bjp annamalai on tamil nadu government scam - annamalai is hiding the facts savukku shankar

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2022
  • The Tamil Nadu BJP president k annamalai alleged a loss of ₹ 77 crore to the state exchequer in connection with provision of nutrition kits to pregnant women by involving a private firm.
    State BJP president K Annamalai claimed the said firm provided a health mix and iron supplement, given as part of the nutrition kit to the pregnant women, at higher costs compared to state-run agencies. however savukku shankar in interview to red pix 24x7 revels the ulterior motive of annamalai and how he hides the real facts. here is the latest interview of suvuuku shankar about bjp annamalai
    annamalai bjp,annamalai speech, amar prasad reddy, annamalai latest speech,tamil nadu,savukku shankar,savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest,savukku shankar today,red pix savukku shankar,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Dineshgopal224
    @Dineshgopal224 2 роки тому +67

    சவுக்கு நீ சொல்லுறது எல்லாமே பொய் தான் இருந்தாலும் ஏன் பாக்குறோம் நீ சொல்லுறது ஒன்னாவது நடக்குதானு பாப்போம்

  • @Tamiltamil-os1er
    @Tamiltamil-os1er 2 роки тому +43

    நீ dmk முட்டு கொடுக்க வந்துட்டா 200வந்துடும்

    • @muvedrddmuvedrdd4304
      @muvedrddmuvedrdd4304 2 роки тому +2

      உனக்கு 2ரூய் மற்றும் மாட்டு மாத்திரம் மற்றும் மாட்டு சாணம் கண்டிப்பாக கிடைக்கும்

  • @perumal2141
    @perumal2141 2 роки тому +11

    பொங்கல் தொகுப்பு வளங்கியதில் முறைகேடு செய்த கம்பெனியை பிளாக் லிஸ்ட் செய்யாமல் கர்ப்பினிப் பெண்கள் ஊட்டச்சத்து ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதித்தது, ஏன்?

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v 2 роки тому +16

    அண்ணாமலை ஊழலை பற்றி பேச தகுதியான ஆளு தான் .ஊழல் கூட்டங்களை ஒழித்தே ஆகவேண்டும்

  • @littleboy4611
    @littleboy4611 2 роки тому +105

    அண்ணாமலை சில ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார். அவை என்ன என்று தெரிந்து கொண்டு பேசவேண்டும் சவுக்கு...
    புளுகுனாலும் இப்படி புளுகுனா எப்படி. திராணி இருந்தா அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்களைத் கொண்டு விவாதம் செய்யவும். வெறும் வாய்சவடாலை விட்டுக்கிட்டு இருந்தா எப்படி?

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +2

      pulaniavu puli (kotta eduthathu)
      Dr.Savukku

    • @sanapeena
      @sanapeena 2 роки тому +7

      @அம்ட்ட உதவாநிதீ உண்ணாமலை டீமா நீ

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 2 роки тому +1

      sangiyaada nee

    • @jawaharudt
      @jawaharudt 2 роки тому +1

      அவனுக்கு அதெல்லாம் எதுக்கு...போட்டத கவ்வீட்டு ஒலறனும்

  • @RaviRavi-fc5ek
    @RaviRavi-fc5ek 2 роки тому +20

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு
    500 ரூபா

  • @manis9742
    @manis9742 2 роки тому +37

    சவுக்கு நீங்க மூத்த பத்திரிகையாளர்னு போட்டுகிரீங்களே என்னா பத்திரிகை எத்தனை வருசமா நடத்துரீங்க பத்திரிகை பெயர் என்னா ஒரு பத்திரிகை என்னா விலை எந்த கடைகளில் கிடைக்கும்கிறத சொல்லுங்க ஒரு பத்திரிகை வாங்கி படித்துபார்கனும்

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +4

      correction mootha illa *moothara*

    • @MECSA
      @MECSA 2 роки тому +2

      AVALIN RAVUGAL

    • @kannan0519
      @kannan0519 2 роки тому +1

      😁

    • @pugazhendhisubramani2915
      @pugazhendhisubramani2915 2 роки тому

      அடடா பத்திரிகையாளர்கள் என்று போட்டுகொண்டால் பத்திரிகை நடத்தவேண்டுமா ? இது தெரியாமல் போனதே , அப்போ நிருபர்,புகைப்பட நிபுணர் ,பத்திரிகை ஆசிரியர் இவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் இல்லையா ??????

