ஜமீன்தார் பரம்பரை என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா.. நாங்கள் கண்டமனூர் ஜமீன் பகுதியை சேர்ந்தவர்கள்... கண்டமனூர் ஜமீன் ஒரு பத்தினி பெண்ணின் சாபத்தால் அழிந்து விட்டது என்று ஒரு விபரமாக இல்லாமல் ஒரு கதை சொல்வார்கள்.இப்போது இந்த ஜமீன் வாரிசுகளை பார்க்கும் போது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது.. இன்னும் விவரமாக எடுத்து கூறுங்கள்..ஆவலாக இருக்கிறது.❤❤
அய்யா தங்களது நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே தங்களது அரண்மயைக் காண வேண்டுமென்ற ஆவல், ஆனால் இது வரை அது கிட்டவில்லை அதனால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படிக்கு வீரப்பூரிலிருந்து பொன். சிவா. நன்றிகள் பல அய்யா
அருமை சார். இதே போல உள்ள பிற ஜமீன் பற்றியும் தகவல்களை பதிவிடுங்கள் சார். ஒவ்வொரு செய்திக்கும் தொடர்புடைய வீடியோ மற்றும் போட்டோ காண்பித்தது அருமை சார். புலிவால் அருவி, கோட்டை நுழை வாயில், தேவர் மலை, யானை கட்டுமிடம் என்று அனைத்தும் அருமை சார். சிறந்த எடிட்டிங். வாழ்த்துகள் சார். 👏👏👏👏👏
கடவூர் : சுற்றிமலைஉள்ள அருமையான இயற்கை எழில் நிறைந்த, மண் வளம், நீர் வளம், கனிம வளம் மிக்க ஊர்! கடவூர் உள்மா காணம் என்பது கடவூரை சுற்றிஉள்ள 18 ஊர் களைக்குறிக்கும்.உள் மாகாண த்தில் நுழைய 3 கணவாய்கள்உள்ளது. 5 முறை MLA வாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்,ஒரு காவல் நிலையம் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இல்லை என்பது வருத்தத்திற் குறியது
சீமான் தான் சொல்லிவிட்டாரே நாயக்கர்கள் நாயுடுகள் ரெட்டிகள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்கள் என்று தெலுங்கு தெலுங்கு தான் தமிழர் தமிழர் தான்
வைரக்கல் கிடைப்பது கடவூர் ஜமீன்... வடமதுரை அய்யலூர் வார சந்தையில் விற்கும.... அம்மய நாயக்கனூர் ஜமீன் ராணி முத்து ரெங்கம்மா சகோதரி கடவூர் ஜமீன் ராணி சொத்து வழக்கு நடைபெற்றது....4ல்சூரியன் இருந்தால் பூர்வீக சொத்து அழியும்
மிகவும் பொறுமையாக தங்களின் பெருமைகளை எடுத்தரைத்த ஜமீன்... விளக்கமாக பதில் பெற்ற தங்களின் பாங்கு மிக அருமை.. நன்றி..
தங்கள் பூர்வீக வரலாற்றை மறைக்காமல் நேர்மையாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!
ஜமீன்தார் பரம்பரை என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா.. நாங்கள் கண்டமனூர் ஜமீன் பகுதியை சேர்ந்தவர்கள்... கண்டமனூர் ஜமீன் ஒரு பத்தினி பெண்ணின் சாபத்தால் அழிந்து விட்டது என்று ஒரு விபரமாக இல்லாமல் ஒரு கதை சொல்வார்கள்.இப்போது இந்த ஜமீன் வாரிசுகளை பார்க்கும் போது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது.. இன்னும் விவரமாக எடுத்து கூறுங்கள்..ஆவலாக இருக்கிறது.❤❤
இந்த ஐயாவையும்.இந்த அம்மாவையும் காணும் போது ஒரு அழகான கம்பீரத் தோற்றம் இருக்கிறது
புதிய பதிவு நன்றி
புலி குத்தி முத்தா நாயகர் புகழ் வாழ்க. முருகேசன் வாழ்க. சிறப்பு பதிவு அருமை
அய்யா தங்களது நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே தங்களது அரண்மயைக் காண வேண்டுமென்ற ஆவல், ஆனால் இது வரை அது கிட்டவில்லை அதனால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படிக்கு வீரப்பூரிலிருந்து பொன். சிவா.
நன்றிகள் பல அய்யா
தங்களின்கானொளி மன நிறைவைத்தருகிறது
கடவூர் ஜமீன் குடும்பம்
வாழ்க வளமுடன்
தொடரட்டும் தங்கள் ஐமீன்
வரலாற்றுத்தேடல்கள்
🙏🙏
நானும் கடவூர் காரன் தான் எனக்குத் தெரியாத விஷயத்தை எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி
அருமை சார்.
