QUARANTINE FROM REALITY | RAAGANGAL 16 | THILLU MULLU | Episode 640

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 640
    #qfr #MSV
    #kannadasan #SPB #Rajinikanth
    Episode 640
    Performed by : @R P Shravan
    Flute : @Lalit Talluri
    Veenai : @Anjani Srinivasan & Ranjani Mahesh
    Percussion: @Vekatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar

КОМЕНТАРІ • 230

  • @rajanbhaskar3346
    @rajanbhaskar3346 3 місяці тому +3

    நான் சமீபத்தில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது. தற்போது தொடர்ந்து பார்த்து வருகிறேன். பொன்னான பாடல்களை தற்கால இளைஞர்கள் குழுவாக வழங்குவது அருமை. நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறையும் அழகாக உள்ளது. பாடகர்களின் உச்சரிப்பு. இசைக்குழுவின் அர்ப்பணிப்பு அருமை. தாங்கள் கீழ்க்கண்ட பாடல்களையும் பதிவு செய்து வெளியிட வேண்டுகிறேன்.
    சலீல் சௌத்ரி ஹிட்:
    அழியாத கோலங்கள் - நான் எண்ணும்பொழுது பாடல்.
    எம். எல். ஸ்ரீகாந்த் ஹிட்:
    படம்: நினைப்பது நிறைவேறும்
    நினைப்பது நிறைவேறும் பாடல்.
    எம். எஸ். வி. ஹிட்:
    படம்: பயணம்
    பாடல்: ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்.
    பாடல்: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றொ.
    படம்: அலைகள்
    பாடல்: பொன்னென்ன பூவென்ன கண்ணே
    கோவர்தனம் ஹிட்:
    படம்: அன்னப்பறவை
    பாடல்: பொன்னென்பதோ பூவென்பதோ
    ஜி. கே. வெங்கடேஷ் ஹிட்:
    படம்: மல்லிகை மோகினி
    பாடல்: ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்து பாடினேன்
    எனது விண்ணப்ப பட்டியல் தொடரும்...
    பாடல்:

  • @anandananthi9970
    @anandananthi9970 4 місяці тому +9

    தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்காத மெல்லிசை மன்னரே, நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தது உங்கள் இசையை கேட்டது எங்களுக்கு மிகப்பெரிய வரம் ஐயா

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 місяці тому +4

      மெல்லிசை மன்னர் என்றென்றும் மேன்மை உடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர் படைப்புகள் இந்த கலியுகம் உள்ளவரை வாழும் என்பது தான் உண்மை விஷயம்.

    • @raaji_lk
      @raaji_lk 4 місяці тому +3

      இங்கே ஒளிபரப்பான இளையராஜா பாடல்களுக்கு அவர் ராயல்டி கேட்டாரா என்ன? உங்க வன்மத்தையும் பொச்செரிச்சலையும் காட்டாமல் இருக்கவே முடியாதா?

    • @anandananthi9970
      @anandananthi9970 4 місяці тому +2

      முட்டாள்தனமாக உலரக்கூடாது நான் ராஜா சாரின் தீவிர பக்தன் தீவிர ரசிகன் அடிமை. ஆனால் அவர் அவர் இசைக்கு நான் பக்தன் நான் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லையே அவர் வேலை எனக்கு மிகுந்த மரியாதையை உண்டு மதிப்பு உண்டு பக்தி உண்டு ஆனால் மொத்தத்தில் எந்த இசையமைப்பாளரும் ராயல் டி கேட்பது எனக்கு உடன்பாடு இல்லை பொதுவான கருத்தை கூறினேன் அதற்கு தாங்கள் நாகரீகமாக பார்த்து பதில் கூற வேண்டுமே ஒழிய பூச்சி எரிச்சல் வேண்டும் என்று கூறக்கூடாது திருப்பி நான் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் பொதுவாக கலை என்பது எல்லோருக்கும் உகத்தானது தாங்கள் வழங்கி இசையினால் தமிழ் சமூகம் மகிழ்ச்சி அடைகிறதா அதை பெருந்தன்மையோடு விட்டுவிட வேண்டும் இதுதான் என் கருத்து சரிங்களா கொஞ்சம் நாகரிகலாக பதில் விடுங்கள் நண்பர்களே

