மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் மூன்றும் சமத்துவத்தின் பாதைகள் தான் - திருமாவளவன் | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2022
  • #Thirumavalavan | #Periyar | #Ambedkar
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 79

  • @chithraravi387
    @chithraravi387 2 роки тому +10

    அண்ணன் திருமா அவர்களுக்கு நன்றி

  • @balakrishnang551
    @balakrishnang551 2 роки тому +8

    அருமை.. அருமை...அருமை ..
    டாக்டர் திருமாவளவன் அவர்களின் பதிவு நாளுக்கு நாள் பிரகாசம் அடைகின்றது... பாராட்டுக்கள்.. தமிழகம் எங்கும் முழங்கட்டும்
    தங்களின் குரல்... வாழ்த்துக்கள்...

  • @bkadar26
    @bkadar26 2 роки тому +8

    தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +7

    அறிவுக்கே அறிவு சொல்லும் அறிவு எழுச்சித்தமிழர் தலைவர் திருமாஅவர்க,.வாழ்த்துக்கள், மகிழ்ச்சி,.USதமிழர்

  • @ananthraj9351
    @ananthraj9351 2 роки тому +4

    பரையனாக இருந்து பார்த்தால் தான் அந்த வலி தெரியும் ஒருவன் நம்மை கேவலமாக பார்க்கும் போது அந்த வலி புரியும் எப்போது எங்கள் அண்ணான் திருமா திருமாதான்

  • @annadurai5404
    @annadurai5404 2 роки тому +2

    திருமாவின் திகட்டாத வலாற்று பேச்சு அருமை.

  • @ananthraj9351
    @ananthraj9351 2 роки тому +1

    சிவப்பு நிற உடை உங்களுக்கு மிக அருமையாக இருக்குது அண்ணா

  • @user-qq9qt9tl3r
    @user-qq9qt9tl3r 2 роки тому +1

    திருமாவளவன்

  • @mahadevivaithilingam5281
    @mahadevivaithilingam5281 2 роки тому +6

    This message is master data of mankind. Very intellectual man thiru thiruma.

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому

    அருமையான விளக்கம் சகோதரா என் வாழ்த்துகள் இந்த குறள் (தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு.!)
    (ஊழையும் இப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்.!)
    (அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.!)
    (பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.!)
    (இணர்ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார்.! )
    இப்படி நீங்க தெளிவாக பேசியதைக் அவர்கள் அறையும் குறையுமாம் கேட்டு திரித்து பேசினாள் இனி அவர்கள் தன் கண்ணு இருந்தும் குருடர்களே என்னா சரிதானே சகோதரா அருமையான விளக்கம் சகோதரா என் வாழ்த்துகள்!

  • @karuppa3007
    @karuppa3007 2 роки тому +5

    super👌👌👌👌👌👌

  • @ayyappov6025
    @ayyappov6025 2 роки тому +3

    We💓Dr-Thirumavalavan💥

  • @manim6512
    @manim6512 2 роки тому +1

    அருமையான பேச்சு சகேதரர் திருமா

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 роки тому

    செஞ்சட்டை பேரணியில் பங்கு கொண்ட அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றி. எல்லோரும் ஒன்றாய் பல நூற்றாண்டுகளாய் சாதிமத்தின் பெயரால் நாமடைந்த இன்னல்களுக்கு அவமானங்களுக்கு போராடும் இவ்வேளையில் நான் கூறுவதாதெனில் மேல்வகுப்பினரை குறைகூறும் இவ்வேளையில் முதலில் தாழ்த்தபட்ட பழங்குடியினரான நமக்குள் சாதி வேற்றுமை பார்க்கும் நோக்கு இன்றும் உள்ளது. இதனை முற்றிலும் விட்டொழியவேண்டும். நாம் ஒன்றாய் ஒற்றுமையாய் வாழவேண்டும். நமக்குள் சாதிமறுப்பு திருமணங்களை ஆரதரிக்கவேண்டும். வெறும் கோசங்களால் மட்டும் மாற்றங்கள் வராது. சாதிமத மூடநம்பிக்கைகளை விட்டொழியவேண்டும். நமக்குள்ளிருக்கும் அடிமை மனப்பான்மையை நமக்கும் கீழுள்ள சமூதாயத்தினரை அடிமைபடுத்தும் மனப்பான்மையை தூக்கி எரியவைண்டும். கல்வியில் வேலையில் நம் தரத்தினை உயர்த்திடவேண்டும். எவரினும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கவேண்டும்.
    அம்பேத்கார் கண்ட கனவு அப்பொழுதுதான் சாத்தியமாகும்.
    வாழ்க தமிழ்
    வளர்க இந்தியா
    ஜெய்ஹிந்த்
    ஜெய்பீம்

