மனம் நிறைந்த நன்றிகள் சார்...எனக்கெல்லாம் இரண்டுமணிநேரம் தொடர்ந்து பதிவினைப் பார்த்தவாறே கேடடு ரசிக்க இயலவில்லையே என்றுதான் வருத்தம் தோன்றும்....ஏன்னா சில இடங்களில் தங்கள் முகபாவணை பதிவிற்கு தகுந்தாற்போல் மாறும்...அதான் சில இடத்தில் கண்கள் கலங்கிட பேசறீங்களே...அதெல்லாம் காணுகையில்தான்...எனக்கும் கொஞ்சமேனும் பக்தியுணர்வு வருய்...வெறுமே கேட்பதை விட அப்போது மீண்டும் பார்வர்ட் பண்ணி...அக்காட்சிதனை தங்கள் வாயிலாக உணர்வுபூர்வமாக உணரும்வரை கேட்கணும்னு தோணும்...ஆக அழகா பேசறீங்க அருமையா பேசறீங்க மிக்க நன்றி.💐🙏🙏
இங்கே உபன்யாசம் கேட்கணும்ன்ற சிந்தனையே நிறையா பேருக்கு இல்லைங்க சார்...இரண்டுநாளாய் எனது அப்பாவின் அண்ணா பையன்ட்ட இருந்து போன்...அவாய்ட் பண்ணிட இயலாததால் எடுக்கறேன்....பொழுது போகல...சும்மாதான் போட்டேன்றார்...எனக்கு நேரம் போதலேண்ணா அவ்ளோ வேலை வைக்கறேன்னு வச்சிட்டேன்...அவர்கிட்டே பொழுது போகலேன்னா நம்ம துஷ்யந்த் ஶ்ரீதர் அழகா அருமையா பேசுவாங்க கேளுங்கன்னு சொவ்ல இயலும்ன்றீங்க...இரண்டுநாள் முன்னே அவர் சொன்ன ஒரு வார்த்தை...அவர் மேல் நல் அபிப்ராயத்தையே நொறுக்கி விட்டது.... நான்வாசலில் நிற்க ஒரு கார் வந்து நின்றது...உள்ளேயிருந்து ஒரு பெண் அத்தை என்கிறது அவள் அருகே கார் ஓட்டியவாறு ஒரு கம்பீரமான திடகாத்திரமான மனிதர்...அவர் யாரெனத் தெரியாமல் யோசிக்கவே...அத்தை நான் நிவேதா என்கிறாள்...இவர் என் கணவர் என அறிமுகம் செய்ய....ஏண்டி லவ் மேரேஜா பண்ணிகிட்டே என கேட்க...என் பொண்ணா லவ் மேரேஜா...பின் சீட்டில் இருந்து இறங்கியவாறு அண்ணி...அண்ணா உயிரோடு இல்லை...அண்ணியோ பிறவியிலேயே ஒரு கண் இல்லாதவர்.... அவரை அனைவரும் கண்ணை வைத்து கேலி பேசுகையில்...அண்ணி என்றழைக்கும் ஒரே நபர் நானென்ற பாசம் உண்டு....இறுதியாக அவங்க எவர் எவரையோ குறித்த வதந்திகளை பேசியபோது....எனக்கு இதெல்லாம் தேவையா அண்ணி...இதனாவ் நானென்ன புண்யமா சேர்க்கப் போகிறேனென கோபமுடன் போனை கட் செய்ததால்....பயத்தில் என்னை திருமணத்திற்கே அழைக்க வில்லையாம்....திருமணமாகி ஒன்றரை மாதமாகிறது உறவிலும் யாரையும் அழைக்கல...உதவிட யாரும் இல்லை...விருப்பமுடன் வரதட்சணையின்றி கட்டிக்கொண்டார் என்றார்கள்... நிவேதாவைப் பார்க்க மனதிற்கு மிகவும் .மகிழ்வாய் இருந்தது...அழைத்து உபசரித்து கிளம்புகையில் கண்கள் கலங்க.... கார்ல வந்து இறங்கினது இவ்ளோ அருமையான கணவர் கிடைச்சிருப்பது மகிழ்ச்சி என வாழ்த்தி அனுப்பினேன்....இரண்டு நாளாய் போன் பண்ணின அண்ணாகிட்டே ...அண்ணா நம்ம ரவி அண்ணா பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியுமா என்றதுதான் தாமதம்....ஆங்...தெரியும் தெரியும்...என்னை அழைச்சா நான்தான் போகல....ஆமாம்மா இந்தப் புழுக்கண்ணிக்கு வந்திருக்கும் வாழ்வைப்பாரேன்...அதஎப்படிம்மா ஒண்ணுமில்லாதவளை ஒண்ணும் வேணாம்னு இவ்ளோ வசதியானவன் வந்து கட்டிட்டுப் போனான்...ன்றாரே பார்க்கணும்.... அவ ஒரு பெரியப்பா வயித்துப்பேத்திதானே... அவ நல்லா வாழ்ந்தா நமக்கு ஏன் வலிக்கணும்...எவ்ளோ அல்பமாயிருந்தா இப்படி பேசத்தோணும்...புழுக்கண்ணியாம் நாம சாகும்முன் நம்ம கண்ணோட பார்வை போகாதுன்னு கண்டோமா....அடுத்த ஜென்மா ஊனமே இல்லாம பிறவி கிட்டும்னு கண்டோமா....
