எனக்கு தனுஷ் கூட நடிக்க ஆசை | Rithvik | Hilarious Cute Video | Viral Kid Rithu Rocks

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Subscribe - bit.ly/SuryanFM... ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    Join Telegram: t.me/SuryanFMo...
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    UA-cam: / suryanfm
    Sharechat : sharechat.com/...
    ______________________________________________
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.
  • Розваги

КОМЕНТАРІ • 409

  • @vina7590
    @vina7590 3 роки тому +187

    தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும்
    🐕🐕🐕 இந்த சிறுவனிடம் கத்துக்கொள்ளுங்கள் அவனுக்கு கோவை பிடிக்குமா சென்னை பிடிக்குமா என்று கேட்டதற்கு எனக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும் என்று சொல்கிறான்

    • @thumi6610
      @thumi6610 3 роки тому +5

      எப்படி எப்படியெல்லாம் மாஸ் தலைவா Vinayaham Adhai .....

    • @amigosoft983
      @amigosoft983 3 роки тому +1

      ua-cam.com/video/fleKo2VVKd4/v-deo.html

    • @murthypadmanabhan3514
      @murthypadmanabhan3514 3 роки тому +2

      அருமையாக சொன்னீர்கள்

    • @meckinonslifestyle9688
      @meckinonslifestyle9688 2 роки тому +1

      Yes

  • @vinoth84kumar
    @vinoth84kumar 3 роки тому +31

    வாழ்க்கையில மிக பெரிய கோடீஸ்வரர் இந்த மழலையின் பெற்றோர் . வாழ்த்துகள் 💞💞💞💓

  • @susilaj7740
    @susilaj7740 3 роки тому +271

    ரித்து நீ என்ன வா ஆகனும் நெனக்கிறயோ அப்படியே ஆகனும் என்னுடைய வாழ்த்துக்கள் தங்கம்

  • @usworld681
    @usworld681 3 роки тому +157

    தனித்தன்மையான கேரக்டர் ஆக இருக்கான் சூப்பர்

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 роки тому +96

    தங்க குட்டி உன் வீடியோஸ் பார்த்தால் மனதிற்கு நன்றாக இருக்கிறது. நீ வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 3 роки тому +178

    sema cute , தற்போதிருக்கும் மன அழுத்தம் நிறைந்த சூழலில் , இந்த மழழை சிரிப்புதான் மருந்து .
    love u rithvik .

  • @henishgodwin5643
    @henishgodwin5643 3 роки тому +29

    என்னா அழகா பேசுறான் ரித்துக்குட்டி!!! உன்ன தூக்கி வச்சி கொஞ்சனும்போல இருக்கு தங்கம்❤ நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்❤

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 роки тому +27

    கோயமுத்தூர் பிடிக்குத சென்னை பிடிக்குத. தமிழ் நாடு தான் பிடிக்கும். செம்ம..

  • @mohansmrt375
    @mohansmrt375 3 роки тому +10

    செம்மடா ரித்விக் செல்லக்குட்டி 😍😍😍🤗🤗 மேலும் மேலும் நீ கண்ட கனவுகள் பலிக்கனும் 👍

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 роки тому +12

    தமிழ்நாடு தான் புடிக்கும்... சூப்பர்😀👍🙏

  • @mohansmrt375
    @mohansmrt375 3 роки тому +27

    சூரியன் FM குட்டி ரித்விக் நிகழ்ச்சியை நன்றாக என்டெர்டெயின் பண்ணிருக்கிங்க அருமை வாழ்த்துக்கள் 💐👌👍

    • @amigosoft983
      @amigosoft983 3 роки тому

      ua-cam.com/video/fleKo2VVKd4/v-deo.html

  • @anuboss2179
    @anuboss2179 3 роки тому +73

    குழந்தைக்கு எதிர்காலத்தில் தலைகனம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் பெற்றோரே....திறமையான குழந்தை

    • @amigosoft983
      @amigosoft983 3 роки тому

      ua-cam.com/video/fleKo2VVKd4/v-deo.html

  • @santhiv8644
    @santhiv8644 3 роки тому +3

    அருமை சுற்றிப் போடுங்கள் அழகு, அறிவுக்குட்டி

  • @mathavan6110
    @mathavan6110 3 роки тому +14

    அந்த சிரிப்பு சத்தம்🥰

  • @vathsalasankaranarayananom3302
    @vathsalasankaranarayananom3302 3 роки тому +25

    Superrrr da Rithvik. Kalakkure.God bless u. Un siripuku eedu inai edhuvum illai. Azagu chellam da. Smarta badhil solre.

