போருக்கான காரணம் என்ன..? வரைபடம் மூலம் விளக்கம் | Ukraine | Russia |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 609

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 роки тому +134

    மூல காரணம் அமெரிக்கா தான் என்று உண்மையை சொல்லு பார்ப்போம், நீ தான் தைரியமான ஆளாச்சே நீ சொல்லு பாப்போம் 😄😄😄

    • @thangamurugan2819
      @thangamurugan2819 2 роки тому +2

      Fact

    • @sadamth6714
      @sadamth6714 2 роки тому +2

      உண்மை.

    • @daily-boost-up5745
      @daily-boost-up5745 2 роки тому +2

      இதுக்கெல்லாம் பிறகு அமெரிக்கா தான்

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 2 роки тому

      அதனா

    • @differentany1668
      @differentany1668 2 роки тому

      America naam DHAn kurai sollukirom but adu valarndu pokiradu.because Adai kural sollamal nam indiavei valarpom

  • @fkfk8724
    @fkfk8724 2 роки тому +265

    இந்த வீடியோ பாக்கும் போது ஸ்கூல் படிக்கும் போது சமூக அறிவியல் வரலாறு டீச்சர் பாடம் நடத்துனது நியாபகம் வருது யா😂

  • @pandimugeshpandimugesh2222
    @pandimugeshpandimugesh2222 2 роки тому +102

    தமிழ் நாட்டில் உள்ள செய்தி சொல்வதே உண்மை இருக்காது
    இதில் வெளிநாட்டு செய்திகள்

    • @hilar76
      @hilar76 2 роки тому +4

      😂😂

    • @rajajimuthu9854
      @rajajimuthu9854 2 роки тому +6

      தமிழக ஊடகங்கள் செய்தி வாசிக்கும் முன் நாங்கள் சத்தியம் செய்துவிட்டு செய்திவாசிக்கிறேன் எனக்கூறி ஆரம்பித்தால் நன்றாகஇருக்கும்.!

    • @deebikav243
      @deebikav243 2 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @anushiyasekar4402
      @anushiyasekar4402 2 роки тому +1

      😂😂😂😂😂

  • @sunraj6768
    @sunraj6768 2 роки тому +148

    போருக்கு காரணத்தை கடைசி வரை சொல்லவே இல்லை

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 2 роки тому +28

    தம்பி அமெரிக்காவுக்கு உக்ரேனில் என்ன வேலை?

    • @manumanya7515
      @manumanya7515 2 роки тому

      Crt time le eppo venum naalum Russia mela America attack pannalam🙄
      Ukraine, Russia panchayat vida America, Russia panchayat athukkum mela erukku🤦

  • @idayanoor8081
    @idayanoor8081 2 роки тому +706

    சலிம் பாய் நல்லா விளக்கமா சொல்வாரு

  • @ramyavenkat2406
    @ramyavenkat2406 2 роки тому +96

    இதை காரணம் காட்டி பெட்ரோல் விலையை கூட்டிவிடுவார் நம்ப ஜீ

    • @yuvasrijoc2158
      @yuvasrijoc2158 2 роки тому +14

      உலகத்தில் எது நடந்தாலும் ஜு தான் காரணமா

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 2 роки тому +2

      Kandippa vilai erum Russia is one biggest exporter of natural gas

    • @rtamilnewentertainmentchan1322
      @rtamilnewentertainmentchan1322 2 роки тому

      bro ennaa bro
      you COMMENT is😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

    • @kannanramanathan1276
      @kannanramanathan1276 2 роки тому +1

      War vandhadhuna adhuku ji enna pannuvar...ellarhukum avar thana???

    • @darksouleditz
      @darksouleditz 2 роки тому

      UP election mudinju kandipa petrol price yeridum😂

  • @nizamudeenmohammed5273
    @nizamudeenmohammed5273 2 роки тому +94

    🐢 ஆமை புகுந்த வீடு, அமினா புகுந்த வீடு மற்றும் அமெரிக்கா, .. புகுந்த நாடு உருப்பட்டதாக சரித்திரம் இல்லை 👎

    • @bhavabhavani5365
      @bhavabhavani5365 2 роки тому

      Well said bro😁😁😁

    • @mpruma
      @mpruma 2 роки тому +6

      அமெரிக்காவும், பிரிட்டனும் தான் ஆணவ ஆதிக்க நாடுகள். உலகளவில் பெரும் அளவில் மக்களால் வெறுக்கப்படுவது இந்த 2 நாடுகளும் தான்

    • @differentany1668
      @differentany1668 2 роки тому +1

      I like america

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 роки тому +2

      DEAR SIR,
      NOT ONLY AMERICA,
      INVADER MUSLIMS ENTERED COUNTRY ALSO LOT AND LOT SUFFERED

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 2 роки тому +4

      @@jaiandjaimotors5990 Sanghi Spotted...

