தனக்கு நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.190

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 574

  • @Kurumbees143
    @Kurumbees143 8 місяців тому +24

    Enaku mrg ayi 9yrs aguthu.. first baby deliveryk apram romba kaal Vali enthirikkave mudiyathu en hus thookit than povar. Still 7 yrs aguthu pain anubavikkare neraiya treatment paniten mudila last english medicine pothum soli ipo saptut iruken.. nallathu kettathu ellame god kudukkarathu. Ennala intha pain purinchikka mudium. Ennayum vendanu Vara solirukanga but en hus romba nallavar ennoda Ella kastathulayum kooda irukar. Avark vendiyathuk vaazhanum nenaikkare pls yaarayum kaaya paduthatheenga antha ponnuk nalla lyf kedaikka ellarum pray pannuvom

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 роки тому +39

    நோயற்ற வாழ்வே குறையற்ற செல்லமே . நோய் சுகம் பணம் இதையெல்லாம் தாண்டி அன்பு ஒன்று இருக்கு . வாழ்க்கைய நல்லவிதமாக நடத்துங்கள் சகோதர்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +51

    சகோதரி உனக்கு சீக்கிரம் உடம்பு குணம் ஆக எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இப்போ எப்படி இருக்க தெரியல ஆனா நீ கண்டிப்பா நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏என்னடா நோய் அதுக்கு மேல அன்புனு ஒன்னு இருக்கு இதை எல்லாம் விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பன்னி என்ன வாழ்க்கை வாழ போற தெரியல.உன் மேல உசுரே வச்சி இருக்குற பொண்ணு இதுக்கு மேல என்ன வேணும்

  • @lucymaryanthonydas4404
    @lucymaryanthonydas4404 4 роки тому +12

    Lakshmi mam...
    I have a huge respect in you
    Ungaluku oru vishayatha oathi sariya therialana therinjutu pesunga....
    I am a SLE patient... adhu sudden ah dhan varum.... enaku right after marriage indha disease vandhuchu... i was so active before.... but marriage ku aprm suddent ah fever joint pains vandhuchu... i took treatment for 3 yrs and got pregnant now again am continuing my treatment.... ennoda husband and inlaws support illana naan ivli dhooram vandhu iruka maten..... idhula poi solla edhum illa.... coz indha disease pathi yaaruku theriyadhu... avangalukey theriama dhan avanga marichu irupanga.... engaluku indha disease pathi full ah study panna 1 2 yrs ku mela aachu.... she looks so innocent avangaluku eppadi theriyum... doctors never tell us about this disease ... naangaley google panni dhan detail ah therinjikuten

    • @lucymaryanthonydas4404
      @lucymaryanthonydas4404 4 роки тому

      Indha disease varavanga ellarukum adha pathi theriyadhu...

    • @chandramohan1347
      @chandramohan1347 3 роки тому +1

      I agree with you.

    • @loveisneverwrong7493
      @loveisneverwrong7493 6 місяців тому +2

      Mam ungalukku marriage appuram prachane so no problem aana ivunga sollame yemathi marriage pannirukkanga so adhu thappu nambikai dhrogam. Nambxle pathi muzhusa therunju marriage pannikiradhu vere yemathuradhu vere

  • @sarasnathan44
    @sarasnathan44 8 місяців тому +23

    நோய் என்பது யாருக்கும் வரலாம் இதை உணராமல் தாயும் மகனும் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்தது எனக்கு சரியாக தெரியவில்லை.. ஆனால் இப்படிப்பட்ட இரக்கமற்ற குடும்பத்தில் போய் வாழ்வதை விட தனியாக சந்தோஷமாக வாழலாம் சந்தோஷமாக இருந்தால் நோய் குறையும் இந்தப்பிள்ளை ஏதாவது ஒரு தொழிலுக்கு போய் வந்தால் கவலைப்பட நேரம் இருக்காது. எனவே நோய் குறையும் ஒன்று. இரண்டு வருடம் பொறுத்து நல்லவராக ஒருவரை திருமணம் செய்யலாம். பெற்றோர் அறிவுகை முக்கியம்

  • @sampathkumar8213
    @sampathkumar8213 Рік тому +27

    ❤என்ன பேசறாங்கனு புரிந்து கொள்ள முடியாமல், பேக்கிரவுண்டு மியூசிக் சத்தமாக இருக்கு.

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 6 місяців тому +37

    என்னுடைய தாய்மாமாவுக்கு கல்யாணம் ஆனது உடனே குழந்தை நின்றுவிட்டது பின்பு ரொம்ப கஷ்டப்பட்டு ஆண்குழந்தை பிறந்தது டாக்டர் எங்களை திட்டினார்கள் வரதட்சணைக்காக தான் இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கிங்கள 😮என்ன சொல்றிங்கனு புரியல டாக்டர் 😢அந்த பொண்ணுக்கு இருதயநோய் இருக்கு அவங்களுக்கு கல்யாணம் பண்ணியிருக்க கூடாது என்று திட்டினார்கள் நாங்களும் குழந்தைக்காக அவர்களை மன்னித்து விட்டோம் ஆனால் பத்து ஆண்டுகள் கழித்து அவங்களுக்கு அப்ரெஷன் நடந்து பிறகு மூன்று வருடங்கள் கழித்து அவங்க திடிர் என்று மயங்கி விழுந்துட்டாங்க அக்கம் பக்கம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அவங்க எப்பவோ இறந்துடாங்க டேஸ்ட் பண்ணி பாத்தாங்க உள்ளயே இருதயம் வெடித்து சிதறியது 😢இப்ப எங்க மாமா வெறவொரு திருமண செய்து கொண்டார் ஆனால் அவங்களுக்கு இரண்டு ஆண்பிள்ளை இருக்கிறது அவங்க அப்பா கல்யாணம் பண்ணது அந்த பசங்களுக்கு பிடிக்கள எங்க பாட்டி தான் பார்த்து கொள்கிறார்கள் ஒரு பொய் சொல்லி கல்யாணம் பன்றது மிக பெரிய குற்றம்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Рік тому +65

    அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம்.. கல்யாணம் இல்லாமல் இருந்தால் கூட அந்த பொண்ணு நிம்மதியா இருந்து இருக்கும பெண் வீட்டார் தான் மிகப்பெரிய தவறு செய்துள்ளார்கள்

    • @SK_Vibez21
      @SK_Vibez21 8 місяців тому +1

      Kalyanam paneka nala tha irunthanga. Pinadi tha ipidi akiruku.

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 7 місяців тому +2

      @@SK_Vibez21 உங்களுக்கு எப்படி தெரியும்?

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 15 днів тому

      She should not marry, most of the men will not agree

  • @பொழுதுபோக்கு-ற2வ

    நானும் என் கணவரும் கடந்த பத்து ஆண்டுகளாக காதலித்தோம் ... நடுவில் எனக்கு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டது அம்மா கிட்டி கொடுத்தும் பயன் இல்லாமல் போனது ..என் கணவர் எனக்கு துணையாக இருப்பேன் என்று மீண்டும் ஆறு ஆண்டுகள் காத்திருந்தார் என் மணம் ஏற்கவில்லை மருத்துவர்கள் கல்யாணம் பண்ணா குழந்தை பிராப்லம் லா வரும் வேண்டாம் என்று கூறினார்...நானூம் என் கணவரிடம் கூறினேன் ... நான் இருக்கும் வரை உண்னை பார்த்துகொள்வேன் என் குடும்பத்தில் நான் பேசுகிறேன் என்று எவ்வளவு வோ கூறினார் ...கடவுள் போட்ட திட்டம் நாங்கள் திருமணம் செய்தோம் 5ஆண்டுகள் ஆகிறது என் கணவர் எனக்கு இன்னோரு தகப்பன் போல் பார்த்து கொள்கிறார் எல்லோரும் பார்த்து கூறூம் அளவிற்கு...என் கணவர் வீட்டில் எங்கள் விருப்பம் அவர்கள் விருப்பங்கள் ஆகிறது... திருமணம் என்பது இரு மனமும் சேர்த்து முடிவு செய்வது அதில் உண்மை இருக்க வேண்டும்.. அப்போது தான் நாம் வாழும் வாழ்க்கை நிம்மதியாக வாழ முடியும்

  • @manojarumugam1420
    @manojarumugam1420 10 місяців тому +60

    பாவம் அந்த பொண்ணு அந்த பொண்ண வச்சுக்கிட்டே உனக்கு நோய் நோய் 100 தடவை சொல்றீங்க பாக்குற எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம். மத்தவங்கள விட அந்த பொண்ணுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும் இந்த நோயால தான் நம்ம வாழ்க்கை வீணாயிடுச்சு என்றது இந்த பொண்ணுக்கு வாழ்நாள் முழுக்க துயரத்தை கொடுக்காதா... அந்தப் பொண்ணு நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 роки тому +141

    எந்த மனிதனுக்கு எப்ப என்ன நோய் வரும் என்று யாருக்கும் தெரியாது.என்னை பொருத்தவரை கடவுள் தந்த துணையோடு இன்பத்தையும் துன்பத்தையும் ரசித்து தைரியத்தோடு வாழ்வதே நல்லது.

    • @venkatesanm322
      @venkatesanm322 Рік тому

      Pppòpòpppppppoķppòpppppppòlppĺķññnñnñnmmmmñm

    • @jesuslivetv2871
      @jesuslivetv2871 7 місяців тому +1

      11:59

    • @santhiyamunusamy6642
      @santhiyamunusamy6642 7 місяців тому

      ​@@jesuslivetv2871👍👍👍👍👍👍👍t😭👍👍😭👍😭👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @renukarenu5631
      @renukarenu5631 5 місяців тому

      Aww 1qaqa❤😊😊🙂wet😢😂x, dares​w😊www🎉Nnnkknnkmk lpnmm nk mmmkkl.
      We ege😊@@jesuslivetv2871

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 років тому +275

    இந்த பெண்ணுக்கு உடல் நலம் சரியாக வேண்டும் கடவுளை பிராத்தனை செய்வோம்

  • @siva1608
    @siva1608 Рік тому +40

    En kadha mariye iruku enakum mrrge aanathum intha rhumatoid arthritis prblm irunthuchi rmba kasta patan vela paka mudiyala enoda Mamanar ena varthayala pesi rmba kasta paduthunanga but enoda husband ena nala pathukuranga avangala than na uyirodaye irukan intha prblm yala enala baby pethuka mudiyala 1 1/2 yr rmba kasta paten ipa tretment pathu 2 mnth consive ah iruken enoda intha prblm kaga avanga appa vaye ethirthanga nala husband amainjale pothum life Nala irukum intha prblm ku sidha la solution iruku

    • @boopathic6285
      @boopathic6285 Рік тому +4

      Neenga unga kolanthaiyoda nalla irukkanum neengalum unga husband um ithe anboda kadaisi varaikkum santhosama irukkanum naa kadavula vendikkiren......🙏🙏🙏

    • @shaliththishen6804
      @shaliththishen6804 Рік тому

      😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😮😮

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 місяців тому

      நல்ல மனிதர்

    • @SK_Vibez21
      @SK_Vibez21 8 місяців тому +1

      Unmai parents sarilanalum life partner nalavanga kidachale nama life kids life nala irukum