இதே போல உள்ள பிற ஜமீன் பற்றியும் தகவல்களை பதிவிடுங்கள் சார்.
ஒவ்வொரு செய்திக்கும் தொடர்புடைய வீடியோ மற்றும் போட்டோ காண்பித்தது அருமை சார்.
புலிவால் அருவி, கோட்டை நுழை வாயில், தேவர் மலை, யானை கட்டுமிடம் என்று அனைத்தும் அருமை சார். சிறந்த எடிட்டிங். வாழ்த்துகள் சார். 👏👏👏👏👏
நான் சந்தித்தேன் ... இன்று (15 6 2023)இந்த ஜமீன்தாரை அவருடன் பேசினேன் இது கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன்!🙏🙏🙏
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...அருமை!
கடவூர் ஜாமீன் பற்றி அழகாக எடுத்துரைதமைக்கு நன்றி கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
கடவூர் : சுற்றிமலைஉள்ள அருமையான இயற்கை எழில் நிறைந்த, மண் வளம், நீர் வளம், கனிம வளம் மிக்க ஊர்! கடவூர் உள்மா காணம் என்பது கடவூரை சுற்றிஉள்ள 18 ஊர் களைக்குறிக்கும்.உள் மாகாண த்தில் நுழைய 3 கணவாய்கள்உள்ளது. 5 முறை MLA வாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்,ஒரு காவல் நிலையம் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இல்லை என்பது வருத்தத்திற் குறியது
அரிய செய்திகளை அறிய செய்தமைக்கு மிக்க நன்றிங்க Sir
நமது கடவூர் ஜமீன்தார் ஐயா சமஸ்தானம் அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍
அருமையான பதிவு
👌 அருமை
மிகவும் அருமை சார்
Wonderful ❗😊💐🙏👍
Super❤
அருமையான பதிவு ஐயா
மிகச் சிறப்பான பதிவு. 🔥🔥
Feel Proud of them...!!!
Thank you so much.
கடவூர் ஜமீன் பற்றிய அரிய தகவல்
Congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind. Nam nayakar. Jamine. Vallthuvom
இது போன்ற ஜமீன்களின் வரலாறு பற்றி கூறுங்கள் அயா
Super sir
ஜமீன் என்றால் நிலம் என்று பொருள் அதனால் ஜமீன்தார்
என்றானது இதற்கு தமிழில்
நிலக்கிழார் என்று பொருள்❤❤❤❤❤❤❤
Ithu enga ooru than.very proud of u😊💚
எங்கள் ஊர் அருகில் உள்ளது கடவூர்
Nanum antha oorai serndhavar
Thank you so much bro.
பாராட்டுக்கல் ✋
எங்க ஊரு
பெரிய மருது எங்க கேப்டனின் ஷூட்டிங் பங்களா
Super
நடந்தை பட்டக்கார் அரண்மனை யார்
Zamin neengal MLA ,mp candidate nillungal
சூப்பர்.அருமை.ஜமீன் வாரிசு என்பது சரியான வாரிசு பொருத்தம். வாழ்க.
😊😊😊😊
❤❤❤❤❤
சிமான். இந்த விடியே வை.பார்த்து நாயக கர். பரம்பரை பற்றி தெரிந்து
சீமான் தான் சொல்லிவிட்டாரே நாயக்கர்கள் நாயுடுகள் ரெட்டிகள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்கள் என்று தெலுங்கு தெலுங்கு தான் தமிழர் தமிழர் தான்
Mr mohan wishes
கடவூர் கருணைகிரி பெருமாள் கோவில் இரண்டாவது சிம்மம் வாகனம் பரிவட்டம் எங்களுடையது! நான் சிங்கம்பட்டி.
12 thalamuraiya irrukkanga.
Sellippa.vallama valnthavanga
200 varusam naiker atchi
Tamilnatil..madurai vadakku kopuram
Kattunavanga. Potramarai theppa
Kulam kattiyavarkall.
வைரக்கல் கிடைப்பது கடவூர் ஜமீன்... வடமதுரை அய்யலூர் வார சந்தையில் விற்கும.... அம்மய நாயக்கனூர் ஜமீன் ராணி முத்து ரெங்கம்மா சகோதரி கடவூர் ஜமீன் ராணி சொத்து வழக்கு நடைபெற்றது....4ல்சூரியன் இருந்தால் பூர்வீக சொத்து அழியும்
Oh my gosh!!! Full telugus daan. Better we made tamil nadu anex with Andhra.
வேட்டையாடி தமிழனை விரட்டி விட்டு ஜமீன் பட்டம் வேறு
தமிழனுக்க பூமியை பிரிக்க நீங்கள் யார்
மிக மிக அருமை, பலே நாயக்கரய்யா பலே
கடவூர் சமஸ்தானம்.