சுவையான நெத்திலி மீன் அவியல் | NVE Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • இந்த வீடியோவில், நாங்கள் சுவையான நெத்திலி மீன் அவியல் செய்வது எப்படி என்பதை காண்பிக்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே:
    - நெத்திலி மீன்
    - தேங்காய் என்னை
    - பாதி தேங்காய் துருவியது
    - பெரிய வெங்காயம்
    - சின்ன வெங்காயம்
    - தக்காளி
    - மஞ்சள் தூள்
    - கறிவேப்பிலை,காஞ்ச மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் தேவையான உப்பு
    மேலும் விவரங்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!

КОМЕНТАРІ • 6