  • @mathivananvmathivananv9407
    @mathivananvmathivananv9407 2 роки тому +70

    இருவரும் DMK supports...
    இது அனைவரும் அறிந்த ஒன்று...

  • @udayakumarrp8692
    @udayakumarrp8692 2 роки тому +36

    Savuklu has turned out to be a blind supporter of DMK of late.
    He is trying to safeguard all the bunglings of DMK government. He looks nervous as he tries to support his point of view. Not worth watching

    • @rajashekarwella
      @rajashekarwella 2 роки тому +2

      he himself mentions around 10 times that DMK is not a party of clean hands

    • @thiruvetti
      @thiruvetti 2 роки тому

      Of late?? Even since 10 or some years back Savukku , Nakeeran are all DMK supporters.

  • @funwhale9329
    @funwhale9329 2 роки тому +27

    வெந்து தணிந்தது காடு.. எந்த கட்சிக்காரனா இருந்தாலும்.. சாமானியன் என்ற வகையில் அண்ணாமலைக்கு ஒரு வணக்கத்த போடு.. - அப்படியே இந்த விவாகரத்தை திசை திருப்பி.. நீர்த்துபோக செய்ய முட்டு கொடுக்கும் சவுக்குக்கு ஒரு ஸ்லிப்பர் ஷாட் போடு..

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 роки тому +56

    Kishore K Swamy very clearly stated ‘both these guys are loosu’

    • @amalaarockiasamy6150
      @amalaarockiasamy6150 2 роки тому

      who is kishore k swamy to give certificate? He must be a loosu.

  • @truthvshype1351
    @truthvshype1351 2 роки тому +61

    சவுக்கு ..!!!பொய் சொல்லலாம் ..ஆனா உன்னை மாறி வண்டி வண்டியா பொய் சொல்ல கூடாதுடா ..

    • @RubanPravin
      @RubanPravin 2 роки тому +1

      Thirudanuku Thel kothuna pothitu irukanum

    • @man861
      @man861 2 роки тому +3

      @@RubanPravin DMK kitta solidran

    • @Harish_Fish
      @Harish_Fish 2 роки тому +1

      Fringe element Sanghies are detrimental to the foundation of democracy Unity in diversity.
      In the past seven eight years religious madness and disharmony is on the highest levels.

    • @RubanPravin
      @RubanPravin 2 роки тому +2

      @@man861 also to Annamalai as well Dravida sanghi

    • @zahirhussainnizarahamedniz5554
      @zahirhussainnizarahamedniz5554 2 роки тому +2

      Savukku sir only honestly skinned off DMK

  • @jimmynathan8528
    @jimmynathan8528 2 роки тому +11

    அண்ணாமலை சொன்னார் என்பதற்காக ஊழல் இல்லை என்பதாகிவிடுமா....?

  • @meenaboopathi7563
    @meenaboopathi7563 2 роки тому +22

    சவுக்கு பேச்சில் விசயம்
    இல்லை.
    நிறைய கதை மட்டுமே உள்ளது.

  • @shivan4627
    @shivan4627 2 роки тому +50

    Annamalai showed lab report of AAVIN healthmix and health department approval. R&D pannala nu katha vidra?