  • @venkatesank935
    @venkatesank935 4 місяці тому +28

    QFR என்றாலே மேடம் அவர்களை தான் நினைக்க தோன்றுகிறது. அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த துடிப்புடன் வரவேண்டும் என ஆண்டவனை மனதார வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @AmarnathMaidam
    @AmarnathMaidam 4 місяці тому +1

    Amm QFR , really great how this programme to bring Very difficult u r great AMMA from Telugu Nadu pl and also kannada Telugu malayalam little songs, camera music costumes every singer too smart and QFR Amma smart way talking vocabulary very sweet thank u and god bless to u r s family

  • @anandananthi9970
    @anandananthi9970 4 місяці тому +12

    43 வருடங்கள் கழித்து இந்தப் பாடல் கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கின்றது அற்புதமான இசை அற்புதமான கவி வரிகள் மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க

    • @AnanthNat
      @AnanthNat 4 місяці тому

      43 years ah! OMG I'm getting too old. Remember seeing this movie in Lakshmi theatre pallavaram. Or was it Vettri?

  • @prasannavasudevan943
    @prasannavasudevan943 3 місяці тому

    Top class Shravan and orchestra.... QFR never fails to impress..Superb

  • @parthasarathyth7879
    @parthasarathyth7879 4 місяці тому +11

    இது போன்ற பாடல்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், msv,spb புகழ் என்றென்றும் வாழ்க!.

  • @rsreditz4296
    @rsreditz4296 4 місяці тому

    நலம் பெற வேண்டுகிறோம்

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 4 місяці тому

    Arumai 🎉🎉

  • @manasakk
    @manasakk 4 місяці тому

    Awesome #qfr team. Shravan and venkat sir sema sema. Adhuvum double veenai, arumai.. missing subha aunty a lot here.

  • @rajnat2010
    @rajnat2010 4 місяці тому +1

    It is like this song was made for Shravan to sing!!! Awesome production. Missing Subashree madam so much in this song!!!

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 4 місяці тому

    Arumai 🎉

  • @vekatesanvalarmathi
    @vekatesanvalarmathi 4 місяці тому +1

    சியாம் பெட்சமின் வெங்கட் சுந்தரேசன் சார் கார்த்திக் லட்சு குட்டி உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பெயர் ஞாபகம் இல்லை அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து எங்களை எல்லாம் வாழ வைக்க வேண்டும் வேண்டும் இசையின் மூலமாக

  • @sachinkarun
    @sachinkarun 25 днів тому

    அற்புதம்

  • @chithrakalaramachandran2018
    @chithrakalaramachandran2018 4 місяці тому

    Excellent team work.congrats to all

  • @ttnarendran
    @ttnarendran 4 місяці тому +1

    Outstanding recreation of an outstanding melody of yesteryears. Shravan brought the song alive, Lalit Talluri (flute) blew me away, Venkat’s tabla reproduced the feel of the original, Anjani and Ranjani “ strung” their part of the BGM perfectly, Shyam ensured that we miss nothing from MSV’s BGM and Shiva made it a visual delight. I request Subhasree to add her narration to precede the song when she recovers fully.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 місяці тому

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @pmlakshmanan
    @pmlakshmanan 4 місяці тому

    Fantastic singing by shravan. Every nuance brought out perfectly. Had a feeling of spb sir singing. Kudos to Shravan. Anjani n ranjani Veena awesome. It is a real treat to ears. Vaazhga valamudan.

