coconut burfi | தேங்காய் பர்ஃபி பளிச்சுன்னு வெள்ளை வெளேர்னு வேணுமா... இதப்பாருங்க. அருமையா செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 797

  • @64elango
    @64elango 3 роки тому +44

    கொடுத்து வைத்த பொண்ணு உங்களுடைய பொண்ணு. சுவையாக சாப்பிடுவாங்க. . . மன்னார்குடி மணிமேகலைக்கும் (எங்க அக்காவும் மணிமேகலை) நன்றி. மிருதுவாக இருக்க வழி சொன்னவங்கல்லயா . . . அதனால நன்றி. முக்கியமாக உங்களுக்கு நன்றி. 31/08/2021 கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக இந்த பதார்த்தம் உண்டு. அதனால மகிழ்ச்சியடையுற கிருஷ்ணனுடைய அன்புக்கும் நீங்க பாத்திரமாவீங்க . .

  • @kapildarshkapildarsh8854
    @kapildarshkapildarsh8854 2 роки тому

    Tq mam niraya time senjuten intha types la ungalta nerla sollalanu ninaipen maranthuduven very nice burfi taste

  • @mythilis6074
    @mythilis6074 8 місяців тому +1

    அம்மா உங்கள் விடியோவும் தங்கம் மாமி சமையலும் மாறி மாறி பார்த்து வருகிறேன் நீங்கள் இருவரும் சுயநலம் இல்லாமல் அருமை யாக பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் மிகவும் பிடித்த ுள்ளது எனக்கு தெரிந்த அனைவருக்கும் இதை பகிர கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  8 місяців тому

      நன்றி நன்றிங்க.... என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி 🙏😍

  • @sameeantro8337
    @sameeantro8337 4 роки тому

    வணக்கம் உங்களின் தேங்காய் பர்ப்பி செய்முறையை பார்த்து என் மகள் முதல் முறையாக செய்தாள் மிகவும் அருமையாக இருந்தது . நன்றிங்க மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

    • @sameeantro8337
      @sameeantro8337 4 роки тому

      😉🙏

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому

    நான் 26_5_21ல் இது செய்தேன்.அருமையாக வந்தது.
    அபார சுவை😋😋
    மிக மிக நன்றிங்க அம்மா🙏🙏

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 роки тому +2

    Super ❣️ Amma yenga Amma etheya method la than seivanga....oru inch koda maaralai...paghu tention ellatha simply superb sweet...Naanum ethaye muraila than seikiren...Naanum kotta Matten..cut panni one by one than yedupen.... thank you Amma..yen ponnum easy ah erukkum solli katthukitta... Thank you Amma❤️👍🙏

  • @kanthamaniaddepalli2576
    @kanthamaniaddepalli2576 3 роки тому +3

    Super thengai burfi preparation wrll explained

  • @thangasamy7172
    @thangasamy7172 3 роки тому +1

    Coconut burfi. Supera. Eruthathu Iamtryit

  • @xpersonou120
    @xpersonou120 3 роки тому

    நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமை யாக இருந்தது

  • @ashoksavi3296
    @ashoksavi3296 4 роки тому +4

    அம்மா நானும் நேற்று இரவு முதல் முறையாக இந்த பர்பி செய்தேன் நன்றாக இருந்தது

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 4 роки тому +6

    ரொம்ப நன்றி மேடம் தெளிவானவிளக்கம் முதன்முறையாக எனக்கு பர்ஃபி நன்றாக வந்தது .உங்கள் ரசிகைஆகி விட்டேன் தட்டை ரெசிபி போடுவீர்களா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      போடுகிறேன்... நன்றிங்க

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 роки тому

    சகோதரி இன்று காலையில் தேங்காய் பர்பி செய்தேன் உங்க வீடியோ பார்த்து.ஜம்முன்னு வந்தது.
    மிக்க நன்றி சகோதரி 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      அருமை அருமை அருமைங்க🙏👍