I hear his upanyasam whenever I'm not feeling comfort..... Afterr hearing it, I feel energitic.... நன்றி..... நிறைய உபன்யாசங்கள் நடத்துமாறு உங்கள் தீவிர ரசிகராக நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்... 👌👍🔥
sir. i am 70 years. i studied sanskrit in school between 1960 & 63. post hindi agitation we could not studyfurther. by God' s grace i am able to read and write. but totallyforgtten grammar . hence anywhere i can learn vyakaranam. please let me know.
எங்களுக்கு உங்களுடன் சேர்ந்து Tour வர ஆசை இனிமேல் ஏதாவது program பண்ணினால் நாங்கள் உங்களுடன் வருகிறோம் ப்ளீஸ் 🙏 உங்களை எப்படி contact பண்ணுவது please Explain
It would be better if you spoke completely in Tamizh and used Sanskrit or other Indian languages as required. Borrowing english words in between every sentence does not seem pleasant to the ears.
dear sir, i need a help from you can you give me a web site where you have all the parvas as for last so many years i been searching and couldn't find it would be helpful for others too. www.pravachanam.com/ this link is for you, as much as i found in Telugu i couldn't get in tamizh or in any other language.
No words to describe the beauty of Mahabharatham upanyasam 🙏..thnk u
மனம் நிறைந்த நன்றிகள் சார்...எனக்கெல்லாம் இரண்டுமணிநேரம் தொடர்ந்து பதிவினைப் பார்த்தவாறே கேடடு ரசிக்க இயலவில்லையே என்றுதான் வருத்தம் தோன்றும்....ஏன்னா சில இடங்களில் தங்கள் முகபாவணை பதிவிற்கு தகுந்தாற்போல் மாறும்...அதான் சில இடத்தில் கண்கள் கலங்கிட பேசறீங்களே...அதெல்லாம் காணுகையில்தான்...எனக்கும் கொஞ்சமேனும் பக்தியுணர்வு வருய்...வெறுமே கேட்பதை விட அப்போது மீண்டும் பார்வர்ட் பண்ணி...அக்காட்சிதனை தங்கள் வாயிலாக உணர்வுபூர்வமாக உணரும்வரை கேட்கணும்னு தோணும்...ஆக அழகா பேசறீங்க அருமையா பேசறீங்க மிக்க நன்றி.💐🙏🙏
இங்கே உபன்யாசம் கேட்கணும்ன்ற சிந்தனையே நிறையா பேருக்கு இல்லைங்க சார்...இரண்டுநாளாய் எனது அப்பாவின் அண்ணா பையன்ட்ட இருந்து போன்...அவாய்ட் பண்ணிட இயலாததால் எடுக்கறேன்....பொழுது போகல...சும்மாதான் போட்டேன்றார்...எனக்கு நேரம் போதலேண்ணா அவ்ளோ வேலை வைக்கறேன்னு வச்சிட்டேன்...அவர்கிட்டே பொழுது போகலேன்னா நம்ம துஷ்யந்த் ஶ்ரீதர் அழகா அருமையா பேசுவாங்க கேளுங்கன்னு சொவ்ல இயலும்ன்றீங்க...இரண்டுநாள் முன்னே அவர் சொன்ன ஒரு வார்த்தை...அவர் மேல் நல் அபிப்ராயத்தையே நொறுக்கி விட்டது....
