Parvatha malai | பர்வத மலை பயணம் | parvathamalai temple |

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 863

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 2 роки тому +68

    @11:41, it wasn't this way. It used to be slanting and we used to walk on the slanting side of the mountain. I have been here about 12 times, from about year 1995.

    • @Giruba
      @Giruba  2 роки тому +6

      Thank you for the information , now this is the primary pathway.

    • @user-pz6et7bi5w
      @user-pz6et7bi5w 2 роки тому +1

      @@Giruba this was the way then too. But there used to be no road. Only about 2 feet wide & slanting side of mountain. Most dangerous pathway at that time, in the whole mountain.
      We used to see a cave at a distance. You can see it, if you zoom.

    • @Giruba
      @Giruba  2 роки тому +2

      Everyone said the same , people who went there already were just terrified about this particular path and shared their experiences, and this path is only constructed before a year , before that this stretch was extremely dangerous , and one should have a strong heart to cross it , seems you had one too.

    • @Giruba
      @Giruba  2 роки тому +1

      Just now saw the cave , is there any way to go there

    • @user-pz6et7bi5w
      @user-pz6et7bi5w 2 роки тому +3

      @@Giruba Nope. Me & my friend noticed it. We heard that Siddhars reside in these region and people who have shops while climbing, have heard sounds ( like udukai) at night.. We do not what this cave is. No pathway.

  • @depamdeepa1856
    @depamdeepa1856 2 роки тому +117

    கஷ்டத்தை நினைத்தால் அவரை பார்க்க முடியாது, அவர் அழைக்காமல் அவரை பார்க்க முடியாது,,,,,

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 2 роки тому +115

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய....

    • @MTRVS1992
      @MTRVS1992 Рік тому

      ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kanthankanthan5238
      @kanthankanthan5238 11 місяців тому +1

      Monday first time paruvathai alai porom pa

    • @Giruba
      @Giruba  11 місяців тому

      @kanthankanthan5238 pathu poitu vanga

    • @MMariappan-d3x
      @MMariappan-d3x 3 місяці тому

      ஓம் நமசிவாய

  • @vijayabivijayabi5382
    @vijayabivijayabi5382 2 роки тому +21

    நான் ஈசனை கான போயிருக்கன்
    வேற லெவல் நான் ஏன் பிறந்தேன் என்று மேலே சென்று பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது..... என்றும் ஈசன் அடிமை...🙏🙏🙏🙏

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 2 роки тому +62

    ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
    உண்மையில் நான் போக எண்ணிய இடம், சகோதரர் அருமையாக படத்துடன் விளக்கம் தந்தது மிக்க மகிழ்ச்சி, உங்கள் இறைதொண்டு சிறக்கட்டும்

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 роки тому

      ua-cam.com/video/ZifRJ-xZzGw/v-deo.html
      பணம்,வளம் தரும் பதிகங்கள்.

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +1

      நண்பரே!
      ஈசன் இருப்பிடம் மனிதனின் இதயம் என்று சைவ மதம் கூறுகிறது.
      சிவபெருமானின் அருள் பெற்ற திருமூலரும்
      "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்"
      என்று தன் அனுபவத்தின் மூலம் மனித தேகத்தையே ஆலயம் என்றும், மனிதனின் ஜீவன்தான் சிவலிங்கம் என்றும் தெளிவாக கூறுகிறார்.
      அதே போல ஈசன் அருள் பெற்ற ஔவையாரும்,
      "உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண்" என்று பாடியிருக்கிறார்.
      இப்படி அனைத்து சித்தர்களும், ஞானிகளும், இறைவன் மனிதனுக்குள்ளேதான் உறைந்துள்ளான் என்று பல பாடல்கள் மூலம் ஆணித்தரமாக கூறியுள்ளனர்.
      அகத்துள்ளே மறைந்துள்ள பரம்பொருளை தரிசிக்கும் முறையையும் கூறியுள்ளனர்.
      ஆனால் மக்கள் இறைவன் வெளியே இருப்பதாக எண்ணி யாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர்.
      இதனால் உண்மையான பலன் உண்டா?

