Rathiriyil Paadum Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Malaysiavasudevanhits #manohits #Ilayarajahits
    Aranmanai Kili is a 1993 Tamil film directed by Rajkiran starring Rajkiran, Ahana, Gayathri, C. R. Vijayakumari, Vadivelu Music Composed by ilayaraja.
    Track
    1.Rathiriyil
    Aranmanai kili
    Malaysia vasudevan,Mano, Minmini
    Ilayaraja
    Click And Watch
    1.Anbe Aaruyire Song | Anbe Aaruyire | A.R.Rahman | S.J.Suriya - • Anbe Aaruyire Song | A...
    2.Mudhal Mazhai Song | Bheema | R.Prasanna | Harris Jayaraj - • Mudhal Mazhai Song | B...
    3.Varugiraai Song | Anbe Aaruyire | S.J.Suriya | Nila | A.R.Rahman - • Varugiraai Song | Anbe...
    4.Click and Watch itunes songs - Hits of Variety Music Directors, Vol.1 super songs - itun.es/in/Xv7iO
    5.Clcik and watch wynk songs - Kaadhal Thirudaa fullmovie songs - wynk.in/music/...
    Subscribe & Watch Our More Audio Songs
    / tamilfilmsongs
    Like us:
    Facebook Page Link : / 5staraudios
    Twitter Page Link : / fivestarentert1
    Five Star Audio Page Link : www.fivestaraud...
    Instagram Page Link : www.instagram....
    Pinterest Page Link : / fivestarpinterest
    Tumblur Page Link : www.tumblr.com...
    Blogspot Page Link : musicfivestar....
    VK : id49888...

КОМЕНТАРІ • 170

  • @rhgs8789
    @rhgs8789 3 місяці тому +38

    80 &90s old is gold🙏🙏🙏🙏 அது ஒரு பொற்காலம்
    நினைத்தாலே கண்ணீர் வருது
    இந்தப் பாடல் கேட்கும் போது 😭😭😭 அதைவிட கண்ணீர் வருது

  • @jomicksjsd8815
    @jomicksjsd8815 2 місяці тому +19

    அந்த காலம் எப்பவும் வராது பல திரைப்பட இயக்குநர் நினைத்தால் இது மாதிரி பல பாடல்களை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வர முடியும்

  • @thangamsmuthuraj2325
    @thangamsmuthuraj2325 10 місяців тому +144

    ஊருக்கவ ராணிபோல... எனக்கு அவ அம்மன்போல...
    அருமையான வரிகள்....

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 23 дні тому +14

    என் கணவர் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் என் புருஷன்நீயாக தான் போன ஜென்ம பூசவச்சன்❤❤❤❤❤❤❤

    • @C.RevathiRevathi-kt8xl
      @C.RevathiRevathi-kt8xl 10 днів тому

      கடைசிவரை மறக்காமல் கணவனை பார்த்துக்கொள்ளவும்

    • @VVSsareesDSP
      @VVSsareesDSP 8 днів тому

      🎉

  • @dhamodharandeepika2963
    @dhamodharandeepika2963 9 місяців тому +146

    எப்பா என்னால முடியல அந்தக்காலம் திரும்பி வராதா சாமி இது என்ன காலம் முடியல அந்தக்காலம் வாழ்க்கை வராது நண்பா

  • @manivannansn9139
    @manivannansn9139 Рік тому +146

    ஒரே பாடலில் மெட்டு மாறாமல் மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலந்தளிக்கும் இசை அரசர்

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Місяць тому +3

    இந்தப் பாடலின் மலேசியா வாசுதேவன் பாடிய வரிகளை வேறு பாடகர் பாடி இருந்தால் இது ஒரு சாதாரணமான பாடலாக இருந்து இருக்கும் ❤

