வஞ்சகம் இல்லாத நெஞ்சம் அந்த பண்புக்கு சொந்தக்காரர். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். சினிமாவின் சிகரம் சிவாஜி அவர்கள் . அவர் புகழ் வாழ்க வாழ்க. முல்லை ராதா.
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து ஒலி வீசும் கோகினூர் வைரமாக அண்ணன் வாழ்ந்து வருகின்றார்கள் எங்களை மீண்டும் அண்ணன் வாழ்ந்த வசந்த மாளிகைக்கு அழைத்து சென்ற Dr மருது மோகன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏💐🙏💐🙏
வணக்கம் முனைவர் மருது மோகன் அவர்களுக்கு ஐயா அவர்கள் மண்ணுலகை விட்டு செல்லும்போது அவர் உடலில் உள்ள ரத்த முழுவதையும் தங்களுக்கு அர்ப்பணித்து விட்டாரா ஐயா தங்கள் பணி மேலும் மேலும் தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் பொதுக் கூட்டங்களில் ஐயா பேசிவிட்டு கடைசியாக ஜெய்ஹிந்த் என்று சொல்வார் என்றும் என் செவியில் ஒளித்துக்கொண்டே உள்ளது தங்கள் பணி தொடர மேலும் ஒரு வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா
சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிக ஆளுமை நமது உணர்வுகளோடு ஒன்றிய ஒரு விசயம். 1956 ல் இருந்து 1990 வரை பிறந்த எந்த தமிழனின் உணர்வுகளில் இருந்து பிரிக்க முடியாது. இளய தலைமுறை இதனை ஏற்றுக் கொண்டு நமது அடையாளத்தை உணரவேண்டும்.
Dr. Maruthumohan has done a commendable job in bringing out a book on Nadigar Tilakam Sivajiganesan, which deserves appreciation from one & all. If the book is in English language I wish to buy & read. Thanks for uploading this video. 22-2-2023
DR. மருதுபாண்டியன் Sir, உங்கள் Speech உருக்கமாக இருந்தேன். என் இதயதெய்வம் பற்றி பேசும் போது தாங்கள கண்கலங்கும் போது நானும் கண்கலங்கினேன். எனக்கு வயது 78. என் 13 வயதில் என் பள்ளிக்கு மதுரை Sou. High Sch வந்தார்கள் நடிகர் திலகம். நான் NCC-ல் இருந்த காரணத் தால் NCC Dress-ல் குருப்பாக நின்று நடிகர் திலகம் கட்டபொம்மன் வரும் போது Salute அடித்து வரவேற்போது. எனக்கு தட்டி கொடுத்தார். அன்று முதல் தீவிர ரசிகள் நான். என் பிள்ளைகள் T.V.-ல் சிவாஜி படம் பார்க்க அனுமதிப்பது இல்லை. படம் பார்த்து விட்டு உணர்ச்சி வசபட்டு அழுவேன் என்பதற்காக. என் முகத்தை பார்த்துவிட்டு TV ஐ Switch off பண்ணுவார். என் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என் cell. 960012 1680
Late Prof Dr. A. Rengarajan MD Professor Emeritus of Medicine Madurai Medical college taught his students about facial muscles by citing Sivaji sirs close up acting scenes.
