அருமையான நல்ல பதிவு .தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய ஊர்களிளும் சாலை இருபுறமும் படியக்கூடிய மண்களை தினந்தோரும் அகற்றினால் சாலையோர மழைநீர் வடிகால் எப்போதும் சீராக தண்ணீர் ஒடும். சாலையும் பார்ப்பதற்க்கு அழகாக காட்சி தரும் .இதற்க்கு வெளிநாடுகளில் மிஷின் உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை பண்ருட்டி வரை முடிந்துள்ளதா....??? நாங்கள் இன்னும் எத்தனை வருடம் இந்த கோலியனூர் கூட்டுச் சாலை (விழுப்புரம் மாவட்டம் ) வழியாக பண்ருட்டி.வடலூர் வழியாக நெய்வேலி மற்றும் விருத்தாசலம் செல்வதோ.... தெரியவில்லை இந்த குண்டும் குழியுமான சாலை பயணத்தில்....😢😢
Koliyanur x road to panruti road romba mosam near kandrakottai near thenpennai river bridge government ku petition pottum no response from prime minister office in cpgram portal
THIS IS CENTRAL GOVERNMENT PROJECT. MOST OF THE ROADS IN TN IS WIDENED TO 4 LANE . AFTER 2014 ONLY ROAD INFRASTRUCTURE HAS IMPROVED EVERY WHERE . HOPE IT WILL BE COMPLETED VERY SOON. YOUR VIDEO COVERAGE IS GOOD. ENJOYED WATCHING.
apdilam solla mudiyadhu adellam andhra magrastra rajasthan indha statele irukre contractorku kedaikkum toll vangvanga -- maintenance panradhulethan irukku avanga quality state o union o indha vishyam mosam than
After sethiyathoppu, pinalur to vikravandi progress is very slow. Only 50 percent work done. May be NHAI will change the contractor after june 2024. Thanjavur kumbakonam sethiyathoppu will be over by June 24
அருமையான நல்ல பதிவு .தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய ஊர்களிளும் சாலை இருபுறமும் படியக்கூடிய மண்களை தினந்தோரும் அகற்றினால் சாலையோர மழைநீர் வடிகால் எப்போதும் சீராக தண்ணீர் ஒடும். சாலையும் பார்ப்பதற்க்கு அழகாக காட்சி தரும் .இதற்க்கு வெளிநாடுகளில் மிஷின் உள்ளது.
ரொம்ப முக்கியமான பதிவு, நான் ஆவலுடன் எதிர் நோக்கும் விவரத்தை விரிவாக விடாமல் தறீங்க, மிக்க நன்றி 🙏
இந்த நான்கு வழிச்சாலை பண்ருட்டி வரை முடிந்துள்ளதா....??? நாங்கள் இன்னும் எத்தனை வருடம் இந்த கோலியனூர் கூட்டுச் சாலை (விழுப்புரம் மாவட்டம் ) வழியாக பண்ருட்டி.வடலூர் வழியாக நெய்வேலி மற்றும் விருத்தாசலம் செல்வதோ.... தெரியவில்லை இந்த குண்டும் குழியுமான சாலை பயணத்தில்....😢😢
narration is nice !
Very nice update. Thanks for sharing.
சமூக அக்கறையுடனும் நீங்கள் பதிவிடும் பதிவு மிகவும் சிறப்பு 🤝🏽👍🏽
Super
நன்றிகள் ✨
Taj Dubai
Thanks for the update....
👍
Arumai🎉...
Koliyanur x road to panruti road romba mosam near kandrakottai near thenpennai river bridge government ku petition pottum no response from prime minister office in cpgram portal
Thanjavur to Kumbakonam travel pannuga😊
Valangaiman needamangalam road update podungal sir
Arumai bro ❤ ...
Super
THIS IS CENTRAL GOVERNMENT PROJECT.
MOST OF THE ROADS IN TN IS WIDENED TO 4 LANE . AFTER 2014 ONLY ROAD INFRASTRUCTURE HAS IMPROVED EVERY WHERE . HOPE IT WILL BE COMPLETED VERY SOON.
YOUR VIDEO COVERAGE IS GOOD. ENJOYED WATCHING.
Say thanks to central govt
Meensurtti to chithambaram road update podunga bro
இது மத்திய அரசு சாலை என்பதால் அதற்க்கு தகுந்தாற்போல் தகுதியுள்ள கான்ட்டிராக்டருக்கு தான் தருவார்கள் அது தான் நல்லது
apdilam solla mudiyadhu adellam andhra magrastra rajasthan indha statele irukre contractorku kedaikkum toll vangvanga -- maintenance panradhulethan irukku avanga quality state o union o indha vishyam mosam than
Pls update chennai to tuticorin ecr road expansion project.
Ok
Super Anna ... Next vadalur bypass and panruti bypass road work video podunga anna
Sure 👍
After sethiyathoppu, pinalur to vikravandi progress is very slow. Only 50 percent work done. May be NHAI will change the contractor after june 2024. Thanjavur kumbakonam sethiyathoppu will be over by June 24
வாய்ப்பில்லை தலைவரே வாய்ப்பில்லை.
டேய் இன்னும் 10 வருசம் போடுவவியாடா இந்த ரோட்ட
இப்பகுதி மக்களின் குரல் சரியாக இல்லை😢