  • @samg7970
    @samg7970 2 роки тому +13

    திமுக ஊழல் செய்யவில்லை செய்யாது - சவுக்கு 😄😄😄

  • @nivethans6385
    @nivethans6385 2 роки тому +26

    சரக்கு சங்கர் இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம் ஆவின் நிறுவனத்தை ஏன் ஓரங்கட்ட நீங்க அப்படின்னு ஒரு வார்த்தை பேசாம வெட்டி கதை பேசிகிட்டு இருக்கீங்க

    • @man861
      @man861 2 роки тому

      Ipovum picha thana edukuran sarakku

  • @santhasundari4201
    @santhasundari4201 2 роки тому +34

    Oru Sathu Maavu. Our Grand Ma will make it in one hour. Health mix....R&D....folic acit....my god....How mr. savukku get these details without supporting DMK is a question. I will enjoy savukku speech. But these days, I couldn't trust him. Not authentic. He critizes DMKs small things. Saves DMK from its own Scam.

    • @manojprithivi1859
      @manojprithivi1859 2 роки тому +3

      Yes bro his original face coming out now.

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 2 роки тому

      @@manojprithivi1859 : Absolutely..No.1 Criminal Rogue this Rascal Christopher David Sarakku Sankar is

  • @alagappansubramanian3618
    @alagappansubramanian3618 2 роки тому +57

    ஏன்பா சவுக்கு.. நீயும் அண்ணாமலை மீது டிசைன் டிசைனா குற்றச்சாட்டு சொல்ற.. ஆன்னா ஒன்னும் நிக்க மாட்டேங்குதே பா

    • @niranjana9568
      @niranjana9568 2 роки тому +4

      ஏழுமலைனா சும்மாவா சிங்கம்

    • @harisudhar4271
      @harisudhar4271 2 роки тому +5

      @@niranjana9568 ஆமா அண்ணாமலைனா சும்மாவா தமிழ் நாட்டுல 60 மாவட்டம் சொன்னவரே இது வேர யாருக்கும் தெரியாது அப்படி பட்டவர் அண்ணாமலை

    • @man861
      @man861 2 роки тому +3

      @VINOTH avanukku puriyadhala than avan DMK. Vidunga bro

    • @thalashinchan4679
      @thalashinchan4679 2 роки тому +2

      @@harisudhar4271 60 மாவட்டம் na eg:- கோவை மாவட்டம் na கோவை,பொள்ளாச்சி மாறி , ஈரோடு na ஈரோடு,கோபி மாறி,சென்னை na நிறையா places பிரிச்சு

    • @sekarm8526
      @sekarm8526 2 роки тому

      Ex police sonna oru. Unmai illaye

  • @nandhukumar3557
    @nandhukumar3557 2 роки тому +31

    Annamala ya pathi pesalana boova kidayathu

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 роки тому

      Kosu ah adikka vendama... Athaan adikiraanga

    • @kidoo1567
      @kidoo1567 2 роки тому +3

      @@thangarakesh1250 yep .adhu dengue kosu..oru kadi la aal gaali 😂😂soon.

    • @balab1777
      @balab1777 2 роки тому

      உண்மை

  • @TheAtturxrayss
    @TheAtturxrayss 2 роки тому +28

    ஆவின் நிறுவனம் தனது மாதிரி தயாரிப்பை வழங்கியுள்ளது. அதன் தரத்தை நிரூபிக்க NABL சர்டிபிகேட் வைத்துள்ளது. இதைவிட என்ன வேண்டும்

  • @jkarunkumar1068
    @jkarunkumar1068 2 роки тому +13

    முழுவதுமாக சவுக்கு திமுக பக்கம் சாய்ந்த உணர்வை பெறுகிறேன். சவுக்கு நேர்காணலில் இது ஒரு கரும்புள்ளி. நடுநிலை தவறாதீர்கள் சவுக்கு!

  • @selvakumar32
    @selvakumar32 2 роки тому +9

    Savukku is struggling a lot for giving muttu for DMK.
    Both are paining their asses to save DMK 😃😃
    DMK IT WING

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 роки тому +67

    ஊழல் செய்பவனே இன்னொரு ஊழல் செய்பவனை காப்பாற்ற முற்படுவான்.

    • @valskis8877
      @valskis8877 2 роки тому +1

      எது Raphael ஊழலா???