  • @sumathinagaiah8169
    @sumathinagaiah8169 3 роки тому +1

    Today coconut Burfi Saithu parthen Nalla vanthathu Amma Superb Amma 👌👌👌

  • @kuppudurais6094
    @kuppudurais6094 2 роки тому

    அண்ணி மிகவும் அருமை ங்க எனக்கு மிகவும் பிடிக்கும் ங்க

  • @babykavi1168
    @babykavi1168 3 роки тому +6

    Today i tried coconut parpi, it's really superbb and so soft amma👌👌👌

  • @geethavenkatadri1485
    @geethavenkatadri1485 3 роки тому +1

    இன்று செய்து பார்த்தேன் madam. ரொம்பவே அருமையாக வந்தது. நீங்க step by step instructions கொடுத்ததே காரணம்

  • @suryarathin6236
    @suryarathin6236 3 роки тому

    Today try this method nga ma , coconut burfi Nalla vanthuchu , 🙏💐🌹👍

  • @anamiika1
    @anamiika1 3 роки тому

    Arumai amma.. Saapidanum pola aasaya iruku

  • @VijayaS-h7k
    @VijayaS-h7k Рік тому

    First vungal method try panna super madam

  • @rajelakshmi563
    @rajelakshmi563 4 роки тому +4

    Excellent preparation very nice mam i will try thank u

  • @tamilselvimali8897
    @tamilselvimali8897 6 місяців тому +1

    Akka na burfi recipe try pana akka super ah vanthuchi akka very nice taste super akka 🤤💐👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 місяців тому +1

      Thank you so much... always welcome to my channel 🙏

  • @meenasundar2211
    @meenasundar2211 4 роки тому +1

    இப்பல்லாம் doubts clear பண்ணிக்க நீங்க தான் reference. thanks.

  • @sanjayivarraja3848
    @sanjayivarraja3848 4 роки тому +5

    👌👌👌சூப்பர் அக்கா வெட்டபோதே நாக்குக்கு அப்படியே சாப்பிடனும் போல இருக்கு நானும் நாளைக்கு செய்வேன் அக்கா
    தேங்காய் பருப்பி. எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋

  • @kokilavaniramachandran206
    @kokilavaniramachandran206 4 роки тому +3

    Super ahh explain panniringa mam

  • @kolappapillai9306
    @kolappapillai9306 2 роки тому

    Rombo thanks mam. Naanum neraya video parthen. Yaarume barbi pakkuvam parka ungala pola yarum solala. Inime thenga barbi bayam illama pannuven.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Thank you so much... always welcome to my channel 🙏

  • @user_2328
    @user_2328 4 роки тому

    Amma unga veetuku pakathula nandhini akka enaku intha method solli tandanga.. perfect method ng ma..

  • @gsvijayalakshmi2283
    @gsvijayalakshmi2283 4 роки тому +2

    I use to add elakai....plus dry grapes n cashews..nice preparation

  • @kuttypapakitchen2895
    @kuttypapakitchen2895 3 роки тому +1

    Super aunty arumaiyana vilakkam 👌

  • @JR-zg7ge
    @JR-zg7ge 3 роки тому +2

    Thanx amma.. neenga Sonna maariye senjen... romba nalla vandhuchu... modhalla konjam elagi pona maari irundhuchu.. romba disappoint aayiten. Apram adutha naal correct consistency la irundhuchu. My first attempt ..came out well 👌👌

  • @thambiduraiveeraiya9
    @thambiduraiveeraiya9 3 роки тому +1

    Very.super I.will try

  • @prabakrank1240
    @prabakrank1240 3 роки тому

    Super ah iruku amma pakradhuke 🤩💐

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 роки тому

    Super a chollitareenga mam.