  • @satheeshm3290
    @satheeshm3290 3 місяці тому +17

    எல்லோருக்கும்
    எழுதி வச்சான் எங்களைத்தான்
    கட்டி வச்சான் பொன்ஜாதியோ
    பூன்தோரணம் நானோ ரொம்ப
    சாதாரணம்
    வெண்ணிலவ
    மேகம் போல என்ன
    அவ மூடி வைப்பா
    மத்தவங்க கண்ணு பட்டா
    தத்தளிப்பா தான் தவிப்பா
    ஊருக்கவ ராணி
    போல எனக்கு அவ அம்மன்
    போல சொல்ல போனா
    என்ன போல பாக்யவான்
    யாரும் இல்லை
    தாரம் கூட
    தாயைப் போல ஈடு
    சொல்ல யாரும் இல்லை
    எல்லாம் என் யோகம்...❤❤❤

  • @MahalakshmiM-ef3tg
    @MahalakshmiM-ef3tg 6 місяців тому +49

    எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் அந்த பாட்டு தான் அந்த பாட்டு

  • @gnanamk6723
    @gnanamk6723 2 місяці тому +17

    ராத்திரியில் பாடும் பாட்டு
    கேட்க கேட்க ஆசையாச்சு
    ஆத்தங்கரை ஈரக்காத்து
    மேலே பட்டு மோகம் ஆச்சு
    போடு நிலாச் சோறு
    என் பொன்னுமணி தேரு
    கூட வந்து சேறு
    நான் சொட்டும் கனிச் சாறு
    ஹே… ராத்திரியில் பாடும் பாட்டு
    கேட்க கேட்க ஆசையாச்சு
    ஆத்தங்கரை ஈர்க்காத்து
    மேல பட்டு மோகம் ஆச்சு
    கள்ளழகர் வைகை ஆற்றில்
    கால வைக்கும் நல்ல நாளில்
    எட்டு பட்டி ஊரு சனம்
    கட்டுச்சோறு கட்டி வரும்
    சொக்கனுக்கு மீனாள் போலே
    தக்க துணை வாச்சதாலே
    சின்னஞ்சிறு சோடியெல்லாம்
    சித்திரையில் இங்கு வரும்
    உம்மேல தான் ஆச வச்சேன்
    வேறெதுக்கு மீசை வச்சேன்
    என் புருஷன் நீயாகத்தான்
    போன சென்மம் பூச வச்சேன்
    உன்னோடு தான் நானும் கூட
    என்னோடு தான் நீயும் கூட
    போடு முந்தானை ஹே..
    ஆத்தங்கரை ஈரக்காத்து
    மேலே பட்டு மோகம் ஆச்சு
    ராத்திரியில் பாடும் பாட்டு
    கேட்க கேட்க ஆசையாச்சு
    கூட வந்து சேறு
    நான் சொட்டும் கனிச்சாறு
    ஆ.. போடு நிலாச் சோறு
    என் பொன்னுமணி தேரு
    எல்லோருக்கும் எழுதி வச்சான்
    எங்களத்தான் கட்டி
    பொஞ்சாதியோ பூந்தோரணம்
    நானோ ரொம்ப சாதாரணம்
    வெண்ணிலவ மேகம் போலே
    என்னை அவ மூடி வைப்பா
    மத்தவங்க கண்ணு பட்டா
    தத்தளிப்பா தான் தவிப்பா
    ஊருக்கவ ராணி போல
    எனக்கு அவ அம்மன் போல
    சொல்லப்போனா என்னப்போல
    பாக்கியவான் யாரும் இல்லை
    தாரம் கூட தாயைப்போல
    ஈடு சொல்ல யாருமில்ல
    எல்லாம் என் யோகம்
    ராத்திரியில் பாடும் பாட்டு
    கேட்க கேட்க ஆசையாச்சு
    ஆத்தங்கரை ஈரக்காத்து
    மேலே பட்டு மோகம் ஆச்சு
    போடு நிலாச் சோறு
    என் பொன்னுமணி தேரு
    கூட வந்து சேறு
    நான் சொட்டும் கனிச் சாறு
    ராத்திரியில் பாடும் பாட்டு
    கேட்க கேட்க ஆசையாச்சு
    ஆத்தங்கரை ஈர்க்காத்து
    மேல பட்டு மோகம் ஆச்சு