  • @raguman5102
    @raguman5102 4 місяці тому

    Wow....Superb.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 4 місяці тому

    Excellent singing. Beautiful presentation. Hats off qfr team. Suba madam get well soon

  • @ssbama1705
    @ssbama1705 4 місяці тому

    Get well soon madam. Our best wishes to you

  • @hemamalinivenkatesh9173
    @hemamalinivenkatesh9173 4 місяці тому

    Awesome singing by Shravan👏🏻👏🏻🙏🏻

  • @AnisArshad-bw7dq
    @AnisArshad-bw7dq 3 місяці тому

    This is a different type of channel. I enjoyed much. Particularly best singers song of Rojavin poojave. I enjoyed in different world.

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 4 місяці тому

    Excellent

  • @srigurudhev9609
    @srigurudhev9609 Місяць тому

    Soft and clear Shrawan. Good luck 🤞🏼

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 2 місяці тому

    R.Raja....☆☆☆☆☆...A1....s

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 Місяць тому

    Yes

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 місяці тому +6

    ஒவ்வொரு வரியிலும் sparkles பிரமாதம், அற்புதம், அபரிமிதம்.. shravan over the period of time, உயர்ந்த மனிதனின் இசையில் உயர்ந்த வளர்ச்சி.. stool மேல stool போட்டு உச்சி முகரணும்... முதல் சரணத்தில் வீணை, மேனி words இல் அந்தந்த dynamics and intricate சங்கதிகள் போட்டார் என்று பார்த்தால், இரண்டாவது சரணம் அதற்கும் மேல், அந்த கோலமம்மா second time.. எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டது... Just amazed... இரு சரஸ்வதிகள் இன்று.. வீணையே அழகு... இன்று கூடுதல் அழகு... பீலி சூடா கண்ணன் lalit... Phenomenally good. ஷ்யாம் bro as always superstar பாடல் கூடுதல் இனிப்பு... Last lai backing violin and strings along with பல்லவி superb. Superstar மாதிரி தலைய சிலுப்பின spot was bang on... அதை slow frame இல் காட்டிய சிவாவுக்கு whistle! தில்லு முல்லு பாடப் பாடல், perfect presentation.

  • @Cricket.Record.SettersKK22
    @Cricket.Record.SettersKK22 4 місяці тому

    Excellent Shravan. You had sung as சுருதி கொண்ட வீணையம்மா instead of சுதி கொண்ட வீணையம்மா in the original, in the first சரணம். Come soon Subhashree Madam.

  • @ambiguna6183
    @ambiguna6183 4 місяці тому +3

    கும்பாபிஷேகம் செய்த ஆலயத்தில், இறைவன் இல்லாமல் காட்சி அளிக்கிறது..QFR என்ற ஆலயத்தில், அவரது குழந்தைகளால் கும்பாபிஷேகம் என்ற இசை கண்களைக் கவரும் நிலையில், சுபா அம்மையார் என்ற இசை தெய்வம் இல்லையே! மனது வலிக்கிறது!
    அவரது கோடானுகோடி ரசிகர்களின் கூட்டு பிரார்த்தனை எல்லாம்வல்ல இறையருளால் மீண்டும் கம்பீரமாக QFR என்ற ஆலயத்தில் அமரவைக்கும்! எனது இந்த வாக்கு நிச்சயம் பலிக்கும்.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 4 місяці тому +3

    ஆஹா... ஆஹா.... எவ்வளவு அற்புதமான பாடல். சுபா அம்மாவின் வர்ணனை எப்படி இருந்திருக்கும்........!!!!!!