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 2 роки тому +8

    அருமை நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்ப்பட்டது
    நன்றி ஓம்நமச்சிவாய போற்றி

    • @Giruba
      @Giruba  2 роки тому

      நன்றி

  • @handsomecooking
    @handsomecooking 2 роки тому +39

    எவ்வளவு அற்புதமான ஒரு பயணம்..பிரம்மிப்பாகவும் அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.. வாழ்க்கையில் இப்படி ஒரு அர்ப்புத பயணம் கிடைக்குமா என்று தெரியவில்லை.. பார்த்து ரசிப்பதற்க்காகவாவது இப்படி ஒரு பதிவை பதிவு செய்தமைக்கு சிவனருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. ஓம் நமோ! நமசிவாய!! 🙏🙏🙏 இறைவா நேரில் பார்க்கும் பாக்கியத்தை எங்களுக்கு அருளுங்கள் 🙏🙏🙏.. நன்றி 🙏 நன்றி 🙏🙏

    • @mathavigopal7822
      @mathavigopal7822 2 роки тому +1

      Oo

    • @ravis8425
      @ravis8425 2 роки тому +1

      ithu enga native pakkam 10 km distance

    • @shadowmotivator8833
      @shadowmotivator8833 2 роки тому +2

      நிச்சயமாக மூன்று முறை சென்று வருவீர்கள் அம்மா.. ஓம் நமச்சிவாயம் போற்றி ஓம்..

    • @handsomecooking
      @handsomecooking 2 роки тому +1

      @@shadowmotivator8833 நம்பிக்கையான வார்த்தைகள்
      நன்றி 🙏.. சிவனருள் பரிபூரணமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @priyakishore8812
    @priyakishore8812 2 роки тому +8

    எங்களால் வர முடியாது என்றாலும் சாமி தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே

  • @stalinr8917
    @stalinr8917 2 роки тому +11

    நமது முன்னோர்கள் எதற்காக இப்படி மலைகளின் மேல் கோவில் கட்டி வழிபட்டு இருக்காங்க..வாழ்க்கையில் வரும் மேடு பள்ளம் வலிகள் இன்ப துன்பங்களை கடந்து கஷ்டங்கள் என அனைத்தும் கடந்து வாழ்க்கை வாழ்வதை உணர்த்தவும்.. நாம் இயற்கையின் வழியே கடவுளை தேட வேண்டும் என்று உணர்த்துகிறது..

    • @Giruba
      @Giruba  2 роки тому

      100 % உண்மை

  • @vasanthadhanasekaran8514
    @vasanthadhanasekaran8514 2 роки тому +17

    அன்புடையீர், "தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் " என்ற வாக்குக்கு ஏற்ப, முடியாதவர்க்கும் அருளும் வண்ணம், சிறப்பாக வழங்கிய உங்கள் குழுவிற்கு ஆண்டவன் துணையாக இருப்பார் 🙏
    வாழ்க வளமுடன் 🕉️

  • @vishwanathana907
    @vishwanathana907 2 роки тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அற்புதம் பருவதமலை பற்றி
    சொன்னவிதம் மமிகவும் அருமை.என் இனிய நல்வாழ்த்துகள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @astrologicalkarma4304
    @astrologicalkarma4304 2 роки тому +7

    மலையையே ஏறி பார்த்தவாறு ஒரு பிரமிப்பு....நன்றி நண்பரே..... ஓம் நமசிவாய!! சிவாய நம ஓம்!!

  • @vasudevanc6768
    @vasudevanc6768 2 роки тому +2

    மிக மிக நன்றி சகோதரா காணும் போது மனம் ஆனந்தமாக இருந்தது மீண்டும ஒரு முறை என் மனமார்ந்த நன்றி

  • @user-brjv
    @user-brjv 2 роки тому +4

    அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @robertm6901
    @robertm6901 2 роки тому +13

    நான் இந்த பர்வத மலைக்கு 3முறை போய் இருக்கேன். அருமையான ஒரு மலை பகுதி... இந்த மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் உள்ள சாமியார்கள் பேசாமல்... அமைதியாக இருப்பார்கள். கடபாரை நெட்டு என்று ஒரு இடம் உள்ளது இதில் ஏறும் போது பயமாக இருக்கும். ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @m.bharath4951
    @m.bharath4951 2 роки тому +1