  • @tamilloopstatus
    @tamilloopstatus 7 місяців тому +230

    2024 yaralam pakringa

  • @sivaselvi5603
    @sivaselvi5603 Рік тому +29

    எனக்கு பிடித்த பாடல் ஓவ்வொரு வரியும்மே அவ்வளவு இனிமை செம்ம சூப்பர்

  • @suryaprabu
    @suryaprabu 2 місяці тому +6

    இந்த பாடல் படமாக்கபட்டது அனைப்பட்டி நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்

    • @SivaMurugan-vd5pl
      @SivaMurugan-vd5pl Місяць тому

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @VMoorthy-cs7cc
    @VMoorthy-cs7cc 3 місяці тому +21

    இந்த பாலை கேட்ட பிறகுதான் மனைவியை நேசிக்க தொடங்கினேன்.. (குறிப்பாக மனைவியை வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்)...

  • @karuppuvenkatesh5735
    @karuppuvenkatesh5735 10 місяців тому +31

    இந்த பாடலில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு... தினம் தோறும் நான் கேட்கும் இன்னிசை....

  • @palsonjoseph7425
    @palsonjoseph7425 Рік тому +32

    ❤❤🎉🎉🎉இந்தப் படத்தில் இருக்க அனைத்துப் பாடல்களும் மிக மிக அருமை எனக்கு மிக மிகவும் பிடிக்கும்

  • @m.smadhu1078
    @m.smadhu1078 5 місяців тому +17

    Im 2k kid... But still love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤2024

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 місяців тому +44

    பாடலை கேட்டு ராத்திரியில் தூங்காமல் இருந்த நாளும் உண்டு

  • @manimuthug9425
    @manimuthug9425 8 місяців тому +24

    என் அண்ணன் பாடல் என்றால் தனி மகிழ்ச்சி தான் சூப்பர் இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @petchimuthu2434
    @petchimuthu2434 5 місяців тому +9

    மின்மினி குரலில் என்ன ஒரு இனிமை....

  • @rajuvenkatesan190
    @rajuvenkatesan190 2 роки тому +57

    எல்லோருக்கும் எல்லோருக்கும் எழுதி வச்சா எங்களத்தான் கட்டி வச்சா பொண்டாட்டியும் பூந்தூரனோ நான் ரொம்ப சாதாரண வெண்ணிலவே மேகம் போல என்னவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்ட தத்தளிப்பா தாமதிபா உருகவரா நீ போல எனக்கு அவ அம்மன் போல சொல்லப்போனா என்ன போன பாகியவன் யாரும் இல்ல தாரா கூட தாய போல வீடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம்

    • @EZHILkpd
      @EZHILkpd Рік тому +2

      Today my what's app status

  • @SRG_FF_75
    @SRG_FF_75 Рік тому +431

    என் பெரியப்பா மகன் காதல் திருமணம் செய்துகொண்டான் என் அண்ணிக்கு இந்த பாடல் என்றால் கொள்ளை பிரியம் அடிக்கடி டேப்ரிக்கார்டரில் போட்டு கேட்பார் 25 வருடங்களுக்கு முன்னால் ஆனால் இப்போது அண்ணி இல்லை இந்த பாடலை பார்த்ததுமே அவர் ஞாபகம் தான் வந்தது

    • @ZTele-m7t
      @ZTele-m7t Рік тому +25

      வருத்தம் வேண்டாம் நண்பா எல்லாருக்கும் யாருக்கும் எதுவும் நிச்சயம் இல்ல

    • @dhana1986
      @dhana1986 11 місяців тому +6

      😢😢😢

    • @alextheartist8934
      @alextheartist8934 11 місяців тому +22

      தங்கள் சொன்னதற்கு அப்புறம் இந்த பாடலை கேட்கும்போது இல்லாத அந்த ஜீவனை நினைக்க தோன்றுகிறது..நண்பரே...😢

    • @jagankuttiyinsuttisamayal5218
      @jagankuttiyinsuttisamayal5218 10 місяців тому +6