    • @karthimalathi8706
      @karthimalathi8706 8 місяців тому

      Baby porathuducha ah sis

  • @SureshKumar-tu2pg
    @SureshKumar-tu2pg 2 місяці тому +3

    பாபில்லா சொல்ல்லிரிக்கு பாவத்தின் சம்பளம் மரணம் பாவம் தம்பி அந்த பொண்ணு வலனும் சேத்துக்கோ நல்லாருப்பிங்க தம்பி

  • @nagaraj2893
    @nagaraj2893 4 роки тому +161

    அந்த அண்ணாவும் பாவம் .அவருக்கும் திருமணம் பற்றிய கனவுகள் இருந்திருக்கத் தானே செய்யும். இங்க அந்த அண்ணாவை வசைபாடுபவர்கள் உங்க வீட்டு அண்ணாவுக்கோ,தம்பிக்கோ,மகனுக்கோ இப்படி உண்மையை மறைத்து ஏமாற்றி ஒரு பெண்ணை செய்து வைத்திருந்தால் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று அவர்கள் மனசாட்சியை தொட்டு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    • @shinycilbeya5411
      @shinycilbeya5411 4 роки тому +16

      நீங்க சொல்றது உண்மை தான். ஏமாற்றபடுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும் .

    • @vatsalanarayanan8994
      @vatsalanarayanan8994 4 роки тому

      ua-cam.com/video/LCxLa8fFhto/v-deo.html

    • @vatsalanarayanan8994
      @vatsalanarayanan8994 4 роки тому

      .

    • @helmenmenson3910
      @helmenmenson3910 4 роки тому

      0⁰90999000000⁹09090⁰⁰⁰⁰

    • @uganugan5396
      @uganugan5396 4 роки тому

      Q1l

  • @RamaChandren-v1f
    @RamaChandren-v1f 8 місяців тому +5

    அந்த பொண்ணு அழகு இவன் ஓவர் biludup குடுக்குறான் நீ இங்க வாமா இங்க 90 kids waitingla இருக்கோம் 😊😊😊

  • @Kavimaran501
    @Kavimaran501 3 роки тому +89

    இவனுக்கு இப்படி நடந்திருந்தா இவனை விட்டுட்டு அந்த பொண்ணு போனால் என்ன செய்யவான் நாயி அவனுக்கு உண்மை என்ன வென்றால் அந்த பெண்ணுக்கு உடலிலும் புண் இருக்கு அதனால் உளவியல் ரீதியாக அவனுக்கு உடலுறவு வைக்கும் போது மனம் ஒப்பவில்லை அதனால் வேண்டாம் என்கிறான் ஆனாலும் அந்த பொண்ணு பாவம் அது என்ன பன்னும் நோய் வந்ததுக்கு அட பாவம் வாழும் சிறு வயதில் இப்படி ஒரு வாழ்க்கையா

    • @g.v.abinashg.v.abinash3863
      @g.v.abinashg.v.abinash3863 11 місяців тому +3

      kandipa poirukum

    • @santhaovi6767
      @santhaovi6767 11 місяців тому

      11qqqqqqqqq1
      66

    • @janagasivapalan1691
      @janagasivapalan1691 11 місяців тому +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @janagasivapalan1691
      @janagasivapalan1691 11 місяців тому +1

      🎉🎉

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 11 місяців тому

      அவனும் பாவம் தானே.சிறு வயது பையன்.அந்த பையன் மாத்திரை சாப்பிடுவதை கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே சொன்னானே . அப்போது கூட அந்தப் பெண் சொல்லி இருக்கலாம்.சொல்லாமல் அவனை ஏமாற்றியது ‌குற்றம் தானே.கடைசி வரை அவனை வாழ்விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு.அவன் பணக்காரன் என்பதால் விட மனம் இல்லை.இது தான் உண்மை.

  • @vijayalakshmik3087
    @vijayalakshmik3087 4 роки тому +7

    Sis enakum same problem 15 years ah nan RA ku tablet eduthutu iruken. Marriage pannum bothu husband kita mattum dhan sonnom ipdi life long tablet edukanum nu.. but avar veetla sollala.. avarum after nan sollikarenu sollitaru after therinja piragu unga nilamai dhan enakum but 8 months la pregnant aagi ipo 2 babies iruku.. so pregnancy kum namma disease kum entha related um illa.. ninga nalla padiya irupinga..

  • @fathima.bala1
    @fathima.bala1 5 років тому +36

    பாவம் அந்த பெண் உடல்நிலை. ..ஆனால் அந்த பையனிடம் மறைத்தது மிகவும் தப்பு . இந்த நிலையில் விட்டு கொடுத்து போகணும் அந்த பெண்....குணமில்லாத பெண்

    • @santhianbalagan2805
      @santhianbalagan2805 4 роки тому +3

      உங்களைப் பாராட்டுகிறேன் அந்த ஆணின் நிலையையும் நன்கு அறிந்து உங்களது கருத்தை தெரிவிக்கிறீர்கள்!எல்லாவற்றுக்கும் சம உரிமை கேட்கிறார்கள் ஆனால் தவறு என்று வந்துவிட்டால் ஆணை மட்டுமே பெரும்பாலும் குற்றம்சாட்டுகிறார்கள் அவர்கள் வீட்டில் குடும்பம் சரியில்லை அது சரியில்லை என்று. தாங்கள் எவ்வாறு யார் மனதை புண்படும்படி பேசினாலும் அதை கணவன் வீட்டாரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

  • @Ramkumar-ih7ho
    @Ramkumar-ih7ho 3 роки тому +20

    லட்சுமி அக்கா இது இவனுடைய அக்கா தங்கச்சி பிரச்சனை வந்தால் என்ன செய்வோம்

  • @SuriakalaRam-s3u
    @SuriakalaRam-s3u 11 місяців тому +21

    இப்போது இந்த பெண் எப்படி இருக்கிறார்.நோய் குணமாகிவிட்டதா.கணவன் சேர்த்துக் கொண்டாரா.தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்.