  • @sriram3683
    @sriram3683 2 роки тому +14

    நீங்க போயிட்டு வாதியார் சலீம் அவர்களை வர சொல்லுங்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +7

    நமது ஸ்டாலின் வகையறாக்களை அனுப்பினால் தூள் கிளப்புவார்கள்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +18

    உக்ரைன் மக்கள் ரஷியாவுடன் சேரவிரும்மபுவதே பாதி பிரச்சனை

  • @anbuarasan8460
    @anbuarasan8460 2 роки тому +47

    ஏண்டா வாய்க்கா சண்டை வரப்பு சண்டைக்கெல்லாம் போர் தொடுப்பிங்களாடா...
    நல்லா இருக்குடா உங்க நியாயம்.

    • @asenthilkumar8460
      @asenthilkumar8460 2 роки тому +2

      அன்பு... இது... வாய்க்கால் சண்டை இல்லை... உலக அரசியல் .....

  • @thoongadevan3525
    @thoongadevan3525 2 роки тому +5

    Saleem, saleem, saleem, saleem, saleem, saleem, saleem, saleem, saleem, saleem, saleem, எங்கே, எங்கே, எங்கே.........

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 роки тому +4

    புதின் செயல்பாடுகள் அருமை.. எந்த தேசத்தலைவனும் தன்நாடும் மக்களும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருக்கவே விரும்புவர்.. NATO கூட உக்கிரெயின் அணி சேர்வதை வேண்டாம் என்றும்,, அது ரஷ்யாவிற்கு ஆபத்து என பலமுறை கூறியும் உக்கிரெயின் வோலோடிமிர் மிக திமிராய் சேர நினைத்ததே போருக்கு காரணம்.. ஒரு வருடம் முன்பு,, இந்திய அரசும் இலங்கைக்கு எதிராக இந்த முடிவில் இருந்தது.. இலங்கை சீனாக்கூட கைகோர்ப்பதை,, நம் மத்திய வெளியுறவு செயலர் ஜெய்ஷங்கர் வன்மையாக கண்டித்து,, இறுதியில் இலங்கைக்கு பேச்சுவார்த்தை சென்று இலங்கையில் இந்தியகொடி பறக்கவைக்காதீர்கள் என நேரடியாக எச்சரித்ததாலேயே இன்று இலங்கை சீனாவை விட்டு விலகியது.. தேச பாதுகாப்பில் எந்த நாடும் சமரசம் செய்யாது.. புடின் ரஷ்யாவின் பாதுகாப்பை முன்னிட்டே போர் தொடுத்தார்.. இப்போது வோலோடிமிர் இல்லாத புது உக்கிரெயின் அரசு அமைய ராணுவத்தை பேச அழைக்கிறார்.. இப்போதும் உக்கிரெயின் அதிபர் அதற்க்கு இணங்க மறுக்கிறார் 🙏🙏🙏

  • @84anish
    @84anish 2 роки тому +57

    அப்பாவி மக்கள் இறப்பு தவிர்க்கப்பட வேண்டும்

  • @sundarpandian8326
    @sundarpandian8326 2 роки тому +7

    இந்த செய்தியை, சலீம் சார் சொல்லி இருந்ததால், இன்னும் அருமையா, வேற மாதிரி இருந்து இருக்கும்...

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 роки тому +94

    சலீம் அவர்களை விளக்கம் கொடுக்க அன்புடன் வேண்டுகிறோம் 🙏தந்தி டிவி நன்றி 💐

    • @sureshramasamy1922
      @sureshramasamy1922 2 роки тому +1

      உண்மையே நானும்தான் சலீம் அவர்களை விளக்கம் அளிக்க விரும்புகிறேன்

    • @Marbin798
      @Marbin798 2 роки тому

      சலீம் அவர்கள் விளக்கும் போது அழகாக இருக்கும்

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 роки тому +34

    India vs Pak porin podhu 1971 Pak nukku atharavaga india va thaakka america thanadhu kadarpadain 7 vadhu aniyai anupiya podhu yen nanbanai thottu paru yendru russia namakku uthaviyathal america pinvaangiyadhu. Antha nandri naam marakkakudathu ... Support Russia

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 2 роки тому

      Goa indiavul sernthathu 1961, India Goa anex seithathu thavaru athu Portugal thaan sontham nu America theermanam kondu vanthathu, athai Russia veto power use panni athai thaduthathu. Russia athai seyyamal vittu iruntha Goa india la irunthu irukkathu

    • @manumanya7515
      @manumanya7515 2 роки тому

      Atha India angatum illama ingatum illama peaceful end tha mukiyam bu erunthaangale🙄Russia ku support panna appavai makkal enna summa va namakku☹, Ukraine ku support panna future le China vum naamalum oru war kandippa start aagum, appo Russia etti kuda paakathu🤦🤦🤦

  • @moideennainarmoideennainar1328
    @moideennainarmoideennainar1328 2 роки тому +23