      Oru feeling

    • @jagankuttiyinsuttisamayal5218
      @jagankuttiyinsuttisamayal5218 10 місяців тому +16

      இந்த மெசேஜ் பார்த்தவுடனே மனசுக்குள்ள ஒரே ஃபீலிங்

  • @j.muthuselvi11d69
    @j.muthuselvi11d69 Рік тому +17

    மிக அருமையான பாடல் ஒன்றுனா அது இந்த பட்டுத்தான்.... 🖤 எனக்கு பிடிச்ச பாடல்.... 😘🥰💖🌹🌹🌹🌹🌹

  • @VELDHANAVEL
    @VELDHANAVEL 2 місяці тому +3

    Naanum romba saadharanam ❤

  • @s.subradeepancomputertech902
    @s.subradeepancomputertech902 3 роки тому +22

    இளையராஜா சார் ஹிட்ஸ் சூப்பர்

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Un Mathama Song | Raman Abdullah | Ilayaraja | Nagoor Hanipha
      ua-cam.com/video/igTQkUkWwy4/v-deo.html

  • @sharmilasharmila4783
    @sharmilasharmila4783 Місяць тому +3

    3:15

  • @CARTOONTAMIZHAN9428
    @CARTOONTAMIZHAN9428 3 місяці тому +9

    என் கணவர் எனக்காக இந்த பாடலை அடிக்கடி போட்டு கேட்டுக்கொள்வோம்

  • @mahalashmisenthamilselvan
    @mahalashmisenthamilselvan 5 місяців тому +7

    Nan 90s but 80 s song ellame en favt❤❤❤❤

    • @basheerahamed2245
      @basheerahamed2245 3 місяці тому

      எதே.... இது எய்ட்டீஸா....

  • @sivaselvam5407
    @sivaselvam5407 4 місяці тому +9

    திரும்ப வராத காலம்

    • @kareemmanzur5678
      @kareemmanzur5678 3 місяці тому +1

      1993 naan 9 aam vaguppu. Indru en vayadhu 45 . Neengadha ninaivugal

  • @gunasekar6278
    @gunasekar6278 3 роки тому +11

    Nila Soru ...Feel inimaiyana tamil song...👏👌💐

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Ilayaraja's Old Is Golden Audio Jukebox
      ua-cam.com/video/daC4wysmPF4/v-deo.html

  • @Vincent-ph6bo
    @Vincent-ph6bo 9 місяців тому +6

    மிக அருமையான பாடல்

  • @valivali5144
    @valivali5144 3 місяці тому +3

    ❤அருமை அருமை ❤

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 4 місяці тому +3

    Intha paadal kettal en anni sithra naapakam than ilike you song

  • @licindira3708
    @licindira3708 2 роки тому +9

    அருமையான பாடல்....

  • @bsangeetha979
    @bsangeetha979 Рік тому +17

    My favorite song .. ❤

  • @senthilkumarr2279
    @senthilkumarr2279 7 місяців тому +3

    Enakku rompa puticha song super selection super song

  • @SenthilKumarSenthil-o3g
    @SenthilKumarSenthil-o3g 10 місяців тому +7

    இதை வடிவமைத்தவர் மிக ரசனை உள்ளவர்

  • @jothibharathi500
    @jothibharathi500 2 роки тому +13

    Ennoda husbanduku piditha song😍😍😍

  • @essakimuthug7284
    @essakimuthug7284 4 місяці тому +6

    Muthu mama love you this song is for you only ❤ ♥ 💖 💙

  • @Nigi-h9u
    @Nigi-h9u 13 днів тому +1

    என்னோட வீட்டுக்காரங்க (husband,) இந்த பாட்டு நா சண்ட போட்டு பேசாம இருந்தா அடிக்கடி ஸ்டேட்டஸ் வைப்பாங்க நா பாத்துட்டு உடனே பேசிடுவென் love 💕 my husband❤ கண்ணீர் வருது பாடல் கேட்கும் போது நான் அவங்களுக்கு உடனே love you chellam அனுப்பிட்டேன் ❤