  • @karuppa3007
    @karuppa3007 2 роки тому +8

    எழுச்சித் தலைவர் தொல் திருமாவளவன்💙❤

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 10 місяців тому

    ❤💙❤💙❤💙🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏💙 ❤💙❤

  • @user-bw9ll6px4d
    @user-bw9ll6px4d 2 роки тому +4

    அண்ணன் திருமா பேசுவதை சிலர் திரித்து கொண்டு செல்கிறார்கள்... முக்கியமாக அவரின் தீவிர ஆதரவாளர்கள். அது அவரே சாதிப் பெருமை பேசுவது போல் உள்ளது.

  • @vahithasheik427
    @vahithasheik427 2 роки тому +3

    Super speach Thiruma bro

  • @samuelmariasebastine1773
    @samuelmariasebastine1773 2 роки тому

    ஐயா வீழ்ச்சி தமிழர் அவர்களே!.. நமது பாசத்திற்குரிய சமூக நீதி போராளி மற்றும் திராவிட இயக்கத்தின் போர்வால் காமாட்சி நாயுடு அவர்களுக்கு "பெரியார் ஒளி" விருது வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!

  • @palanivelsakthipalanivelsa2826
    @palanivelsakthipalanivelsa2826 2 роки тому +3

    நாகை திருவள்ளுவர் 🔥🔥🔥

  • @sudapandi7938
    @sudapandi7938 2 роки тому

    இந்திய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தேவை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 роки тому

    Super excited. M. P. 👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kalairams6090
    @kalairams6090 2 роки тому +4

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому

    தமிழ் மக்கள் அனைவருக்காகவும், நிகழ்கால நூற்றாண்டின் தியாகி. இந்திய வரலாற்றில் நிரந்தர இடம் கொண்ட தலைவர் தொல்.திருமா, தமிழ் மக்கள் போராளியாக எழுச்சி தமிழர் திரும என்ற பெயரை சொன்னால் ஒரு எழுச்சி, நீண்டகாலம் நளமோடு வாழ வேண்டும் 🔥🔥🔥🔥🔥,.USதமிழர்

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம்

  • @muralir6095
    @muralir6095 2 роки тому +1

    எங்களை காக்கும் கடவுள் Drதிருமா

  • @saranrajs8779
    @saranrajs8779 2 роки тому

    Vazhthukal

  • @suriyam5390
    @suriyam5390 2 роки тому

    அருமை

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому

    Superb speeecch anna🔥👌💪👏👏

  • @vvvv789
    @vvvv789 2 роки тому

    வாழ்த்துக்கள்👍🎉🎊👍

  • @obcmanman957
    @obcmanman957 2 роки тому +7

    Master speach to RSS/BJP,VHP,Bajrangdal,Anuman sena

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 роки тому

    Super Anna super 👍🤝 sema Maas Vera level speech 💪🖤💙❤️

  • @muhammadrahimbinabdullah9896

    You are correct Sir (nagar parmbarai this is true story about nagar genaration very strong people 🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 2 роки тому

    Super Thiruma sir

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому

    அருமையான விளக்கம் சகோதரா என் வாழ்த்துகள்?

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому

    கொள்கையும் இலட்சியமும் இருந்தால்தான் இப்படி கம்பீரமாக பேச முடியம், வேற லெவல் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் எழுச்சி உரை சனாதன சங்கிகளை கருவறுக்கும், தமிழக மக்களின் மனசாட்சி, விசிக எங்கள் மனதில் இருக்கும் கேட்கும் தைரியம், தமிழகத்தில் விசிக மட்டுமே உள்ளது,.UAE

  • @drarputharaj2936
    @drarputharaj2936 2 роки тому

    👏🙏

  • @bala22301
    @bala22301 2 роки тому

    Good na👌👌👌👌

  • @obcmanman957
    @obcmanman957 2 роки тому +7

    Seeman only critising Periyar means he do not know history

  • @princelydavid7067
    @princelydavid7067 2 роки тому +1

    Modern day Periyar Dr Thiruma Sir.

