வரலாற்றை முடிந்தவரை பல விஷயங்களை விட்டுபொகாமல் அருமையாக கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். என்னுடைய ஒரு ஆலோசனை, நீங்கள் சொல்வதை நமது தமிழ் பண்பலை வானொலியில் வேகவேகமாக சொல்வது போல் இல்லாமல், கொஞ்சம் நிதானமாக விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் பார்ப்பவர்கள் அனைவரின் மனதிலும் பதியும். நன்றி மறுபடியும் எனது வாழ்த்துக்கள் 🎉
ஜெய் ஜெகன்னாத் இந்த வருஷம் நான் ரதயாத்திரையில் கலந்து கொண்டேன். இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை உலகில் வேறேங்கும் பார்க்க முடியாது. ஜூலை மாதம் ஏழாம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிவடைந்தது. அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக ரதத்தை குண்டீச்சா கோவிலுக்கு இழுத்துச் சென்ற தினமும், ஒரு வாரம் கழிந்து திரும்பி அழைத்து வந்த தினமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது (24 மணிநேரமும்). இதில் முக்கியமான ஒன்று, எல்லாவற்றையும் ஜெகன்நாதர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் இங்கு வரும் கணக்கில்லாத கூட்டத்தை சமாளிக்க மட்டும் தான் காவல்துறையினர் இருக்கின்றார்களே தவிர யாரையும் பரிசோதனை செய்ய இல்லை. ஜெகநாதர் கோவிலுக்குள் மட்டும் தான் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதால் செல்போன் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். மற்றபடி இங்கு நடக்கும் 15 நாள் ரத யாத்திரையின் போது எந்த காவல் துறையினரும் யாரையும் பரிசோதனை செய்வதே இல்லை. இதெல்லாம் மிக மிக ஆச்சரியப்படக் கூடிய விஷயம் தான் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்ததே இல்லை. உண்மையான பக்தி என்றால் அங்கு வரும் மக்களிடம் இருக்கும் பக்தி தான். ஜெய் ஜெகன்நாத்
வரலாற்றை முடிந்தவரை பல விஷயங்களை விட்டுபொகாமல் அருமையாக கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
என்னுடைய ஒரு ஆலோசனை, நீங்கள் சொல்வதை நமது தமிழ் பண்பலை வானொலியில் வேகவேகமாக சொல்வது போல் இல்லாமல், கொஞ்சம் நிதானமாக விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் பார்ப்பவர்கள் அனைவரின் மனதிலும் பதியும்.
நன்றி
மறுபடியும் எனது வாழ்த்துக்கள் 🎉
மடையடியான் சுடலைமாடசாமி வரலாறு மிகவும் அற்புதமானது . தாங்கள் நேரில் வரவும்.
Bro பத்மநாபசுவாமி கோவில் வரலாறு மற்றும் மர்மங்கள் பற்றி big topic பேசுங்க bro please
தொடர்ந்து ஏன் பதிவு போடல.
கேரளா ரக்திகேஸ்வரி பற்றி போடவும்.
❤ அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள் ❤...🙏
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காவல் காக்கும்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் மடையடியான் சுடலைமாடசாமி வரலாறு பற்றி பதிவிடவும்.
ஜெய் ஜெகன்னாத்
இந்த வருஷம் நான் ரதயாத்திரையில் கலந்து கொண்டேன். இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை உலகில் வேறேங்கும் பார்க்க முடியாது.
ஜூலை மாதம் ஏழாம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிவடைந்தது.
அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக ரதத்தை குண்டீச்சா கோவிலுக்கு இழுத்துச் சென்ற தினமும்,
ஒரு வாரம் கழிந்து திரும்பி அழைத்து வந்த தினமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது (24 மணிநேரமும்).
இதில் முக்கியமான ஒன்று, எல்லாவற்றையும் ஜெகன்நாதர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் இங்கு வரும் கணக்கில்லாத கூட்டத்தை சமாளிக்க மட்டும் தான் காவல்துறையினர் இருக்கின்றார்களே தவிர யாரையும் பரிசோதனை செய்ய இல்லை.
ஜெகநாதர் கோவிலுக்குள் மட்டும் தான் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதால் செல்போன் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.
மற்றபடி இங்கு நடக்கும் 15 நாள் ரத யாத்திரையின் போது எந்த காவல் துறையினரும் யாரையும் பரிசோதனை செய்வதே இல்லை.
இதெல்லாம் மிக மிக ஆச்சரியப்படக் கூடிய விஷயம் தான் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்ததே இல்லை.
உண்மையான பக்தி என்றால் அங்கு வரும் மக்களிடம் இருக்கும் பக்தி தான்.
ஜெய் ஜெகன்நாத்
கேரளம் பத்மநாப சுவாமி கோவில்
குருவாயூர் கிருஷணர் கோவில்
உடுப்பி கணணன் கோவில்
..... இதைப் பற்றி காணேலி போடுங்கள்.......🙏🙏🙏
ஆத்திகாடு தொட்டியத்து சின்னையா வரலாறு போடுங்க அண்ணா 🙏🙏
அண்ணா முடிவைத்தானேந்தல் ஸ்ரீ பனையடி சாஸ்தா ஸ்ரீ சுடலை மாடசாமி வரலாறு போடுங்க please please please
Jai jagannath ❤❤
அந்த கோவிலில் விமலா தேவி சக்தி பீடம் இருக்கு. அத பத்தி சொல்லுங்க
அண்ணா தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோயில்கள் பட்டியல் போடுங்கள்
Super anna🎉🎉
Anna kalasastha pathi poduka
சேலம் கோட்டை மாரியம்மன் பற்றி பேசுங்க ப்ரோ🙏
பிடிமன் எடுப்பது பற்றி போடுங்க
வணக்கம் அண்ணா 🙏🏻 எங்க குலதெய்வம் ஸ்ரீ புடவைகாரியம்மன் ஸ்ரீ வீரகாரன் வரலாற்றை மக்களிடையே சொல்லுங்க அண்ணா 🙏🏻 அன்பான தம்பியின் வேண்டுகோள் அண்ணா 🙏🏻❤
bro கள்ளான்ட பெருமால் கோவில் வரலாரு சொல்லூங்க
Jagannath 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
kodugallur bagavathy temple history bro🎉
லாட குரு சாமி வரலாறு poduga bro
Om namo narayana.
வல்லகுளம்
அண்ணா வீரமனோகரீ அம்மன் பத்தி கதை சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏
அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் மாசி பெரியண்ணன் சாமி வரலாறு சொல்லுங்கள் அண்ணா
👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏
Anna 108 வாதைகள் பற்றிய கதை போடுங்க அண்ணா