  • @prakashshanmugam772
    @prakashshanmugam772 Рік тому +9

    Hearing at night, switching off light, unbelievable experience

  • @tamilsurya6505
    @tamilsurya6505 11 місяців тому +9

    Itha Song ippa kakum pothu 2023 Vera level irukka

  • @JayaseelanAdhi
    @JayaseelanAdhi 28 днів тому +1

    Nan என் உயிரே இது தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @muma4117
    @muma4117 3 місяці тому +2

    பாட்டுசுப்பர்ராஜ்கிரன்அண்ணா

  • @Jayavarman-f5d
    @Jayavarman-f5d 7 місяців тому +3

    மனதை உருக்கும் பாடல்

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 6 місяців тому +3

    Manamadurai la vaiagai aathula ipdi poi ukandhu sapta nyabagam ... april la

  • @kepongkl5844
    @kepongkl5844 3 роки тому +9

    Super songs presented by Rajkiran sir.

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  3 роки тому

      Thank you, Enjoy the Music -Penoda Potti Song | Friends | Vijay | Suriya | Devayani | Ilayaraja - ua-cam.com/video/63wAIXaaPZA/v-deo.html

  • @varunjo1078
    @varunjo1078 11 місяців тому +4

    அருமையான பாடல்

  • @ranjan9841
    @ranjan9841 9 місяців тому +5

    Super songs 💯😍👌😊❤

  • @Hggggggghhhh
    @Hggggggghhhh 6 місяців тому +2

    Romba pidikkum ketkaketka aasai aachu thirumbi varadha eakkam dhan adhigam ovvoru variyum arumai sweet song tharam kooda thaayai pola

  • @ParaniRaja-h2h
    @ParaniRaja-h2h 24 дні тому +1

    Supersong❤❤❤

  • @rajinit1603
    @rajinit1603 Рік тому +5

    My favourite song

  • @Viji4322-wq2if
    @Viji4322-wq2if 9 місяців тому +6

    ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @Venmathilingamurugan
    @Venmathilingamurugan 9 місяців тому +10

    RIP captain

  • @KowsiSathya-bx4ol
    @KowsiSathya-bx4ol 3 місяці тому +2

    My love song

  • @neeravipandiyan7659
    @neeravipandiyan7659 2 місяці тому +2

    அப்பா பாட சொல்லி கேட்டது

  • @KaniTamil-og2qp
    @KaniTamil-og2qp 2 місяці тому +1

    ❤ very best fvt song and I love my cute mama 😘🥰

  • @jebakanis9029
    @jebakanis9029 4 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @SureshSureshKumar-gs4kt
    @SureshSureshKumar-gs4kt 4 місяці тому +1

    அருமை அருமை அருமை

  • @PrakashArumugam-v2r
    @PrakashArumugam-v2r 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤love this song

  • @malai9374
    @malai9374 5 місяців тому +5

    Oorukku Ava Rani pola enakku Ava Amman pola.enna line ayyo

  • @sathiyarajn1456
    @sathiyarajn1456 2 місяці тому +1

    My favorite song❤❤❤

  • @sathishsms4890
    @sathishsms4890 8 місяців тому +3

    Very nice song

  • @30plus19
    @30plus19 Рік тому +7

    Eanna varihal.... da saami......