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 4 роки тому +3

    Easy to make the method you explained mam 🙏👍🏻😇

  • @chandrikaravi586
    @chandrikaravi586 4 роки тому +10

    Very very nice and good mam. Nice explanation

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 3 роки тому

    தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை.செய்த பர்பி அதனினும் அருமை.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому +1

      தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @girijapalanisamy8234
    @girijapalanisamy8234 2 роки тому

    I tried today . Came.out very well. Brown sugar burfi podunge madam

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 роки тому

    Vanakkam Amma yummy

  • @KrishnaKrishna-mb7zk
    @KrishnaKrishna-mb7zk 2 роки тому

    Of all the Burdick making shown on Uribe yours is the best tasteless and elegance thanks for the show

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 4 роки тому +7

    அம்மா வணக்கம்,
    அருமையான விளக்கம்
    பார்க்கும் போதே செய்து சாப்பிட தோன்றுகிறது .மிக்க நன்றி. 👌👍😍அம்மா உங்க மாமா பெண் மணிமேகலை மன்னார்குடினு சொன்னனீங்க.நானும் மன்னார் குடி பொண்ணு தான். உங்கள் ஊர் மன்னார்குடி யா. (மணிமேகலை என்றொரு சக மாணவியும் இருந்தாள்.)நான் தூ ய வளனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      நன்றிங்க அமுதா.. நாங்கள் வசிப்பது கரூர்.என் மாமா பெண் குடும்பத்தினர் கரூர் பக்கம்தான் சொந்த ஊர். தொழில் செய்வதற்காக 25 வருடத்திற்கு மேலாக மன்னார்குடியில் வசிக்கிறார்கள். மணிமேகலையின் கணவர் பெயர் கந்தசாமி. சொந்தமாக வீடும் மன்னார்குடியில் கட்டி இருக்கிறார்கள். படித்ததெல்லாம் அங்கு இல்லை. வரவேற்கிறேன் நன்றி மா

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 4 роки тому +1

      அம்மா ,உங்கள் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி. நானும் திருமணத்திற்கு பிறகு 40 வருடமாக சென்னையில் வசித்து வருகிறேன். முடியும் போது மன்னை சென்று வருவோம்.அத்தை மகளுக்கு என் விசாரிப்பை தெரிவிக்கவும்.உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள். 😍🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      @@amuthakarunakaran5382
      தங்களின் பொறுமையான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் தரும் ஊக்கம் என்னை மகிழ்வடைய செய்கிறது. மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன்.

    • @jayanthiravi9244
      @jayanthiravi9244 4 роки тому

      I have done your barupi ma. It was awesome. Thank you for your small tips to follow

    • @chithraj983
      @chithraj983 4 роки тому

      u

  • @meenakship7328
    @meenakship7328 3 роки тому

    Super tips atmma. Phadham parpatharku.

  • @ss_thalapathyss5994
    @ss_thalapathyss5994 4 роки тому +2

    Super akka. Njnga try pannni pakkarom. 👍👍

  • @rajanirajani6366
    @rajanirajani6366 2 роки тому

    It was superb I also tried first time it came very nice and tasty all my friends did not believe that I made this thank u so much

  • @rajeswariprakash8831
    @rajeswariprakash8831 3 роки тому

    Super burpi ma na innike try panren

  • @kanchanadevi3804
    @kanchanadevi3804 4 роки тому +1

    Very nice I liked I will try once tq mam

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 4 роки тому +3

    Finala பதம் சொன்னது super tips sis👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மிக்க நன்றிங்க... மகிழ்வுடன் வரவேற்கிறேன்

  • @pazhanivelm3129
    @pazhanivelm3129 3 роки тому +1

    Super akka very nice 🥥 burfi 💞

  • @venikaruppannan7630
    @venikaruppannan7630 2 роки тому +1

    Hai ammu I tried it. It's very tasty thank you so much amma

  • @samlooksamy
    @samlooksamy 4 роки тому +16

    நான் செய்தேன் அம்மா சூப்பரா இருந்தது

  • @Winnerrr-nz7pm
    @Winnerrr-nz7pm 4 роки тому

    Super amma na try pannen super a vandhuchu

  • @anushkam1892
    @anushkam1892 3 роки тому

    Parkkavay super ah irukku nga

  • @arunnishanisha6935
    @arunnishanisha6935 3 роки тому

    Try panna mam super ra vanthiruku thanks mam

  • @kumarmother6346
    @kumarmother6346 4 роки тому

    அழகானவிளக்கம்.ருசியாகஇருக்கும்

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 4 роки тому +4

    நன்றி சகோதரி தேங்காய் பர்பி சூப்பர்

  • @sahananithya9228
    @sahananithya9228 4 роки тому +2

    Super recipe akka we have tried it

  • @nshanthi913
    @nshanthi913 Рік тому

    Barfi looks like very nice. 😇😇

  • @sasikala-gy6yj
    @sasikala-gy6yj 2 роки тому

    I tried it mam...it came out very well..thank you mam ..