    நல்ல தரிசனம் நேரில் பார்த்த அனுபவம் மிக்க நன்றி. ஓம் நமச்சிவாய

  • @kumarn3993
    @kumarn3993 2 роки тому +10

    அற்புதமான காட்சிகள் இதை நேரில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் நன்றி ஓம் நமசிவாய

  • @meshram08
    @meshram08 2 роки тому +4

    சொல்ல வார்த்தைகளே இல்லை தம்பி மிகவும் அருமை👌

  • @s.as.a1093
    @s.as.a1093 2 роки тому +2

    🙏மல்லிகாஅர்சுனன் 🙏 சிவன் காளியின் இன்னொரு அவதாரம் தான் 🙏காலன் வீரபத்ரன்🙏🔥ஓம் நமசிவாய....போற்றி போற்றி.....

  • @rajaprakashr999
    @rajaprakashr999 2 роки тому +1

    அருமையான பதிவு, மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட காட்சிகள்... உண்மை, நான் பலமுறை சென்னு வந்துள்ளேன். தாங்கள் கூறியது அனைத்தும் உன்மை... ௐ நமசிவாய... நான் சுமார் 1999 ல் முதல் முறை சென்ற போழுது மிகவும் சிறிய கோவில். ஆனால் தற்போழுது பொறி கோவில் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளது...ஓம் நமசிவாய...

  • @soundrakumar88
    @soundrakumar88 2 роки тому +20

    Excellent explanation. God bless you. You are truly blessed to go up there

  • @logeshwari3530
    @logeshwari3530 2 роки тому +7

    My fav place... Beautiful view on Pournami

  • @s.k.venkatesh1135
    @s.k.venkatesh1135 2 роки тому +1

    மிகவும் அருமையாக காட்டி உள்ளீர்கள். சிவன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்.

  • @WorldPoetry14
    @WorldPoetry14 2 роки тому +1

    Semma romba arumaiya edhuthtu irukkinga. Idhu varaikkum kelvi pathturukken idhu dhaan 1st time paakkuren indha video va. Indha malaikku naan povenaa theriyaadu aana indha video va paarkkum podhu nerula poi paarthta feel irukku. 😃 😃 🙏

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 роки тому +1

    அருமையானபதிவு தெளிவான
    உங்கள்பேச்சுமொத்ததில்அருமை நன்றி

    • @Giruba
      @Giruba  2 роки тому

      மிக்க நன்றி.

  • @saigowri3375
    @saigowri3375 7 місяців тому +2

    ஏப் 17/4/24ம்தேதி நாங்கள் பர்வத மலைக்கு சென்றோம் ஆசையுடன் எங்களலால் அவ்வளவு உயரம் சிவனைப் பார்க்க போக முடியவில்லை ஏன் என்றால் எங்களின் உடல் ஒத்திசைக்காத காரணத்தால் கீழ் கோயில் களிலேயே தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டோம் குறிப்பாக வயது ஒரு காரணம் ஆகி விட்டது எனக்கு 53, அவருக்கு 63 எங்களுடன் வேறு யாரும் துணை இல்லாததால் கீழையே தரிசனம் செய்து வந்துவிட்டோம்🕉🙏

  • @greenenergy8563
    @greenenergy8563 2 роки тому +1

    அருமையான விளக்கம் நான் நேரில் சென்றபோது கூட இவ்ளோ அழகா பக்கலா

    • @Giruba
      @Giruba  2 роки тому +1

      இன்னும் ஒரு முறை போயிடு வாங்க நான் சொல்லாத நிறைய இருக்கு

  • @viratparthiPK
    @viratparthiPK 2 роки тому +1

    Broooo arumaiyana pathivirakkam bro....apadiyee Mei silirthuruchiiii.....💥💥💥🙏🙏🙏🙏

  • @p.nagarajanrajan1686
    @p.nagarajanrajan1686 2 роки тому +2

    சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை. வாழ்த்துகள். உங்கள் கானொலி அற்புதம் நேர்த்தியாக உள்ளது.