    சலிம் ௭ங்கப்பா

  • @baburaj6266
    @baburaj6266 2 роки тому +46

    அந்த இடத்தில வசிக்கும் மக்கள் தான் ஒரு மாநிலங்களாகவோ அல்லது மாவட்டமாகவோ அல்லது தனி நாடோ அல்லது வேறு நாட்டுடன் இணைவதையோ முடிவு எடுக்க முடியும் அதை விடுத்தது பிற நாடுகள் தலையிட கூடாது இது பாக்கிஸ்தான் காஸ்மீர் ஈழம் பொருந்தும்

    • @maruthu9501
      @maruthu9501 2 роки тому +13

      காஷ்மீரில் சில விஷமிகள் பிரிவினைவாதம் பேசுறதால அப்படியே தூக்கி குடுத்துற முடியாது...அவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மண்ட் பண்ணி காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்தாகிவிட்டது...

    • @2000stalin
      @2000stalin 2 роки тому +4

      @@maruthu9501
      காஷ்மீர் மக்கள் வாக்கெடுப்ப்பில் இந்தியாவுக்கு தான் வெற்றி கிடைத்தது

    • @a.thileepanagilan6265
      @a.thileepanagilan6265 2 роки тому +4

      காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள காஷ்மீரை ஆண்ட மன்னருடன் உடன்படிக்கை கான்ஸ்டிடியுசன் ஒப்புதல் 370 எல்லா நம்பிக்கை அளித்த பின்தான் சம்மதித்தார்கள்.
      ஆனால் பின்னாளில் வரும் மத்திய பீஜெபி அதை மதிக்காமல் பொரோட்ட சூரி காமெடி கோட்டை அழிக்கும் காமடி போல அழித்து துச்சமாக செய்தது தான் ஜனநாயக பிழை, நம்பிக்கை துரோகம்.
      இது ஒன்றிய இந்தியா அரசு செய்துவிட்ட இமாலய தவறு. இதனால் காஷ்மீரில் அமைதி ஏற்படாது.
      இலங்கையும் அது போலதான்.

    • @johnsona544
      @johnsona544 2 роки тому

      Bro ithu namma oru issue mathiri la kedayathu . Avanga ellarum pamara makkala iruntha neenga solrathum rightu , kilarchiyalargalnra perla oru group iruntha neenga solra mathiri oru solution kondu vara mudiyathu .

    • @muneesyoga3331
      @muneesyoga3331 2 роки тому +1

      Pl

  • @narayanasamysundararaju3459
    @narayanasamysundararaju3459 2 роки тому +1

    உலகபோர் ஆக்காதங்கடா உங்கள் வீட்டுபிரச்சனை அடத்த வீட்டுக்கு கொண்டுவராதங்கடா

  • @sreenevasan7958
    @sreenevasan7958 2 роки тому +5

    ஒன்றாத ஒன்டிபுலி சர்பத் சாப்பிட்டதால் பேதி ஆகிவிட்டது அமரிக்கா மருந்து வேலை செய்யவில்லை இப்போது வாந்தியும் வந்துவிட்டது

  • @bowbow1359
    @bowbow1359 2 роки тому +5

    Guys இவனுங்க வழக்கம் போல கொழுவிவிட ஆரம்பிச்சிட்டாங்க ... இவங்க நடுநிலையாக சொல்லல ...plz இத பாக்கதிங்க

  • @kodaiguna
    @kodaiguna 2 роки тому +60

    சலீம் sir class எனக்கு மிகவும் பிடிக்கும்.....

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +2

    இனப்படுகொலைக்கு எதிராக ரசியா போர் செய்கிறது. ஆனால் நம் நாட்டின் 20 கி மி உள் உள்ள ஸ்ரீலங்காவிலும் இனப்படுகொலை நடந்தது அதைப்பற்றி நம் கண்டுகொள்ளவில்லை

    • @sabarigirisanm7909
      @sabarigirisanm7909 2 роки тому

      At that time Congress govt at the centre. Mr. Karunanidhi is CM of Tamil nadu. He is unable to stop the war between LTTE and srilankan army. Cong government gave weapons and military training to Sri Lanka. DMK is then coalition with Cong.

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 роки тому +35

    PRAISE THE LORD JESUS🙏UKRAINE PATHU KATHU KOLLUM ANDAVARE. ELLAM SAMATHANAMA POGIRATHUKU DEVAN UTHAVISEYUM. AMEN🙏

  • @antojoseph3684
    @antojoseph3684 2 роки тому +2

    Salim எங்கப்பா...?????

  • @aravindsubramaniyam4644
    @aravindsubramaniyam4644 2 роки тому +10

    Salim will present Excellent, And New Anchor also trying best💯👍

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 роки тому +4

    ஏங்க, தங்கம் விலை எப்போதும் தான் உயருகிறது. ரஷ்யா போருக்கு என்ன சம்பந்தம். இட்லி, தோசை விலை கூட விலை உயரும் 😄😄😁😁

  • @mohammedriyasibralebbe1633
    @mohammedriyasibralebbe1633 2 роки тому +5

    கடைசியில் யாருக்கு எது சொந்தம்???

