Thalli Pogathey - Official Single | Achcham Yenbadhu Madamaiyada | A R Rahman | Lyric Video
Вставка
- Опубліковано 15 січ 2016
- Celebrating Isai Puyal A.R. Rahman's "Thalli Pogathey.." from Gautham Vasudev Menon's "Achcham Yenbathu Madamaiyada"
Song Credits
- Music : A R Rahman
- Lyrics : Thamarai
- Rap lyrics : ADK
- Singers : Sid Sriram, Aparna Narayanan, ADK
- Music Programmed & Mixed by : T R Krishna Chetan
- Flute : Kamalakar
- Sound Engineers : Suresh Permal , Karthik sekaran
- Mastered by A R Rahman
- iTunes Master : S. Sivakumar
ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.
கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.
ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!
கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?
ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!
தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும்
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!
(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே..
Directed by Gautham Vasudev Menon, starring STR, Manjima Mohan. Music for this film is composed by A.R.Rahman. DOP - Dan MacArthur, Dani Raymond Joseph | Editing - Anthony | Art - Rajeevan
Lyric Video by - Gokul Paulraj
Facebook - bit.ly/AYM-fb
Twitter - / aymthemovie
Ondraga Entertainment in Facebook - / ondragaent
in Twitter - / ondragaent
In Association with Divo
/ divomovies
/ divomovies
Thank you very much for this opportunity A.R.Rahman sir & Gautham Menon sir. Thank you for respecting my craftsmanship and allowing to pen my own lyrics as well. Thanks to my brother Sid Sriram, man you nailed it!
Brilliant work !!
3 continuous hit for you bro! Congratulations! Expecting more from you! ;)
How many of you expected "Thalli Pogathey" at 1:00
haha i expected 😜
That GVM touch
After 3:05 song goes in to vera level. ADK rap + Sidsriram voice + Aparna humming ayyo mersal 😇 kudos to dheivam ARR 👏
+Aravindh Joy ADK means wat
+Aravindh Joy hmm
+Aravindh Joy Agree Bro
Can't understand language completely but song was one hell of an awesome beat
Tambi Anirudh... still long way to reach his heights...!!!
love u ARR...
sariya sonninga bro..
Ever heard of slow poison ?
This is the one :)
you will get addicted eventually :)
#ARR
Super, ARR is taking tamil music to another level, this is what keeps him above the rest.
Of late I see ARR not creating music, but magic. This is sheer magic. It cannot be anything else. The way it starts, the way it peaks, the way it ends looks like it is almost clueless on where it will go next until it goes there. It appears to me that Rahman spun the music around the poetry without stepping over it. The poetry in its raw form reaches your ears as is.If you are used to the pattern of pallavi-charanam of the movie songs, this just gives you the kick in the right place to start seeing and thinking music differently. Out of the box literally!
Enna song da...ARR steals .. GVM u r king of making this type of songs in ur movie...#STR returns.. Aparna humming chance ye illa..
People who dislike this song are the ones that are used to traditional pallavi-charanam pattern of a song. I'm sure most of us expected "Thalli Pogathe.." part of the song at 1:00. That's because we are so much used to the traditional pattern and our mind gets dis-oriented the moment the pattern is changed.That's the magic of ARR, he keeps changing the song pattern, takes the music and plays with it, without affecting the essence of the music..Then brings the catchy loopy part of the song when least expected...This man is nothing but sheer genius!!! He invites you to his level of feeling music..One needs to be so confident of his craft to tweak the traditional pattern and still have people love it as much as he does...Kudos to the living legend..!!!
How many of u feel that female humming is pleasant and lovely? 3:07
Wow this is good. what is this trap music? Crazy addicting tune sirr thank you!! Been waiting since Jan 14.
The ADK guy ruined this song. Unbelievable.
+dope brother 100% bro agree.... It would be more nice without the RAP part... not suitable voice for this type of song and can't even reach SID...
+dope brother he increased the beauty of the song ...read all the commends
I am so addicted...What a magical music..voice...lyrics...Unlimited wows!!
A.R rahman sir, made it so sweet and good
+Ragesh ragz yaa best of a.r
Am I the only one listening to it repeatedly.. 😅😅simply 👌👌👌addictive 🙏🙏ARR
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே.....!
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போலக் காய்கின்றேன் நிலவே......!