    • @murukesunmurukesun9981
      @murukesunmurukesun9981 10 місяців тому

      அய்ய இன்னாத்துக்கு

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 9 місяців тому +3

      @@murukesunmurukesun9981 தெரிஞ்சிக்கத்தான் ப்ரோ.என்ன இருந்தாலும் இரண்டு பேருமே பாவம் தானே.

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 8 місяців тому

      😂😂​@@murukesunmurukesun9981

    • @PaviPaviM-y7r
      @PaviPaviM-y7r 3 місяці тому

      😮🎉🎉🎉

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 15 днів тому

      Ya you are right

  • @santhithilaga2481
    @santhithilaga2481 6 місяців тому +1

    Godbless you ma ❤❤❤❤❤

  • @sri-jishnu-kanna0906
    @sri-jishnu-kanna0906 3 місяці тому +2

    கல்யாணம் பன்னி சில ஆண்டுகள் கழித்து இந்த நோய் வந்திருந்தால் என்ன செய்ய முடியும் இவங்களுக்கு நோய் பிரச்சனை இல்லை 🤷🏻‍♀️ திருமணத்திற்கு முன்பே சொல்லாமல் இருப்பது தான் பிரட்சனை🤦🏻‍♀️

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 11 днів тому

    Paavam intha penn.God save please

  • @manjunair1316
    @manjunair1316 6 місяців тому +3

    Systemic lupus erythematosus (SLE), is the most common type of lupus. SLE is an autoimmune disease in which the immune system attacks its own tissues, causing widespread inflammation and tissue damage in the affected organs.

  • @bluestar879
    @bluestar879 4 роки тому +29

    யாரு நோய் வராம சாகா போறது அவ முகத்தை பார்த்துட்டு நீ அப்படி பேச கூடாது அந்த பொண்ணை நீ கைவிட்டு போறது தப்பு நானாக இருந்தால் அவளோடு கடைசி வரை வாழ்ந்திடுப்பேன்

  • @StanlyStanly-mm9hh
    @StanlyStanly-mm9hh 6 місяців тому +8

    இதே அவனுக்கு ஒரு நோய் இருந்தால் அந்த பெண் அவனை விட்டு போவாங்களா என்ன உலகமடா இது

  • @SenthilKumar-lj8xn
    @SenthilKumar-lj8xn 5 років тому +150

    இயேசு உன்னையும் உன் குடும்பத்தையும் இரட்ச்சிப்பார்

    • @soloking6286
      @soloking6286 5 років тому +10

      appurom yean ingae varae antha llosu nathar kittayae pogavendiyathu thaanae

    • @soloking6286
      @soloking6286 5 років тому +15

      i converted from christian to hindu..now i am happy free from allalooooyaaaaaaa

    • @arumugam4004
      @arumugam4004 4 роки тому +4

      @@soloking6286 is it. Proud of you man.

    • @arumugam4004
      @arumugam4004 4 роки тому +4

      @@soloking6286 is it. Proud of you man. You are the real masculine.

    • @capricone
      @capricone 4 роки тому +4

      @@soloking6286 wow thats a great decision bro👍👍

  • @arthirangaraj2610
    @arthirangaraj2610 4 роки тому +14

    Don’t worry sister god will be with u, it’s better to live alone than being with someone who doesn’t love u 🤗🤗

  • @cookwithsaireta8693
    @cookwithsaireta8693 5 років тому +7

    My mother is very active woman past 4yrs she is also suffering wz this disease we can't say anything... We can get sick anytime even my MIL is very active... Sister believe in God sure Unga kanner vinna agathu

  • @radeeshjasmiurl3468
    @radeeshjasmiurl3468 9 місяців тому +1

    He is mother great

  • @vijayar9272
    @vijayar9272 Рік тому +34

    நோயை மறைத்து திருமணம் ‌ செய்தது தவறுதான் ஆனால்மனிதாபிமான அடிப்படையில் நல்ல மனம் உள்ள மனிதனாக இருந்தால் வாழலாம் அந்த பெண்ணை இறைவன்தான்‌காப்பாற்ற வேண்டும்

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop Рік тому +25

    RA ullavangalukku mattum than antha valiyum vethanaiyum theriyum. Please don't hurt her...engagement ku appuram vanthirukka vaaippirukku.what she said is 100% true.

    • @sgm7jhd322
      @sgm7jhd322 9 місяців тому +2

      If not....the probability of child getting RA is also slightly high

    • @bharathi1910
      @bharathi1910 7 місяців тому

      Yes true

  • @thanukrishna4858
    @thanukrishna4858 6 місяців тому +1

    Enakum thyroid cancer enga v2la en husband kita ellathaum solitenu sonanga ana sollave ila unmai therunchu nane sona apa en husband onnume solala ipa marriage agi 3yrs achu ipa enoto treatment ellam avarutha pathukraru

  • @pandiyanrajapandi4509
    @pandiyanrajapandi4509 4 роки тому +14

    Enakkum thirod problem erukku enakku ennum baby Ella enga husband ennum enna oru vartha thappa pesamattaru yaraum pesa vitamattaru pavam antha ponnu

    • @sasivaishu2396
      @sasivaishu2396 4 роки тому +1

      Super 👌👌👌👏👏👏👏

    • @diyajay1979
      @diyajay1979 4 роки тому

      Super sis ungaluku sikiram bby vanthuruvanga sis

    • @komalavenkatesh807
      @komalavenkatesh807 4 роки тому

      😢😢😢yanakum baby illa. yan husband yanna kozhandha maari paathupanga.