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 4 роки тому +5

    Enakku romba pidikkum 😋😋

  • @mohamedkhalid6001
    @mohamedkhalid6001 4 роки тому +4

    Supera vadinch Ka...na try panne thanks for sharing recipe..

  • @meenasundar2211
    @meenasundar2211 4 роки тому +8

    நான் இது மாதிரி தான் செய்வது வழக்கம்.லேசா அரைப்பது,பால் விடுவது என்று சொல்லி கொடுத்தது என் neighbour ஆக இருந்த மராட்டி aunty.

  • @imaniqram776
    @imaniqram776 4 роки тому

    பார்க்கவே அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் புரியர மாதிரி சொல்லி தந்திங்க நான் கன்டிப்பா டிரை பண்ணுவேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க... வரவேற்கிறேன்

  • @selvibhavani6437
    @selvibhavani6437 4 роки тому

    Hi
    Nan try Panna sugar romba adhikama potutan but irudhallum romba taste ah eruku thank you so much🤫😋😋😋

  • @allabout9396
    @allabout9396 3 роки тому

    Na try Panna ma suprah vanthuchu😋

  • @shanthiarun1094
    @shanthiarun1094 3 роки тому

    Super recipe. I tried today, came out very well. Tq

  • @santhipv9691
    @santhipv9691 4 роки тому +4

    Very nice description.my mother also will make it very well.She also will do the same method without grinding.I like burfi without grinding little crunchy.

  • @banumathig5353
    @banumathig5353 4 роки тому +1

    Vazhga valamudan.👌👌👌

  • @vijayaparna1078
    @vijayaparna1078 4 роки тому +1

    Super madam. Ethu madiri patham paarkarathukku yaarum solli thatala. Thank you so much amma....rombha nallaa solli thareenga

  • @saraswathip3765
    @saraswathip3765 Рік тому

    அருமை மிக அருமை ❤❤❤❤❤😂😂❤😂🎉 4:49

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 4 роки тому +3

    My most favorite amma... Clear measurement and explanation amma... Superb.. Rocking lady

  • @pams40
    @pams40 Рік тому

    Super perfect Coconut burfy🙏🙏🙏

  • @vathsalar9105
    @vathsalar9105 3 роки тому

    Super barbi nw i made nice taste thank u al d best

  • @rubyjenifer1946
    @rubyjenifer1946 4 роки тому +2

    Amma....Well Explain....Super Ammu....

  • @Bajji7777
    @Bajji7777 4 роки тому

    Soooper Sarasu very simpla iruku

  • @raniramachari3517
    @raniramachari3517 4 роки тому

    I prepared. No chance . Very nice ...

  • @dhenmozhisengottaiyan2081
    @dhenmozhisengottaiyan2081 3 роки тому +4

    Today I had tried this recipe it came very perfect and tasty, thanks for your recipe mam.

  • @lillimalarvizhi8804
    @lillimalarvizhi8804 4 роки тому +2

    Thank you for this recipe Amma coz my favorite recipe. I will try.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Thank you so much... always welcome to my channel

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 3 роки тому +3

    Super. beautiful demo. Liked.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 роки тому

    அருமை ஞாபகப்படுத்திட்டிங்க நாளையே செய்கிறேன்

  • @sridevibhaktavatsalan3805
    @sridevibhaktavatsalan3805 Рік тому

    Super i will try today

  • @vijayalakshmiramgopal3789
    @vijayalakshmiramgopal3789 4 роки тому +2

    Superb Madam. Easy receipe. Tq Madam. Will try this.

