அன்பான தங்கையே மனித மனத்தின் இயல்புகளை இத்தனை அழகாக அன்புடன் அக்கரையுடன் பாசத்துடன் நீ பேசியது...... நெஞ்சம் நெகிழ்கிறது. நீ நீண்ட ஆயுள் பெற்று இதுபோல் இன்னும் நிறைய பேசவேண்டும். என்னை போன்ற மூத்தவர்கள் மனம் ஆறுதலடையும்.*
அருமையான பேச்சு, ஆழ்ந்த கருத்துக்கள், மனதில் உள்ள கவலைகலை உங்கள் சொர்ப்பொழிவால் மறந்துவிட்டேன், மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏❤❤❤
மிக மிக நன்றாக தெளிவாக நிறுத்திஅனைவருக்குமே எளிதான முறையில் கதையை எடுத்துரைத்த தாய்க்கு எனதன்பின் மகத்தானவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இனி வரும்காலங்களிலும் பாதுகாத்து வருகின்ற இறைவன் தங்களையும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்த வேண்டுமாய் இறைஞ்சி மன்றாடுறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு. எல்லா வளமும் நலமும் பெற்று எதிர்காலம் சிறப்பாக அமைந்து குடும்பத்துடன் நன்றாக நீடூழி காலம் வாழ்க வாழ்க என உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
மிக அருமையான,தெளிவான கருத்துக்கள். Excellent presentation with very apt words. உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை. இவை அனைத்தும் எங்களை மிகவும் வளப்படுத்தி வாழ்வில் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை. You are a wonderful human being. Thank GOD to make me listen to your wonderful words and advice.
அருமையான கதை அழகாய் சொன்ன விதம் அதைவிட அழகு.. எப்போதுமே தங்களின் பேச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...அது சில வேலை மனதிற்கு ஆறுதலாகவே இருந்து இருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன். நல்ல பதிவு . நீங்கள் கூறிய கதையில் நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற நேர்மறை பதிவு இக்காலத்திற்கு மிகவும் அவசியம் .
அம்மா இந்த கதையை கேட்க கேட்க கண்ணீர் கொட்டுகிறது. இது கதை அல்ல தாயே நிஜமாக நிகழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி தாயே நன்றி உங்கள் பொற் பாதங்களை வணங்குகிறேன்
ரொம்ப மனம் வருத்தத்துல உங்க வீடியோ பார்த்தேன். இப்போ மனம் நிறைவோட சந்தோஷமா வீடியோ விட்டு வெளிய வந்தேன். மிக்க நன்றி அம்மா ...... வாழ்க பல்லாண்டு ......
உடன் பிறாவா தங்கையே உங்கள் கருத்துக்களை கேட்கும் ஓர் ஆசிரியர்.இதயத்தில் கண்ணீர் வடிக்க வைத்தது .வாழ்க வளமுடன்.நலமுடன்.வாழ்த்துகாகளா. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி.
Amma, I was once your student for a very short time as I moved to another college into different field, but I have never forgotten your classes and the koor nokku illam visit, as I tell my children family and friends about the seeds which you have sown many years ago, thank you as always 🙏🏾
உங்களின் சொற்பொலிவு கேட்டல் மனதில் ஏதோ ஒரு அமைதி உண்டாக்கிறது💐. நன்றி தேவதையே.🙏🏻
Thanks for watching👍
தினமும் நடக்கும் நிகழ்வை எவ்வளவு அழகா எதார்த்தமா சொல்லி இருக்கீங்க
மா... உங்கள் ஊக்குவிப்பு கதை மிக அருமை மா
வாழ்த்துக்கள்
Thanks for watching👍
Ammmmaaa....ethana pechalargal iruntahlum unga pecha ketta...ammakitta pesura feel kantippa irukkum amma....love u so much
தாயே என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் கண்களில் கண்ணிருடன் வாழ்க எம்மான் சாமி சரணம்
Thanks for watching👍
எல்லாம் வல்ல சர்வ வல்லவர்
யேகோவா தேவன் நீண்ட ஆயுள்
வாழ ஆசீர்வதிப்பாராக.நன்றி
Thanks for watching👍
நீங்கள் கதை சொன்ன அழகே தனி 👍👍👍👍👍👍
அழகாக சொன்னீர்கள் !!!!!
Thanks for watching👍
🎉
அன்பான தங்கையே
மனித மனத்தின் இயல்புகளை இத்தனை அழகாக அன்புடன் அக்கரையுடன்
பாசத்துடன்
நீ பேசியது......
நெஞ்சம் நெகிழ்கிறது.
நீ நீண்ட ஆயுள் பெற்று
இதுபோல் இன்னும்
நிறைய பேசவேண்டும்.