    • @jramlaksjramlaks7410
      @jramlaksjramlaks7410 3 роки тому

      @@komalavenkatesh807 u r soo lucky 🥺

  • @mahemuthu9736
    @mahemuthu9736 4 роки тому +6

    I just got a chance to see this video.. and would like to let you know that SLE is systemic lupus erythematosus. it is completely a different disease whereas rheumatoid arthritis RA, on the other hand, primarily attacks your joints. It affects the fingers, wrists, knees, and ankles. RA can also cause joints to deform, while lupus usually doesn't. RA can also be associated with inflammation in the lungs and around the heart in some cases, and with painful skin nodules.Lupus is not a form of arthritis, but it does include arthritis as one of the most common symptoms, so it is easy to see why some people think about it that way. It is very important not to make this mistake, because lupus is quite different than any other illness that causes arthritis. So please please make sure she gets the right treatment.

  • @dhuvaragi1639
    @dhuvaragi1639 5 років тому +34

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..

  • @taeking2561
    @taeking2561 4 роки тому +21

    That guy itself looking like a patient...god will pay to that guy family.

  • @jayanthikrishna1043
    @jayanthikrishna1043 10 місяців тому +7

    This is not Rheumatoid Arthritis. Arthritis (joint pains) is one of the symptoms of SLE. SLE is a kind of auto immune condition.

  • @anithashreeram5446
    @anithashreeram5446 3 роки тому +14

    Selfish guy.. Paavum andha ponnu.. God bless her 🙏

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +33

    Kenja kenja minjuvanga Ivan vendam Take care of your health and be bold

  • @raniiyer5278
    @raniiyer5278 3 роки тому +3

    I came to know I am diabetic .I told him immediately...before engagement..he said...so what .u can manage..we got married......I have 2 kids very healthy kids...6 years of marriage now...he is very good to me...love him...

    • @andrtyg6112
      @andrtyg6112 3 роки тому

      Enakkum sugar irukku but en husbend deivam Enna ethukkittaru

  • @jayanthyravin6262
    @jayanthyravin6262 4 роки тому +29

    அட கடவுளே ஏன் இந்த துன்பம்

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Рік тому +20

    Marriage is trust between two parties. Here there is breach of trust. She has fooled the boy's family

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Рік тому +27

    அவனுக்கு பெண் சுகம் தேவைப்படும் போது வந்து Freeya அனுபவித்துட்டு ,Game ஆடுனேன்னு சொல்லுறான் அதையும் சரியான கேள்வி கேட்காம விட்டுடீங்க மேடம். இப்பதான் (இந்த Show recording timeல) அவனுக்கு அடுத்த பெண் கல்யாணத்திற்கு Ready ஆனதும்! நடந்த நாடகம் தான் இது

  • @VasudevanMuralidharan-hs9ug
    @VasudevanMuralidharan-hs9ug Рік тому +7

    Enakku koodathan manam nalam kunriya oru ponna kalyanam pannikitten. Enga mamiyar veetula intha vishiyatha marachu than pannikittanga. Engallukkum kovam irunthalum, 25 varushama antha ponnodatha vazhnthuttu irukken. Kalyanam aana adjust pannikkanum vittuttu poga koodathu. Ide kalyanam aana piragu namakku ade viyadi namakku vantha enna seivom

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 місяців тому

      சார் நீங்க தெய்வம் 🙏🙏🙏

  • @santhianbalagan2805
    @santhianbalagan2805 4 роки тому +19

    ஆணின் தாய் சொல்வது நாடகம் ஆகிவிட்டது! ஆனால் பெண் என்ற ஒரே காரணத்தால் அவளை பலரும் பாவம் என்கின்றனர். இந்தப்பெண் என்ற காரணத்தை வைத்தே பலரும் ஒவ்வொரு வீட்டில் செய்யும் அட்டூழியங்கள் வெளியே தெரிவதில்லை! ஆணின் நிலையை பற்றி யாரும் யோசிப்பது இல்லை! இன்று ஆண்களின் நிலை தான் பாவம் இது எத்தனை பேருக்கு தெரியும்? சில பெண்கள் செய்யும் தவறால் பெண் இனமே கேவலப் படுகிறதே இந்த அவல நிலை மாறுமா?

  • @BroseKhan-cs9nk
    @BroseKhan-cs9nk 24 дні тому +1

    இந்த பாஸ்டர்கள்னால்தான் பல குடும்பம் பெறுகிறது

  • @ushamohan1896
    @ushamohan1896 5 років тому +14

    It is so important to have the family educated about SLE. It is an autoimmune disorder . I do have a similar problem too and know people with lupus who lead a very healthy happy lifestyle. During periods of remission stay active physically and mentally. It has a lot to do with attitude and how you and your family deal with it. Relax, it is not the end of the world! There are things that can be worse.

