தலையைக் குனியும் தாமரையே/ மாறுபட்ட பாடல் உருவான விதம்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • தலையைக் குனியும் தாமரையே பாடல் விமர்சனம்
    #thalayai_kuniyum_thamaraye #ilayaraja
    #vairamuthu
    #alangudyvellaichamy #vilari
    ஆலங்குடி வெள்ளைச்சாமி
    பட்டி மன்றம் பாட்டு மன்றம்
    இசை உரை
    தொடர்புக்கு: 8668113938
    9942749212

КОМЕНТАРІ • 91

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto Рік тому +4

    இப்பாடலை ஏற்கனவே நான் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் விவரத்தை முழுமையாக கேட்ட பின்,
    மீண்டும் இன்னும் சில நாட்கள் இப்பாடல் கேட்க துவங்கி விட்டேன்...

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 6 місяців тому +7

    வைரமுத்து தமிழனின் பொக்கிஷம்

  • @indiras5948
    @indiras5948 Рік тому +10

    கவிப்பேரரசு வாழ்கிற காலத்தில் வாழ்வதே பெருமை 🙏

    • @kannata6363
      @kannata6363 Рік тому +2

      சின்மயி இதைக் கேட்டால் ரொம்ப பெருமைப்படுவார்

  • @srikumaran1885
    @srikumaran1885 4 місяці тому +2

    Super 👌🏽 Fantastic SONG 😍 👍🏽😊💐👌🏽🤩💘💐

  • @sankarasubramanianjanakira7493

    ரசிக்கும் படியான விளக்கம். உங்கள் கவிதை ரசனை அருமை. ரிதிகெள ராகம் ஒரு போதை. அதை இசையமைத்த விதம் மிக அருமை இனிமை. உங்கள் இசையறிவு அபாரம். பாராட்டு. ஆபோகியில் அமைந்த தங்கரதம் வந்தது பாடலை பற்றி நீங்கள் பேசிக் கேட்க ஆசை.

  • @sarvanabalaji
    @sarvanabalaji Рік тому +11

    எனது விருப்பப்பாடல்களின் வரிசையில் எப்போழுதும் இருக்கும் அற்புதம் பாடல்.இசைஞானியும் கவிப்பேரரசும் இணைந்து அளித்த இசையமுது

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 Рік тому +17

    அன்புள்ள நண்பர் அவர்களே உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @nadodi67
    @nadodi67 Рік тому +7

    முதன்முறையா... ஆமாம் இல்லை. அற்புதம்.

  • @kavikambangokulasri7393
    @kavikambangokulasri7393 Рік тому +9

    தமிழும் சங்கீதமும் அழகாக வருகிறது

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +4

    வைரமுத்து வரிகள் தனித்துவம். இசைஞானி இசை இன்னும் சிறப்பு.. வைரம் +ராஜா கூட்டணி சிறப்பு.

  • @balakumaresan3135
    @balakumaresan3135 Рік тому +11

    அருமையான பாடல் ❤❤❤❤❤

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +4

    அருமையான விளக்கம்
    வீணை குழல் வயலின்
    இசை கோர்வை பிரமாதம்
    மனதுக்கு இதம் சேர்க்கும்
    பாடல்.

  • @periyarkumar144
    @periyarkumar144 Рік тому +5

    Excellent

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Рік тому +6

    சூப்பர்!

  • @shanmugamdevarajan1286
    @shanmugamdevarajan1286 Рік тому +9

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @hardharg8004
    @hardharg8004 Рік тому +9

    பாடகி ராஜேஸ்வரி தாய் மூகாம்பிகை படத்தில் இசையரசி என்ற ஒரு பாடலை பாடியுள்ளார்.

  • @BalaMurugan-nw1el
    @BalaMurugan-nw1el Рік тому +5

    அருமையான விளக்கம்

  • @ShriramStudios
    @ShriramStudios 5 місяців тому

    அருமையாக விவரித்தீர்கள் 👍👌👏

  • @srinivasanranganathan5830
    @srinivasanranganathan5830 Рік тому +5

    சார், இந்த பாடலை ஒரு கீர்த்தனை போல் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று அழகாக அமைத்திருக்கிறார் நம் இசைஞானி

  • @yeroschka
    @yeroschka Рік тому +4

    அருமை...

  • @premkumarparikarath1569
    @premkumarparikarath1569 15 днів тому

    Beautifully explained.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Місяць тому

    ராஜா ஞானி தான்❤❤

  • @barchlibrary3393
    @barchlibrary3393 Рік тому +2

    Raguvaran & vairamuthu Cambo ever great

  • @manojn.j6552
    @manojn.j6552 Рік тому +3

    அருமையான பதிவு🎉🎉🎉

  • @vizhiyosai
    @vizhiyosai Рік тому +5

    அருமை👏👏

  • @sairaguram202
    @sairaguram202 5 місяців тому +1

    One of the best songs in Tamil cinema. Ilayaraja. Sridhar. 1983. Release. Oru Osai Nathiagrithu. Raguvaran Sumalatha. Lyrics Vaira Muthu.