Feel the flute during this lines Divine
+namasi damcrazy tag the time at which it comes bro :)
Its 2016 still rahman didnt fail to refresh us.....
YA thalivan STR IS BACK 👊Awesome song 👍gvm👉arr 👉STR 3 legends touch painetega thala✌ feeling vtv 2 version💓💓💓
there is nothing str to do with this song. ar rahman only
There are two types of music directors in this world....
1) ARR
2) others
Period :)
இந்த வருடம் முழுமைக்கான தேங்கியிருக்கும் ரசனையை இந்தப் பாடலிலேயே கொட்டிவிடுகிறது மனம்
first comment proud to make it...what a magical ARR ....STR is back with ....loving and enjoying very much.....Thanks for this team ...All the best !!!
+TAMILARSAN SENGUNTHER .G OMg save me......addicted to this song.......no words ...out of world
தள்ளிப் போகாதே....எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே....
தாமரை அவர்களின் வரிகளும், அ. ர. ரகுமான் அவர்களின் இசையும் மனதை மயக்குகிறது...
Such a beautiful song.
A.R Rahman is the best music director of all time.
The living legend is back with another beautiful song.
Trailer was Awesome...and the song is SUPER AWESOME! ARR pours honey in to your ears! ARR will never get old!
+Shihan Anwer Appidiya Mr.Shihan, Sollawe ille :)
How Could People really dislike this???
+Clinton P Thats why we Have Hell for them
+Clinton P -- Pity to see those stupids , they dont know anything abt music ...!!
+Muniandy Andy u should nt say those guys r bastard,pudikathavangaluku pudikathu avlo dan (aana na dislike panala)
+Born to rule hey guys come check out my trailer reaction on this movie:)
Awesome song really awesome ........
M killing the replay button
Daily to this like a 200 times
A.R. Rahman+Sid Sriram = magic!!!!
I Forget to count, how many times i listening this song, Reason behind one and only A R RAHAMAN sir,
ஓஹ்ஹ்ஹ............
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே .......
ஓஹ்............ஓஹ்............
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றேன் நிலவேவேவே...........
@ 1:40 got a peak in my feelings
music is our soul touch with every heart feelings and love someone.
நல்லவா்களை ஆண்டவன் சோதிப்பான்
ஆனா கை விட மாட்டான் -நல்லவா் லட்சிம் வெல்வது நிச்சயம்
+D Manikandan :- Yaarukku Sollureenga Bro ? STR rukkaa ?
Only ARR can compose a song like this ^_^
the real music director unlike other music composers who copy *_*
This song make me free from stress
omg.. tat transition at 1:00 ..goosebumps.. transports us into a world which is purely magical ..a feel which very rarely we experience.. addicted yes..to the music..lyrics..voice..#on repeat mode..
480 dislikes....pudichi jail la podunga sir avangala...:P
Fantastic.... vera vera vera level....ARR...semma...ARR+GVM+Simbu....this is a winning Combo...all the best for success of this movie...thanks ARR for continuing to give us the best of urs as usual...
Such a wonderful song, I cant get enough of listening to this song... and a beautiful composition by A.R.Rahman sir, thanks for such a wonderful song sir, god bless you
+saravana kumar well said !
Thanks bro....
Hit like anyone come after listened Harris iru mugan songs
Another masterpiece from ARR ! :)
Thanks for the share bro
first 1 mins took me out of universe and slowly brings back me towards earth and landed repeating...
Addicted :O
Song credits
- Music : A R Rahman
- Lyrics : Thamarai
- Rap lyrics : ADK
- Singers : Sid Sriram, Aparna Narayanan, ADK
- Music Programmed & Mixed by : T R Krishna Chetan
- Flute : Kamalakar
- Sound Engineers : Suresh Permal , Karthik sekaran
- Mastered by A R Rahman
- iTunes Master : S. Sivakumar
Buy the track in iTunes - itunes.apple.com/album/id1075744234
ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரி வரிக்கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள் எனது
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான்
சிறு அலை மட்டும்தான் பார்க்கிறேன் பார்க்கிறேன்
எரியும் தீயில் என்னை நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
தாமரை வேகுது
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே........
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே........
தேகம் தடையில்லை என நானும் ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான் என நீயும் அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைதுளியாய் பொழிந்தாய்
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே..