என்னை போன்ற மூத்தவர்கள் மனம் ஆறுதலடையும்.*
Thanks for watching👍
உண்மையிலேயே அருமையான மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சுக்கு நன்றி
Thanks for watching👍
அருமையான பேச்சு, ஆழ்ந்த கருத்துக்கள், மனதில் உள்ள கவலைகலை உங்கள் சொர்ப்பொழிவால் மறந்துவிட்டேன், மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏❤❤❤
ண
மிக மிக அற்புதம்
Thanks for watching👍
👌அருமையான ஊக்கமளிக்கும் பேச்சு. மிக்க நன்றி.
வாழ்க வளமுடன். நற்பவி!
Thanks for watching👍
உள்ளத்தை தொடும் பேச்சு.
மிகவும் நன்றி.
Thanks for watching👍
Positive அம்மா.... வாழ்த்துக்கள் உங்களை மாதிரி அம்மாக்கள்தான் இன்றைய இளைஞர்களுக்கு தேவை.....நன்றி
Very
Good.message
Congrats.god.bless
Your.wittñess
ஆம்
Thanks for watching👍
மிக எளி மையான விளக்கம் தந்துள்ளார். மிக்க நன்றி அம்மா.
Thanks for watching👍
அம்மா மனம் உருகி பேசும் வார்த்தைகள் அருமையாக இருந்தது தாங்கள் பேசும் வார்த்தைகள் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நன்றி!
Thanks for watching👍
அருமையானயான பதிவுங்க. மேடம் சூப்பர் 🎉🎉
அருமை சகோதரியின் தமிழின் சொல்லாற்றல் நெஞ்சை நெகிழ வைக்கிறது
Thanks for watching👍
🙏 நன்றி அம்மா உங்கள் பேச்சு உரை கதைகள் அனைத்தும் மிக மிக அருமை நன்றி . வாழ்க வளமுடன். 🙏
Thanks for watching👍
ஆறுதலான அன்பு மொழிகளை அள்ளி வழங்கிய அம்மையே! நன்றிகள்
மிகவும் அழகான அற்புதமான உறை
நன்றிகள்
Thanks for watching👍
மிக மிக நன்றாக தெளிவாக நிறுத்திஅனைவருக்குமே எளிதான முறையில் கதையை எடுத்துரைத்த தாய்க்கு எனதன்பின் மகத்தானவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இனி வரும்காலங்களிலும் பாதுகாத்து வருகின்ற இறைவன் தங்களையும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்த வேண்டுமாய் இறைஞ்சி மன்றாடுறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு. எல்லா வளமும் நலமும் பெற்று எதிர்காலம் சிறப்பாக அமைந்து குடும்பத்துடன் நன்றாக நீடூழி காலம் வாழ்க வாழ்க என உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
Thanks for watching👍
நன்றிகள் பல .ஏன் இந்த நிகழ்ச்சி முடிந்ததுன்னு இருக்கு.அருமையான உரை.கேட்க கேட்க ஆனந்தம்.
Thanks for watching👍
வணக்கம் மேடம் உங்களின் பேச்சு எப்பொழுதும் தெகிட்டாத தெள்ளமுது எனக்கு உங்கள் பேச்சு கேட்கும் பொழுது மனதுக்கு நிம்மதி💐💐💐💐💐🙏🙏🙏🙏
Thanks for watching👍
நன்றி அம்மா,நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான உரை
Thanks for watching👍
அம்மா நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Thanks for watching👍
மிக அருமையான,தெளிவான கருத்துக்கள். Excellent presentation with very apt words. உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை. இவை அனைத்தும் எங்களை மிகவும் வளப்படுத்தி வாழ்வில் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை. You are a wonderful human being. Thank GOD to make me listen to your wonderful words and advice.
Thanks for watching👍
அம்மா அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என் கருவறையில் உன்னை என் மகளாக சுமக்க வேண்டும்
இப்படிக்கு
அன்பு
இஸ்மாயில்
புதுச்சேரி
வாழ்க வளமுடன் அருமையான ஊக்குவிக்கும் பதிவு
Thanks for watching👍
I really proud of you mam ongada speech ketka ketka salikave Ella maddam.manasuku Oru relax aa irukku maddam thank you very much😊❤
Thanks for watching👍
அழகான பேச்சு 😊 அற்புதமான கருத்து 👌👌
Thanks for watching👍
அருமையான கதை
அழகாய் சொன்ன விதம்
அதைவிட அழகு..