    • @Giruba
      @Giruba  2 роки тому

      நன்றி

  • @adengkappa1212
    @adengkappa1212 2 роки тому +3

    கிருபா பார்த்திபா அருமையான படைப்பு மிக்க நன்றி.

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 2 роки тому +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏
    அருமையான பதிவு
    நன்றி 💐

  • @sathyas3262
    @sathyas3262 2 роки тому +3

    சிவனின் பேரருளாள் அடியேனும் ஒரு முறை சென்று ஜயனை தரிசித்து வந்துள்ளேன். ஓம் நம சிவசிவாய.......

  • @uyirthulijeevan1851
    @uyirthulijeevan1851 2 роки тому +1

    அருமை,,,,,, தெளிவான விளக்கம் அழகான மற்றும் அவசியமான படங்கள்,,,,,,, வாழ்த்துகள்..

  • @GuruvadivelJothiganapathi
    @GuruvadivelJothiganapathi Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இந்த வீடியோவை பார்த்த நான் பருவதமலை சென்ற உணர்வு ஏற்பட்டது🙏🙏🙏🙏🙏நன்றி நண்பா

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 2 роки тому +1

    நண்பரே வாழ்த்துக்கள்
    உங்களுடைய வீடியோ பதிவு மற்றும் உங்கள் குரல் பதிவு மிகவும் அருமை
    நேரடியாகவே கோவிலுக்கு சென்றது போல் உள்ளது உங்கள் வீடியோ ஓம் நமச்சிவாய சிவாய நம வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @captainsuresh361
    @captainsuresh361 2 роки тому +1

    அழகிய தமிழில் - ஒரு அழகான விளக்கம் - அருமை.....

  • @gnanamurthysubramany1051
    @gnanamurthysubramany1051 2 роки тому +1

    Om Nama Shivaya .
    Om Sivaya Namaha .
    Thiru chitrambalam .
    Thiru chitrambalam .
    Then Nadudaiya Sivaney potri .
    Ennattavarmkkum Iraiva potri potri .
    Milka nandri .

  • @a.murugesan8407
    @a.murugesan8407 2 роки тому +72

    அற்புதம். ஓம் நமசிவாய

  • @gtxpress206
    @gtxpress206 2 роки тому +1

    மிக மிக அருமை உங்கள் தெளிவான படைப்பு, பேச்சி, உங்கள் கஷ்டத்தை பாராமல் எடுத்துரைத்தது நன்றி 🙏🙏🙏

    • @Giruba
      @Giruba  2 роки тому

      நன்றி

  • @eagle_rider_edits
    @eagle_rider_edits 2 роки тому +3

    Bro nanga pona appo mazha scene naanga kulichittu vanthom megangal nambala vanthu thoduvathu pol irukkum antha feel vera level bro

  • @bharathiyyappan55
    @bharathiyyappan55 2 роки тому +12

    01.03.2022 செவ்வாய் மகா சிவராத்திரி அன்று என் அருமை நண்பன் ஆனந்த பாபு உடன் பருவத மலை ஓம் நமசிவாய சிவனை கண் குளிர தரிசனம் செய்தோம் 🙏🙏🙏🙏🙏

  • @vraaji
    @vraaji 2 роки тому +12

    I am from this village - kadaladi ,till my 20 yrs.every day after wakeup we do darsion parvatha malai. now seeing this video I am very happy and honoured this channel.
    Om Malligarjuna eshwaraya namaha.

    • @Giruba
      @Giruba  2 роки тому +1

      Super

    • @tntrucklover715
      @tntrucklover715 2 роки тому

      Hi bro bus kedaikuma night time
      Bus timing detail venum bro

  • @logub8210
    @logub8210 9 місяців тому +1

    Romba thanks bro. Neril sendru dharisitha unarvu arumai. Thanks bro

  • @ManiKandan-zf3wy
    @ManiKandan-zf3wy 2 роки тому +1

    Neril.kanda.anupavam.tiron.shot.supper.nalla.tharisanam.valthukkal.nanpa.om.namasivaya.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 роки тому +8

    #அ
    சிவன் இன்றி ஓர் அணுவும் அசையாது #ஓம் நமச்சிவாய🙏

  • @குமரன்குறிஞ்சி

    பர்வதமலை பதிவுகளில் இது சிறப்பாக உள்ளது.