இந்த விழா மற்றவர்களுக்கு எப்படியோ! ஆனால் எனக்கும், எங்கள் சிவகங்கைக்கும் எங்களுக்கும் திரு. கற்பூர பாண்டியன் IAS ஓய்வு, அண்ணன் திரு. முத்துலிங்கம், அண்ணன் திரு. இராஜசேகரன், எனது அத்தான் திரு. அப்பன் ராஜ் போன்றவர்களுக்கு பெரிய தூணாக காட்சி அளித்தார். எனக்கு பெரிய மனக்குறை அதாவது எங்களின் சிவகங்கையின் ஞாபகமாக எங்களின் மன்னர் சண்முக ராஜா பெயர் தாங்கிய அண்ணனின் ஆவி ஊழாவும் சாந்தி திரை அரங்கம் இன்று பழைய பொழுவில் இல்லாதது என் போன்றவர்களுக்கு வேதனையாக உள்ளது. சாந்தி தியோட்டர் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தியை நான் கேள்விப் பட்டு சென்னைக்கு காரில் வந்து தியோட்டர் முழுமையும் எனது நினைவுக்காக படம் எடுத்து வைத்துள்ளேன். சகோதர் திரு. மருது மோகன் தனது வாழ்நாள் முழுமையும் அண்ணனின் உருவாக உள் வாங்கி வாழ்ந்தார் என்பது என்ன போன்றவர்கள் அறிந்ததே. இன்று அவரின் பேச்சைச் கேட்டு பல முறை உணர்ச்சி வசப் பட்டேன். விழாவில் கலந்து கொண்ட அத்துனை பேர்களுக்கும் அண்ணனின் குடும்பத்தாரில் நானும் ஒருவன் என்ற அளவில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
shivaji style acting his mannerism his walk his attitude shivaji father not a freedom fighter actually he murderer he killed a poor lady child in the hospitsl to replace his unwanted child later it ha become by godd grace that child hss bevome a carbon copy
his costly generation he had thrown in the dust bin thr thing is entire media all the world population all the press known the free advacte council ay high corurt jit had been brought to the notice and they called for enquiry and wondered to see shivaji carbon copy their they have you bring any allegation on poor people not on any vip there ipc their constitution is totally different this had happened when i was 25 yrs i had visited shivaji house the wachman not said any objection but seen me he an his pa mr.rajasekaran burrief the truth and justice such peoples
when thiyagaraja bagawadar and n.s.krishnan killed a press man by deputed a murder arya veerasenan to kill lakshmikanthan of chigapu nada our tsmilnadu govt given to the coutt to excuse this two murderer a legal patthiram but the judge british thrown in the face of govt they had killed a pressman the human rights will be burried no press man will write boldly thr truth
ஒரு விஷயத்தை இவர் பேசவே இல்லையே. திண்டுக்கல்லில் வேலை செய்தையும் அங்கு நாடகத்தில் நடித்து வந்ததையும் சொல்லவேயில்லை. சிவாஜிகணேசன் அவர்கள் வாழ்க்கையில் திண்டுக்கல் ஒரு முக்கிய பங்கு.
அவர் கைவிடவில்லை பாரதிதாசன் சுய கெளரவம் சிவாஜி பீம்சிங் டைரக்டர் செய்யட்டும் பாரதிதாசன் துறை டைரக்டராக இருந்து படத்தை இயக்கவும் என்று சொன்னார் சிவாஜி பாரதிதாசனுக்கு டைரக்டர் அனுபவம் இல்லை என்று சிவாஜி நினைத்து சொன்னதை ஏற்கவில்லை பாரதிதாசன் தானை டைரக்டர் செய்ய வேண்டும் என்று சொன்னதால் படம் தடை பட்டது பாரதிதாசன் தான் காரணம்
வஞ்சகம் இல்லாத நெஞ்சம்
அந்த பண்புக்கு சொந்தக்காரர்.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். சினிமாவின் சிகரம்
சிவாஜி அவர்கள் . அவர் புகழ்
வாழ்க வாழ்க. முல்லை ராதா.
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
A Big Salute To Maruthu Mohan Sir
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து ஒலி வீசும் கோகினூர் வைரமாக அண்ணன் வாழ்ந்து வருகின்றார்கள் எங்களை மீண்டும் அண்ணன் வாழ்ந்த வசந்த மாளிகைக்கு அழைத்து சென்ற Dr மருது மோகன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏💐🙏💐🙏
Aiya nadigar thilagamae great pa
Shivaji ayya ungaluku thousand kodee vanakam
சிவாஜி ஒரு சரித்திரம் அந்த
சரித்திரமே வியந்து பார்த்தது
சிவாஜி அவர்களின் நடிப்பை .
நடிப்பின் இமையம் சிவாஜி.
சிவாஜி ஒரு பல்கலை கழகம்.