  • @DoraKani20
    @DoraKani20 3 роки тому +6

    Dhanush😍 super da Thangame😘

  • @argarun87
    @argarun87 3 роки тому +8

    Aswsome. Nice. நீ பெரியவன் ஆன உடனே நீ நினைக்கிறது நடக்கணும்னு இந்த கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @வாளச்சேனகாரன்

    நீ நடிகன்டா உனக்கு வெற்றி நிச்சயம் செல்லமே 😍😍😍😍😍🤘🤘🤘

  • @Ahmad-oy2zb
    @Ahmad-oy2zb 3 роки тому +37

    Rithu ur voice is sooooo sweet
    🥰🥰

  • @shanthiantony6842
    @shanthiantony6842 3 роки тому +14

    Extraordinary talent.... Let God bless him lotttttttttt❤️😘

  • @thangapriya3542
    @thangapriya3542 3 роки тому +4

    லட்டு குட்டி உங்கள் வீடியோ பாத்த மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.💐😘

  • @bamashankar4890
    @bamashankar4890 3 роки тому +18

    Semma Rithvik kutty.kalakku. ❤️chamathu kutty 😘😀God bless you 🎉🙏

  • @Shabinathara
    @Shabinathara 3 роки тому +11

    En payen ponnu nu nenachu love laam panitanda 🤣🤣

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 3 роки тому +8

    He is a big medicine for the depression, anxiety and worry. His smile is priceless

  • @sulaiha6340
    @sulaiha6340 3 роки тому +2

    ரித்வி உன்னுடைய குரல் நடிப்பு கேக்கும் போது என் மகனின் ஞாபகம் வருகிறது எனக்கு ம் உன் வயசில் மகன் உன்டு

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 3 роки тому +16

    அழகு சிரிப்பு 😍😍

  • @subhashv6727
    @subhashv6727 3 роки тому +10

    Rithu - School vanthu white colour la erukkom 😯😬😆🤭😂🤣🤣🤣🤣🤣

  • @ammuravana4885
    @ammuravana4885 3 роки тому +6

    Thanga kutty... Cute da... Ammu kutty.. Unna kaila eduthu konchanum pola irukku... Love u da 😘😘 unna patha ella kavalaiyum marandhu poidum....

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 3 роки тому +7

    Cute boy very talented super God bless you Rithvik

  • @shiranisegar6634
    @shiranisegar6634 3 роки тому +3

    Rithu's parents are really blessed to have this child. Such a talented kid. His father and mother are also talented people, and because of them we all are getting entertained. Beautiful laugh, beautiful and funny reactions, dialogues. Also, the girl character is very cute. Looks like a real girl.

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 3 роки тому +1

    ரித்துநீஅழகு பேச்சு அழகு நடிப்பு செம வருங்கால சூப்பர் ஸ்டார்👌👌👌💐💐

  • @VinothKumar-lb7lr
    @VinothKumar-lb7lr 3 роки тому +133

    பையன் சூப்பர்ரா நடிக்கிறான் தயவு செய்து இந்த விஜய் டிவியிடம் ம‌ட்டு‌ம் கொண்டு போய்விட வேண்டாம் உங்கள் பையன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்

  • @vasanth1044
    @vasanth1044 3 роки тому +17

    3:34 athan da tamilan🥰

  • @mohamednaleemnaleemnaleem314
    @mohamednaleemnaleemnaleem314 3 роки тому +7

    Cute da chellam casual aa unmeiya pesure first salute for parents bcs valarppu super

  • @rajubai2452
    @rajubai2452 3 роки тому +7

    Ada pavigala 50 dislike ethukuda. Kolantha mazhalai kekka kekka asaya iruku. Antha kolantha sirippukey 1000 like podalam.evalavu talent. Ne periya ala varuvada kutty. Vazhthukkal chellam. 😍😘😘😘😘

  • @padmajayaraman8407
    @padmajayaraman8407 3 роки тому +5

    Very sweet boy.l hope he is not overexploited.His smile and laughter is adorable.l pray to God,that his dream of becoming an astronaut is fulfilled

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 роки тому +28

    தம்பி ரித்விக் நன்கு தொழிலதிபர் ஆகட்டும்

  • @jenifferjolly3609
    @jenifferjolly3609 3 роки тому +71

    Ethukula apdi dislike podrega so cute Rithvik❤️

    • @sobisiva7798
      @sobisiva7798 3 роки тому +5

      Dislike potavanga relatives ah irukum🤣

    • @akesh887
      @akesh887 3 роки тому +1

      @@sobisiva7798 why appadi soldringa 😵😵

    • @mentaldudes8128
      @mentaldudes8128 3 роки тому +1

      Dhanush haters ha irupanga ....😁

    • @mojo77-kn1
      @mojo77-kn1 3 роки тому

      Poramai

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 3 роки тому +6

    Super da Thampi kutty......wish you to get everything in your life chellam.....