  • @gopikingstant4102
    @gopikingstant4102 2 роки тому +1

    Om namachivaya
    Romba nandri sir video nerula irukaramathiri iruku

  • @crazycut8274
    @crazycut8274 2 роки тому +3

    Nice voice & explanation 👌 super.... 2 times intha year ley poitu vantan jan & feb 🥰

    • @Giruba
      @Giruba  2 роки тому

      மிக்க நன்றி

  • @CgopiCGopi-ld5pl
    @CgopiCGopi-ld5pl 2 роки тому +2

    கிருபாவின் வருணனை கோடி பெறும்!!!
    மிக மிக அருமை உங்கள் தெளிவான படைப்பு, பேச்சி, உங்கள் கஷ்டத்தை பாராமல் எடுத்துரைத்தது நன்றி 🙏🙏🙏

  • @Rekhasureshkumar1981
    @Rekhasureshkumar1981 2 роки тому +1

    உங்கள் வழிகாட்டும் திறன் மிகவும் சந்தோசமாக உள்ளது நானே போய் வந்தது போல உள்ளது மிக்க நன்றி 🙏 🙏

    • @Giruba
      @Giruba  2 роки тому

      மிக்க நன்றி

  • @அன்பேசிவம்டிவி

    நான் கண்ட பார்வத மழை ஓம் நமச்சிவாய...🙏🙏🙏

  • @murugesan-u9r
    @murugesan-u9r 2 роки тому +1

    நன்றி ஐயா இந்த காணொளியை பதிவிட்டதற்க்கு...

  • @shankarnaidu4746
    @shankarnaidu4746 2 роки тому +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது என் நெஞ்சில் நிங்காதார் வாழ்க
    ஈசன் அருள் பெற்று இன்புற்று வாழ்க
    பார்க்கப்படும் பொருளும் , பார்க்கப்படும் காட்சியும், பார்க்கும் பார்வையும்,பார்வையுல் உண்டான உணர்ச்சியும் சிவன் செயலே
    அன்பே சிவம் அனைவரும் சமம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் வேறு பாடு தெரியாது எனக்கு மதம் முக்கியம் இல்லை மனித நேயம் தான், அத்தனை மனித குலத்திற்கு முக்கியம் மனமே என்றும் நலமுடன் வாழ்க

  • @ayyammalma220
    @ayyammalma220 2 роки тому +1

    Sir pogamudiyathavangalukku entha video partha pona anupavam kitaikkum pola erukku super sir

    • @Giruba
      @Giruba  2 роки тому

      Mikka nandri

  • @aravivarmanaravivarman4680
    @aravivarmanaravivarman4680 2 роки тому +5

    இத்திருத்தலம் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 2 роки тому +3

    அருமையான விளக்கம் தம்பி.... Drone view vera level🔥🔥

  • @nasivaya
    @nasivaya Рік тому +1

    பருவநிலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Elumalai-gg4gu
    @Elumalai-gg4gu 2 роки тому +23

    சிவன் மேலை உண்மையான அன்பு இருந்ததால் மலை எற முடியம் சிவன் துணை 🌹🌹🌹🌹🌹

  • @rengarajansuganya8518
    @rengarajansuganya8518 2 роки тому +4

    Super feel❤❤❤ ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @lathalakshmanan2234
    @lathalakshmanan2234 2 роки тому +1

    ஓம் நமசிவாய நம ஓம் சிவாயநம😐😑😶😤😱😌✋👏👏💪😐😑😶😤😱😌✋👏👏💪☁🔥😌👌🌬

  • @tharanimoma-zz2qy
    @tharanimoma-zz2qy Рік тому +1

    Today tha ponom Mela poi avara pathathum avlo சந்தோசம்... ஓம் நம சிவாய....

