நல்ல டீடைல் சார் புதிதாக கற்றுக் கொள்வதற்கு பயனுள்ள தகவல் உங்களுடைய டீச்சிங் மெத்தட் உண்மையாலுமே அனைவருக்கும் புரிதலாக இருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்
Sir, maharaja and Kumar 4TR mono bord la.... Subwoofer ku Parllel mono or BTL mono board ethu use panna performance nalla irukum....? Itha pathi oru video podunga sir..
Anna ellamay unga videos ahh paathu kaththukitten aana resister mattum ennala kaththuka mudiyala anna entha edathuku entha resister poodanum epdi value choose pannanum apdinu oru video pannunga anna .....
Hello... Just look at the datasheet of the ic there you can find all the parameters and so-on even you can create your own amplifier with the datasheet & there is no polarity for speaker... The speaker gets AC voltage,AC has no polarity so you can connect in any way
வணக்கம் அண்ணா உங்களது யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் அண்ணா ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னன்னு கேட்டீங்கன்னா 44 40 ஐ சி ரெண்டு போர்டு அதாவது ரெண்டு ஐ சி ரெண்டு போர்டு ஆனால் ஒரு கண்ட்ரோலை பயன்படுத்தி பேரல் பண்ண முடியுமா அண்ணா
@@nktamil0225 gainer use pannalaam bro aana apdi pannuna voice and music rendum yee than varum ippo surround la naama yepdi voice ahh ulla thalli music mattum kekaroom athey mari center speaker la music ahh ulla thalli voice ahh mattum thaniya yeduka mudium ahh nu kekaren bro
Same problem, Eppadi wiring pnnalum Humming Varudhu, Modha Signal ku mattum Shield wire use pannen, Apparam Bass Treble Control kum Shield Wire use pannen. Piragu Power Supply Plus line kum and Minus Line kum Shield wire use pannen. Transformer La power supply koduthalum Humming Varudhu, Battery la Supply Koduthalum Humming Varudhu.
❌❌❌❌❌Anna amplifier la (+ - ) Polarity correct ah nu check pandrathu eputi anna plz solluga speaker na battery vachu check pannalam apa amp la eputi check pandrathu ❌❌❌❌
ஸ்பீக்கர் லைன் கொடுக்குரதபத்தி விளக்கம் சொன்னீங்க ஆனால் போர்டுல ரெண்டாவது லைன் பத்துல முடியுதுன்னு சொன்னிங்க ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன கனெக்சன் என்று எனக்கு புரியல ஏன்னா இந்தப் போடு பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது ஆனா தெரிஞ்சுக்கணும் ஆசைப்படுறேன் அதனால அந்த போடுல உள்ள விளக்கம் எனக்கு புரியல அதனால அதை புரியிற மாதிரி எனக்கு அந்த கனெக்ஷன சொல்லித் தர முடியுமா ஏன்னா நான் புதுசா இப்பதான் பார்க்கி 0:12 0:12 0:12 0:12 றேன்
எங்கள மாதிரி புதிதாக பழகுபவர்களுக்கு மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
அருமை அருமை என்னோட நீண்ட நல் சந்தேகம் சரியானது 👍👍👍👍
சார் ரொம்ப நாள் இருந்த டவட் ஒரு வீடியோவுல கிளியர் ஆகிட்டு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
நல்ல டீடைல் சார் புதிதாக கற்றுக் கொள்வதற்கு பயனுள்ள தகவல் உங்களுடைய டீச்சிங் மெத்தட் உண்மையாலுமே அனைவருக்கும் புரிதலாக இருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்
தெளிவான விளக்கம் அண்ணே காலை வணக்கம்
புரோ சூப்பர் புரோ நல்ல தேவையான பதிவு 👍🏾👍🏾👍🏾
brother 50k subscriber. valththukkal...
brother 5.1amblifier vangiyachu.remote kit+audio decoder.k. epoadi digital out put edukkurathu .songs .padam ellam 5.1la kekka enna pannanumnu oru video podunga. veetla Airtel box,smart box irukku
ஸ்பீக்கர் காயில் கட்டும் வீடியோ போடுங்க சார்
சூப்பர் உங்கள் தகவல் அருமையானது மிக்க நன்றி❤
அருமையான பதிவு அண்ணா நன்றி 👌👌👌
Very useful information Anna.Thank you so much.
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 👍
Resister watt பத்தி சொல்லுங்க அண்ணா
Ex;1 watt,2watt,3wattஅதை எப்படி கண்டுபிடிப்பது
ohms என்றால் என்ன
watts என்றால் என்ன VIDEO போடுங்க அண்ணா
அண்ணா தெளிவாக புரிந்து கொண்டேன்...
நன்றிகள் பல
Sir long bass eppadi edukrathu oru vdo podunga sir pls
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
Thank you so much ❤️ Anna 😘
Super explenation Thank you very mouch
நான் அந்த பெரிய போர்டு யூஸ் பண்றேன் ரொம்ப நல்லா இருக்கு
Excellent pro useful video
Super explain sir thanks for supporting 👍👍👍👍
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
Sir, maharaja and Kumar 4TR mono bord la.... Subwoofer ku Parllel mono or BTL mono board ethu use panna performance nalla irukum....? Itha pathi oru video podunga sir..
Anna ellamay unga videos ahh paathu kaththukitten aana resister mattum ennala kaththuka mudiyala anna entha edathuku entha resister poodanum epdi value choose pannanum apdinu oru video pannunga anna .....
தரமான விளக்கம்
அருமையான விளக்கம்
Thanks nanba👍...
