கடவுள் சக்தி உங்களிடம் உண்டா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2022
  • #Doyouhave? #SpiritualPowers #AMTNeutral #AMT
    Also Watch:
    வளர்ப்பு பிராணி ஒரு சுமைதாங்கியே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
    • வளர்ப்பு பிராணி ஒரு சு...
    Kindly Share & Subscribe Our Channels :
    Astro Mind Therapy
    / astromindtherapy
    AMT Positive
    / @amtpositive
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...

КОМЕНТАРІ • 71

  • @chan4052
    @chan4052 2 місяці тому

    நிஜ உண்மை அனுபவித்துள்ளேன் அனுபவித்துக் கொண்டுள்ளேன். அற்புதம் ஐயா

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 2 роки тому +5

    உன்மை.
    அனுபவித்து இருக்கிறேன்

  • @Kowsi_edits_
    @Kowsi_edits_ 5 місяців тому

    அருமை அருமை 👌💯💯💯💯💯👌

  • @buvasiva3520
    @buvasiva3520 2 роки тому +4

    நாங்க வளர்த்த பைரவன் எங்க துன்பத்தை எடுத்துட்டு இறந்துட்டான் அவனை என்னால மறக்கமுடியல.

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd Рік тому

    ஐயா சொல்வது உண்மை!
    தாங்கள் சொல்வது நான்
    இப்பொழுது
    நடைமுறையில் உணர்ந்து
    கொண்டிருக்கின்றேன்.
    குருவே உங்கள் திருவடி சரணம் 🙏

  • @suguk6394
    @suguk6394 2 роки тому +1

    Aiya neenge solre mathiri yenakku niraye sambavam nadakkuthunge aiya. Pinnadi nadakke pore sambavam munnadiye manathil thonuthu aiya. Nandri aiya.

  • @pranavchellam2143
    @pranavchellam2143 2 роки тому +1

    எனக்கு நிறைய சம்பவங்கள் நீங்கள் சொன்னதுமாதிரி நடந்துள்ளது ஐயா நன்றி

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому +4

    GM Ayya... Very very True, 10 yrs bfr oru parrot aa oru crow throthi, thorathi kothi andha parrot thappichi ennoda veettu door la modhi vizhundhuchi, yaaro door knock pandraanga nnu I opened the door, andha parrot uyirukku poraadikittu irundhuchi, adhai kaiyila eduthu Naan adhoda vaayila thaani koduthen, kudichittu sethu pochi.. Ennoda veettu kulla oru uyir poga vendiyadhai adhu andha place aa eduthu kichu nnu that day I thought, cos appo naan romba sick aa irundhen Astrology prediction always said I have gandam nnu, 2 times unconscious aa irundhu thiruppi moochi vandhu avalo mosamaana nilaiyil irundhen... Andha parrot enga veetla uyir vittu appuram konjam konjama naan recover aanen... Neenga soldradhu 100% naan experience panni irukken.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ammumasi8588
    @ammumasi8588 2 роки тому +2

    உண்மை. நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்

  • @user-hc7zv2rj1t
    @user-hc7zv2rj1t 9 місяців тому

    உன்மைஐய்யா

  • @rameshbabu5644
    @rameshbabu5644 Рік тому

    மிக்க நன்றி அய்யா.

  • @stephend7054
    @stephend7054 2 роки тому

    Really very super 🙏🏻👍🏻

  • @alliswell-xc4cv
    @alliswell-xc4cv 2 роки тому +2

    இனிய காலை வணக்கம் அப்பா 🙏 ஓம் நமசிவய 🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @munirajmallika1310
    @munirajmallika1310 Рік тому

    Aiya athma vanakam

  • @kavithas5844
    @kavithas5844 2 роки тому

    Sir neenga solvathu ellame unmai 100prasent unmai enakku ipdi oru sampavam nadakuthu ippo samepama thelivu paduthinathukku nanti sir super

  • @printfactorytamil
    @printfactorytamil 2 роки тому +3

    எங்க வீட்ல திடிர்ண்ணு ஒரு நாள் எங்கேயோ இருந்து வந்த பூனை 4 குட்டி போட்டுவிட்டது.இதற்க்கு என்ன அர்த்தம் அய்யா

  • @manikannanveryveryusefullp4605
    @manikannanveryveryusefullp4605 2 роки тому +1