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos 4 роки тому +9

    SLE இந்த நோய் குணபடுத்த முடியாத ஒன்று என தெரிகிறது இந்நோயிற்கு நிரந்தர மருத்துவம் இல்லை என இதுகுறித்து வலைதளத்தில் பார்த்தபொழுது தெரிகிறது.அதுமட்டுமல்ல இது ஒருசில மாதத்தில் வரும் நோய் என்றும் தெரியவில்லை. பெண்ணை பெற்றவர்கள் அவரை யாரிடமாவது ஒப்படைத்துவிட நினைத்து மறைத்து வைத்து திருமணம் செய்ததாக தான் தோன்றுகிறது. அப்பெண்ணின் நிலை குறித்து வருத்தபடினும் அவர்கள் செய்தது தவறாய் தெரிகிறது. அந்த பெண்ணின் சுகவீனம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    • @nagaraj2893
      @nagaraj2893 4 роки тому

      Hari Babu நடுநிலையான கருத்து சார் .

    • @siva1608
      @siva1608 Рік тому

      Intha sle prblm ah takunu kandu pudika mudiyathu intha disease ah kandupidika enaku 3 yr aanuchu mrrge after over pain enoda sis mulama na kandu pidichan ipa enaku parava ila sidha la ithu treatment iruku 80% sari panalam yarum noi iruntha mrrge panni yematha matanga k va

  • @Dr.Harini_Sakthivel
    @Dr.Harini_Sakthivel 9 місяців тому +4

    SLE is a autoimmune condition... Cure kedaiyathu...Sudden ah than varum... Namaku ipidi onnu irukuney namaku theriyathu.... Pain adhigam rombha aagrapa check pandrapa than theriyavaram....
    Conceiving Baby is possible but... Rombha care and support venum becoz of immuno suppressant tablets so infection aga paathukanum... Tablets skip panna...organ damages start aagidum.
    Disorder oda seriousness theliva solli kalyanam pannikanum.... Ilanah kastam.

    • @Muthugiri-vd9vu
      @Muthugiri-vd9vu 8 місяців тому +2

      Correct mam neenga doctor adhan correct a sollirikeenga
      Nanum oru sle patiant with 20 years
      Marriage mudinju baby delivery aanavudan dhan problem start aach
      Neraya treatment parhu now na nalla iruken husband and family ooda support romba mukkiyam
      About 20lacks husband avar earn panna money fulla selavu pannirukar, mam neengalum disease pathi theriyama indha ponna thittadheenga ungala enaku romba pudikum
      Yaravadhu sle patiant idha partha heamtaloy doctor a parunga neengalum nalla valalam

  • @kalakalakala20
    @kalakalakala20 8 місяців тому +4

    இவன் மனுசனே இல்லை என்‌‌ மறு மகன் தெய்வம் என் மகளுக்கு எஸ்எள்லி‌ தான்‌‌ பத்து வருஷமா கண்னுக்குள் வச்சி பாத்துக்குது ❤

  • @germdios
    @germdios 5 років тому +29

    A marriage is a life between man and woman who come together in trust and love. Hiding any facts to one another is a crime in the marriage, it breaches the trust. But if the spouse accepts the other. then we thank God for that attitude.

  • @mgeller3266
    @mgeller3266 4 роки тому +7

    Really I support guy only .

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 11 місяців тому +3

    pls stop the bgm as it will affect earphone users

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 років тому +27

    ஆண் பெண் இருவருக்கும் வாழ் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை மிகவும் கஷ்டமாக தான் இருக்கும்
    ஆண் முதலில் சொல்லி விட்டார் பெண் மறைத்து விட்டாள் இது தான் தப்பாகி விட்டது

    • @santhianbalagan2805
      @santhianbalagan2805 4 роки тому +3

      ஆணின் தாய் சொல்வது நாடகம் ஆகிவிட்டது! ஆனால் பெண் என்ற ஒரே காரணத்தால் அவளை பலரும் பாவம் என்கின்றனர். இந்தப்பெண் என்ற காரணத்தை வைத்தே பலரும் ஒவ்வொரு வீட்டில் செய்யும் அட்டூழியங்கள் வெளியே தெரிவதில்லை! ஆணின் நிலையை பற்றி யாரும் யோசிப்பது இல்லை! இன்று ஆண்களின் நிலை தான் பாவம் இது எத்தனை பேருக்கு தெரியும்? சில பெண்கள் செய்யும் தவறால் பெண் இனமே கேவலப் படுகிறதே இந்த அவல நிலை மாறுமா?

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 роки тому +50

    ஏசுப்பா நீங்கதான் இந்த குடும்பத்தை காபாத்துனும்

    • @vasanthvasanthkumar5953
      @vasanthvasanthkumar5953 3 роки тому +1

      உன் குண்டி கழுவுவதற்காக புண்டையப்பா வருவார்

    • @kumarvel5641
      @kumarvel5641 Рік тому

      Poda loosu mental

    • @kumarvel5641
      @kumarvel5641 Рік тому

      Ni enna jesus pathi pesura

    • @parvathiuma1888
      @parvathiuma1888 9 місяців тому

      ​@@vasanthvasanthkumar5953ethellam oru petchu thuu atguvum kadavula paththi pesum pothu

  • @annapooranikumaresan2811
    @annapooranikumaresan2811 5 місяців тому

    No , thats not what he is telling, my friend too had she took tablet now is she is enjoying without tablet, she is having cutie pie baby too..

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 роки тому +1

    I will give thanks to god & my husband,i was Ashtma patient from age of 14, he took care like child,i got 3kids. May God bless her.The biy is not capable for that girl..

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 Рік тому +8

    She is avoiding to work 😭

    • @geraldinesrikanth4468
      @geraldinesrikanth4468 Рік тому +2

      Every body has pain ,but work is a must 🙄 a young girl cannot just sit and say,I'm not well 🙏 I've not been well for 35 years, went through alot of pain but I never felt it,as my mind was always occupied,no medication at all 🙏just praying and work 😇

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +14

    அவன பாத்தா ரொம்ப கோபம் வருது.

