ORU KUDUMPATHIN. KATHAI. 1975. MUTTHURAMAN. SUMITHRA. TENGAISRINIVASAN. MANORAMMA.

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2022
  • Malai Saralil Ilam Poonguil Athan Marbinil Oru Aan Kuyil. 1. oru kudumbathin kathai ithu anbu. 2. karpanaiyil mithanthapadi kanavugal. 3. Maharajan vanthan en vasal thedi 4.

КОМЕНТАРІ • 9

  • @vijaya8893
    @vijaya8893 5 днів тому

    திரையரங்கில் பார்த்தது பல வருடங்களுக்குப் பிறகு விஞ்ஞானம் வளர்ந்து கையளவு திரையில் பார்ப்போம் என்று அன்று நினைக்கவில்லை எக்காலத்திலும் பெண்ணுக்குப் பெண்ணே தான் முதல் எதிரி என்பதைத் தெளிவாக உணர்த்தும் படம் இது பேராசை பிடித்த பணப் பிசாசுகள் எக்காலத்திலும் இருக்கிறார்கள் என்பது உண்மை தான் மிகவும் அருமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒரு குடும்பத்தின் கதை நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rajarajan1701
    @rajarajan1701 11 місяців тому +8

    மிக அபூர்வமான அரிதான படம்.பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி. இதே போல் ஜெய் கணேஷ் மற்றும் சுமித்ரா நடித்த ஒரே முத்தம் படம் கிடைக்குமா

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 16 днів тому +2

    இந்த படம் வெகு நாட்களாக பார்க்க நினைத்த படம்,thank u for uploading.

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 10 місяців тому +1

    It is Actor Navarasa Thilagam Muthuraman's best film ever produced in Tamil cinema Industry.

  • @flocktoclock358
    @flocktoclock358 3 місяці тому

    Rich in dialogue. Clarity and intense moves.

  • @geethapalani9180
    @geethapalani9180 12 днів тому

    Oru kodiyel eru mallarkal movie jaishankar sir sujatha

  • @savisavitha5853
    @savisavitha5853 2 дні тому

    Volume is too less

  • @vartinivartini725
    @vartinivartini725 12 днів тому

    Nandry..Plrase upload, uyir 1974, with Srojadevi....!!!

  • @eniyavalmarimuthu6765
    @eniyavalmarimuthu6765 2 роки тому

    Bro if possible aasikku vaysillai and devyin thiramanam , gowri movie upload pannunga.... Thank you