    100%True sir thankyou

  • @jaisankar1048
    @jaisankar1048 2 роки тому +1

    True sir I experienced it

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Nandri Guruji

  • @ManiMani-ed1uh
    @ManiMani-ed1uh 2 роки тому

    நன்றி நன்றி ஐயா

  • @pvniemal
    @pvniemal Рік тому

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை sir

  • @vishnusiva2408
    @vishnusiva2408 2 роки тому

    உண்மை ஐயா அனுபவம் இருக்கு ஐயா

  • @sureshrajendran2479
    @sureshrajendran2479 2 роки тому +1

    Yes எங்க வீட்டில மீன் இறதுபோயிரும் அஸ்டமாசனி எனக்கு நடந்தபோது வாழ்க்கையே வெறுத்துப் போயி மிக மோசமாக இருந்த போது வாரம் ஒரு மீன் இறந்து போய்விடும் டாங்கை விட்டுதானாகக் கீழே குதித்து காலையில் பார்க்கும் போது இறந்து கிடக்கும்

  • @npparameswaran525
    @npparameswaran525 2 роки тому

    Ayya Nenkal Unmai 🙏

  • @naveenak4172
    @naveenak4172 2 роки тому +1

    💯 true sir

  • @rajiravi9568
    @rajiravi9568 Рік тому

    உண்மை தான் ஐயா நான் அதை உணர்ந்து உள்ளேன்

  • @vilvamsundhari9861
    @vilvamsundhari9861 Рік тому

    Very very true🙏🙏🙏

  • @PrimeGuru7
    @PrimeGuru7 2 роки тому

    👍👍👍👍🙏உணர்ந்து உள்ளேன் ஐயா 🙏🙏

  • @vinuvinu8160
    @vinuvinu8160 2 роки тому +2

    True sir unmaithan enoda lifla nadanthuirukku

  • @veljack3233
    @veljack3233 2 роки тому

    Yes guru 🙏 I'm gone through before my father passed away

  • @ramanathann1335
    @ramanathann1335 Рік тому

    200% True..

  • @devasanr8387
    @devasanr8387 2 роки тому

    Good news

  • @rjothimani8764
    @rjothimani8764 Рік тому

    உணர்ந்துள்ளேன்சார் உண்மை

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 роки тому

    Unmai ayya

  • @sumathisengotaiyan1270
    @sumathisengotaiyan1270 2 роки тому

    True sir

  • @user-hq8wu4dw9x
    @user-hq8wu4dw9x Рік тому

    Appu i miss you da

  • @munirajmallika1310
    @munirajmallika1310 Рік тому

    Ayya vanakkam ayya

  • @gopinathn4813
    @gopinathn4813 2 роки тому

    100% true true

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 роки тому +1

    S kandipa Samy enga veetlaum dog fish iruku so....sadanah fish eranthirum

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому

    Neenga solvathellam 💯 vunmai Sir.naan niraya Koli,poonai,naai,Anil,valathukittu eruken.manasu kavalaiya marakka kadavum yenaku kodutha gift evangallam .sonna namba maatinga oru kadaknath Koli(paapukutty) yen mela avalavu paasama erupa.madiela yeri vunkarnthukuva ,thadavi thara sollu a,pasicha vanthu Ava moliela ketpa.eppa sameeba kalama yaaroda poonainu theriyala daily yenkitta vanthu sapida ketkuthu naan vudane pottana saptutu yen kaalai vurasi vilaiyaduthu.ethellam thunbam varum velaila srikkavo yennavo theriyala.kadavul yen kooda erukiraarnu naan vunarukiren Sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nshapugal9503
    @nshapugal9503 2 роки тому

    💯 unmai naan unarthuillen

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 роки тому

    வணக்கம் அய்யா

  • @ksaravanancbe
    @ksaravanancbe 2 роки тому

    true

  • @anujans3330
    @anujans3330 2 роки тому +1

    When is bad happen before i has some signal..true

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 роки тому

    🙏

  • @parks2743
    @parks2743 2 роки тому

    Bro unga video daily papom family yaa daily neraiyaa podunga video bro

  • @geethab1684
    @geethab1684 2 роки тому

    Noothuku noor unnmai ayya nandringa ayya

  • @nithinr526
    @nithinr526 2 роки тому

    Ayya neenga solvathu pol cat ondru enga veetukku varum, sattham podum, pal oottruvom,pal saptu poidum, nanga valarkavillai, athypol three dogs enga veetukku varum, sappadu poduven, crow ennaikoopidum,biscuits vaithal eduthu pogum, nadri ayya indha video ennaku potrlkenga, Nan dhanusurasi ayya, nandri en comment pathi adutha video podunga,

  • @radhekrishna5496
    @radhekrishna5496 2 роки тому

    Enga veetukku oru chittu kuruvi 2 months ah 've daily morning 6'0 am to 6'0 pm vanthu kathikittey irukkum.food and water eduthukittu continuous ah kaththittey irukku Enna reason nu theriyala.