  • @meers996
    @meers996 2 місяці тому

    Wow... Very nice...Sang very well with few appropriate and added improvisations and most melodiously.... Loved the original... Now loving this more. Good support of the orchestra with my darling and most talented and lucky mascot Lalith on flute. My heartful congratulations to the entire team and also the people behind this lovely video. Subhamastu... Govinda 🙏🙏🙏

  • @srinivasprasad101
    @srinivasprasad101 4 місяці тому +4

    Classic of MSV , Kannadasan and SPB. Well sung by Shravan and ably supported by all the musicians. Veena well played by Anjani.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 місяці тому +1

      Evergreen song till date. That is the magic of Matter Melody Music, created by Legends viz., kavi Arasar, Isai Aasar and Kural Arasar.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 4 місяці тому

    Missing subja please come soon for explaining the sing eagerly waiting take care

  • @Ganalolupa
    @Ganalolupa 4 місяці тому

    Sooooooooooper

  • @geethathirumalai238
    @geethathirumalai238 4 місяці тому +12

    தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் அனைவரும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். இவர் போன்றவர்களை பெரிய அளவில் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்களாக அறிமுகப் படுத்தி முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் .

    • @santhanamr.7345
      @santhanamr.7345 4 місяці тому

      Exactly! Well said. Please note dear music directors. Here is another SPB! All the best Shravan.

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats 4 місяці тому

    அருமை👍

  • @santhanamr.7345
    @santhanamr.7345 4 місяці тому

    Ohhh dear Shravan! Shravan!! Shravan!!! What an amazing stupendous soothing rendition! So happy to listen to u after a long long gap. Sabhash! Sabhash!! Sabhash!!!
    Superb Veena duet! Excellent BGM! Hats off to everyone. God bless

  • @arvilochanan
    @arvilochanan 4 місяці тому +1

    Wow!..lovely singing...thanks QFR for creating such magical experiences...பாட்டுக்கு நடுவே ரஜினி வந்தா போல இருந்துச்சே...ஷியாம், நீங்க பாத்தீங்களா 😉

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 3 місяці тому

      haha! thalaivar oda element iruku

  • @gayathrisubramaniam9163
    @gayathrisubramaniam9163 4 місяці тому

    Excellent! Shravan's voice is similar to PBS sir's.

  • @MariaRoselinerosy
    @MariaRoselinerosy 4 місяці тому

    Waiting for long time

  • @trravi1099
    @trravi1099 4 місяці тому +10

    மேடம் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் 🎉🎉🎉

  • @priyajagadish1321
    @priyajagadish1321 4 місяці тому +2

    கண்மூடியபடி கேட்டால் SPB sir in his younger days கேட்ட மாதிரி இருக்கு really Blessed Shravan. 🙌

  • @rajanbabu6346
    @rajanbabu6346 4 місяці тому

    💐💐💐

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 4 місяці тому

    One of my favourite song.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Місяць тому

    Very well sung. Especially, the Opening short AAlaabanaa which's a bit challenging. Kudos to Shravan Lalit Talluri Anjani Ranjani Venkat & Shyam And a Big Salute to RIP MSV Kannadasan & SPB.

  • @natarajann.s.2510
    @natarajann.s.2510 4 місяці тому

    best team work

  • @umasekhar2629
    @umasekhar2629 4 місяці тому +7

    Sharavan, பிச்சுட்ட பா👏👏 EXCELLENT performance dear qfr team👌👏👏👏👏👏

  • @kanagasabaik7176
    @kanagasabaik7176 4 місяці тому

    👏👏👏👍🙏

  • @shanthikrishnamurthy998
    @shanthikrishnamurthy998 4 місяці тому

    👏👏👌

  • @ganeshsivagnanam8682
    @ganeshsivagnanam8682 4 місяці тому

    Excellent rendition. No words ❤

  • @mask636
    @mask636 4 місяці тому

    Very very perfect and talented team. Kudos

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 4 місяці тому

    Nice.