நான்வாசலில் நிற்க ஒரு கார் வந்து நின்றது...உள்ளேயிருந்து ஒரு பெண் அத்தை என்கிறது அவள் அருகே கார் ஓட்டியவாறு ஒரு கம்பீரமான திடகாத்திரமான மனிதர்...அவர் யாரெனத் தெரியாமல் யோசிக்கவே...அத்தை நான் நிவேதா என்கிறாள்...இவர் என் கணவர் என அறிமுகம் செய்ய....ஏண்டி லவ் மேரேஜா பண்ணிகிட்டே என கேட்க...என் பொண்ணா லவ் மேரேஜா...பின் சீட்டில் இருந்து இறங்கியவாறு அண்ணி...அண்ணா உயிரோடு இல்லை...அண்ணியோ பிறவியிலேயே ஒரு கண் இல்லாதவர்.... அவரை அனைவரும் கண்ணை வைத்து கேலி பேசுகையில்...அண்ணி என்றழைக்கும் ஒரே நபர் நானென்ற பாசம் உண்டு....இறுதியாக அவங்க எவர் எவரையோ குறித்த வதந்திகளை பேசியபோது....எனக்கு இதெல்லாம் தேவையா அண்ணி...இதனாவ் நானென்ன புண்யமா சேர்க்கப் போகிறேனென கோபமுடன் போனை கட் செய்ததால்....பயத்தில் என்னை திருமணத்திற்கே அழைக்க வில்லையாம்....திருமணமாகி ஒன்றரை மாதமாகிறது உறவிலும் யாரையும் அழைக்கல...உதவிட யாரும் இல்லை...விருப்பமுடன் வரதட்சணையின்றி கட்டிக்கொண்டார் என்றார்கள்... நிவேதாவைப் பார்க்க மனதிற்கு மிகவும் .மகிழ்வாய் இருந்தது...அழைத்து உபசரித்து கிளம்புகையில் கண்கள் கலங்க.... கார்ல வந்து இறங்கினது இவ்ளோ அருமையான கணவர் கிடைச்சிருப்பது மகிழ்ச்சி என வாழ்த்தி அனுப்பினேன்....இரண்டு நாளாய் போன் பண்ணின அண்ணாகிட்டே ...அண்ணா நம்ம ரவி அண்ணா பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியுமா என்றதுதான் தாமதம்....ஆங்...தெரியும் தெரியும்...என்னை அழைச்சா நான்தான் போகல....ஆமாம்மா இந்தப் புழுக்கண்ணிக்கு வந்திருக்கும் வாழ்வைப்பாரேன்...அதஎப்படிம்மா ஒண்ணுமில்லாதவளை ஒண்ணும் வேணாம்னு இவ்ளோ வசதியானவன் வந்து கட்டிட்டுப் போனான்...ன்றாரே பார்க்கணும்.... அவ ஒரு பெரியப்பா வயித்துப்பேத்திதானே... அவ நல்லா வாழ்ந்தா நமக்கு ஏன் வலிக்கணும்...எவ்ளோ அல்பமாயிருந்தா இப்படி பேசத்தோணும்...புழுக்கண்ணியாம் நாம சாகும்முன் நம்ம கண்ணோட பார்வை போகாதுன்னு கண்டோமா....அடுத்த ஜென்மா ஊனமே இல்லாம பிறவி கிட்டும்னு கண்டோமா....
I hear his upanyasam whenever I'm not feeling comfort..... Afterr hearing it, I feel energitic....
நன்றி..... நிறைய உபன்யாசங்கள் நடத்துமாறு உங்கள் தீவிர ரசிகராக நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்... 👌👍🔥
Part 6 starts at 38:40..but you can enjoy the recap with 1.25x..
Mesmerizing 😍
I suppose you are watching it continuously like me
En inamappaa neengalum 🤣🙏🏻 adiyen dhaasan
நன்றி. 1.25xல முன் கதை சுருக்கம் கேட்டேன்
So beautiful upanyssam
So many of my questions answered.
Thank you ji. Enjoying every word, every sentence & every upanyasam.
Namaskarams Dushyant ji
One and only upanyasagar of par excellence is Sri Dhushyantji.May he render many more upanyasam.Can he deliver on Lord Muruga' s Perumai.
Thanks for such a Good Upnaysam
We get the original jnanam of the subject, very devotinal, along with lovely voice songs if great artists. Thank you sir, adiyen
ஜெய் ஶ்ரீகிருஷ்ணா. ஜெய் ஶ்ரீராம்.
