தங்கரத்தினம் திரைப்படம் | THANGARATHINAM FULL MOVIE HD | எஸ்.எஸ்.ராஜேந்திரன்,கே.ஏ.தங்கவேலு

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2018
  • தங்கரத்தினம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
    இயக்குனர் எஸ். எஸ். ராஜேந்திரன்
    தயாரிப்பாளர் டி. வி. நாரயணசாமி
    எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ்
    கதை கே. ஜி. சேதுராமன்
    நடிப்பு எஸ். எஸ். ராஜேந்திரன்
    கே. ஏ. தங்கவேலு
    வி. கே. ராமசாமி
    பிரேம்நசீர்
    நாகேஷ்
    விஜயகுமாரி
    எம். என். ராஜம்
    பி. ஹேமலதா
    புஷ்பமாலா
    மீனாட்சி
    இசையமைப்பு கே. வி. மகாதேவன்
    வெளியீடு நவம்பர் 25, 1960
    Watch And Enjoy Full Movie Hd
    SUBSCRIBE TO MORE:
    "Rhythmzone"
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 24

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 11 місяців тому +2

    இலட்சிய நடிகர்
    படங்கள் எப்போதும் பார்க்கலாம்

    • @kulothungans1433
      @kulothungans1433 6 місяців тому

      எல்லா படங்களுமே நாம் பார்ப்பதற்கு தான்?

    • @adhiloyasar8057
      @adhiloyasar8057 5 місяців тому

      Ll​@@kulothungans1433

  • @kulothungans1433
    @kulothungans1433 6 місяців тому +3

    இந்த மாதிரி படம் தான் எடுத்து பணம் சம்பாதிக்க முடியுமே தவிர ஜாதிகளை ஒழிக்க முடியாது 😎

  • @johnbenedict666
    @johnbenedict666 4 роки тому +6

    சாதி ஒழிப்பை வலியுறுத்தும் அற்புதமான கருத்துக்கள் நிறைந்த படம்! திரைக்கதை,வசனம் எழுதி தானே இயக்கி நடித்த அன்பர் SSR மிகவும் பாராட்டத்தக்கவராவார்!!

    • @kulothungans1433
      @kulothungans1433 6 місяців тому

      ஜாதிகளே இப்போது இல்லையா?
      50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட மாடல் அரசு தானே ஆண்டு கொண்டு இருக்கிறது!
      சிந்திக்க வேண்டும் 😎

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 Рік тому +1

    அறிஞர் அண்ணாவின் பாராட்டு மழையில் நனைந்த படம்! 'இன்னொருவர் தயவெதற்கு இந்நாட்டில் வாழ்வதற்கு?என்ற பாடலில் சில மாற்றங்கள் மட்டும் சுட்டி தி.மு.க. மாநாட்டையே அந்நாளில் தணிக்கை இன்றி அனுமதித்த தணிகை அதிகாரியின் நேர்மை பாராட்டுக்குரியது.எஸ்.எஸ்.ஆர். இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

    • @kulothungans1433
      @kulothungans1433 6 місяців тому

      இதோடு இவர் படம் எடுப்பதை விட்டு விட்டாரே ஏன்? அரசியல் நிலவரம் தானே காரணம்!

  • @RamasamyVeerapan
    @RamasamyVeerapan 15 днів тому

    😊😊

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 10 місяців тому

    Good movie. Excellent performance by one & all. Thanks for uploading.

  • @shebee7917
    @shebee7917 2 місяці тому +1

    Super, no caste no religion.

  • @diravidaselvi-mo4ys
    @diravidaselvi-mo4ys 11 місяців тому

    பெரியாரும் அண்ணாவும் நம் நாட்டின் இரு ஞாயிறுகள் அவற்றின் ஒளிக்கதிர்கள் ஒவ்வாமையாகிய சாதனத்தை எரித்துவிட உம் நெருப்பு

    • @kulothungans1433
      @kulothungans1433 6 місяців тому

      இவர்களால் தான் ஜாதிசங்கங்கள் & கட்சிகள் புற்றீசல் போல தோன்றின!
      இராமதாசு வன்னியர்களுக்காக பா.ம.க.என்ற கட்சி தோற்றுவித்து வழி காட்டினார்!
      விடுதலை சிறுத்தைகள் கட்சி தோற்றுவித்து போட்டி கட்சி என்று ஏன் உருவாக்க பட்டது?

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 роки тому

    Super 13 7.20

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 роки тому +2

    அருமையான படம் ஜாதி ஒழிப்பு என்பது எத்தனை காலமானாலும் ஒழியாது. இதுதான் நிதர்சனமான உண்மை. SSR அவர்களின் படைப்பு அருமை.

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Рік тому

      Pppppp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Рік тому

      Pp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Рік тому

      Ppppppppppppppp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 Рік тому

      Lll

    • @kulothungans1433
      @kulothungans1433 6 місяців тому

      தேர்தல் நேரத்தில் வேட்பாளராக பெரும்பாண்மை ஜாதிக் காரர்களைத் தானே அனைத்து திராவிட கட்சிகளும் தேர்வு செய்கின்றன ஏனோ?

  • @adhiloyasar8057
    @adhiloyasar8057 5 місяців тому +1

    1:42:13

  • @sathiyanzooa6845
    @sathiyanzooa6845 3 місяці тому +1

    Q

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f 3 роки тому +2

    ஒலி இல்லை

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 11 місяців тому +1

    இசைச் சித்தர் C.S.ஜெயராமனின்‌ குரல் SSRக்கு சூப்பராக பொருத்தியுள்ளது.அவர் இவருக்கு பாடிய ஒரே பாடல் இதுதானா?,வேறு‌ஏதாவது‌உள்ளனவா?