  • @arunc1226._-
    @arunc1226._- 2 роки тому

    கருத்தியல் பெட்டகம் சிந்தனை சிற்பி டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @chithraravi387
    @chithraravi387 2 роки тому

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 роки тому +1

    2022 UPSC ரிஸல்ட் தான் வந்துடுச்சே தமிழ் நாட்ல மொத்தமே 27 பேர் தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிருக்காங்களாம் நம்ம தலைவர் ஈஸியா ஆகலாம்னு சொன்னாறே...🤔
    ஆமா அதுக்கு மொதல்ல +2 பாஸ் பன்னனுமாமே...🤣🤣🤣

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 роки тому

    Dear Brother VCK Leader Thirumavalavan Sir Please Speak About The India's Castism Nazi Differences , Which Weakens INDIA'S Integrity And Lead India Towards Multiple Divide In Future. Congratulations Thank You. Former Paratrooper Thirunelvelian.

  • @rpronlinesevaimaiam2496
    @rpronlinesevaimaiam2496 2 роки тому

    SEEMAN BEST

  • @sriram1697
    @sriram1697 2 роки тому +2

    அரசியல் பேச்சு என்றால் அண்ணன் திருமா போல் பேச வேண்டும்.சாதிய அரசியல் தலைவர்களே சில நிமிடம் இவரின் பேச்சை கேளுங்கள் .பிறகு உங்களின் தரம் என்ன என்பதை நீங்களே அறிவீர்கள்...

  • @sanjayramesh5510
    @sanjayramesh5510 Рік тому

    Ambedkar does not speak about Dravidian race but Nagas, but ya we can understand that as Dravidians

  • @sahulhameedu6644
    @sahulhameedu6644 2 роки тому

    அருப்பு எடுத்த?
    பார்ப்பானும் பாப்பாத்தியே ? மட்டுமே‌?
    பார்த்து இருக்கோம் இப்ப இந்த உலகில் ?

  • @scsekaransc6212
    @scsekaransc6212 2 роки тому +2

    All these so called politicians spoiling TN and its culture

  • @arumaiannajp6616
    @arumaiannajp6616 2 роки тому +1

    வாத்தியாரே

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому

    இலங்கை தமிழர்கள் கைவிட்டனர்

  • @rajeswarirajeswari6297
    @rajeswarirajeswari6297 Рік тому

    Tamil Nadu pokkoruthu kadhalangal Satyam

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 2 роки тому

    திருமாவளவன் காலில் விழுந்து அண்ணாமலை அரசியல் கற்றுகொல்லவேண்டும்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому

      கற்றுக் கொள்ள வேண்டும். தயவுசெய்து 'கொல்ல' வேண்டாம்.

  • @prakashnarayanasamy1058
    @prakashnarayanasamy1058 2 роки тому

    Illathatha solli solliye ivanunga vara vachiduvanunga pola

  • @baluganesan1308
    @baluganesan1308 2 роки тому +1

    தவறான தகவல் நண்பா

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 2 роки тому +4

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் பெரியார் பெரியார் என்று சொல்றீங்களே எவ்ளோ பெருசா இருப்பாரு

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp 2 роки тому

      Namma kott a alavu🤣🤣

    • @asokanashok8397
      @asokanashok8397 2 роки тому +4

      இமயம் அளவிற்கு!
      இறந்தும் இறவா பகலவன்!

    • @asokanashok8397
      @asokanashok8397 2 роки тому +1

      @@VijaykmVijaykm-ud7fp கொட்டையப்பா!!!!!"
      உன்னால் நல்லா பதில் கூறமுடியாது!

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp 2 роки тому

      @@asokanashok8397 kurunathe nalla bathil than kottaiyapa

  • @venugopal9701
    @venugopal9701 2 роки тому

    99999

  • @newhistory20hits37
    @newhistory20hits37 2 роки тому +1

    அண்ணாமலை
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @murasolis1389
    @murasolis1389 2 роки тому

    Sanathnam jathi. 6ceat belastic chear annather not any one

  • @kumaraguruparanv1799
    @kumaraguruparanv1799 2 роки тому +4

    சாக்கடை ரொம்ப நாறுது. குடலை புடுங்குது. யாராவது தூர் வாருங்கப்பா. தாங்க முடியலை

  • @KumarKumar-mj8nl
    @KumarKumar-mj8nl 2 роки тому +5

    இந்தக் குருமா என்னைக்கு தான் கெட்டுப்போகும் தெரியல