  • @KumarKumar-my2fq
    @KumarKumar-my2fq 2 роки тому +19

    புருடா சங்கர் எப்படி dmk இக்கு நல்லா முட்டு குடுக்கிறான்

  • @sivasakthi-ux1cn
    @sivasakthi-ux1cn 2 роки тому +4

    டே சவுக்கு முட்டு சூப்பர்.முட்டுகொடுக்கு சவுக்கு எப்படி பாடுபடுது.

  • @truthvshype1351
    @truthvshype1351 2 роки тому +112

    டேய் உளறாம அண்ணாமலை சொன்னனது முழுமையா கேளுடா ..ஒன்னு இல்ல ரெண்டு டெண்டர் தான் ..

    • @Harish_Fish
      @Harish_Fish 2 роки тому +1

      Fringe element Sanghies are detrimental to the foundation of democracy Unity in diversity.
      In the past seven eight years religious madness and disharmony is on the highest levels.

    • @jaggi7918
      @jaggi7918 2 роки тому

      Ambani ku. Kodaka lennu
      Kariyanuku kobam
      Modi ku Bethi yam...poi
      Kaluva sollu

    • @jaggi7918
      @jaggi7918 2 роки тому +2

      Vada Arivali..
      Adutha. Poi ready seiya sollu
      Kerka kenapasanga Irukanga

    • @sekarm8526
      @sekarm8526 2 роки тому

      Dai avan half baked ularan fraud nu ex police solran case poda vendiyathuthane cbi ku refer panna vendiyathu thane

    • @alagarraja9745
      @alagarraja9745 2 роки тому +1

      Nee atha keluda

  • @amit70607
    @amit70607 2 роки тому +83

    Shakar clearly soldout to DMK after his arrest.. He says Thiru Stalin, Thiru Udayanidhi right after his arrest. He is defending DMK with blatently manipulating the interview Annamalai has had.. Then he reads from his watsapp or phone reply from Annamalai without showing his screen. I was impressed with Shankar's interviews before his arrest, but disappointed with all his interviews after his arrest. Mr. Anamalai presented minutes of meeting of the procurement committee.. what more authentic document can one expect or demand... You dare not mentioned that fact..Your credibility right now is very bad.

  • @kuruvichannel5569
    @kuruvichannel5569 2 роки тому +13

    ரொம்ப முட்டு கொடுக்குற சவுக்கு

  • @BharathKumar-xe1jg
    @BharathKumar-xe1jg 2 роки тому +52

    red pix ndra name change panni RS BHARATHI sonna mari REDLIGHT media nu mathi vechukko correct ah irukum

    • @man861
      @man861 2 роки тому +3

      😁👍 Red light pix media

    • @selvip5195
      @selvip5195 2 роки тому

      Ungalukkellam yarumme nallathu panna kuudathu

    • @BharathKumar-xe1jg
      @BharathKumar-xe1jg 2 роки тому

      enna nallathu panitnanga indha red light media boys

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj 2 роки тому +108

    Fully DMK supporting interview.

    • @SuperRhythmic
      @SuperRhythmic 2 роки тому +2

      I think no.. Savukku condemns all parties if they are wrong

    • @User-tb1ggbru9b
      @User-tb1ggbru9b 2 роки тому +11

      @@SuperRhythmic
      Savukku is a biased, and a diplomatic supporter of DMK

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому

      @@SuperRhythmic no.

    • @raja3819
      @raja3819 2 роки тому +2

      Ramesh, don’t do comedy what’s wrong in the interview?