  • @jayaganesanjayaganesan4966
    @jayaganesanjayaganesan4966 9 днів тому

    பொஞ்சாதி பூந்தோரனம் நானும் இங்கே சாதரனம்

  • @balraj1248
    @balraj1248 2 роки тому +5

    Super song

  • @rajarajan6018
    @rajarajan6018 10 місяців тому +3

    என் மனதை படித்த பாடல்

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Рік тому +3

    Superb song

  • @greentamilan8290
    @greentamilan8290 5 місяців тому +5

    Instagram 2024 🥰

  • @AsmithaAsmitha-bl5ex
    @AsmithaAsmitha-bl5ex 9 місяців тому +3

    Nice song🎉

  • @ayyadurain8101
    @ayyadurain8101 3 місяці тому +1

    nice song

  • @karthikdishanth194
    @karthikdishanth194 Рік тому +3

    Arunmozhi❤

  • @dhineshp5223
    @dhineshp5223 3 місяці тому +2

  • @NewMail-q7q
    @NewMail-q7q 11 місяців тому +4

    Ilovemy hashbent❤❤❤❤❤

  • @icedeva2192
    @icedeva2192 Рік тому +1

    🎉🎉எனக்கு ❤❤❤❤

  • @Hggggggghhhh
    @Hggggggghhhh 4 місяці тому +2

    வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடிவெப்பா. மத்தவங்க கண்ணுபட்டா தத்தளிப்பா தான் தவிப்பா

  • @thavamanimani9092
    @thavamanimani9092 3 роки тому +10

    அருண்மொழி

    • @ilayarajatamilsongs8816
      @ilayarajatamilsongs8816  3 роки тому

      Thank you, Enjoy the Music
      Manjal Poosum Full Lyical Song | Friends | Suriya | Ilayaraja
      ua-cam.com/video/A0fJQ6ijly8/v-deo.html

    • @KarthikKarthik-ud8ur
      @KarthikKarthik-ud8ur Рік тому

      Arun mozhi❤❤❤❤❤

  • @PrakashPrakash2254-ut5xh
    @PrakashPrakash2254-ut5xh 10 місяців тому +1

    Super songs 😔😔😔

  • @Arunai13
    @Arunai13 4 місяці тому

    I love this song more❤❤❤❤❤

  • @selvakumarmanoharan6335
    @selvakumarmanoharan6335 11 місяців тому +2

    Arumasiyana paadall

  • @veeramaniSathya-ff8bp
    @veeramaniSathya-ff8bp 10 місяців тому +2

    Intha paattu romba pidikkum

  • @malligasundar2609
    @malligasundar2609 10 місяців тому +2

    I love my aspant

  • @Jasinjames-y9l
    @Jasinjames-y9l 2 місяці тому +1

    S janaki completely dominated this song
    Swarnalatha gud attempt
    S janaki amma ALL ROUNDER
    swarnalatha ok for melody

  • @sanjaysurya5452
    @sanjaysurya5452 5 місяців тому +2

    👍

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 5 місяців тому +1

    👌

  • @hkaliaperumal8846
    @hkaliaperumal8846 3 дні тому

    சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒரே பாட்டுல கில்லாடி ராஜா

  • @SuganSugan-dh2ec
    @SuganSugan-dh2ec 4 місяці тому +2

    😮

  • @malligasundar2609
    @malligasundar2609 10 місяців тому +2

    👌👌👌👌👌

  • @MuruganMurugan-nk7wp
    @MuruganMurugan-nk7wp 5 місяців тому +1

    🎉❤❤❤

  • @manogarsaran6979
    @manogarsaran6979 3 місяці тому +1

    My daddy

  • @bennyvijay1970
    @bennyvijay1970 Рік тому +3

    Ganga theater latha Vijay 1993 coimbatore

  • @bbharathikkannan1855
    @bbharathikkannan1855 24 дні тому +1

    2024 fans ❤

  • @karuppuvenkatesh5735
    @karuppuvenkatesh5735 10 місяців тому +1

    😘👍👌

  • @VinothKumar-nh5bd
    @VinothKumar-nh5bd 3 місяці тому +1

    Sarina song

  • @prowlnothingfoul
    @prowlnothingfoul Рік тому +3

    2nd APR 2023

  • @ManiK-tp7nc
    @ManiK-tp7nc 10 місяців тому +1

    🎉

  • @thamaraikannan9122
    @thamaraikannan9122 7 місяців тому +2

    Oorku aval rani pola ...eanaku aval amman pola❤❤❤

  • @malligasundar2609
    @malligasundar2609 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @malligasundar2609
    @malligasundar2609 11 місяців тому

    🌹🌹🌹

  • @Tvngamingff
    @Tvngamingff 6 місяців тому +2

    Insta reels pannum velai😅😅😅😅😅