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 2 роки тому +7

    சலீம் sir எங்கே

  • @kamukamujai4266
    @kamukamujai4266 2 роки тому +128

    காரணம் ஆயிரம் இருக்கட்டும் அதற்க்காக போர்தானா வளர்ச்சி எப்படிப்பட்ட வளர்ச்சி வாரிசுகளை அழிக்கும் வளர்ச்சி தமிழர்கள் காணாத வளர்ச்சியா அவர்கள் காணாத நாகரீகமான ஆனால் இன்றுவரை பொறுமையாக எத்தனையோ இழந்தும் பூமி உள்ள இடத்தில் எல்லாம் இருக்கிறார்கள் எனவே பொருமை மிகவும் முக்கியமான ஒன்று பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய அன்பே சிவம்

    • @krishnanmangai1467
      @krishnanmangai1467 2 роки тому

      Pp0

    • @differentany1668
      @differentany1668 2 роки тому +4

      War is best way to blast the earth

    • @ashwanth7553
      @ashwanth7553 2 роки тому +9

      தமிழனபத்தி பெருமை வேண்டாம் தற்சமயம்

    • @soo108
      @soo108 2 роки тому +2

      Soothu

    • @gunavilangar
      @gunavilangar 2 роки тому +5

      நாமெல்லாம்... உலகில் இன்னும் அடிமையாத்தான் இருக்கிறோம்.... திராவிட அடிமையாக... உலகத்திலேயே அதிக அன்னிய முதலீடு... மதமாற்றத்திற்காக தமிழ் நாட்டில் தான்... பெருமை பேசி வீனாப்போன இனம் தமிழ் இனம்..

  • @mathiarasugarments
    @mathiarasugarments 2 роки тому +20

    Where is Saleem bauy...? I'm waiting for Saleem bauy.. 🙋

  • @kitchakitchu1259
    @kitchakitchu1259 2 роки тому +20

    The basic reason behind is the only one America , which plays major role in every country oriented problems for example take Afghanistan America involved Iran Iraq problems there also America involved.. actually using this they are raising their economical values

  • @RamRam-qx7cb
    @RamRam-qx7cb 2 роки тому +10

    Enga pa enga vathiyaru salim sir erutha rompa theliva solluvaru

  • @tarunika983
    @tarunika983 2 роки тому +60

    Never forget a friend who helped when we had nothing..# India stands with Russia .. Russia helped India in kargil wat but when it comes to humanity we need world peace... This will be the condition to every country which supports US... Russia will not invade without reason there must be some other reason..Most of the time Ukraine gave a negative votings to India ..My prayers to Ukraine innocent people n soldiers and to Russian soldiers..but I STAND WITH RUSSIA..

    • @harshavidancer
      @harshavidancer 2 роки тому +2

      The reason is simple. Putin is a psychopath.

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 2 роки тому

      Exactly, Russia army movement also very slowly and genuine handle people, but their taken weapon as a big, Bomb is so ridiculous what Russia need from Ukraine......

    • @ponnuvijiparthiban8824
      @ponnuvijiparthiban8824 2 роки тому +2

      I too support Russia. The real person behind this war is the US. If US bombs any country, the world will say they do it to eliminate terrorists. But if Russia does the world says Invasion. Russians are true friends for India. The west are cunning foxes.

    • @rohinirohini5465
      @rohinirohini5465 2 роки тому

      @@rathinakumari.r3810 w

  • @ASPIRANT07.
    @ASPIRANT07. 2 роки тому +11

    Thalaivar salim enga...

  • @KK-eg5vj
    @KK-eg5vj 2 роки тому +1

    Ellaraum Salim Anna aaka mudiyathu

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 роки тому +8

    Thanthi world no 1 scientist. Thoooooooo

  • @suhaibmeeran
    @suhaibmeeran 2 роки тому +1

    இவ்வளவு அழகா வெளியூரு விஷயத்தை அழகா சொல்றீங்க.., ஆனா காஷ்மீரில் என்ன நடந்துச்சுன்னு கேட்டா ஒரு மீடியாவுக்கும் தெரியாது

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 роки тому +1

    போருக்கான காரணம் , உக்ரனைக்கும் ரஸ்யாக்கும் தெரியாது ,

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +2

    நம்ம நாட்டில் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் பத்திரிகைகள்,இந்த செய்திகளை எப்படிச்செய்யும்?ஒருவேளை என்ன நியூஸ் சொன்னாலும் கேட்பாரில்லை போலும்.

  • @hemadharshani7804
    @hemadharshani7804 2 роки тому +2

    inda media kaaran tholla thaanga mudiyala

  • @2000stalin
    @2000stalin 2 роки тому +3

    யாரு யாருகூட இருக்காங்கன்னே புரிய மாட்டெங்குது...

  • @katharsulthan2682
    @katharsulthan2682 2 роки тому +2

    Bhai nalla cleara solluvaru

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 2 роки тому +3

    விளக்கம் குழப்பமாக உள்ளது.