Dushyantji iam enjoying your Mahabharatam Upanyasanm
Super sir I am understanding my life now all credit to you sir
சார்...நீங்க தேசியக்கொடி மாதிரியான வஸ்திரம் அணிந்து இருக்கீங்க....👍👌💐😊🙏
சார்....தங்கள் உபன்யாசமும் தங்களைப் போலவே....😊💐💐💐😃நீங்களே யூகிச்சுக்கோங்க நீங்க எப்படி இருக்கீங்கன்னு....அப்ரம் கூடவே நீங்க யாரையும் தொட்டு பேசமாட்டேன்ற ஆச்சார சிலராய் இருந்தால்கூட...அவ்வாறு ரூல்ஸ் ஃபாலோ பண்றவர்தானான்னு எனக்குத் தெரியாது....ஆனாலும் ஒரு உதாரணத்திற்கு சொல்றேன்....நீங்க யாரையுமே தொட்டுப் பேசாத ஆச்சார சீலராய் இருந்தால்க்கூட அதில் தோற்றுப் போவீங்க.. ஏன்னா தங்களின் உபன்யாசம் எல்லார் மனசையும் தொட்டுப்பேசுமே....தங்கள் உபன்யாசம் இனிமை ...😊🙏🙏
ரொம்ப நன்றாக இருக்கிறது
🙏🙏🙏🙏🙏🇲🇾
I heard before that Baandu had a skin disease Albinism - absence of pigmentation of the skin.Thanks for excellent exposition of the epic.
Who is Baandu??? Sounds like a comic character 😂😂
It is PAANDU, sir,
Simple and accurate , thank you
Hariom Dushyanthji
Namaskaram swamy 🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Mahabharatam upanyasam is a great
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
அவர்களுக்கு அருமருந்தாக கண்ணனான நவநீதகிருஷ்ணன் கடாக்ஷம் என்றும் 🙏
Hari Om Guruji
Hari om Guruji Very Good
Super vilakkam
நவநீதக்ருஷ்ணன் கடாக்ஷம் எல்லோருக்கும்
Excellent
நன்றி அய்யா ❤❤❤
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Pranamam Guruji Hari om
30:30 ஆனையை வைத்து குதிரையை பழக்கனுமா சுவாமி? அல்லது 33:26 குதிரையை வைத்து ஆனையை பழக்கணுமா?
What is the meaning for the word upanyasam?
Enga Nagapattinam koil archanai patri thaangal upanyasam panna episode edu?
sir. i am 70 years. i studied sanskrit in school between 1960 & 63. post hindi agitation we could not studyfurther. by God' s grace i am able to read and write. but totallyforgtten grammar . hence anywhere i can learn vyakaranam. please let me know.
Your town???
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
Excellent swamy ji
🙏🙏🙏
எங்களுக்கு உங்களுடன் சேர்ந்து Tour வர ஆசை இனிமேல் ஏதாவது program பண்ணினால் நாங்கள் உங்களுடன் வருகிறோம் ப்ளீஸ் 🙏 உங்களை எப்படி contact பண்ணுவது please Explain
Thanks for such a good upanyasam swami
Namasakaram 🙏
🙏🙏🙏🌹💐♥️
Greatest ever ever ever🙏🚩
Arumai arumai arumai
🙏🙏🙏🙏
excellent swami😃😃😃
அரூமை
Super
Swamy Namaskaram
10:05 recap of previous parts
🙏🏻தடாகம். அல்ல! தாடகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
hari bol!!
Kuzandhaigalukkum easiya puriyara madhiri solreer
46:40 PDD 😂🤣😂🤣
NAMESTEA SWAMJI PRANAMS
🙏🙏🙏🙏
swami yan krishnar kuda rajam keka matar athu pakthal manasa iruntha 100 ku 200 sathavetham kepar😀😀😀😀😀
It would be better if you spoke completely in Tamizh and used Sanskrit or other Indian languages as required. Borrowing english words in between every sentence does not seem pleasant to the ears.
dear sir, i need a help from you can you give me a web site where you have all the parvas as for last so many years i been searching and couldn't find it would be helpful for others too.
www.pravachanam.com/
this link is for you, as much as i found in Telugu i couldn't get in tamizh or in any other language.
Yeah but it's easier for youngsters like us... We have no go... I mean... It's not bad is it?
But for today's people like us it seems very understandable with his current slang. It's interesting and engaging also.
Pranamam Guruji Hari om
What is the meaning for the word upanyasam?