  • @nirmalabeema1037
    @nirmalabeema1037 3 роки тому +1

    Rithu kutti un sirippu enaku romba pudikum chellam un voice azhaga iruku 😘😘😘😘😘

  • @arunaretna8686
    @arunaretna8686 3 роки тому +7

    பொம்பளை கெத்து சூப்பர் மா🥰💞

  • @ChandruChandru-cn6cq
    @ChandruChandru-cn6cq 3 роки тому +2

    Rithu Neega ellam videovum comedy pandriga ellamma superbva Eruku

  • @lathikalathika8092
    @lathikalathika8092 3 роки тому +20

    Interviewer: unakku Coimbatore
    pudikuma chennai pudikuma.
    Rithvik: Enakku Tamil Nadu pudikum
    Super da Thangam 😘❤️epdi bathil soluchu paru 💜.Ipdi than irukanum 😊

    • @princethomas3564
      @princethomas3564 3 роки тому

      All the questions and answers are pre planned and scripted,in which world you are living LATHIKA

    • @shiva-eb9ec
      @shiva-eb9ec 3 роки тому

      @@princethomas3564 hats off thalaiva

  • @gayathrikarthik4757
    @gayathrikarthik4757 3 роки тому +2

    Rithik.... God bless you chlm... Pattu ma life ah ne happy ah erukanu.... ❤😍😍

  • @leogirl.2829
    @leogirl.2829 3 роки тому +14

    3:34 ethir parkkave illai thambi. Spr answer ✌👏

  • @aysnaz9856
    @aysnaz9856 3 роки тому +5

    Thangam seekiram video podu I'm waiting for you thangam 😍

  • @skarthikeyan8753
    @skarthikeyan8753 3 роки тому +63

    #Dhanush Fans 🤩

    • @jdaisy1310
      @jdaisy1310 3 роки тому +2

      God bless u

    • @emptyview7530
      @emptyview7530 3 роки тому +4

      Dhanush sha paathathum dhan ulla vanthe paathen bro

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 роки тому +5

    Nice edit 😀❤️👍, exactly cute smile 😀❤️👍

  • @udaikumar2022
    @udaikumar2022 3 роки тому +24

    So cute ☺️

  • @snirmala4820
    @snirmala4820 3 роки тому +3

    100 ஆண்டு 🙌🙌🙌😡💞🌹💐தீர்க்காயூஸ் ஆரோக்கியமாக வாழனும் கண்ணா👍

  • @littlenest7025
    @littlenest7025 3 роки тому +3

    So sweet chellam

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 роки тому +5

    Azhagudha thangam..god bless u💐❤

  • @blacktiger4187
    @blacktiger4187 3 роки тому +1

    Rithvik kutty unnanota voci supera iruku pa nee lifela Herova varuva allthebest 😊😊😊😊

  • @aashikathamim3553
    @aashikathamim3553 3 роки тому +1

    Rithu rocks is original channel friends

  • @vigneshs9337
    @vigneshs9337 3 роки тому +5

    So cute kutty paiya

  • @jebaselvi6246
    @jebaselvi6246 3 роки тому +9

    Alaha sirikira da thambi 😍👍

  • @breezyland8719
    @breezyland8719 3 роки тому +6

    Rithvik actions very massssssss

  • @RUTHRABAKIYANSDVIIC
    @RUTHRABAKIYANSDVIIC 3 роки тому +1

    சூப்பர ரித்து வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு கங்கிராஜுலேசன்

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 роки тому +3

    🥰🥰🥰😘😘😘😘💐💐💐💐 குட்டிச் செல்லம் வாழ்த்துக்கள்.

  • @Narmatha_Naresh04
    @Narmatha_Naresh04 3 роки тому +7

    Editing Vera level🤣🤣🤣

  • @nithishkumar9774
    @nithishkumar9774 3 роки тому +1

    வாழ்த்துக்கள் டா தம்பி

  • @ajvids5082
    @ajvids5082 3 роки тому +15

    #Dhanush thalaiva 1.55

  • @dhaaraniganesan1200
    @dhaaraniganesan1200 3 роки тому +6

    Cuteness overloaded🥰🥰

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 2 роки тому

    அழகு chellam.god bless you da Rithvik ❤️ ❤️❤️❤️

  • @nagarj5989
    @nagarj5989 3 роки тому +7

    Luvu da THAMBI ❣️❣️❤️

  • @sujitharajakumari5977
    @sujitharajakumari5977 3 роки тому +3

    Smile la irukura kulanthai thanam sema cute 🥰

  • @geethasaro1579
    @geethasaro1579 2 роки тому

    Rithu kuuty legend ❣️❣️❣️future le nalla aala varuvinge tgm valdhukkal

  • @harris.5130
    @harris.5130 3 роки тому +8

    ஏம்மா ரஞ்சினி அந்த புள்ளய போட்டு வறுத்து எடுக்குறிங்களே!

