சுட்டிபுரம் வாழும் சுந்தரியை கண்ணகியை காண கண் ஆயிரம் வேண்டும்.....!!!❤🙏🙏🙏🙏🙏 இந்த பாடல் ஐம்பது வருடங்களுக்கு முதல் சீர்காழி கோவிந்தராஜனால் இத்தலத்திலே சங்கீதகச்சேரியில் படிக்கப்பட்டது.....!!! தீவார் மாதிரி கோபுரங்களை கோடிக்கணக்கில் செலவுசெய்து கட்டிவிட்டு, வறுமையில் வாடும் மக்களை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிடாதீர்கள் அவர்களுக்கும் ஏதாவது தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.....!!! தென்னாடுடைய கண்ணகியே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவியே போற்றி.....!!!🤲🙏🙏🙏
இந்த பூமி தெய்வம் நடமாடிய பூமி ஐயா இன்று நச்சுக் குண்டுகள் வெடித்து கொடியவர்களின் கொலைவெறிச் செயல்களால் பூமி பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் இறைவன்கூட இங்குவரமறுத்து விண்ணிலே குடிகொண்டுவிட்டார்போலும் அருமையான இந்தக் காணொளிக்கு நன்றி
உங்கள் பதிவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிட்டிவேரம் அம்மன் கொடிகாம்ம் வரணி என்னும் இடம் தென்மராட்சி பகுதி இதை நீங்கள் யாழ்பாணம் என்று சொல்வது ரொம்ப தவறான செயல்
மிகவும் பிரசித்தி பெற்ற எங்கள் அம்மன் ❤ கோயிலை பதிவு செய்தற்கு ........ ( நன்றிகள் தம்பி ...... )
அந்த காலத்தில் இந்த பாட்டியின் கதை நாங்களும் அறிந்தோம். ஆனால் சின்னவயசு கோவில் பெயர் தெரியவில்லை. இன்று
காணக்கிடைக்காத காட்சி.
நன்றி🎉🎉🎉.
கோபுர தரிசனம் ஆத்த விமோசனம் என்றும் சொல்வார் குருக்களய்யாவின் கோபுரவிளக்கம் மிகச் சிறப்பு நன்றி ஐயா
அற்புதமான விளக்கம்
இப்போதைய தலைமுறைகளிற்கு ஒரு வரலாற்று ஆவணம்.
பக்தியை.மெருகூடகடும்திறமையான..பேச்சு..ஜயாவிற்கும்.எமக்கும்.அன்னையின்.திருவருள்..கிடைக்கும்..நன்றி
சுட்டிபுரம் வாழும் சுந்தரியை கண்ணகியை காண
கண் ஆயிரம் வேண்டும்.....!!!❤🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் ஐம்பது வருடங்களுக்கு முதல்
சீர்காழி கோவிந்தராஜனால் இத்தலத்திலே
சங்கீதகச்சேரியில் படிக்கப்பட்டது.....!!!
தீவார் மாதிரி கோபுரங்களை கோடிக்கணக்கில்
செலவுசெய்து கட்டிவிட்டு, வறுமையில் வாடும் மக்களை
திரும்பியும் பார்க்காமல் சென்றுவிடாதீர்கள்
அவர்களுக்கும் ஏதாவது தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.....!!!
தென்னாடுடைய கண்ணகியே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவியே போற்றி.....!!!🤲🙏🙏🙏
ஓம்சத்தியே பராசத்தியே!
Om sakthe om sakthe
ஓம் சக்தி ❤️ ஓம் சக்தி ❤️ ஓம் சக்தி ❤️
Ohm Sakthi🙏🙏🙏, thanks .
இந்த பூமி தெய்வம் நடமாடிய பூமி ஐயா இன்று நச்சுக் குண்டுகள் வெடித்து கொடியவர்களின் கொலைவெறிச் செயல்களால் பூமி பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் இறைவன்கூட இங்குவரமறுத்து விண்ணிலே குடிகொண்டுவிட்டார்போலும் அருமையான இந்தக் காணொளிக்கு நன்றி
இவ் ஆலயத்தில் 2002 ம் ஆண்டு முருகன் கோயில் கட்டினோம் மறக்கமுடியாத காலம்
Om sakthi🎉🎉🎉🎉
அன்னையே உனை காண நிச்சயம் வர முயற்சிப்பேன்.
Om sakthi 🎉🎉🎉
Very beautiful kovil also peace fully he was explained the history thankyou
அம்மாளாச்சி காப்பாற்று
Om sakki
🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏
உங்கள் பதிவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
சிட்டிவேரம் அம்மன் கொடிகாம்ம் வரணி என்னும் இடம் தென்மராட்சி பகுதி இதை நீங்கள் யாழ்பாணம் என்று சொல்வது ரொம்ப தவறான செயல்
Mamman thunai
❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
ஓம் சாந்தி
இப்படி பதிவை போடுவதை தவிர்த்து கொள்ளவும் ......
90m andu kalavaraththenpothu nan Trincomaleela erunthuvanthanan eppa parka santhosamaka erukku
கோயில் அருகே உள்ள குளத்தின் நிலமையை ஏன் காட் டவில்லை மக்களை யோசிக்க வைக்கிற விடயங்களை போடவும்
Entha kulam vadakku veethi kulamo
🙏🙏🙏