காவலர்கள் ஏன் எரிஞ்சு விழுறாங்க தெரியுமா? Manangal Manithargal Kathaikal | Jay Zen | NakkeeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • காவலர்கள் ஏன் எரிஞ்சு விழுறாங்க தெரியுமா? Manangal Manithargal Kathaikal | Jay Zen | NakkeeranTV
    #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #police #stress #public
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 26

  • @muthumanikkam1331
    @muthumanikkam1331 Рік тому +4

    Good anaysis about police personnel..🎉🎉🎉🎉

  • @skbskb1349
    @skbskb1349 Рік тому +8

    நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் ஆனால் வேலையை விட்டு போகாமல் இருப்பதற்கு காரணம் குடும்பம் மட்டுமே தவிற காக்கி உடை அதிகாரத்திற்காக இல்லை...

    • @ramachandran922
      @ramachandran922 Рік тому +2

      நீங்க சொல்வதெல்லாம் ௨ண்னை தான் sir மனசு வலிக்குது குடும்பத்துக்காகதான்

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 8 місяців тому

      அவர் காரணம் என்று சொல்லவில்லை ஒரு ஆறுதல் என்று தான் சொன்னார்

  • @isaacbalas9758
    @isaacbalas9758 Рік тому +3

    வாரத்தில் ஒரு நாள் மனைவி பிள்ளைகளுடன் இருக்க அனுமதித்தால் அதுவே அவர் மன உளைச்சலை போக்கும்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 місяців тому +1

    காவல்துறையும் தாக்கி உடையும் மிகப் பெரிய வரம்.அதிகாரம் மிகுந்த ஒரு பதவி மக்களோடு மக்களாக பழகக் கூடிய சூழ்நிலையும் இவர்களிடம் அதிகம்தான். சாதிக் கலவரங்களை ஏற்றத்தாழ்வுகளை காவல்துறை நினைத்தால் சரி செய்ய முடியும். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை காவல்துறையிடமும் ஆசிரியர்களிடமும்தான் இருக்கிறது

  • @samuvelaarthi3901
    @samuvelaarthi3901 Рік тому +1

    மிகவும் சிறப்பான பதிவு சார்....

  • @rubinarani6121
    @rubinarani6121 Рік тому +1

    Excellent sir. Atleast someone is there to talk for them

  • @vaitheeshable
    @vaitheeshable Рік тому +1

    The police deprtment is always wants to work with sincerity and dedication, but due to lack of improper recognition and traitors within the department and 24/7 duty alert... Peer pressure leads them to depression. Thank you so much Jaizen sir for showing the other side of the coin... We should be proud of our Police department brothers and sisters...

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Рік тому +1

    நன்றாக கூறினீர்கள்.

  • @krishnamoorthyvc
    @krishnamoorthyvc Рік тому +1

    Sema super spech great 👍👍👌👌

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +3

    Police constable can only show his power to common man and not to his superior or to the politicians

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 Рік тому +3

    Correct ah sonneenga sir...

  • @sankar4432
    @sankar4432 Рік тому +1

    சார் ரொம்ப நன்றி

  • @kalyansundaram6435
    @kalyansundaram6435 Рік тому +2

    Audio recording is not perfect and proper

  • @manomala6781
    @manomala6781 Рік тому +1

    Ellorukkum vali irukum sir
    But vanmurai manareethiyaga,udal reethiiyaga kodupathu !!!

  • @Daarshick
    @Daarshick Рік тому

    What you said is very true sir🎉

  • @pushpavathythurairajasingh6859

    நன்றி

  • @Alageswaran1010
    @Alageswaran1010 Рік тому +1

    ❤🎉

  • @user-yk6ke7cq4p
    @user-yk6ke7cq4p 6 місяців тому

    🙏

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Рік тому +2

    சாத்தான் குளம் வாசாத்தி, வீரப்பன் தேடல் இப்படி பல நிகழ்வுகள் என்ன சொல்கிறது.

  • @rajavel5583
    @rajavel5583 8 місяців тому

    எல்லாம் சரிதான் ஆனால் எதற்காக இலஞ்சம் வாங்குகிறார்கள்.

  • @manomala6781
    @manomala6781 6 місяців тому

    Kudumbam ??????