எப்போதுமே தங்களின் பேச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...அது சில வேலை மனதிற்கு ஆறுதலாகவே இருந்து இருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
Thanks for watching👍
புன்னகை முகம் . சூப்பர் telling story.👏👏
Thanks for watching👍
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் குட்டி கதை கேட்க, கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் பணி இன்னும் தொடர அன்பான வேண்டுகோள், நன்றி
Thanks for watching👍
உங்க மாணவர்கள் மிகவும் பாக்கியசாளிகள், அருமையான பேச்சு. 👌🏾👌🏾👌🏾👌🏾
Thanks for watching👍
மிக மிக அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றிங்க
Thanks for watching👍
சொன்ன கதை சாதாரணமாக இருந்தாலும் சொல்லிய லாவகம் மற்றும் கொஞ்சும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை...... May GOD bless you Sister .....
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு அம்மா பெருமாள் தாயார் அருள் புரியட்டும்
Thanks for watching👍
Arumaiyana kathai mikka nandri mikka mahilchi valha valha pallanduhal valha valha
Thanks for watching👍
சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன். நல்ல பதிவு . நீங்கள் கூறிய கதையில் நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற நேர்மறை பதிவு இக்காலத்திற்கு மிகவும் அவசியம் .
5t
@@slalitha3758 j Very Good message.
Very good
Thanks for watching👍
அம்மா, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த பேச்சு. நன்றி.
Thanks for watching👍
Super story for social motivation..
Tha.Thank you Ms. Jayanthi.
Thanks for watching👍
Enaku kaneer vathu vittathu 😢 realy super story ma❤
Thanks for watching👍
உங்கள் தெளிவான குரலும், இனிமையான தமிழிக்கும் கோடான கோடி நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Super
இனிமையான தமிழுக்கும்
Amma nanri,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
அம்மா இந்த கதையை கேட்க கேட்க கண்ணீர் கொட்டுகிறது. இது கதை அல்ல தாயே நிஜமாக நிகழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி தாயே நன்றி உங்கள் பொற் பாதங்களை வணங்குகிறேன்
Thanks for watching👍
உங்கள் குரலை என் மனம் விரும்பி தேடி தேடி ருசிக்கிறது........
Ivanga voice yenakkum pidikkum
REALLY GREAT. I LOVE D THE SAME. I AM HAPPY TO HEAR THIS. GOD BLESS MADAM 🙏💗
I too like
Enakum
Thanks for watching👍
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பேச்சு அம்மா
Thanks for watching👍
அம்மா வழங்கிய கதை சிறியது வர்ணணை அதிகம்
Thanks for watching👍
கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கு அம்மா 🙏 உங்க குரல் அம்மாவின் தாலாட்டு போல் இருக்கு அம்மா 🙏
Thanks for watching👍
இருமுறை கேட்டேன். இன்னும்
பலமுறை கேட்க தூண்டும் அன்பான குரல். இது உங்களுக்கே உரிய பாணி.
தொடர்க உங்கள் பணி
Thanks for watching👍
அருமையான பதிவு சகோதரி.
Thanks for watching👍
அன்பு தங்கையே தங்களின் கதைகள் அனைத்தும் விலைமதிப்பில்லா முத்துக்கள் . வாழ்க பல்லாண்டு நல்ல சுகமுடன்.
Thanks for watching👍
அருமையான பேச்சு மா உங்களோடது
Thanks for watching👍
அருமை அருமை அருமை மிகவும் அருமையான பேச்சு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
நன்றி அம்மா 🙏🙏
Thanks for watching👍
அம்மா இப்படி ஒரு அறிவுரை இவ்ளோ கனிவாக சொல்ல யாராலயும் முடியாது😍😘😘😘
true
Thanks for watching👍
அருமை அருமை அருமை அம்மா புல்லரித்தது
Thanks for watching👍
மிக அருமை. Very beautiful speech.
Thanks for watching👍
நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் மேடம் சூப்பர்
Thanks for watching👍
உங்கள் பேச்சுஅவ்வளவு அழகு
Up Ku
Up ke
Thanks for watching👍
அருமை. உங்க தொண்டு சிறக்கட்டும்.
Thanks for watching👍
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Thanks for watching👍
ரொம்ப மனம் வருத்தத்துல உங்க வீடியோ பார்த்தேன். இப்போ மனம் நிறைவோட சந்தோஷமா வீடியோ விட்டு வெளிய வந்தேன். மிக்க நன்றி அம்மா ...... வாழ்க பல்லாண்டு ......
Thanks for watching👍
உடன் பிறாவா தங்கையே உங்கள் கருத்துக்களை கேட்கும் ஓர் ஆசிரியர்.இதயத்தில் கண்ணீர் வடிக்க வைத்தது .வாழ்க வளமுடன்.நலமுடன்.வாழ்த்துகாகளா.
இவண்
மு.ஜெயவீரன் பரமேஸ்வரி.
Thanks for watching👍
Thange nee chokira varthakal samoogathavalam valartham big salute
Thanks for watching👍
அம்மா கனிவான உங்கள் குரலில் கதை கேட்பது மகிழ்ச்சி 👍👍👍
1
Thanks for watching👍
அழகான பொன்மொழிகள் ந ன்றி.