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +1

    Amazing..Sridhar. & வைரமுத்து....

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +2

    An Amazing lyricist.. VairaMuthu always Great.

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 Рік тому +1

    அட,அட இந்த பாடலில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா? உங்கள் விளக்கம் அருமை. பாடல் மிகவும் சிறப்பு. எல்லாம் என்ராவின் மகிமை.

  • @gopisankararavindan954
    @gopisankararavindan954 Рік тому +1

    அருமை! அருமை!! உங்களின் அழகிய ரசனையுடைய விமர்சனங்கள்! ஒரே ஓர் சந்தேகமே தான் #விளரி !! என்றால் என் அர்த்தம் தோழரே!

  • @nagarajank1986
    @nagarajank1986 Рік тому +9

    அருமை
    எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்....
    இந்த பாடலின் விமர்சனத்திற்காக....
    நன்றி

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Рік тому +6

    Though one of my favorite sing of my time never thought this much messages involved, 😊

  • @YathavanGanashan
    @YathavanGanashan Рік тому +1

    I listen more than 100;times

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 4 місяці тому

    பெண்களின் கருணையால் தான் உலகம் இயங்குகிறது. மிகச் சிறந்த பாடல். பாடல் உருவாக்கத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

  • @musicalknots7868
    @musicalknots7868 Рік тому +3

    Excellent sir. Super explanation

  • @muruganm5491
    @muruganm5491 Рік тому +4

    அருமை ! வாழ்க வளர்க!

  • @inthirasithanr4219
    @inthirasithanr4219 Рік тому +4

    அருமை.. வாழ்த்துக்கள்

  • @rapratu3055
    @rapratu3055 Рік тому +5

    Arpudhamana vilakkam❤

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +7

    தம்பி விளக்கம் அருமை! பாடல் அதில்நடித்தவர்கள்பொருத்தம் இசைஎல்லாமும்பாடலைசிறப்பு டையதாக்கிஉள்ளது .பாடல்ரொம்ப நாட்களாஇல்லையே(அந்த இருவரிகள்)எனநினைத்தேன்! நன்றாகரசிக்கும்படிஇருந்தது.🙏

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      நாங்க எல்லாரும் பதிவைப் பாராட்டுகிறோம்.நன்றி!😁

  • @robertvijayan3888
    @robertvijayan3888 Рік тому +2

    Very good explanation ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +6

    நல்லப்பாடல் தான் 👸

    • @g.thommaianthonyjebastian411
      @g.thommaianthonyjebastian411 Рік тому +3

      கொஞ்சம் சலிப்புடன் சொல்வது போல இருக்கு ஏன் என்ன ஆச்சு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ​@@g.thommaianthonyjebastian411 ஆமா! இதுக்குப்போயீ வண்டிவண்டியா விமர்சனம் எழுதணுமாக்கூம்!!!?இது போதும் !!👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      @@g.thommaianthonyjebastian411 போனபதிவுல அசிங்கமாகேள்விகேட்ட அதையும் அவளாண்ட சொன்னேன். பார்த்தேன் என்றாள்.அப்ப அர்ஜுன் மூர்த்தியா!!!🤔🤗🙏

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +2

    ஆகா! 👍

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +2

    தலையை குனியும் தாமரையே! மிகவும் அருமையான. இசைஞானியார் பாடல்.விளக்கம் அருமை நன்றி வாழ்த்துக்கள்.

  • @srikumaran1885
    @srikumaran1885 4 місяці тому +1

    RATHI & MANMATHAN Song 👍🏽💐😊💘👌🏽😍💗💋

  • @BRINDHAVANKalashetra
    @BRINDHAVANKalashetra Рік тому +6

    அன்பு ஐயா...... தமிழ் மொழிதான், மரபு இசையோடு கேட்க்கும் பொழுது என்ன இனிமை. பாலும் தேனும் கலந்தது போல் என்ன சுவை. ஒவ்வொரு இடை இசையும், பின்னிசையும் மனதை பிசைக்கிறது ஐயா. நீங்கள் விவரிப்பது அதிலும் சுவை. தாங்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @mr.staling926
    @mr.staling926 Рік тому +1

    அருமை தலைவா

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @komalkumar9073
    @komalkumar9073 Рік тому +1

    Legends 🙏🙏🙏❤❤❤

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    மிகவும் அற்புதமானகேட்க கேட்க மிகவும் இனிமையாக இருந்ததுவிளக்கம்

  • @thegardenguide2650
    @thegardenguide2650 Рік тому +1

    Semma pa

  • @doraiswamy8138
    @doraiswamy8138 Рік тому +1

    Superji...🌹

  • @user-ff9ry6fe1o
    @user-ff9ry6fe1o 11 місяців тому

    ஆஹா அற்புதமான விளக்கம் சார் ,, பாடலின் எழுத்து வழியையும் , கதாபாத்திரங்களின் சூழலையும் , இளையராஜா sir அவர்களின் நுட்பமான இசை புரிதலையும் . அணைவருக்கும் , இவை யாவும் தெரியும் விதமாக , நீங்கள் தந்த இந்த விமர்சனம் ஆகசிறந்த அழகியல் ஐயா !! நன்றி

