Cashew nuts cake | Diwali sweet | முந்திரி கேக் | குறைவான அளவில் முந்திரி கேக் வீட்டிலேயே செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @sudhas.r1910
    @sudhas.r1910 Рік тому +2

    Today I tried this recipe mam, super ra vandhuchu ,first day ghee konjam adigakam therinchudhu next day yellam set aagi semma taste la erundhuch, thanks for sharing the recipe with correct measurement mam, will try other sweets too, keep sharing

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 роки тому

    மல்லிகை மலரும் மாலை வணக்கமுங்க மா...
    முந்திரி கேக் மிக மிக அருமைங்க மா..
    சற்குணம் ஐயா அவர்களை நினைவுகூர்ந்து உங்கள் நன்றிமறவாமையை
    எங்களோடு
    உங்கள் இதயத்தின் வாசத்தை உணர வைத்துங்கள் மா..
    பக்குவம் செயல்முறை விளக்கம் மிக மிக எளிமையான தாயின் மன நெகிழ்வில் கண்டேனுங்கள் மா..
    நீங்கள் செய்த இனிப்பில்
    நெய் வள்ளல் என்றே அழைக்கும்படி நிறைவாக ஊற்றி விதமருமைங்க மா..
    தொடக்ம் முதல் பிரசட்னேசன் வரை மிக அழகுங்க மா..
    பசுமையாக இருந்தது ங்கள் மா..
    இந்த காணோளி காண்போர் நிறைய பேர் செய்வார்கள் மா..
    வாழ்க மகிழ்வுடன் மா..நன்றிகள் மா..
    எங்களோடு

  • @ChitraP-x2b
    @ChitraP-x2b 7 місяців тому +1

    நீங்க செய்யறது எல்லாமே நன்றாக இருக்கிறது. Keep it up!

  • @AInbarani
    @AInbarani 6 днів тому

    Ur speech very nice amma God bless you mummy

  • @gunasekarann9705
    @gunasekarann9705 Місяць тому +1

    Arumaiya vanthunchunga amma

  • @vinithavini1977
    @vinithavini1977 2 роки тому +1

    Super and sweet recipe sarasu amma nenga yepavum special athe Maari unga sweet recipe romba special and super amma

  • @amarnathjagannathan8936
    @amarnathjagannathan8936 3 місяці тому

    அருமை அற்புதம் அழகு

  • @mumtazbegum567
    @mumtazbegum567 2 роки тому

    ஹலோ சரசு முந்திரி கேக் பார்க்கும் போதே சாப்பிட தோணுது. நானும் ட்ரை பண்றேன். நீங்கள் செய்த சோமாஸ் என் பிள்ளைகள் கேட்கிறார்கள். நான் செய்து போட்டோ போடுகிறேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      மும்தாஜ்... கண்டிப்பாக செஞ்சு பாருமா... செய்துட்டு எனக்கு கண்டிப்பாக புகைப்படம் அனுப்பவும்... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 😍🙏

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 5 днів тому

    Thanks Amma

  • @geethalakshmi4225
    @geethalakshmi4225 2 роки тому

    super sister intha Diwal kku
    Kadai la irruku ra mathiri
    white Thengai pal murrukku
    senji Kamminga sister
    Neenga than the liva solvinga

  • @DhanaLakshmi-hx6kr
    @DhanaLakshmi-hx6kr 2 роки тому

    Detailed explanation.Thank u Mam .Dish looks yummy.We will try it for this Diwali.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 роки тому

    Excellent healthy diwali sweet 👍👌✔️

  • @devivenkataramanan2832
    @devivenkataramanan2832 2 роки тому

    அருமை அருமை

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 2 роки тому

    Cashew nut cake looks delicious and your step by step explanation was useful. Cake prepared out of cashew nuts seems different and tempting to see.