Thanks for watching👍
நன்றி அம்மா
Thanks for watching👍
நொந்துபோன மனதிற்கான மென்மையான வருடல்
Thanks for watching👍
The way she narrates a story 👏..... More than the story, the way madam speaks itself gives some freshness, positive vibes..... நன்றி 🙏
Vc,c, c,
,cu,c,c,,c 'c'', , , , v,v
:,'c
,'
L. P.
Very touching and Heart touching Message. Thanks mam . It's a great lesson.for everyone
Thanks for watching👍
அழுக்கு.. அது ஒரு பொது உடமை சொத்து. அருமை. மகிழ்ச்சி. 🙏🌹.
Thanks for watching👍
அற்புத உண்மை நிறை ந்த..வார்த்தைகள்...
நன்றிகள் 🙏🙏🙏
Thanks for watching👍
சுவாரஸ்யமான தங்கு தடை இல்லாத பேச்சு.
Thanks for watching👍
அருமை.....
Superb amma
Thanks for watching👍
வணக்கம் மேடம் 👏 மிக அழகான பதிவு மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇸🇬🇰🇼🙏
Thanks for watching👍
அருமையான பதிவு அம்மா
Thanks for watching👍
Super Amma. Sariyana , arumayana msg.
Thanks for watching👍
உங்களின் பேச்சு எப்பவும் super
சூப்பர்.அம்மா.சூப்பர்
Very excellent story
QR
Thanks for watching👍
Romba azhagana story....superb mam
Thanks for watching👍
உங்களின் பேச்சுக்கே அவ்வளவு ஒரு இனிமை இருக்கின்றது அம்மா
Thanks for watching👍
எல்லோருக்கும் இதயத்தில் தெய்வீகமும் அரக்கத்தணமும் உள்ளது என தெளிவாக சொல்லியமைக்கு நன்றி
Thanks for watching👍
அருமை அம்மா 🙏
Thanks for watching👍
அம்மா வணங்குகிறேன் அருமையான பேச்சு
Thanks for watching👍
Amma, I was once your student for a very short time as I moved to another college into different field, but I have never forgotten your classes and the koor nokku illam visit, as I tell my children family and friends about the seeds which you have sown many years ago, thank you as always 🙏🏾
Thanks for watching👍
அருமையான பதிவு மேடம்
Thanks for watching👍
மயில் இறகால் தடவுவது போல குழைவா அன்பா பேசும் உங்களது கனிவு கல் நெஞ்சையும் கரைக்கும்..பாமரருக்கும் பயன் அளிக்கும்.வாழ்த்துக்கள்.
Thanks for watching👍
Mam உங்களுடைய பேச்சை Tv யில் கேட்டுல்லே ன் குட்டி கதைகள் நன்றாக இருக்கும் thanks 🙏
Thanks for watching👍
Suuuuuuuuuuper
அருமை 👌🏻👌🏻👌🏻
Thanks for watching👍
Arumai arumai arumai. Mma
Thanks for watching👍
Thanks mam super motivation speach 🙏🏻 l like your special voice mam👏👏
Thanks for watching👍
Excellent speech mam superp vazgha valamudan 🌺🌺🙏
Thanks for watching👍
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
அருமையான கதை. உங்கள் பேச்சை கேட்கும் போது ஆறுதலாக இருக்கிறது 👌
U
அருமை அம்மா
@@santhichinniah827 ppp
Ppp00
Ul7uuu
அழகான பேச்சு 💖💖💖
Thanks for watching👍
Super,if I start listening your videos,I just forget myself ,time and everything ,feel very happy 🙏🙏🙏
Vazhthukkal vazhga valamudan madam 🙏 rajeswari Rajasekhar thanjavur 🙏
Thanks for watching👍
மிக அருமையான செய்தி, வாழ்த்துக்கள்
Thanks for watching👍
அன்பு சகோதரியே விபரிக்க வார்த்தையே இல்லை வாழ்த்துக்கள்.
Yasodha Super story Mam
Fine fine fine
Thanks for watching👍
மிக சிறப்பு மா
Thanks for watching👍
உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு உற்சாகமூட்டும் வரங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் ஆகி வளரும் மந்தமாக
Thanks for watching👍
Super Speech.. Motivational speaker . BEST wishes..
Thanks for watching👍
அம்மா உங்கள பாத்து உங்களுக்கு நான் ஒரு ஆழ்ந்த முத்தம் தர ஆசை
Thanks for watching👍
என் வாழ்க்கை திருப்புமுனை . இந்த கதை . நன்றி அம்மா.
Thanks for watching👍
I love u amma.... I luv u r speech...😍
Thanks for watching👍