  • @AbiRamYT
    @AbiRamYT 2 роки тому +3

    Enga vooru Kovil pathi arumaiya explain pannirukkinga

    • @anbazhaganvaidhegi8958
      @anbazhaganvaidhegi8958 2 роки тому

      நாளைக்கு கோவிலுக்கு வரலாம்னு இருக்கோம் மழை பெய்யும் மா ன்னு தெரியல

  • @devotionalbs6467
    @devotionalbs6467 2 роки тому +4

    இதுவரை இருமுறை
    இந்தமலை சென்றதுண்டு
    இனிவரும் நாளில்
    இயன்றவரை சென்றுவர
    இறைவனின் ஆசிபெற
    இன்றளவும் வேண்டுகிறேன்

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +2

    Excellent Mr.Kiruba parthiban sir👌👍💐

  • @kumuthampoongan7708
    @kumuthampoongan7708 2 роки тому +1

    மிக்க நன்றி. அற்புதம் ‌. வாழ்க வளமுடன்

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 2 роки тому +4

    நாமே லிங்கத்துக்கு அர்ச்சனை
    செய்யலாம் என சொல்வது
    எதற்காக என்றால் பார்ப்பான் அந்த மலைமேல் ஏறி போக முடியாமல் இருப்பதனால்தான்.
    இல்லையென்றால் அங்கேயும்
    அவன் ஆக்கிரமிப்பு இருக்கும்.

  • @manishmanasa6790
    @manishmanasa6790 2 роки тому +4

    நீங்கள் வெளியிடும் வீடியோவிலேயே நாங்களும் உங்களுடன் சேர்ந்து வந்த உணர்வு ஆட்கொண்டது; நன்றி நண்பரே !!!🙏

    • @Giruba
      @Giruba  2 роки тому

      மிக்க நன்றி

  • @saravanansaran8922
    @saravanansaran8922 2 роки тому +1

    Supper bro engaludaiya favourite hills 🙏🙏🙏🙏

  • @itsmeyouknow9181
    @itsmeyouknow9181 2 роки тому +2

    My Native ❤
    சொந்த ஊர் 🤸‍♂❤✨💥

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 2 роки тому +1

    நான் மூன்று முறை சென்று விட்டேன்.மிகவும் அருமையான ஒரு கட்சி + அருள் கிடைத்தது. மீண்டும் என்னை கூட்டி சென்ற உங்களுக்கு நன்றிகள் நண்பரே.

  • @jaijayanthi834
    @jaijayanthi834 2 роки тому +1

    Roamba Arumaiya Poarumaiya Solirukinga Super ⭐

  • @rangarajanramasamy8716
    @rangarajanramasamy8716 2 роки тому +2

    Nice calm voice,
    Have read in அருணாசல மகிமை
    By Bharanitharan....

  • @s.as.a1093
    @s.as.a1093 2 роки тому +19

    ஓம் நமசிவாய 🙏
    தந்தை சிவன் கடவுளின் மனைவி தாய் தேவி பார்வதி பிறந்த மலை தான் இந்த பருவதமலை🙏
    👍 Thank you so much brother 🙏

  • @sakthiguru4941
    @sakthiguru4941 2 роки тому +19

    20 வருஷத்துக்குமுன் நாங்கள் சென்றுவந்தோம் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் ஆலயம் நீர்கடுப்பு ஏரபட்டு படாத அவஸ்தைபட்டேன் 10 முரை சென்றுல்லேன் இப்போது போகவேண்டும் என்ற ஆசை உள்ளது ஆனால் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கு சிவன்தான் எனக்கு உடல் ஆரோக்யத்தை கொடுத்துஅழைக்க வேண்டும்

  • @m.selvam143m3
    @m.selvam143m3 2 роки тому +2

    Water kela iruthu eduthu tu pogala Rain water use Pani thaan Kovil katunaga. Manal & sengal & cement tha kela iruthu eduththutu ponga

  • @fatherthavarathil8095
    @fatherthavarathil8095 2 роки тому +2

    கிருபாவின் வருணனை கோடி பெறும்!!!