  • @ganirizwanaganirizwana4619
    @ganirizwanaganirizwana4619 2 роки тому

    மிகவும் அருமையான முந்திரி கேக் வாழ்த்துக்கள் அம்மா👍👍🥰

  • @banumathinatarajan311
    @banumathinatarajan311 2 роки тому

    அருமையானபகிர்வு

  • @dreamb2724
    @dreamb2724 2 роки тому

    ,super amma . Amma murkku correct measurements using gram

  • @rajim9772
    @rajim9772 2 роки тому

    மிக அருமை என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 2 роки тому

    Very nice, tempting

  • @s.sumathi2669
    @s.sumathi2669 2 роки тому +1

    Supernga Amma 🙏

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 роки тому

    Vanakkam Amma yummy

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 2 роки тому

    Superb Sister, nice and easy demonstration, easy to follow 👌💐

  • @1tzPr0x1e
    @1tzPr0x1e Рік тому

    Super

  • @kavitharajendiran8345
    @kavitharajendiran8345 2 роки тому

    Aarumi super amma👌👌

  • @selvee6669
    @selvee6669 2 роки тому

    Munthiri Cake Super Super Akka 👌👌😋😋💕💕🌹🌹 Selvee 🇲🇾

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 4 дні тому

    Kindly make all items small quantities mam so new comers can learn At ease

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 дні тому

      @@cyberblowcrasher1759
      Okay... thank you so much 🙏

    • @cyberblowcrasher1759
      @cyberblowcrasher1759 4 дні тому

      @@SarasusSamayal thank you for ur reply.. badhusha small quantity post mam..badhusha turns so hard give tips also if possible

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 2 роки тому

    Delicious!your sweet nature of explaining the recipe and talking is what I like the most.💕

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 роки тому

    Arumai maa

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    Super amma

  • @sujaysam386
    @sujaysam386 2 роки тому

    Thanks for sharing mam

  • @nithusiva5281
    @nithusiva5281 2 роки тому

    Super ma

  • @prabhanarsi3808
    @prabhanarsi3808 2 роки тому

    Thank you for sharing a fantastic recipe ma. I like the fact there is no need for sugar syrup and checking it for string consistency. Such an easy and perfect recipe. The mundhiri cake looks awesome too.

  • @geethas7865
    @geethas7865 2 роки тому

    Super mam happy diwali 🙏

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 роки тому

    👌👌

  • @vinithavini1977
    @vinithavini1977 2 роки тому

    1stt view amma

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 роки тому

    Hello ma'am! Today's sweet was looking rich and delicious. You have prepared mundri cake with precise measurements using pure ghee. It came out very nice and it was looking soft and tasty. 👌🏻 An ideal sweet treat to relish and enjoy this Diwali.👍🏻 Thank you ma'am 🙏🏻

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому

    WOW SUPERB SARASU SAMAYAL AMMA YOUR COOKING TIPS VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevivishali1204
    @sridevivishali1204 2 роки тому

    super ma Happy Diwali ma🙏🙏

  • @vinithavini1977
    @vinithavini1977 2 роки тому

    1st view and 1st comment amma

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому

    Wow superbb amma.sarasu amma samayal.amma your cooking tips video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan amma nandri vanakkam valthukkal oky amma.🙏👩👩👩‍🦰👩‍🦰🤟🌟🤝🤩👍🤲👨‍🦱👨‍🦱🤲👨‍🦱☀️💥☀️🙏🙏🙏🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    4மாதம்சாப்பிட்டேன்

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 2 роки тому

    Hi mam ..from Coimbatore 😊

  • @sivasakthimahalingam6425
    @sivasakthimahalingam6425 2 роки тому

    To I have

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 Рік тому

    பரமாதமா இருக்கு அம்மா

  • @geetham7411
    @geetham7411 2 роки тому

    மேடம் முந்திரியுடன் பாதாமும் சேர்த்து கிளறினால் இன்னும் நன்றாக இருக்கும் நான் இரண்டும் சேர்த்து பண்ணியிரேக்கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      நன்றி நன்றிங்க... கண்டிப்பாக இன்னொரு முறை முயற்சிக்கிறேன் 😍🙏

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 2 роки тому

    Super amma

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 Рік тому

    Super

  • @meenalsp7498
    @meenalsp7498 2 роки тому

    Super