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 11 місяців тому +3

      அவன் சந்தோசமாக வாழ வேண்டாமா.

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 11 місяців тому +3

      தேவையில்லாத கோபம்.அந்த பெண் மறைத்தது பெரிய தப்பு.பணிவான குணமும் இல்லை.

  • @ashwathinair7709
    @ashwathinair7709 9 місяців тому +6

    One day, I suddenly started feeling really bad pain, even though I never had arthritis when I was a kid. I tried taking medicine for a whole week, but things just got worse. Eventually, I had to go to the hospital, and after being there for three days, they told me I have arthritis. It's not something you have from childhood

  • @aswing7886
    @aswing7886 Рік тому +8

    Three girl baby petra amma muraiyil lakshmi madam sollum ovvoru line um unmai it's true

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +14

    அவனுக்கும் தானே நோய் இருக்கு அத ஏ யாரும் பேசல.....

    • @SuriakalaRam-s3u
      @SuriakalaRam-s3u 11 місяців тому +6

      ஏன்னா அவன் அந்தப் பெண்ணிடம் மறைக்காமல் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே தன் நோய் பற்றி சொல்லி விட்டார்

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 11 днів тому

    Evanukku intha maathiri irunthaal enna seivaan

  • @periyathambisampath
    @periyathambisampath 4 роки тому +7

    Systemic lupus erythematosus (SLE), is the most common type of lupus. SLE is an autoimmune disease in which the immune system attacks its own tissues, causing widespread inflammation and tissue damage in the affected organs. It can affect the joints, skin, brain, lungs, kidneys, and blood vessels. There is no cure for lupus, but medical interventions and lifestyle changes can help control it.

    • @RajiRaji-bf1hy
      @RajiRaji-bf1hy 11 місяців тому

      Bro sle and ra rendum vera vera disease ah illa same ah

    • @rajalakshmishree2165
      @rajalakshmishree2165 6 місяців тому

      They are different. But comes under Auto immune diseases. ​@@RajiRaji-bf1hy

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k 7 місяців тому +1

    Antha ponnu Romba pavam

  • @aishuaswini2200
    @aishuaswini2200 4 роки тому +9

    What the girl said about the disease is correct. My grandma also have the same problem past 35 years. Hope she got out from the arthritis.

    • @kevinantony7083
      @kevinantony7083 7 місяців тому

      So what if ur a human u get diseases and die so

  • @surgeondiaries143
    @surgeondiaries143 7 місяців тому +1

    First time I felt as a doctor this judgment and advice which mam told is not right. She should ask the person to live with her. she was diagnosed with the disease after her engagement. in most families engagement equals marriage. Hence she did not say. I felt the girl is 100 percent genuine and true.

  • @logaponniah61
    @logaponniah61 7 місяців тому +2

    Famous word TOUCHER 😅😅😅😅😅

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 4 роки тому +15

    Udal Aarokyam yarukkum nirandharamillai..

  • @MohanK-vg1fg
    @MohanK-vg1fg 2 місяці тому

    Màam, beste. Famele

  • @ASMR-tw5gj
    @ASMR-tw5gj 5 років тому +12

    I too suffer from the same condition.what the girl is telling is true.my problem started after my 2nd child was born.he was born as congenital complete heart block.

    • @margueriteashok4050
      @margueriteashok4050 5 років тому +3

      God bless u ma

    • @divyaratheesh3097
      @divyaratheesh3097 5 років тому

      @@Ramyanaren1992 what is the disease name? What is its symptom?

    • @divyaratheesh3097
      @divyaratheesh3097 5 років тому

      @@Ramyanaren1992 thank you ma.. thanks for the info

    • @TheBABYinme
      @TheBABYinme 4 роки тому +2

      @@Ramyanaren1992 my aunt had rheumatoid arthritis from her childhood. She got married . her son is now 50 years old and healthy . He has two healthy kids . Best wishes dear

    • @samiyahjesu8228
      @samiyahjesu8228 4 роки тому

      My friend also having rheumatoid arthritis. After her marriage only she knew. she took treatment still on medications. God bless them with two healthy kids.

  • @Kavithavlogs5047
    @Kavithavlogs5047 8 місяців тому +1

    Aintha ponnu sollurathu unmai than ennoda Ammakum irruku marriage aprm than nainga poranthom einga Ammaku 40 years Ku aprm than intha problem vanthuthu please avuinga sollurathu unmai than

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 роки тому +11

    என்ன சகோதரி நீ இந்த நிகழ்ச்சிய பார்த்ததுயில்லையா . எப்பவுமே கள்ளக்காதலுக்கு தான் சேர்த்து வைப்பாங்க நல்ல திருமணத்தை சேர்க்க மாட்டாங்க

  • @gunas5375
    @gunas5375 4 роки тому +16

    பாவம் இந்த பொன்னு
    2 வருஷம் கழிச்சு
    நோய் வந்தால் என்ன பன்னுவ

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому +2

      Athu vithi..in this case it's cheating

  • @pushpakk2049
    @pushpakk2049 3 роки тому +5

    God bless you

  • @logaponniah61
    @logaponniah61 7 місяців тому

    This boy is crazy

  • @sumathysampath4443
    @sumathysampath4443 8 місяців тому +1

    Uric acid reduce panna cure aidum

  • @prathishsri8653
    @prathishsri8653 4 роки тому +26

    Ippalam utube ah open pannale ithuthan varuthu😂😂😂😂😂😂

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 8 місяців тому +4

    ஆங்கில மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் பெரிய ஆபத்து. வேறு மருத்துவ முறை மாறுங்கள். நிச்சயமாக குணமாகும்.