Rahman...undoubtedly the greatest musician of all time. Just look how complex and multilayered the song is. Stunning!
Listening to Rahman's song for the first time is like going to an unplanned weekend tour, stepping into a beautiful dream world......full of SURPRISES and EXCITEMENT......very rarely you will get dissappointed....
Rahman Sirrrrrrrrrrrrrrrrrr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
82 Dislikes..!!,,,Not Literally belongs to earth..!!
ARR....అసలీ మనిషికి వయసు రానురాను తగ్గిపోతున్నట్లుగా ఉంది కాబోలు....ఇంకా ఇంకా యువ హ్రుదయాలను కొల్లగొడుతూనే ఉన్నాడు!!
true buddy
What?
+Kennedy Palani correct bro telugu song kosam waiting
haha he was saying that ar rehman is ageing reversely as he steals many hearts of youth
Yeno vaanilai maaruthey
Yeno vaanilai maaruthey…!
Maniththuli Poguthey…!
Maarbin vegam kooduthey…!
Manamo yedho solla vaarthai theduthey…!
Kannellaam… Neeye thaan… nirkindraai…
Vizhiyin mel naan kobam konden…
Imai moodidu endren…
Nagarum nodigal…
Kasaiyadi pole… Mudhugin mele…
Vizhuvathinaale…
Varivari kavithai…
Ezhuthum valigal… Ezhuthaa mozhigal… enathu…!
Kadal pola perithaaga nee ninraai…
Siruvan naan siru alai mattum thaan…
Paarkiren… Paarkiren…!
Eriyum theeyil ennai nee.. ootru…
Naan vanthu neeraadum neerootru…!
Oh.. Oorellaam kann moodi thoongum
Osaigal illaatha irave…!
Oh.. Oh..
Naan mattum thoongaamal yengi
Unpola kaaigindren nilave…!
Kalaabam polaadum
kanavil vaazhgindrene…!
kai neeti... unnai…
theendavey paarthen…
Yen athil thotren…?
Yen mudhal muththam…
Thara thaamadham aaguthu..?
Thaamarai veguthu…!
Thaamarai veguthu…!
Thallipogaathe…Enaiyum
thalli poga Sollaathe…!
Iruvar idhazhum…
Malar enum multhaane…!
Thallipogaathe…Enaiyum
thalli poga Sollaathe…!
Iruvar idhazhum…
Malar enum multhaane…!
Dhegam… thadai illai… ena naanum
oru vaarthai solgindren…
Aanaal adhu poi thaan… ena neeyum
Arivaai engindren…
Aruginil vaa…...!
Kanaviley Therinthai
Vizhithadhum Olinthai
Kanavinil Dhinam Dhinam
mazhai Thuliyai pozhinthai
Kangalil yekkam
Kaadhalin Mayakkam
Aaanaal Partha Nimidam
oruvidhamaana Thayakam
Nodi Nodiyaay neram kuraiya
En kaadhal aayul karaiya
Yeno Yeno maarbil vegam kooda
Vidhiyin sadhi vilaiyaduthey
Enai vittu piriyadhey anbey..
Enai vittu piriyadhey anbey..
Yeno Yeno
Yeno Yeno
Yeno Yeno
Anbey.. ♥♥♥ #STR #ARR #GVM
adhulayae irukae baa lyricsu
only tis song ,,,,since 2days,...Wat a lyrics!!!!!!!!!!!
ipolam than simbu pidichurku i like simbu
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
Ar rahman bring fresh music to latest generation. He always working hard even after all the success. Tat y he at top. It's always lesson to learn.
Can't stop listening to this song. . finally ARR gets magical with his songs. woah.. out of the world.!!!!
Finally!?
what a song......... A R Rehman ....he is moving the music to next level.....
every day I start with this songs
I don't know why but the trailer version still my favorite, the song sync with my Thalaivan STR, semma even until now keep repeating the trailer. Can't wait for the movie. I do feel that AR Rahman sir over did it for the full version, he should atleast repeat the chorus twice but still love this song!
killer song.. pure ARR magic .. Definitely a simbu will bonce back with this film
Oorellam Kanmoodi Thoongum Osaigal Illadha Iravae
Naan Mattum Thoongaamal Yaengi Un Pola Kaaigindraen Nilavae...!!!