  • @godlivestv1419
    @godlivestv1419 2 роки тому +48

    தங்களுக்கு வரலாற்றுப் புலமை போதாது

  • @joylife428
    @joylife428 2 роки тому +16

    Saleem Is the best.
    👍👍👍👍👍👍👍💝💝💝💝

  • @harshasai__fan
    @harshasai__fan 2 роки тому +1

    நம்ம இந்தியர்கள்😐 . ஆபத்துல இருக்கும் போது
    உனக்கு நான் இருக்குர என சொல்லி ..💯💪
    நம்ம எதிரிகளை ஓட விட்ட நம் உயிர் நண்பன்🙏 💥ரஷ்யா💥🙏நம்ம ஆதரவு ரஷ்யாக்கு மட்டும்தா தலைவா...

  • @karthikraj1728
    @karthikraj1728 2 роки тому +13

    Where is Saleem sir..he is only person to detailed explanation

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது தகவல்

  • @Gop101
    @Gop101 2 роки тому +11

    Salim sir enga? 😒☹️

  • @ambayaseen3795
    @ambayaseen3795 2 роки тому +1

    ஓஅப்ப.உக்ரைனகாட்டிக் கொடுத்துநீங்கதான?

  • @imranirfana8560
    @imranirfana8560 2 роки тому +1

    நீங்கள் செய்தி சொல்லும் போது தலை சுற்றுகிறது...
    ஒன்னுமே புரியலை...
    என்னோட சமூக அறிவியல் வாத்தியார் சன்முகநாதன் ஞாபகம் தான் வருகிறது...

  • @jeevanvijay17
    @jeevanvijay17 2 роки тому +1

    Kadasee varaikum kaaranam sollave illa :D Therinja solunga boss - Chuma unga views kaaga mokka podadheenga

  • @arulprakash6180
    @arulprakash6180 2 роки тому +10

    எங்கப்பா சலிம் பாய் வர சொல்லுங்க.‌

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 роки тому +1

    தெளிவா பேசுங்க, என்ன அவசரம் குழப்பம் பதட்டம்./ தடுமாற்றம் உச்சரிப்பில் தேவையில்லை.

  • @mathavarjun2298
    @mathavarjun2298 2 роки тому +142

    போருக்கான காரணத்தை மிக சா தூரியமாக தப்பாக சொல்கிறார்.

    • @rajarajan4jj
      @rajarajan4jj 2 роки тому +50

      நேட்டோ கூட்டமைப்பு நாடுகளால் சுற்றிவளைக்கப்பட்ட ரஷ்யா,
      இது ரஷ்யா தன்னை காப்பாற்றிக்கொள்ள உள்ள கடைசி வாய்ப்பு,
      ரஷ்யாவுக்கு எதிராக அனைத்தையும் செய்த அமெரிக்க
      போரை விரும்பாதது போல் நடித்து ரஷ்யாவை கெட்டவனாக சித்தரித்து கொ‌ண்டு‌ ரஷ்யாவுக்கு எதிராக மற்ற நாடுகளை இனைக்க முயற்சிக்கிறது.
      உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இனைய இருப்பதால்,
      அமெரிக்காவின் நேட்டோ படைகளை உக்ரைனில் ஊடுருவும்.
      அதன்பின் ரஷ்யா முழுமையாக நேட்டோ படைகளால் சுற்றிவளைக்கபடும் , இதுவே அமெரிக்காவின் திட்டமாக இருக்கும்.
      அதை முறியடிக்க இப்போது ரஷ்யா
      சற்று தாமதமாகவே முயற்சித்து கொண்டு இருக்கிறது.
      இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தால், அமெரிக்கா தனது நோட்டோ படைகளை உக்ரைன் முழுவதும் தடவாளங்களை அமைத்து ரஷ்யாவை சுற்றிவளைத்து இருக்கும்.
      ரஷ்யா கொஞ்சம் சுதாரித்து கொண்டதால் , அமெரிக்கா நல்லவன் போல நடித்து ரஷ்யாவுக்கு எதிராக மற்ற நாடுகளையும், நாட்டு மக்களின் ஆதரவையும் திரட்ட முயற்சிக்கின்றது.
      நேட்டோ படைகள் உக்ரைன் முழுமையாக ஊடுருவி இருந்தால்
      அமெரிக்கா போரை துவங்கியிருக்கும் ,
      அதன் முடிவு
      வந்தால் மலை (ரஷ்யா)
      போனா ........ (உக்ரைனும் அதன் மக்களும் )
      (Anyway அமெரிக்கா safe).