Shivaji the great always
வணக்கம் முனைவர் மருது மோகன் அவர்களுக்கு ஐயா அவர்கள் மண்ணுலகை விட்டு செல்லும்போது அவர் உடலில் உள்ள ரத்த முழுவதையும் தங்களுக்கு அர்ப்பணித்து விட்டாரா ஐயா தங்கள் பணி மேலும் மேலும் தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் பொதுக் கூட்டங்களில் ஐயா பேசிவிட்டு கடைசியாக ஜெய்ஹிந்த் என்று சொல்வார் என்றும் என் செவியில் ஒளித்துக்கொண்டே உள்ளது தங்கள் பணி தொடர மேலும் ஒரு வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா
Salute To Mohan Sir.
இமயம் மறக்க முடியாது 👌
🌹1974 ல் புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் என் அப்பா என்பதில் எனக்கு பெருமை 🙏
Sivaji kalai pokkisam. Greatman. Nobody equal to him.
சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிக ஆளுமை நமது உணர்வுகளோடு ஒன்றிய ஒரு விசயம். 1956 ல் இருந்து 1990 வரை பிறந்த எந்த தமிழனின் உணர்வுகளில் இருந்து பிரிக்க முடியாது. இளய தலைமுறை இதனை ஏற்றுக் கொண்டு நமது அடையாளத்தை உணரவேண்டும்.
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
அருமை அற்புதம் அற்புதம்
Sivaji's micro acting skill and variety are unique . Dr Maruthumohan's work is commendable.
Dr. Maruthumohan has done a commendable job in bringing out a book on Nadigar Tilakam Sivajiganesan, which deserves appreciation from one & all. If the book is in English language I wish to buy & read. Thanks for uploading this video. 22-2-2023
English translation is ongoing. Will be released by mid 2024. Thanks for your support ! 🙏🏻
Thank you for your kind information in response to my request. 6.5.2024
True encyclopedia !
சிவாஜி அய்யாவே நேரடியா பார்த்த மாதிரி
சூப்பர்ண்ணே
Marthu sir 👋👋👋👋👌👌👌👌
Hosur
DR. மருதுபாண்டியன் Sir,
உங்கள் Speech உருக்கமாக
இருந்தேன். என் இதயதெய்வம்
பற்றி பேசும் போது தாங்கள
கண்கலங்கும் போது நானும்
கண்கலங்கினேன்.
எனக்கு வயது 78. என் 13 வயதில்
என் பள்ளிக்கு மதுரை Sou. High Sch
வந்தார்கள் நடிகர் திலகம்.
நான் NCC-ல் இருந்த காரணத்
தால் NCC Dress-ல் குருப்பாக
நின்று நடிகர் திலகம் கட்டபொம்மன் வரும் போது
Salute அடித்து வரவேற்போது.
எனக்கு தட்டி கொடுத்தார்.
அன்று முதல் தீவிர ரசிகள் நான்.
என் பிள்ளைகள் T.V.-ல் சிவாஜி
படம் பார்க்க அனுமதிப்பது இல்லை.
படம் பார்த்து விட்டு உணர்ச்சி
வசபட்டு அழுவேன் என்பதற்காக.
என் முகத்தை பார்த்துவிட்டு
TV ஐ Switch off பண்ணுவார்.
என் இதயத்தில் வாழ்ந்துக்
கொண்டு இருக்கிறார்
என் cell. 960012 1680
Late Prof Dr. A. Rengarajan MD Professor Emeritus of Medicine Madurai Medical college taught his students about facial muscles by citing Sivaji sirs close up acting scenes.
Good these are documented in you tube:)
Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan
இந்த விழா மற்றவர்களுக்கு எப்படியோ! ஆனால் எனக்கும், எங்கள் சிவகங்கைக்கும் எங்களுக்கும் திரு. கற்பூர பாண்டியன் IAS ஓய்வு, அண்ணன் திரு. முத்துலிங்கம், அண்ணன் திரு. இராஜசேகரன், எனது அத்தான் திரு. அப்பன் ராஜ் போன்றவர்களுக்கு பெரிய தூணாக காட்சி அளித்தார்.