  • @manivannanmanivannan7421
    @manivannanmanivannan7421 2 роки тому

    🙏🙏🙏💯💫

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 роки тому

    Good morning💐alaga sonnenga 100%unmai sir super.non veg saptu meditation panlamma reply pannuga sir

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 2 роки тому +1

      Early morning 4am to 6am time la ungalukku comfortable aana half hr Meditation pannalaam, evening 5pm to 7pm la oru half hr pannalaam, Night bfr sleeping kooda pannalaam, bfr food meditation pannalaam or 1 hr after food meditation pannalaam.. Ungalukku eppidi comfortable lo appidi follow panunga... Diet oru issue illa... Just Eyes close pannitu breathing la concentrate pannunga.. Beginning la thookkam thaan varum, no problem, keep practicing..

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Рік тому

    🙏🙏🙏🙏🙏👍

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 роки тому

    Vendathavanga veetukula vanthale fish iranthirum poramapudichavanga

  • @vinukiruthikab6877
    @vinukiruthikab6877 2 роки тому

    ஐயா வணக்கம்🙏 மகரராசிக்கு வீடியோ பொடுங்க ஐயா வணக்கம்🙏

  • @jesudass7056
    @jesudass7056 2 роки тому

    ஆமாம் ஐயா எனக்கு அது நடந்திருக்கு

  • @vanithaharini2827
    @vanithaharini2827 2 роки тому

    Scorpio zodiac Anusham star Leo Lakkinam வயது 36 ஆன்மிகம் மத்தவங்கள சந்தோச படுத்தி பார்க்க நான் சந்தோசபடுகிறேன் ஆனால் எனது சொந்த வாழ்க்கை வாழ்வதற்கே சந்தோச மாகக் இல்லை ஏன் என்று தெரியவில்லை விளக்கம் கொடுங்கள் தயவு செய்து

  • @yuvathana2707
    @yuvathana2707 Рік тому

    Sir plz explain about Angel number..

  • @chandrathari3516
    @chandrathari3516 2 роки тому

    ஐயா தங்களை வணங்குகின்றேன் அருள்கூர்ந்து எனக்கு பதில் கூறுங்கள் எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டி போட்டது அந்த குட்டி பூனையை வளர்த்தேன் பிள்ளை போல் வளர்த்தேன அது பக்கத்தில் சுவற்றின் மீது ஏறி எலி பிடிக்க சென்றது அப்பொழுது இரண்டு நாய் அதை கொன்றுவிட்டது ஒரு வருடம் ஆகிவிட்டது இன்றும் நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன் எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கவில்லை பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @karthiss7
    @karthiss7 2 роки тому +1

    கொரோனா வைரஸ் அப்போது "கடவுள்" தானே ஐயா
    #கர்மவினை

  • @lathaachu9002
    @lathaachu9002 2 роки тому

    Aiya enaku nadanthuruku

  • @punithachannel6227
    @punithachannel6227 2 роки тому

    Enakku nadandhu irukku

  • @BalaKrishnan-vr3pf
    @BalaKrishnan-vr3pf 2 роки тому

    🙏🙏🙏🐕🐕 unmai iyya

  • @AR-ou8il
    @AR-ou8il Рік тому

    ஆமா அய்யா. சில முறை பறவைகள் அப்படி கஷ்ட படுவதை பார்த்து வருத்த பட்டு உள்ளேன் என் பின் தோட்டத்தில் 🙏🏼
    என் வாழ்க்கை சோகம் தாள முடியவில்லை.ஆண்டவன மட்டும் நம்பி வருகிறேன் 🙏🏼🙏🏼
    அய்யா எனக்கு உதவ முடியுமா?
    ஓம் சரவணபவ 🙏🏼

  • @dharshan_1
    @dharshan_1 2 роки тому

    🙏🙏🙏👍🤣🤣🤣

  • @paramasivam3305
    @paramasivam3305 2 роки тому

    உங்கள் மொபைல் எண் கொடுக்கவும்

    • @AMTneutral
      @AMTneutral  Рік тому

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @umajeganathan9445
    @umajeganathan9445 2 місяці тому

    அய்யா ஆத்ம சாதனைன்னா தியானம் தானே.பதில்தாருங்கள்.