    • @johnsona544
      @johnsona544 2 роки тому +3

      Rajan bro neenga ippo nato and russia issueva mattum than manasula vachitu pesringa . Ana ukraina and russia kula oru prechana irukku . Ukraine nattukula russia ku support panni oru kilarchi pada iruku . Avanga motive palaya Soviet union mathiri Ukraine and Russia va sekanumnrathu than . Antha nerukadiku solution venunu solli than ukraine NATO kuda sera idea la irunthuruku . russia onnu pechu vartha nadathirukanum .
      Athavathu Soviet uniona pathi naanga ini pesa mattom , neenga NATO kuda sera vendamnu ketrukanum . Apdi ketu ukraine samathikalana , athu Ukraine mela than thappu . Ithuve russia Soviet union ideala marama irunthu , summa nee natola sera kudathunu solli , atha ukraine reject panniruntha , russia mela than thappunu artham .

    • @loveisbeautiful4973
      @loveisbeautiful4973 2 роки тому +1

      @@johnsona544 🙄🙄 nato kooda seravum senjaaachu . Russia ku against ah iruka west countries kooda seynthum over ah aadave dhaan. Issue ve. War start aaga podhunu therinjum. Ukraine govt peslaame. Avan nato iruku Avan irukanu aadunaan . Ipa anubavikiraan

    • @johnsona544
      @johnsona544 2 роки тому +4

      @@loveisbeautiful4973 puriyama pesathinga bro😒😒😒 . nato kuda innum serala . NATO ivangala approach pannanga . Ukraine badhil NATOku positive a varumnu therinjuthan , putin Ukraine president kuda pechu vartha nadathirukaru . Athula Ukraine naanga NATO kuda sera porumnra Mathiri sonnathunala than , russia ippo velaya katirku . Ukraine kittayum nyayam iruku . Avanga country kula russiaku support panni oru kilarchi padai uruvaagi ,russia nenacha Mathiri soviet uniona marathuku neraya vishyanagal anga nadanthuruku . Antha Mathiri ini nadaka kudathunthan , Ukraine apdi pannirkanga .
      Ippo NATO vala onnum panna mudiyathathu karanam , avanga oppantham padi antha organization kula vantha countries ku than ulla varuvanga intha Mathiri issuela . Ippo officiala Ukraine NATO kula illa . Ippo russia than avanga sera kudathunrathukaga , avanga intha Mathiri vanmuraya kaila eduthu thappu panrathu russia than. Onnu ivanga ukraina antha soviet matterku force pannama iruthurkanum . Ivanga apdi pannathunala , Ukraine intha decisions la eduthurukanga .

    • @ramanujamleela3368
      @ramanujamleela3368 2 роки тому

      @@rajarajan4jj வ

  • @dhamuspt3686
    @dhamuspt3686 2 роки тому +3

    Without knowing History. This anchor talking blah blah blah, views venum so he is talking nonsense

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 роки тому +11

    இவரு சொல்லி முடிப்பதற்குள்ள போர் முடிஞ்சுடும்

  • @babusudarsanam1542
    @babusudarsanam1542 2 роки тому +1

    map மூலம் விளக்கியது சரியாக தெரியவில்லை. Colour marking மூலம் விபரித்தால் மிக சரியாக இருக்கும்.

    • @052raja
      @052raja 2 роки тому

      அண்ணா, இந்த ஆள் பித்தலாட்ட கதை சொல்றுரு. தந்தி டிவி ய முழு உண்மை னு நம்பாதீங்க. பாதி உண்மைய மட்டும் இங்க சொல்லிட்டு, அடிப்படை காரணத்தை வேறாக நம்மிடம் நிறுவ பாக்குறார்

  • @kingfish6923
    @kingfish6923 2 роки тому +13

    இதுவே நம்ம ji aah இருந்தால் எல்லா app ban பண்ணி இருப்பார் . China எல்லாமே இந்தியாவா பார்த்து பயந்து ஒடிட்டு.

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 роки тому

    சோவியத் யூனியன் ''அல்லது 'சோவியத் ரஷ்யா'என்று 'மிகப்பெரிய ''ஆளுமை யாக இருந்த நாடு ''எப்படியோ ''காலம் 'மற்றும் 'அரசியல் காரணம் 'பிரிந்து போனது ''மக்கள் பிரிந்து அவரவர் சார்ந்த நாட்டில் பிரச்சினை இன்றி வாழும் போது '''''''அரசியல் 'சும்மா 'இருக்காது 'என்பதன் 'பொருள் இது தான்.....ஆனால் ''இந்தியா வில் '''சாதி 'மதம் 'இந்த 2''புள்ளிகள் தான் 'மக்களை ''எந்த ''வழி ''யையும் 'சுதந்திரமான 'சிந்தனை 'யை உருவாக்க விடாமல் ''மக்களை சுயநலவாதிகளாக '''வாழ வைத்து வருகிறது ''.

  • @bdp3066
    @bdp3066 2 роки тому +95

    ரஷ்யர்கள் பொதுவாக நல்ல குணம் கொண்டவர்களே, உண்மையில் ஏன் அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று நாம் யோசிக்க வேண்டும்..
    ஆனால் ஒரு நாட்டின் மீது போர் செய்து பணிய வைப்பது வேதனை.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому +3

      Russian government

    • @madancreated4350
      @madancreated4350 2 роки тому +5

      ரஷ்ய மக்கள் நல்லவர்கள் தான்..... But அங்க முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்களே காரனம்.....