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    இதுபோல நிறைய பாடல்கள்விளக்கி பாடி சொல்ல வேண்டும்

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe Рік тому +6

    எங்கே என் ஜீவனே
    பாடல் பற்றி சொல்லுங்கள்
    படம்.. உயர்ந்த உள்ளம்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      கேட்பதைபற்றிசொல்லமாட்டார்!! செலக்ஷன் சூப்பர்பாட்டு. அருமை யான இசைக்கருவிகள் பலஉபயோகப்படுத்தப்படிருப்ப தால் கேட்கஅருமையாயிருக்கு.சீன் பக்காசினிமாட்டிக்.ஃபேமலியில் உள்ளவர்களுக்கு அப்படித்தோன்றுவதுதான் யதார்த்தம். பாடல்sequence இல்லாமல் கேட்பதுதான் நன்றாக இருக்கும். பாடலை பற்றி பேசவைத்ததற்கு நன்றி சகோதரரே!😁🙏!

    • @SasiKumar-ld5oe
      @SasiKumar-ld5oe Рік тому

      @@mrsThangamaniRajendran839 இந்த பாடல் பற்றி சொல்லுவார் என்று நினைக்கிறேன்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@SasiKumar-ld5oe no appeal 😁👌👍

  • @majeed2326
    @majeed2326 Рік тому +1

    Professor S.Rajeswhari amma chennaiyile music college professor irundha podhu naa student ah irundhe1986 le. We all love you ma

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Рік тому

      I have personally met Rajeswari madam during that time through one of my friend. Nice lady. We even criticized her for her pronunciation of this song 'jannalai shhathu'. She took it in her stride and laughed. Very good person. She never took the chance of film singing seriously. Said she did it casually only. We used to discuss many music with her. I enjoy this song very much.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому

    நன்றி ஐயா வணக்கம்

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому

    Sridhar a teformer in Tamil cinema.

  • @shanmugammdr4187
    @shanmugammdr4187 10 місяців тому +1

    ராஜா கிரேட்

  • @rameshv6668
    @rameshv6668 Рік тому +1

    இந்தப் பாடலில்தான் இளையராஜா முதன்முதலாக வயலினில் ஃபிளாஞ்சர் பயன்படுத்தினார் என்கிறார் டெஸ்லா கணேஷ்.

  • @natarajancas
    @natarajancas Рік тому

    Dear sir , very good criticism

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 Рік тому

    Really

  • @dr.jeevarathinamp3446
    @dr.jeevarathinamp3446 Рік тому +3

    Sir manaitha manitha ini un vizhigal sivanthal pdalai patri sollavum

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 Рік тому +1

    Sir... Papanasam sivan patri video potunga... Trb exam kku useful. Thanks from sivagangai

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 Рік тому +4

    அண்ணா பாடலை சார்ந்த விளக்கம் விமர்சனம் சூப்பர் நன்றி. ஆனால் மற்ற நடிகர்கள் நடிகைகள் தனி நபர் பற்றிய விவாதங்கள் மற்றும் வேண்டாம் வேண்டாம்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Рік тому +3

    Sir we love this song,but you are singing and spoiling+giving mutoo for vairamuthu many singer's like jency , this madam also ran away because of this vairamuthu

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      நியாயமா!? ஏதோபாடப்போயிருக்கவேண்டியவருஇப்பிடிவந்துநமக்குமத்தியில மாட்டிக்கிட்டாரு அந்த நினைவை ஒரு செகண்ட் நினைக்கிறது அதுவும் அவரோட சேனல்ல தப்பா!?தாக்குபுடிக்கமுடியாத அளவுஇல்லையே!! நான் முழுக்க பாடலைசென்றுபார்த்தேன்.அப்படி. பாத்துடுங்க.🙏

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 Місяць тому

    vairamuthu illa illayaraja illa

  • @velu.nvelu.n5114
    @velu.nvelu.n5114 Рік тому +12

    விமர்சகனே வைரமுத்துவை கவிப்பேரரசு வேண்டாம் கவியரசு வேண்டாம்
    சாதா கவிஞர் வேண்டாம்
    கிறுக்கன் வைரமுத்து
    பொருத்தமாக இருக்கும்

  • @rameshv6668
    @rameshv6668 Рік тому

    ஸார், சங்கீதத்துலயும் தூள் கெளப்புறீங்க!

  • @vickygopal2170
    @vickygopal2170 Рік тому

    இதையெல்லாம் விட்டுப்போட்டு திருக்குறளுக்கு உரையெழுதுங்க உங்கள் பாணியில் மிகமிக நன்றாக அமையும் ்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 місяців тому

      இதோடு அதுவும் இருக்கட்டுமே என்ன கெட்டது ?

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 Рік тому +2

    பாட்டி போடுய்யா

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq Рік тому

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