எனக்கு பெரிய மனக்குறை அதாவது எங்களின் சிவகங்கையின் ஞாபகமாக எங்களின் மன்னர் சண்முக ராஜா பெயர் தாங்கிய அண்ணனின் ஆவி ஊழாவும் சாந்தி திரை அரங்கம் இன்று பழைய பொழுவில் இல்லாதது என் போன்றவர்களுக்கு வேதனையாக உள்ளது.
சாந்தி தியோட்டர் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தியை நான் கேள்விப் பட்டு சென்னைக்கு காரில் வந்து தியோட்டர் முழுமையும் எனது நினைவுக்காக படம் எடுத்து வைத்துள்ளேன்.
சகோதர் திரு. மருது மோகன் தனது வாழ்நாள் முழுமையும் அண்ணனின் உருவாக உள் வாங்கி வாழ்ந்தார் என்பது என்ன போன்றவர்கள் அறிந்ததே.
இன்று அவரின் பேச்சைச் கேட்டு பல முறை உணர்ச்சி வசப் பட்டேன்.
விழாவில் கலந்து கொண்ட அத்துனை பேர்களுக்கும் அண்ணனின் குடும்பத்தாரில் நானும் ஒருவன் என்ற அளவில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Thevar Ji Great
@@veerakudivellalar2047 நன்றி!
Book price, and where it's available?
சட்டை பட்டன் போடப்பா விக்ரம்.post doctoral degree பெற உதவவும்.உங்களுக்கு தாத்தா. எங்களுக்கு எப்போதுமே அண்ணன். அவருக்கு வயதாகாது.
shivaji style acting
his mannerism
his walk
his attitude
shivaji father not a freedom fighter actually he murderer
he killed a poor lady child in the hospitsl to replace his
unwanted child later it ha become by godd grace
that child hss bevome a carbon copy
his costly generation he had
thrown in the dust bin
thr thing is entire media
all the world population
all the press known
the free advacte council
ay high corurt jit had been
brought to the notice and they called for enquiry and wondered to see shivaji
carbon copy their they have
you bring any allegation
on poor people not on any
vip there ipc their constitution
is totally different this had
happened when i was 25 yrs
i had visited shivaji house
the wachman not said any
objection but seen me he an
his pa mr.rajasekaran burrief
the truth and justice such peoples
when thiyagaraja bagawadar
and n.s.krishnan killed a press
man by deputed a murder arya
veerasenan to kill lakshmikanthan of chigapu
nada our tsmilnadu govt given
to the coutt to excuse this two
murderer a legal patthiram
but the judge british thrown
in the face of govt they had
killed a pressman the human rights will be burried no press
man will write boldly thr truth
ஒரு விஷயத்தை இவர் பேசவே இல்லையே. திண்டுக்கல்லில் வேலை செய்தையும் அங்கு நாடகத்தில் நடித்து வந்ததையும் சொல்லவேயில்லை. சிவாஜிகணேசன் அவர்கள் வாழ்க்கையில் திண்டுக்கல் ஒரு முக்கிய பங்கு.
U
U
அனைத்தும் சரி அண்ணே!
குறைகாணமுடியா தங்கம்.
ஏனோ பாரதிதாசனின் பாண்டிய பரிசை கைவிட்டார்?
அவர் கைவிடவில்லை பாரதிதாசன் சுய கெளரவம் சிவாஜி பீம்சிங் டைரக்டர் செய்யட்டும் பாரதிதாசன் துறை டைரக்டராக இருந்து படத்தை இயக்கவும் என்று சொன்னார் சிவாஜி பாரதிதாசனுக்கு டைரக்டர் அனுபவம் இல்லை என்று சிவாஜி நினைத்து சொன்னதை ஏற்கவில்லை பாரதிதாசன் தானை டைரக்டர் செய்ய வேண்டும் என்று சொன்னதால் படம் தடை பட்டது பாரதிதாசன் தான் காரணம்
Pls stop Sivaji Ramayan.
வாடிய உயிர்களை கண்டு வாடிய வள்ளல்பெருமான் எங்க அண்ணாச்சி