En Inba Thunba Neram | New Christian Song | Cicily Abraham

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Song Name : En Inba Thunba Neram
    Music : D Mervin Suresh
    Singer : Cicily Abraham
    Rhythm : Simpson
    Shenoi : Balesh
    Flute & Sax : Nathan
    Tabala : Mohanan & David
    Chorus : Mythili & Mohithaa
    Camera & Editing : Ratchagan (+91 9962143786)
    #holygospelmusic
    #CicilyAbraham

КОМЕНТАРІ • 50

  • @justece795
    @justece795 Рік тому +33

    இயேசுவை பற்றி எப்படி படித்தாலும் அவர்களுக்காக என் உயிரை கூட கொடுப்பேன் அவர் என் தெய்வம் தேவன் என்னை பெற்ற தகப்பன் 👏👏👏

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 Рік тому +23

    என் இன்பம் துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
    நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே ராஜனே
    தேற்றி என்னைத் தாங்கிடுவார்
    இவரே நல்ல நேசர் என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார்
    பார் போற்றும் இராஜன் புவியில்
    நான் வென்றிட செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன்

  • @tensings3932
    @tensings3932 7 місяців тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், பல முறை கேட்டுவிட்டேன்.
    கர்த்தரில் நான் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்.

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 4 місяці тому +5

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது என் கண்கள் கலங்குகிறது என்ன ஒரு பாடல் வரிகள் இசை இந்த பாடலை உணர்ந்து பாடிய சகோதரி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சகோதரியின் குரலுக்காக திரும்ப திரும்ப கேட்க்கிறேன் நன்றி சகோதரி அவர்களே 🤝🙏🙏🙏🙏🙏🙏⚘🌷🌹☦✝️☦✝️☦✝️☦✝️☦✝️

  • @akshithahepzibha.r1670
    @akshithahepzibha.r1670 11 місяців тому +5

    துன்ப நேரத்தில் இறைவனோடு சேர்க்கும் பாடல். நன்றி அப்பா இந்த பாடல் வழியாக என்னை தேற்றிநீர் 🙏🙏🙏🙏👍

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Рік тому +11

    நம் இன்பத்திலும்
    நம் துன்பத்திலும்
    நாம் அவரிடம் சேரும்போது
    அவர் நம்மிடமாய் சேர்வது அதிக நிச்சயம்
    NICE SONG BEUTIFUL SINGING MAY GOD BLESS ALL OF YOU 🙏

  • @isaacsmd
    @isaacsmd 7 місяців тому +4

    Beautiful voice, great music and comforting lyrics! Praise God!!

  • @luvall293
    @luvall293 Рік тому +3

    These songs of Cecilia Abraham should be translated in Hindi also for listeners who wants to listen to her from all over the world...praise be to the lord

  • @SamuelChandran-e2i
    @SamuelChandran-e2i Місяць тому +2

    கர்த்தர். என்னை. விபத்தில்கால். வலதுகால்லி. ஆப்ரேஷன். செய்து. ராட்வைத்துஉள்ளாரகள். ஜீவன். தந்தார். 4 மாதமாகிவிட்டது. சுகமும். பெலனும். மாயிருக்கிறேன். எனக்கு. ஜீவன்தந்து. காத்த. இயேசுகிஸ்துவுக்கு. ஸ்தோத்தரம். கர்த்தர். நாமாம். என். புகலிடமே. த.மலை. கல்பூண்டி. சந்திரன். சாமுவேல் பாஸ்டர்.

  • @menakamenaka6948
    @menakamenaka6948 Рік тому +4

    Thanks to God🙏

  • @jesusandjesus8440
    @jesusandjesus8440 11 місяців тому +4

    My favourite song very nice voice I love you Jesus ❤❤❤❤❤❤

  • @josephvasanthi1967
    @josephvasanthi1967 11 місяців тому +3

    Very good super song thanks

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 Рік тому +5

    Amen 🙏Hallelujah 🙋👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Praise God 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌May God bless you Sister 😇

  • @samuel1162
    @samuel1162 Рік тому +3

    Praise the lord for the blessed song 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 god bless u

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar 22 дні тому +1

    ஆமென் 🙏

  • @rosamisticaministry
    @rosamisticaministry 6 місяців тому +2

    ദൈവത്തിന്റെ മക്കൾക്ക് ഏത് ഭാക്ഷയിലും പാടാൻ ദൈവം കഴിവ് തരും HALLELUJAH 🙏🏻

  • @nilojananilojan7530
    @nilojananilojan7530 Рік тому +4

    Amen Jesappa

  • @ashvinkeerthi1502
    @ashvinkeerthi1502 3 місяці тому +1

    Amen🎉

  • @sundarsingh8223
    @sundarsingh8223 Рік тому +5

    அருமையான பாடல்

  • @racheljacob3825
    @racheljacob3825 3 місяці тому +1

    அருமை சகோ❤❤❤❤❤

  • @annepricillaofficial4128
    @annepricillaofficial4128 Рік тому +5

    My favorite song.... Wonderful... 🎼🎶🎹🎵🎤🎻✨🎧

  • @flutecharles3304
    @flutecharles3304 3 місяці тому +2

    அருமையாகப் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்....