நன்றி அண்ணா
Super nice information full board kum cut board kum enna difference ethu audio results nalla irukum
Full board bt board attached, cut board audio section only , cut board best
Very explain pro 🙏
Bro ATC bt to subwoofer filter alteration vedio seyyuma
La 4440 ic amplifier board yavlo bro
Same procedure for STK, transistor board....???
Super brother 🙏.
La4440 ic sub woofer Ku use pannalama.
Use pannalaam.... anna 8'' 50w subwoofer use pannunga nalla irukum
சூப்பர் அண்ணா
Super super Anna
Super bro
Hello... Just look at the datasheet of the ic there you can find all the parameters and so-on even you can create your own amplifier with the datasheet & there is no polarity for speaker... The speaker gets AC voltage,AC has no polarity so you can connect in any way
Anna 4homs 8homs 2 Homs different sollunga example video podunga pls
Super anna
La4440 ic audio board audio not ikkara quality anna solution solluga ?
Anna Sakthi 4fet mono board ku voltage evalo kudutha antha board subwoofer result nalla irukuma Anna sollunga please reply pannuga Anna
30 0 30 10amps
வணக்கம் அண்ணா உங்களது யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் அண்ணா ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னன்னு கேட்டீங்கன்னா 44 40 ஐ சி ரெண்டு போர்டு அதாவது ரெண்டு ஐ சி ரெண்டு போர்டு ஆனால் ஒரு கண்ட்ரோலை பயன்படுத்தி பேரல் பண்ண முடியுமா அண்ணா
மாஸ்டர் கட்ரோல். பயன் படுத்துங்க..
Supper
நன்றி
Anna Bc547 Tensister e b c la 150k 180 k 220k 1m Rissiter podalam anna oru video podungka
Anna Sakthi 4fet mono board ku ethana inch sub woofer drive Panna anna sollunga waats evalo varum
12" 300w
Anna 5.1 amplifier. La center voice ahh mattum increase panna yethachu. Vali Iruka anna
Gainer board thaan use pannaum
@@nktamil0225 gainer use pannalaam bro aana apdi pannuna voice and music rendum yee than varum ippo surround la naama yepdi voice ahh ulla thalli music mattum kekaroom athey mari center speaker la music ahh ulla thalli voice ahh mattum thaniya yeduka mudium ahh nu kekaren bro
@@nktamil0225.. நண்பா 103.. Seramix டையோடு. எடுத்துக்கோங்க மாஸ்டர் கன்றோளின் செண்டர் செக்சனின் இன்புட். அவுட்புட்.. ல பத்த வைங்க first pin மற்றும் sehend பின் ல கரைக்ட்டா பத்த வைங்க சவுண்டு அதிகம் ஆகும்.. GA audio sound system.. ல பாத்தேன்.. நீங்களும் பாத்து கோங்க.. நன்றி
@@manialex7382 ok bro Naanum paathutu try pandren
Kulappam....Theerndhadhu🎉🎉🎉
Anna intha 4440 humming problem periya prechnaiya irukku
Video poduren
@@UNITECHTAMIL ok Na unga ooru therchkalama
Same problem,
Eppadi wiring pnnalum Humming Varudhu,
Modha Signal ku mattum Shield wire use pannen,
Apparam Bass Treble Control kum Shield Wire use pannen.
Piragu Power Supply Plus line kum and Minus Line kum Shield wire use pannen.
Transformer La power supply koduthalum Humming Varudhu, Battery la Supply Koduthalum Humming Varudhu.
@@UNITECHTAMIL 4440 IC aala Badhikka patta pala per la, naanum oruthan 😂😂
remote kit amplifier la motorboating sound varuthu Anna
அண்ணா என் வீட்டு டீவியில் ஒரு HDMI arc உள்ளது . அதில் இருந்து HDMI to hdmi audio converter
குடுக்கலாமா . ஆடியோ ஆப்டிகல் அவுட் வருமா
Hdmi converter only hdmi to optical & stereo output PURPOSE . Hdmi ARC NOT SUPPORT BROTHER
@@UNITECHTAMIL மிகவும் நன்றி அண்ணா
அண்ணா சோனி ஹோம் தியேட்டர் HT 20r 400w வாங்கினேன் அதில் இருந்து ப்ரீ அவுட் எடுக்க முடியுமா சொல்லுங்கள் எஸ்ட்ராவாக sub போட வேண்டும்
mechanic ta kondu ponga.eduthu tharuvanga
Extra active subwoofer? or normal woofer மட்டும் connect பண்ணனுமா?
@@UNITECHTAMIL ஆமாம் அண்ணா சரியான பேஸ் இல்லை எக்ஸ்ட்ரா கொடுக்க முடியுமா
❌❌❌❌❌Anna amplifier la (+ - ) Polarity correct ah nu check pandrathu eputi anna plz solluga speaker na battery vachu check pannalam apa amp la eputi check pandrathu ❌❌❌❌
Kodi app link reply podunga bro
Play store download
🙏
Sir 5200 1943 Shakthi audio bord explaion sir
Already published sir
👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
அண்ணா ரெஸ்பாக்ஸ் ஆம்பள கனெக்ட் பண்ணா ஹம்மிங் சவுண்ட் வருது என்ன பண்றது
Audio board input powersupply l irunthu buck converter 5v use panni parunga.
❤
Hi bor
First view
🙏
Anna basstrble board voltage 12v நைட்ஸ் வருது அண்ணா
கிரவுண்ட எடுத்துருங்க சரியாயிடும்
Supar
😍
Enakkuonrumebhuriyele