    • @alagarraja9745
      @alagarraja9745 2 роки тому

      No

  • @talachannel522
    @talachannel522 2 роки тому +37

    நல்ல சப்ப கட்டு.aavin ஓரம்கட்ட நல்ல கதை சரக்கு

  • @dherajgulati7896
    @dherajgulati7896 2 роки тому +14

    Nee uruttu uruttu🤣🤣🤣

  • @pichandepichande5804
    @pichandepichande5804 2 роки тому +4

    சவுக்கு வக்காலத்து சிரிப்பு வருகிறது

  • @BgmiUDT
    @BgmiUDT 2 роки тому +43

    Annamalai had shown the document of aavin had got approval of ICMR

  • @CS-bg3qs
    @CS-bg3qs 2 роки тому +21

    Savukku unnoda source sariyilla Pola, nee solradhuku munnadi Annamalai solittaru. Nalla muttu kudukkuraru adhanaala🤣🤣🤣

  • @marumuganainar
    @marumuganainar 2 роки тому +83

    Today in Annamalai videos he shows the Documents it clearly mentioned Aavin ready to give a health mix.
    But u say Aavin may deliver after R&D and it may take 12 months.
    I think u are wrong against Aavin

    • @bharu90
      @bharu90 2 роки тому +11

      He wants to support dmk by opposing annamalai. . He is indirectly taking the info from dmk by giving point against annamalai

    • @raja3819
      @raja3819 2 роки тому +2

      Aavin never gave proposal to give health mix.

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому +1

      @@raja3819 poi olunga documents padi da

    • @raja3819
      @raja3819 2 роки тому

      @@sampaths8849 Aavin department kitte ketachu da

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb 2 роки тому

      Ya..the technical committee recommended aavin but later they changed government can decide

  • @jimgowtham
    @jimgowtham 2 роки тому +22

    Savukku oda tholil Kai vechuvittaru thiru Annamalai avarakal. 🤣🤣🤣

  • @pandiyabalaji
    @pandiyabalaji 2 роки тому +58

    thanks for this interview me savukku. till this interview I was not 100 percent sure he is a DMK pro in disguise of a critic. today Mr savukku cleared my doubt. God pls save Tamil Nadu from these people.

    • @bylaw1987
      @bylaw1987 2 роки тому +6

      exactly !!!

    • @bylaw1987
      @bylaw1987 2 роки тому +3

      😂😂😂😂

    • @rveera1930
      @rveera1930 2 роки тому +5

      True

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому +2

      Ipo dhan ungaluku theriyudhu. Savukku oru kevalamana dmk sombhu, but he act as neutral

    • @MrLokeshnani
      @MrLokeshnani 2 роки тому

      Police treatment has worked out very well..

  • @coofers1
    @coofers1 2 роки тому +94

    Finally annamalai was right. He has said that he will bring out the allegations and alleged misappropriation in giving tenders to unfit companies for kickbacks. You can argue for as many times as you want. He was right. There he stands alone winning by keeping his word.

    • @madanm1500
      @madanm1500 2 роки тому +9

      🤣🤣🤣🤣🤣🤣 What Sakku asked question to annamalai he did not reply

    • @Traveltimeee
      @Traveltimeee 2 роки тому +4

      Avlo Periya aal a irundha... Next election la thaniya Nikka sollu oyee... 😂😂

    • @velum4437
      @velum4437 2 роки тому +3

      Annamalai is a comedy piece 🤣

    • @raja3819
      @raja3819 2 роки тому +1

      Hello Sangi, He screwed Annamalai 🤣🤣🤣

    • @manikandanks8374
      @manikandanks8374 2 роки тому +4

      @@velum4437 seri da gopalapuram kothadimai

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +53

    Prevention is Better Than CURE. Mr.Annamalai should be thanked.
    Nothing can be done once a corrupt activity is completed, given the state of Indian Judiciary.