  • @mayileraku7466
    @mayileraku7466 4 місяці тому +11

    சுபா மேடம் இல்லை என்பது தான் குறை💕🐦💕 இனிமை 💕🐦💕 இனிப்பு 💕🐦💕இளமை💕🐦💕

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 місяці тому +1

    எங்க சாமி sir tabla வுக்கு இணை அவரே... பதினாறு வில் ஒவ்வொரு வாட்டியும் different strokes... ராகங்கள் 16 ஓ இல்லையோ, இவர் strokes were more than that.. super o super

  • @sujathavenkatakrishnan5796
    @sujathavenkatakrishnan5796 4 місяці тому

    Super singing

  • @rameshsrinivasan100
    @rameshsrinivasan100 4 місяці тому +3

    இது போன்ற பாடல் வரிகள், இசை மற்றும் பாட்டு இனிமேல் கேட்கும் காலம் வராது

  • @kannata6363
    @kannata6363 4 місяці тому

    great Shravan❤

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 4 місяці тому +4

    மெல்லிசை மாமன்னர் பாடும் நிலா மேஜிக் ❤

  • @kothandanraman9636
    @kothandanraman9636 4 місяці тому

    Sarvan super singing

  • @suchindraananthachari2917
    @suchindraananthachari2917 4 місяці тому +3

    Shyam u r outstanding!

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 4 місяці тому

    Sabaash Shraavan! Your voice as well as the way in which you have sung this song, both have met that of the great legendary Singer SPB Sir. Overall music, especially Veena music is superb. Heartfelt felicitations to the entire QFR Team. 👌👏💐💯

  • @saisharma9234
    @saisharma9234 4 місяці тому +6

    இந்த பாடல் நுணுக்கங்கள் அதிகம் கொண்டது. ஷ்ரவன் மிகச்சிறப்பாக பாடியிருக்கிறார். இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக அருமை.
    Hats off to QFR team...

  • @kavithadirections7077
    @kavithadirections7077 4 місяці тому +2

    ஷரவண் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலிருந்து அவரது குரலை ரசிக்கிறேன்.🎉🎉🎉❤🎉

  • @baskaraprabakar9087
    @baskaraprabakar9087 3 місяці тому

    Cant stop listening to this song since the day its been released. Shravan, you are incredible, this is truly better than the original, I mean it! Hats off to your singing and my best wishes to you and the team!!

  • @gowriviswanathan3534
    @gowriviswanathan3534 4 місяці тому

    Brilliant singing

  • @ravishankar-qw4qq
    @ravishankar-qw4qq 4 місяці тому

    There are comments suggesting that MSV and Kannadasan live on through their songs even after their deaths. However, I feel that these compositions are what keep me truly alive.

  • @deviraja9554
    @deviraja9554 4 місяці тому

    Awesome rendition and recreation. Shuba ji, we are eagerly waiting to see you and hear from you in QFR. God bless!

  • @SanjaySujatha
    @SanjaySujatha 4 місяці тому

    Shravan 🔥🔥🔥🔥

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 4 місяці тому +1

    சுபா மேடம் வர்ணனையை miss பண்றோம். அவர் சீக்கிரமாக குணம் அடைய கடவுளை வேண்டுகிறோம்.

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 4 місяці тому

    @RPShravan , what amazing singing! Well done 👏🏼👏🏼 excellent recreation as always #qfr ❤️

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 місяці тому +1

    Excellent song by msv the great, spb lovely singing
    Shravan nice singing
    Good music

  • @gokulansankaran770
    @gokulansankaran770 4 місяці тому +7

    *கலைமாது(கள்) தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது.* அருமை!❤

  • @ramadassa451
    @ramadassa451 4 місяці тому +1

    அருமையான பாடல். கண்களை மூடிக்கொண்டு இந்தப்பாட்டைக் கேட்டால் அப்படியே தூங்கிவிடுவேன் ❤🎉❤

  • @rohinikumar7173
    @rohinikumar7173 4 місяці тому +8

    அருமையான படைப்பு ,வீணை அற்புதம்

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 4 місяці тому +4

    அருமையான உச்சரிப்பு. அனைவரின் பங்களிப்பும் அற்புதம். தொடரட்டும் தங்கள் இசைப்பணி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 4 місяці тому +3

    All the crew members done fantastic job. Flute Lalit thaliiri excellent

  • @drrameshkarur-8363
    @drrameshkarur-8363 4 місяці тому +1

    அருமை தம்பி ஷ்ரவன்!
    இக்காவியப்பாடலை இவ்வளவு அழகாகாகப் படைத்திட்ட QFR குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! 💐💐💐

  • @sunder-1234
    @sunder-1234 4 місяці тому +1

    Had a real concert like experience listening to this wonderful traditional song. Everyone has performed very well.