What kind of love brief GVM gave to thamarai to get osam lyric like this..??
Only few songs will have soul in it....this one OMG Magic in everything lyric,music and voice ...thanks to GVM,STR,ARR i'm loving it..
Writers of this song.. Awesome
Just no Words. I am awestruck and completely lost after hearing this musical extravaganza from a man who comes up again and again with such magical stuff. Hats-off to A.R Rahman Sir.
Thanks for the subtitles. I'm enjoying more.
Couldn't be better than this ena solla varuthey theduthey.............loving it . simbu just makes this awesome hatts of sid Sriram
Loved it ,;)
Addicted!!! It's like a drug addict...
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!
fav
Already here more than 100 times..... Still like newwwwwwwww...
when it comes to Tamil songs+AR Rahman=Massssssss😍😍😘😘😘
Thalli pogathey song is different from teaser to full version.. As the expectations are more people get different feel from teaser to full version but when u start listening .. Slowly u ll madly fall in love with this song.. The magic of ARR continues and let this year be super successful to simbu & bounce back from all his controversies.. All the best AYM team..
best song of 2016
this song proves what a musician can do, from point a to b this song travels through so many styles and genres and blows your mind by its twist and turns, you cant predict wat's next, this is what music is
super song.................
this is why I love this guy....he is the true musical gem of India...goosebumpss...
All good words for good person for love with affection good a r ra human
The expectation has been sky high ever since the teaser on NYE. And Today;This is SURREAL. The Music, The Voice, The Lines..FLAWLESS!
Another ARR magic..:)
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரி வரிக்கவிதை
எழுதும் வலிகள்
On EXTREME Loop mode, feels like heaven when hearing this song during riding.....
wow !!!!!!!!!!!!!!!!!!!!! just taking me to another world!!!!!!!!!!!!!!!!!!!!!!
A R Rahman + GVM +ADK + Sid Sriram + STR = Thalli Pogathey
Arr's addictive song !! Gonna rule the playlist forever!!
Thanks to all 144 David pullai's , i am die hard yuvan fan, but i still like d song coz it has soul in it. STR+ARR+GVM more than life combo!
Heart is beating for ARR's Music to it's maximum level. Realized after hearing to it. Still dying to it.
♥♥♥♥♥ ARR ♥♥♥♥♥
cant stop lisenting to the track, AR Living God of music
am addicted badly
semma song semma lyrics semma music.. All the best for ar.rahman sir and his team
Okay.. all the broken hearts... STFU and go to bed with the song in repeat mode!!! Lights Off!!! Heaven!!!
what a song!!! from 1.26 to 2.10 is a pure bliss!!! God bless us for living in the times of ARR!!!
awesome.... different vocal rythm, music... g8 song.. hit of this year...
Sid is just awesome. Im always in a trance when I hear him singing. AR Rahman is just divine. I listen to his music religiously.
OMG ARR MIND BLOWING TUNE FROM 2.17 MINS SID IS NO MORE A KID GREAT TEAM WORK GOD BLESS.
Thamarai.
A.r.Rahman
Gautham Mennon
Sid sriram + Adk
( Finally Woow )....
No words to explain about Rahman Ji.... Feel it... Love It... Like it...
Be a Die Hard fan for him....!!!!!
Needless to say, already driven me crazy. Will be on loop until the album is out.
Thamarai is single handedly transforming romance in Tamil cinema, for the contemporary audience.
And nice touch Gautam, by placing AR's pic and writing Anbey all over it :)
Repeat mode activated ....it gonna last forever i guess...:) Thanks to #StrArrGvmSid...............:)
exactly!!! 😍😍😍😍😍👌
ii i
Close your eyes and Glide in the clouds
Sid sriram rehmans best find so far
கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம் ஆனால் பார்த்த நிமிடம் ஒருவித மனத்தயக்கம்..
Stylish tune with awesome singing and lyrics. Kudos A R Rahman and team👌🏻
♥ Thalli Pogathey!!!!!
Falling in love with this song over and over again...not sure what it is exactly...whether its the music,lyrics or the voices but in love.mesmerising...
Wow GVM n ARR n Sid they just made this song irresistible ❤ And the rap half of d song wid d humming along wd sid's voice is magical❤ u guys killed it❤ Im hearin ADK 4 d frst time bt im a fan already after listenin to dis❤❤😍