  • @jeyasree4575
    @jeyasree4575 3 роки тому +2

    Pakave yummy 😋 a eruke auntya

  • @s.suresh3943
    @s.suresh3943 4 роки тому +2

    I have tried this recipe it was very very nice amma I like you amma

  • @swarnaravi9942
    @swarnaravi9942 3 роки тому +4

    I tried it came out so well . I wish I can share the picture here 🥰

  • @kuttisvlog1491
    @kuttisvlog1491 3 роки тому +2

    சூப்பர் அம்மா😍😍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому

    Vanakkam ma,
    Romba pramadham,
    Correct padham sonnadhuku romba nandrima.
    Parkumbodhe sapdanum pola avlo pramadhama iruku ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      TqTq dear

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மீனாட்சி இப்பல்லாம் எங்கப்பா ஆளையே காணோமே... ஏதாவது கோபமா மீனாட்சி?

  • @umas1263
    @umas1263 3 роки тому

    Super amma. Easy way to teach me ma

  • @radhas5623
    @radhas5623 3 роки тому

    SUPER AMMA

  • @madhanm1348
    @madhanm1348 4 роки тому

    my name t.sangeetha super sister I first time cooking the coconut cake super sister i so like sister thank you sister i so like very much.
    .

  • @praveenapratheesh8502
    @praveenapratheesh8502 3 роки тому

    👌akka

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 3 роки тому +1

    Wow super 👍thank you🙏

  • @krithikr7364
    @krithikr7364 3 роки тому

    Very very nice and very very beautiful

  • @manika5342
    @manika5342 3 роки тому

    Ma I tried yesterday.sugar is sum high.better 2cup coconut,11/2cup sugar is correct.and need to fry coconut

  • @mohanasundaram577
    @mohanasundaram577 3 роки тому

    Super Sarasu aunty.my mother will make same method.

  • @mohanabalakumar1662
    @mohanabalakumar1662 3 роки тому

    Proper way of cutting & taking it out.

  • @varatharajan8377
    @varatharajan8377 4 роки тому +1

    Superb mam. Then thank you. Eacy to taste sweeta

  • @annapooranis6874
    @annapooranis6874 4 роки тому +2

    Super ma I will try

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 роки тому

    Temple visit panathula more amount of coconuts neraya iruku atha Ena seiyanum nu think panitu irunthen thq for sharing....

  • @hariniviswanathan3763
    @hariniviswanathan3763 4 роки тому +2

    Vanakam patti
    Unga samayaluku na adimai
    Enoda amma unga samyala pathu neriya dish panni tharuvangaa sambar podi, idly mavu,rasa podi, fish kulambu, adu kazl soup, mutton biryani...... Romba super patti. Ippala na kuda samaikuren patti example panner gravy..... 🤩🤩🤩🤩🤩patti na, amma la💯💯💯 ongaluku periya fan patti. Uranda kulambu, kulambu thool matum konjam podunga patti..... Pl
    Romba tq u patti🤩🤩🤩🤩

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Ohhhh... Super super... I am very happy.... Thanks for your big support... Always welcome to my channel... Please share my recipes

    • @chamuarumugam4228
      @chamuarumugam4228 4 роки тому

      P

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 3 роки тому

    Super sister try pandren

  • @vivekgopal502
    @vivekgopal502 4 роки тому +11

    Yenga ammavum taste a seivanga super ma

  • @KavithaKavitha-dp5yy
    @KavithaKavitha-dp5yy 4 роки тому +6

    Hi Amma , I tried cocunut burfie today. It came out very well.... Thank you Amma ...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Thank u so much Kavitha... welcome

    • @KavithaKavitha-dp5yy
      @KavithaKavitha-dp5yy 4 роки тому +1

      @@SarasusSamayal 🤗🤗 Your measurements are very accurate ma.. I tried Adhirasam also.. Taste super... Got applause from my home... All credits for u only ma. Expecting more Recipes from u... And also thank u so much for your reply ma🙏🙏🙏🙏

    • @suseelapalanisamy4051
      @suseelapalanisamy4051 4 роки тому

      O