  • @manikandanj5234
    @manikandanj5234 2 роки тому +46

    அண்ணாமலை இல்லாமல் இந்த மாநில அரசியலே இருக்காது போலயே

    • @sudarsan3555
      @sudarsan3555 2 роки тому +1

      😭😭😭😭

    • @barnabas8408
      @barnabas8408 2 роки тому +1

      காமெடி,பரபரப்பு, கலவரங்கள்
      இது தெரிந்த யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்,360 அரைவேக்காடும் அரசியல் செய்யலாம்

    • @sudarsan3555
      @sudarsan3555 2 роки тому +1

      @@barnabas8408 ஆமா ப்ரோ இந்த அற மூளை அண்ணாமலை தமிழ் நாட்டுக் சாபக்கேடு ப்ரோ

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 роки тому +1

      Ama vadivelu illaaatha koraya theerkavendama

    • @sekarm8526
      @sekarm8526 2 роки тому +1

      Aahhhhjjjjjjaaaaaaa

  • @jeijei534
    @jeijei534 2 роки тому +50

    சரக்கு, அமைச்சர் ஒன்னு சொல்றாப்பல ,நீ வாங்கின காசுக்கு ஒன்னு பேசுற

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 роки тому

      அரசியல் பத்தி உங்களுக்கு நல்லதேரியுமா சகோ

    • @prathabvels9486
      @prathabvels9486 2 роки тому +5

      Savuku oda uruttu oru Thani ragam .... Eeyam pusuna mariyum irukanum poosatha mariyum irukummm 😂😂😂😂

  • @tatu.k1858
    @tatu.k1858 2 роки тому +29

    Vanthutanya dubukoo shankar iniku ena Reel sutha poranoo pappom

    • @KrishnaKumar-ik5iu
      @KrishnaKumar-ik5iu 2 роки тому +1

      தம்பி இவர் இவ்வளவு evidence சொல்றாரு, அதிலுள்ள பேரும் கம்பெனி நேம் சொல்றாரு, நீயும் உங்க பத்தாங்கிளாஸ் வாத்தியார் பேரு ஒருத்தர் பேரு சொல்லு பாப்போம், முட்டாள்களுக்கு யாரைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும் பாவம் உன் தலையெழுத்து.

    • @bigbosstamil479
      @bigbosstamil479 2 роки тому

      Correct ah sona nanna ...endha ulagathula evanaium nambathatha amma & wife nambu , mathavanuga ellaum .......... ..... .........

  • @vaithi4u1
    @vaithi4u1 2 роки тому +10

    200 credited

    • @Selvaa9999
      @Selvaa9999 2 роки тому +1

      For 1comment 2rs will be credit dont worry😂😂

  • @balamurugan-ng4ir
    @balamurugan-ng4ir 2 роки тому +16

    இரண்டுபேரும் நல்ல காமெடி பண்ணினாங்க சூப்பர்

  • @rk9140
    @rk9140 2 роки тому +41

    Savukku is a big cover up agent for DMK..he will show some drama as if he opposes DMK but he will be the hitman of whoever opposes DMK’s corruption

    • @RubanPravin
      @RubanPravin 2 роки тому

      @VINOTH Icmr certified not owned….big difference

    • @rveera1930
      @rveera1930 2 роки тому +2

      Echa payan kasu vanthu irukkum . ivan oru broker thana

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb 2 роки тому +2

      @@RubanPravin so wat aavin has infrastructure it's a easy task..but so called blacklisted company going to get approval..don't make any sense .

    • @RubanPravin
      @RubanPravin 2 роки тому

      @@KiranKumar-pr9jb nee Atha DMK kitta poi solluya

  • @srpramil
    @srpramil 2 роки тому +57

    Savuku clearly showing he is favouring DMK… he is not neutral

    • @alagarraja9745
      @alagarraja9745 2 роки тому

      Poda mayir×××××

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 роки тому

      Unnaku ippam enna pannanum... anamalai ku kooja thookanuma.....un velaya paru da ..Annamalai ku fire vidunga poonga

  • @jimgowtham
    @jimgowtham 2 роки тому +11

    Savukku vaaila varathu ellaam Annamalai Annamalai Annamalai…😂 ippadi Annamalai paithiyam aaiyutaarae😅😅

  • @truthvshype1351
    @truthvshype1351 2 роки тому +30

    சவுக்கு DMK.UNDERSTANDING....எல்லாம் காசு பண்ற வேல

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 2 роки тому +26

    அண்ணாமலையை குறை குருவதை பிழைப்பாக வைக்காதீர்கள் சவுக்கு சங்கர் அவர்களே.