  • @vidhyaandanbuchannel551
    @vidhyaandanbuchannel551 2 роки тому +3

    இந்த கோவிலுக்கு நா போயிருக்கேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 2 роки тому +2

    ஓம் நம சிவாய 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ பிராமராம்பிக்கை ( உடண்ணுற ) ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுனஸ்வரர்

  • @kannansivasiva1234
    @kannansivasiva1234 2 роки тому +1

    இந்த கோவில் கட்டுவதில் நானும் சிறு உதவி செய்தாயின் 3முறை. சிவ சிவ

  • @arv1ndgr
    @arv1ndgr 2 роки тому +1

    அற்புதமா சொன்னீங்க👌👌👌 Drone shots 🔥👏

    • @Giruba
      @Giruba  2 роки тому

      நன்றி

  • @gunasekaramutha8821
    @gunasekaramutha8821 2 роки тому +1

    தரமான, தெளிவான வீடியோ காட்சிகள், ஓம் நமசிவாய

    • @Giruba
      @Giruba  2 роки тому

      மிக்க நன்றி

  • @kannanr6153
    @kannanr6153 2 роки тому +1

    அருமையான பதிவு .மிக நல்ல வர்ணனை !

  • @nachinumagilan9005
    @nachinumagilan9005 Рік тому +1

    Vera level bro unga voice sema bro....pakkum podhe poganum pola iruku bro

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 2 роки тому +1

    "ஓம் நமச்சிவாய "வாழ்க வையகம் "வாழ்க வளமுடன் "👌👌👌

  • @thiyagug7574
    @thiyagug7574 2 роки тому +1

    சூப்பர் வீடியோ அருமை வாழ்த்துக்கள்

  • @hhh198428
    @hhh198428 2 роки тому +3

    God blessed I have done 5 times visit temple.. it's remarkable place.. please visit atleast one time & get God blessings.. om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvig7827
    @selvig7827 Рік тому +1

    Naa sakaruthukulla orumuraiyavathu sivana pakanum romba nanri om namashivayaa

  • @klndollar
    @klndollar 2 роки тому +5

    Amazing work! Thanks for posting this Video 👌

  • @ramthi878
    @ramthi878 2 роки тому +2

    My favorite place.. Six times.. See tat lord mahadav.. Parvathamaali 🤘

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 2 роки тому +1

    Om sri namachivvaya, om siva siva siva sakthi indha ulagathaiyum engalaiyum kaappatrungal swamy

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 2 роки тому +1

    அற்புதம். வீடியோ மூலமாக தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி.

  • @shyamsundarv1521
    @shyamsundarv1521 2 роки тому +5

    Very good job, very good coverage, very good speech, very good guidance

    • @Giruba
      @Giruba  2 роки тому +1

      Thank you so much

  • @jolamalini6009
    @jolamalini6009 2 роки тому +1

    Bro paruvathamalai ku poittu vanthamari erukku thanks bro

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 2 роки тому +35

    மலைகளின் அரசன் - பர்வத மலை

  • @manikandanrajendran9419
    @manikandanrajendran9419 2 роки тому +4

    எங்கும் சிவமயம்... 🏔️🏔️🏔️ஓம் நமசிவாய 🔥🔥🔥

  • @karthikeyang7767
    @karthikeyang7767 2 роки тому +4

    வீடியோ பாக்க செமயா இருக்கு🥳🥳😍😍 இன்னொரு பக்கமா கோயிலுக்கு போகலாம் அந்த பக்கம் இன்னும் திகிலா இருக்கும் 😍😍😍

  • @rsuku8836
    @rsuku8836 2 роки тому +1

    Super place.beutyful video.
    Sukumar karnataka.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +1

    ஓம் நமசிவாய இன்று இந்த வீடியோவை பார்த்தேன்..எனக்கு வயது 67என்னால் போக இயலாது..சென்றவர்களுக்கும் இந்த வீடியோவை எடுத்தவர்களுக்கும் என்ன சொல்ல எனக்கு தெரியவில்லை..
    ஒம்நமசிவாய

  • @shanthielangoelango8353
    @shanthielangoelango8353 2 роки тому +1

    Arumai
    Nandri pa
    Om namah shivaya 👍🌹🙏

  • @0harishkumar563
    @0harishkumar563 2 роки тому +1

    Ama bro first porathu vera level fell tha mela poi patha tha therium அது அருமை