    • @Pandiyarajan.123
      @Pandiyarajan.123 2 роки тому

      Pspr

    • @joicerockzz6449
      @joicerockzz6449 2 роки тому +14

      பேச்சு வார்த்தை நடத்தினங்க அதுல உக்ரைன் பெரிய புடுங்கி
      மாறி பேசுனங்கா
      அதனாலதான் ரஸ்ஸிய உக்ரைன் உள்ள எறி அடிச்சங்கா 👍👍👍

    • @johnsona544
      @johnsona544 2 роки тому +4

      @@joicerockzz6449 epdi ?? Naanga unga kuda seramattom , nato la than seruvomnu bahil sonna neenga porrunu kaati meratuvingala ?? Enna bro pesringa ??

  • @manimanoj5018
    @manimanoj5018 2 роки тому

    ஆனால் நீங்கள் போருக்கானா காரணம் சொல்லாம வேற என்ன solluringa

  • @chandi2611
    @chandi2611 2 роки тому +10

    Explain pls again salim Anna

  • @jayachandrababum185
    @jayachandrababum185 2 роки тому +1

    சாதாரண மக்கள் 2 அடி இடத்துக்கு சண்டை போடரா மாதிரி போடராங்க. ஒரு வரம்பு இல்லை. சாதாரண மக்களுக்கு தான் சட்டமா?

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 роки тому

    உங்கள் வரைபடம் தெளிவாகவே இல்லை ஏதோ தெரிகின்றது அவ்வளவுதான்

  • @Vengatvengadabathi
    @Vengatvengadabathi 2 роки тому

    மனசாட்சி தொட்டு சொல்லுங்கடா. உண்மையிலே அமெரிக்காவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லன்னு.
    உங்களுக்கு என்ன ஸ்கிரிப்ட் கொடுக்குறனுங்களோ அதை மட்டுமே மக்களிடம் சொல்ற..

  • @venkatp594
    @venkatp594 2 роки тому

    சலீம்பாய் அவர்கள்
    விளக்கியிருந்தால்..
    பசுமரத்தானி... போல்
    பதியும்....

  • @sampathmurugan6547
    @sampathmurugan6547 2 роки тому

    போருக்கான காரணம் என்னன்னு தலைப்பு வைத்துவிட்டு இங்க தாக்கினான் அங்க தாக்கினான்னு அஞ்சு நிமிடங்கள் மேப்பையே காட்றது நியாயமா...?

  • @avles1
    @avles1 2 роки тому +2

    அதோ அங்க பாரு இதோ இங்க பாரு 🤣🤣🤣

    • @nanthakumarg9811
      @nanthakumarg9811 2 роки тому

      என்னென்ன செய்தியே இல் நடத்தவேண்டாமா?
      குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கிறதுதானே இவர்கள் வேலை.
      ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது......
      எவன் பொண்டாட்டி எவன் கூட போனாலும் லெப்பைக்கு அஞ்சு பணம்..... Prove பண்ணுகிறார் சலீம்பாய்

  • @mgr3566
    @mgr3566 2 роки тому

    வளவள கொழ கொழ ன்னு சொல்றான்யா. கிரிமியாவில் செவரடபோல் ன்னு ஒரு துறைமுகம் இருக்கு அது ஒன்னுதான் ரஷ்யாவிற்கு கடல் வணிக மார்க்கம். ரஷ்யாவில் வேற துறைமுகம் கிடையாது. ரஷ்யாவின் மற்ற கடல் பகுதி வடதுருவத்தை ஒட்டிய பகுதிகள் வருடம் முழுவதும் உறைந்திருக்கும். உக்ரைன் நேட்டோவில் இனைந்தால் நேட்டோ படைகள் கிரிமியாவை ரஷ்யாவிடம் இருந்து மீட்க படையெடுக்கும். இதான் காரணம். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களை காக்க என்பது ஒரு போர்வை.

  • @zeenathbanu1630
    @zeenathbanu1630 2 роки тому

    Modi thought he only clever by support Pudina,against Ukraine jelanskimalli,mallii hostage more than 3000 Indian students against Kevin pilla,pavam namma Indiya managerial, uyirodu (aduthavarkalin) vilaiyaduvadu vadikaiyaki pochu namma KD(known debrator) mudalil educational qualification venue, for become pm, president, ministers, mps, mla, cm, apparently namna Nadu munnerum, tea master, vayala vadai sudupavar yellam Vendam MBA(administration) compulsory to become PM, CM,Ministers, mps, mla

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 2 роки тому +8

    To explain this type of important news must done by Saleem only. Thanthi T. V. Note the point.

