தவறு சொல்லனுமா செயற்கை முறையில் விவசாயம் செய்யாதீர்கள்.....நீங்க விளைவிக்கிற மருந்த கலந்த உணவை எத்தனை மக்கள் சாப்பிடுகிறார்கள் இதனால் அவர்களின் உடல் நலம் கெடுகிறது....இதற்கு தண்டனை உண்டு நீங்களும் மருந்தை குடித்தே சாவீர்கள்

    • @drvivasayam
      @drvivasayam  2 роки тому +1

      Very Super Sir.... I would like to know... Are you doing Cultivation...Are you Farmer...? Possible kindly reply..

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 роки тому +1

      @@drvivasayam
      விவசாயி

  • @pramesh3087
    @pramesh3087 3 роки тому +2

    Epo rate rs = 80 , 6 ton = 4,00000

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +3

    உங்க வீட்டுல பொண்ணு கட்டனும் ஆசையாக உள்ளது

  • @kannanraja2962
    @kannanraja2962 2 роки тому

    Phone no sollunga

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +2

    Visam vendamey.....

  • @hajibasha5130
    @hajibasha5130 4 роки тому +3

    நீங்க முதல்ல இயற்க்கைக்கு மாறுங்க.....அப்புறம் பேசுங்க

    • @Elansugan
      @Elansugan 3 роки тому +2

      Iyarkai la maralaam athiga rate kuduthu vaagga makkal thayaaraa, iyarkaiyil athiga magasul kedaikkathu k va

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Рік тому

    Subber subber thanks

  • @jayasankarbuvana5912
    @jayasankarbuvana5912 3 роки тому

    Super sir