  • @geethadamodaran7685
    @geethadamodaran7685 4 місяці тому +1

    Superb song sung by Shravan beautifully

  • @r.b6349
    @r.b6349 4 місяці тому +2

    சுபஸ்ரீ Madam missing u a lot

  • @nagarajanm4898
    @nagarajanm4898 4 місяці тому +1

    M s v uruvathil than kullam ullathal miga uyarnthavar🙏🙏🙏

  • @trravi1099
    @trravi1099 4 місяці тому +1

    அருமை ஷ்ரவண்
    வாழ்த்துக்கள்.எஸ்.பி.பி நேரில் பாடியது‌ போல் இருந்தது 🎉🎉🎉

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 4 місяці тому +1

    sound
    clarity is too good today

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 4 місяці тому +12

    கண்ணதாசன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்

  • @lakshmijayapriyaa6960
    @lakshmijayapriyaa6960 4 місяці тому +4

    Adbutham shravan❤❤❤

  • @nadarajanist
    @nadarajanist 4 місяці тому +1

    MSV music God. Heavenly music.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 4 місяці тому +4

    சொல் நிற்கும் தபேலா
    உடன் பேசும் குழல்
    தழுவும் குரல்
    மறவாத பாடலுக்கு மகுடம். வாழ்க QFR.

  • @essdeeare4558
    @essdeeare4558 4 місяці тому +1

    Superb presentation...

  • @balasivasankaran
    @balasivasankaran 4 місяці тому +1

    I don't know the technicalities of mixing. I think there is a great effort by Shyam to get this perfect balance. Kudos to him.

  • @umakameswari7409
    @umakameswari7409 4 місяці тому +1

    GOD BLESS YOU Shravan...what a voice...you just nailed it.... very happy listening to one of my favourites of our beloved Sri SPB gaaru...YOU GOT HIS COMPLETE BLESSINGS...😊😊👌👌👌👌

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 4 місяці тому +8

    அருமை, பங்கு கொண்ட இசை கலைஞர்கள் அனைவர்க்கும் நல் வாழ்த்துக்கள்.

  • @balasivasankaran
    @balasivasankaran 4 місяці тому +1

    Such a heavenly rendition by Shravan. SPB will be showering his blessings from heaven. Lovely ❤

  • @natesankr4491
    @natesankr4491 4 місяці тому

    பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் சொல்ல கூட தகுந்த ஆட்கள் இல்லையா....

  • @velmaster2010
    @velmaster2010 4 місяці тому +1

    This is an evergreen composition of MSV. Shravan excellent singing. Venkat, Lalith, Anjani and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @luxgm6654
    @luxgm6654 4 місяці тому +5

    மிக அருமை. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 4 місяці тому

    👌👌👌 அருமை அருமை
    Beautiful singing by Shravan
    அற்புதமான பாடல் வரிகள்
    வாசித்த அத்தனை இசை
    கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுககள் 👏👏👏👏
    Prayers for speedy recovery if our dear Subha madam 🙏

  • @balakrishnanpasupathy4757
    @balakrishnanpasupathy4757 4 місяці тому +1

    Well done Shravan ably supported by music team. Keep rocking👌

  • @mahalaxmiramanathan9178
    @mahalaxmiramanathan9178 4 місяці тому +1

    Excellent performance Shravan and entire team. Melody at its best.

  • @malathyrajagopalan8005
    @malathyrajagopalan8005 4 місяці тому

    Shravan's another best. Talluri's flute and the two veena are surpassing each other.
    Can't help missing Subhasree.
    God bless them all.