    • @ranibegum1211
      @ranibegum1211 6 місяців тому

      Ayur Veda best anupava unmai

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 6 місяців тому

      @@ranibegum1211 நான் சுமார் 46 ஆண்டுகளுக்கு மேல் ஹோமியோபதி மருத்துவம் செய்து வருகிறேன். நானும் உபயோகிக்கிறேன். மற்ற மருத்துவ முறை மருந்துகளில் கை விடப்பட்டது கூட இந்த மருந்துகளின் மூலம் நிரந்தரமாக குணமாகும். நலமாக இருந்தால் மகிழ்ச்சியே. தேவையானால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop Рік тому +4

    Mam...you are wrong...the disease starts slowly.....I have the same disease I got pain in my knees..took brufen..it went off...after 1 month I got pain in my finger..Brufen then no pain...the same thing happened between engagement and marriage. It starts slowly only...commonly it starts in 30s...very rarely it starts around 22,24,25 to 30..

    • @MalarKodi-nw9bo
      @MalarKodi-nw9bo 10 місяців тому

      Neenga iduku enna treatment edukurenga sister, en ponnukum iruku, 20 years la irundu iruku

    • @MalarKodi-nw9bo
      @MalarKodi-nw9bo 10 місяців тому

      Now she is 22 years old, pain varumpodu remba mental disturb akiduva

  • @harisathya1391
    @harisathya1391 4 роки тому +8

    I am a sle patient. This disease will come suddenly. Lakshmi Ramakrishnan mdm, u didn't give chance to explain her disease. She not tell lie. Ur judgement was not good. U can tell some solutions for her but she only know the pain.

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Рік тому +5

    Poi soli Kalyanam panitu neengalam peasavea kudathu maa Deepa ennatha irunthalum unmela thapu iruku mrg ngrathu chinna visaiyam ila unmaiya soli unna yeathukra paiyana varuva kalyanam panipa laa nee yn poi soli panna thapu unga melatha iruku avanga melaium iruku 😤😤😤

  • @aruldhasd8901
    @aruldhasd8901 3 роки тому +6

    I will pray for u sister

  • @AbiMBBS
    @AbiMBBS 11 місяців тому +3

    Sle...systemic lupus erythematous....no cure...its immune problem. .most common in female. .live with 40 years..but symptoms. .skin rashes. .kidney heart problem. .joint pain.

  • @venkatiyer8344
    @venkatiyer8344 8 місяців тому +1

    With close follow-up and treatment, 80-90% of people with lupus can expect to live a normal life span. It is true that medical science has not yet developed a method for curing lupus, and some people do die from the disease. However, for the majority of people living with the disease today, it will not be fatal.

  • @MonicaAravind-b5x
    @MonicaAravind-b5x Рік тому +6

    Oru Christin ahh irunthudu ipadi antha ponna ahh vittuta pona apuram jesus kitta prayer panni enna aagum kaiyila vechitu iruka bible la vechitu enna punniyam onnum illa na romba kashtapadura oru Christin ahh irunthu etha pakka mudiyala

    • @lathakrishna43
      @lathakrishna43 9 місяців тому

      Jesus Deivam nu nenachi pona Appuram Yendha vyadhi vara kuda thae 😝😝

  • @veeranpalani7195
    @veeranpalani7195 Рік тому

    Ethu.ellamoruthappa

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 11 днів тому

    Nalla manithargal yaarum ivanukku penn kodukkaatheenga please

  • @sakthivel-my9ht
    @sakthivel-my9ht 4 роки тому +6

    இவனுக்கு திருமணத்திர்கு பின் இப்படி ஒரு நோய் வந்தால் இவன் அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விடுவார்களா வாழ்க்கை இப்படி சென்று விடாது

  • @ashwatharavikumar6747
    @ashwatharavikumar6747 6 місяців тому

    Sariyadium

  • @user-lxAnandhi
    @user-lxAnandhi 11 місяців тому +3

    Marriage panniruka kudadhu.eppa Mathi mathi reyndu peyraiyum Kora sollitu.life a pochu.partical ah think pannuga

  • @dhuvaragi1639
    @dhuvaragi1639 5 років тому +11

    Am fan of lakshmi mam... bt intha episode avanga speech nalla illa.. avaluku epudi erukuna ava ena pannuvan pavam.. sonna kalyanam pannipangala ipo vanthu okanthu erukanga.. romba tension akuthu this episode... ithe antha paiyanuku eruntha entha ponnum epudi panna matanga 90/100.. plz god save girl life

  • @Choco-Vikku
    @Choco-Vikku 8 місяців тому +2

    19:00 En customer ellaam doctor aa irukkaango nnu solraare ivaru enna job? Dated 30/01/2024

  • @meenakshisundaramng8283
    @meenakshisundaramng8283 2 місяці тому

    ஏழாம் கிளாஸ் படிச்சதுக்கு ஏழாம் கிளாஸ் தான் படிச்சிருக்கான்

  • @rvjayaram871
    @rvjayaram871 6 місяців тому +1

    Why did they hide the truth

  • @logaponniah61
    @logaponniah61 7 місяців тому

    Always your trouble .So what if the wife is sick you can’t take care of her .

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 4 роки тому +3

    Antha ponnu paavam

  • @unni62
    @unni62 4 роки тому +25

    பையனின் அம்மா நல்லவ மாதிரி செமையா நடிக்கிறா! அது திமிர் பிடிச்ச மாமியார்தான்! நல்லவளா இருந்தா இன்னொரு கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட.டாள். ்பையன் அம்மா பேச்சு கேட்கிறவன்!