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 2 роки тому

    அது எப்படி பிரிந்த நாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்ய அரசுக்கு எப்படி தருவார்கள் இந்தியாவிடமிருந்து பிரிந்துசென்ற கச்சத்தீவு எப்படிப் பெற முடியாதோ அதேபோலதான் அங்கேயும் ஒப்பந்தம் பிரிந்த பகுதிகளை விரும்புவது மனித உயிர்களுக்கு கேடுகளை உருவாக்கும் எனக்கு ரஷ்யா மீது மதிப்பு இருந்தது நமது இந்தியாவுக்கு நட்பு நாடு என்று அந்த நல்ல எண்ணத்தை ரஷ்யா போர் தொடுத்து கெடுத்து விட்டது இரக்கமில்லாத நாடு ரசியா ஆகிவிட்டது

  • @rajarajan4jj
    @rajarajan4jj 2 роки тому +1

    மாரிதாஸ்-2

  • @freetime4630
    @freetime4630 2 роки тому

    பரதேசி காரணம் சொல்லாமல் எப்படி இருந்து தாக்குதல் நடத்தினர் என்று சொல்கிறாய். காரணத்தை சொல்ற என் சிப்ஸ்

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 2 роки тому

    இவர் இதை சொல்றாங்க.அவர் அதை சொல்றாங்க. இதுதான் தந்தி டிவி செய்தி.

  • @imranirfana8560
    @imranirfana8560 2 роки тому

    அவரே பதிவு போட சொல்லுப்பா அவரு செய்தி வாசித்தால் புரியவும் செய்யும் தூக்கமும் வரும்...

  • @kesavanm1692
    @kesavanm1692 2 роки тому +6

    சலீம் அண்ணன் சொன்ன மட்டும் தான் எனக்கு புரியும் 😞😞

  • @jhinohj1183
    @jhinohj1183 2 роки тому +1

    அப்புறம் செய்தியாளரே, தேர்தல் பரபரப்பு ஓய்ந்ததா?.
    திடீரென்று போர், கொரோணானு இறங்கிட்டீங்க😁.
    இருந்தாலும் நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப பழைய செய்தி. ஆங்கில செய்தி ஊடகங்களை பார்த்து பலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்

    • @grandherotime1541
      @grandherotime1541 2 роки тому +1

      தேர்தல் முடிந்ததால் இந்த செய்தி

    • @jhinohj1183
      @jhinohj1183 2 роки тому

      @@grandherotime1541 உண்மை நண்பா

  • @trolleveryone550
    @trolleveryone550 2 роки тому

    Dae summa aatitu irukatha .. ethavathu oru ciew vechi explain panu da eruma

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 роки тому +4

    விளக்கி என்ன நிறுத்த முடியாது

  • @puthisagar1592
    @puthisagar1592 2 роки тому

    Boda m/f...i am here L N G.. Matter... You don't understand about LNG... Now2022.. You news no body like... always you fack news

  • @beyondexpectations1579
    @beyondexpectations1579 2 роки тому

    Very bad presentation..... On the whole.... You are confusing..... Change the person

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 2 роки тому

    Itharku munbu pesiyavar thelivaga irukkum

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 2 роки тому

    திரு.சன் ராஜ் அவர்கள்
    கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்குமா?

  • @iamdavidanbu
    @iamdavidanbu 2 роки тому

    Salim ah pesa vainga ....nalla irukum

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 2 роки тому

    Ivarumm supera thana soluraru... Y ellarum saleem nu soluranka

  • @keerthi9226
    @keerthi9226 Рік тому

    Russia attack Ukraine,,,Very sad part for Ukraine., Russia not considering Ukraine peoples health,,!however They showing them power but uk, Germany are supporting Ukraine,, peoples..

  • @sathyamoorthy8351
    @sathyamoorthy8351 2 роки тому

    Dai idhu local politics ilada lusu pasangale... Konjam international media parunga

  • @Editing_acting_dance
    @Editing_acting_dance 2 роки тому

    Dei nee idhuku saripatu varamata ...Salim is best choice

  • @charlesd8476
    @charlesd8476 2 роки тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதானே..? ஏனெனில் யாருக்காவது ஆறுதலாகத்தானே தங்கள் நிறுவனம் பேசும்..... அதான் கேட்டேன்...

  • @Rajkumar-gh7zp
    @Rajkumar-gh7zp 2 роки тому

    Ithu engalyuduthu engalyuduthu , onum puriyala da dei.

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 роки тому +1

    No details information ℹ️

  • @NawazAhmed-wu2zy
    @NawazAhmed-wu2zy 2 роки тому

    Etharkagy porr nadanthanlum bathipu pothumakalaku than so STOP WARRRR

  • @adhimahendra1
    @adhimahendra1 2 роки тому

    உருப்படியாக எதுவும் இல்லை

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 роки тому

    Money 💰🤑💸💲💶💵💰Makes available things myself family members and friends yes true words 👏🙌yyy frightening experience

  • @harryennumnan3516
    @harryennumnan3516 2 роки тому

    Konjam puriyura mathiri solla kudatha