  • @anandrajcharles2500
    @anandrajcharles2500 14 днів тому

    I love this song very much. Praise God. 👌 👌 👌

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 11 днів тому

    Original song padina sister voice iruku ungalukku god bless u ma.

  • @suganthia1120
    @suganthia1120 3 місяці тому +1

    ❤❤❤

  • @prasaKirupa
    @prasaKirupa Рік тому +3

    Amen appa🛐🛐🛐🛐🛐

  • @premkumarjackson670
    @premkumarjackson670 Рік тому +2

    So good

  • @bethelilmanagementconsulta3190

    Wonderful

  • @chanderv
    @chanderv Рік тому +3

    Superb

  • @joyaljenith1467
    @joyaljenith1467 Рік тому +4

    💚💚💚💚💚🧡🧡

  • @VarkiseVarkise-it3si
    @VarkiseVarkise-it3si 6 днів тому

    Amen❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 Місяць тому +1

    ஆஆஆஆஆஆ….
    என் இன்ப துன்ப நேரம்…….நான் உம்மைச் சேருவேன்….2
    நான் நம்பிடுவேன்….பாரில் உம்மை சார்ந்திடுவேன்….
    என் இன்ப துன்ப நேரம்…….நான் உம்மைச் சேருவேன்……
    ஆஆஆஆஆ….
    நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே …நான் என்றுமே நம்பிடுவேன்…2.
    தேவனே….ராஜனே…. தேற்றி என்னை தாங்கிடுவார் …
    என் இன்ப துன்ப நேரம்…….நான் உம்மைச் சேருவேன்….
    ஆஆஆஆஆ..
    இவரே நல்ல நேசர் என்றுமே தாங்கி என்னை நடத்துவார் ….2
    தீமைகள் ..சேதங்கள்…..சேரா என்னை காத்திடுவார்….
    என் இன்ப துன்ப நேரம்…….நான் உம்மைச் சேருவேன்…..
    ஆஆஆஆஆ…
    பார்போற்றும் ராஜன் புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் - 2
    மேகத்தில் ….தோன்றுவார்…அவரை போல மாறிடுவேன் ….
    என் இன்ப துன்ப நேரம்…….நான் உம்மைச் சேருவேன்….

  • @malerraj272
    @malerraj272 Рік тому +3

    Song 👍🙏

  • @josephvasanthi1967
    @josephvasanthi1967 Рік тому +1

    Amen

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 10 днів тому

    Nice song !!!

  • @jerrosary5251
    @jerrosary5251 Рік тому +2

  • @PremDaniel-nq7ou
    @PremDaniel-nq7ou 6 місяців тому +1

    Nice song... Amen 🙏🙏🙏

  • @Jashy321
    @Jashy321 7 місяців тому +1

    Amen 🙏

  • @iwewgcreation450
    @iwewgcreation450 2 місяці тому

    Its nice

  • @tensings3932
    @tensings3932 8 місяців тому +1

    மிக அருமை ❤

  • @reginaroselin1673
    @reginaroselin1673 10 місяців тому +1

    Amazing voice! God bless you 🙏

  • @finnymathew5136
    @finnymathew5136 Рік тому +1

    Super madam excellent 👍 voice god's grace

  • @emmyjoel
    @emmyjoel Рік тому +1

    Very good singing. Keep it up.

  • @reginaroselin1673
    @reginaroselin1673 9 місяців тому +1

    Mesmerizing voice❤

  • @niroVanu
    @niroVanu 25 днів тому

    நல்ல உடுப்பு போட்டு படியுங்கப்பா😢 😢😢

  • @edwinchristopher970
    @edwinchristopher970 Рік тому

    Rytam very not good

  • @raja.rajaramya752
    @raja.rajaramya752 Рік тому +1

    ❤❤❤

  • @teejeyem6375
    @teejeyem6375 8 місяців тому +1

    ❤❤❤❤