  • @thamizhselvan4844
    @thamizhselvan4844 3 роки тому +12

    Dhanush fan da

  • @upsetmind7298
    @upsetmind7298 3 роки тому +5

    Kannu pattuda pothu challam sutthi podunga🤗😍😍😍🤩🥰🥰

  • @vishnukumartr4356
    @vishnukumartr4356 3 роки тому +5

    Editing veralevel 😂😂🔥

  • @RaguveeranPalraj
    @RaguveeranPalraj 3 роки тому +8

    Rithvik to Anchor .. kubeernu sirichiten.. 😂😂😂😂sema timing meme .

  • @vivyn_r
    @vivyn_r 3 роки тому +3

    Super ra thamib u honest

  • @ManjuDevi-qu4sv
    @ManjuDevi-qu4sv 3 роки тому +3

    Rithu ur voice so cuteeee.... 🥰

  • @hariharant1856
    @hariharant1856 3 роки тому +6

    U have bright future

  • @newdrawingsamiartsclass.na9622
    @newdrawingsamiartsclass.na9622 3 роки тому +3

    I love u god blessu bro

  • @srsvjunior727
    @srsvjunior727 3 роки тому

    Love you da chellam una nerla paathu un kooda neraiya pessanum😍😍😍😍😍😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰

  • @sowthiyayuvan3584
    @sowthiyayuvan3584 3 роки тому

    Dhanush fana nee clm 😘 valthukal.alagu clm😘😘😘 lov u clm

  • @nathiyavishalini7466
    @nathiyavishalini7466 3 роки тому +15

    Dhanush fans🔥🔥🔥

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +1

    RITHU DONT TOUCH LEGS...

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 3 роки тому

    உன் சிரிப்பு வேற லெவல் குட்டி செல்லம்

  • @radharaja1028
    @radharaja1028 3 роки тому +3

    I'm your fan da Ritthu

  • @meenas4086
    @meenas4086 3 роки тому +2

    🤩🤩🥰🥰👍👍👍 சூப்பர் ஸ்டார் தம்பி

  • @maruthanayagam6806
    @maruthanayagam6806 3 роки тому

    நடிப்புடன் சேர்ந்து அவனுடைய கனவையும் நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்., வாழ்த்துக்கள் குட்டிமா💐💐💐

  • @mr.smallkuttan7886
    @mr.smallkuttan7886 3 роки тому +2

    Super da nee vara level

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +1

    Vadivelu clippings are very suitable ...

  • @kohikuttysubakutty290
    @kohikuttysubakutty290 3 роки тому +6

    Love you daa.. May god bless you.

  • @vmmuruganvmmurugan8565
    @vmmuruganvmmurugan8565 3 роки тому +3

    தம்பி நீங்க வேற லெவல்

  • @arivarivazhagan114
    @arivarivazhagan114 3 роки тому +1

    Semma ya👌👌👌

  • @hemaprema8302
    @hemaprema8302 3 роки тому +1

    Rithu u always so cute🥰🥰🥰🥰🥰i like ur smile......

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts1424 3 роки тому +2

    வாழ்த்துக்கள் kutty thambi.

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 роки тому

    நிறைய தமிழ் புத்தகங்கள் படி ரித்விக்... கண்டிப்பா
    Astronaut ஆகலாம்... எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 роки тому +3

    Cute god bless u 💯👌💐

  • @dinobibish007
    @dinobibish007 3 роки тому +11

    Dhanush Anna 1:53

  • @Vahithroshan
    @Vahithroshan 3 роки тому +4

    Editing vera level 🔥

  • @kumaravelvel5825
    @kumaravelvel5825 3 роки тому +3

    Super cute baby

  • @swathiasu2963
    @swathiasu2963 3 роки тому +1

    Cute cute cute cute cute cute 😘😘😘😘

  • @n.k.premkumar2590
    @n.k.premkumar2590 3 роки тому +1

    Cute smile

  • @MB-sx4ed
    @MB-sx4ed 3 роки тому

    Rithu really rocks. ..a stress buster🥰

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 роки тому +1

    Chance ela nega vera leave 😘👍😜