    • @kannan0519
      @kannan0519 2 роки тому +2

      No other option, he has to bark for the 200 he gets.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +2

      @@kannan0519 absolutely true 😂😂😂

    • @Traveltimeee
      @Traveltimeee 2 роки тому

      @@kannan0519 and if you guys still believe this 200₹ shit😂😂😂 Paavam da neenga

  • @nandakumars3040
    @nandakumars3040 2 роки тому +24

    சங்கர் குரோனாக்கு இரண்டு மாதத்தில் மருந்து கண்டு பிடிக்கறப்ப ஹெல்த் டிரிங்க்ஸ் செய்ய முடியாதா என்னயா உங்க பேச்சு ஞாயமானதா

  • @thamizharasant669
    @thamizharasant669 2 роки тому +25

    எப்பா சாமி அண்ணாமலை தான் ஊழல் பண்ணாரு... திமுக உத்தமபுத்திரன்.. Flix savuku 200confirm

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 2 роки тому +52

    Felix and savuku combo can try any stunt they want. But Annamalai will win this battle in the end. To begin with Annamalai has caught redpix attention.

    • @ragulganesan1704
      @ragulganesan1704 2 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @NirmalaDevi-gi4cg
      @NirmalaDevi-gi4cg 2 роки тому +2

      Thittu payan Annamalai....
      Avanukku thudupa

    • @ErenLager
      @ErenLager 2 роки тому

      From annamalai it branch is it? How much per month salary?

  • @kimyangKo
    @kimyangKo 2 роки тому +88

    Savuku and felix directly supports DMK govt even though their agencies and their departments are corrupted still they dont have backbone to speak about G square clearly because they want to distract the conversation of it. and its been obvious to know that they are making unnecessary comments about respectable future CM of Tamilnadu Mr.Annamalai Sir

    • @paulchristopher5365
      @paulchristopher5365 2 роки тому +16

      Respected Mali,
      Why u underestimate Mr.Annamalai??
      He may become Prime Minister of India!!!
      Or else He may even become President of America!!!
      No limitation for imagination!!!

    • @kimyangKo
      @kimyangKo 2 роки тому +12

      @@paulchristopher5365 TN ppl want him to be Cm of tamilnadu to break all the highlevel corruptions and we need a good leader for now and future generations

    • @pclingam5015
      @pclingam5015 2 роки тому

      @@paulchristopher5365 ha ha

    • @Timeline149
      @Timeline149 2 роки тому +6

      @@kimyangKo Stalin cannot match Annamalai . Annamalai is FIRE

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 роки тому +4

      @@paulchristopher5365 - but can u become a pope

  • @gnanams3273
    @gnanams3273 2 роки тому +24

    Dai saviku frad paya badu

  • @niyadeals1445
    @niyadeals1445 2 роки тому +29

    கர்பிணி பெண்கள் பயன்படுத்த தகுதியான ஹெல்த்மிக்ஸ் ஆவின்நிறுவனம் NUTRITION SUPLIMENTக்கு தகுதியான LABTESTசெய்து அதில் தகுதிபெற்று தயாராக உள்ளது என AAVIN நிறுவனம் சுகாதாரசெயலாளர் அவர்களுக்கு லெட்டர் எழுதி அதை ஏற்றுக்கொண்டு அதையே வழங்க உத்தரவு இட்டு உள்ளனர்

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 2 роки тому +1

      சரியான கேள்வி...பதில் என்ன பங்காளி.

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +83

    பொதுவா முன்ன எல்லாம் ஆளும்கட்சி பண்றது எல்லாம் எதிர்கட்சி க்கு தெரியும் ஆனா இங்க பிஜேபி க்கு தெரியுது அப்ப அதிமுக என்னையா பண்றீங்க?😓🤔🤔😶😯😒😂😂😂

    • @mravinarayanan7896
      @mravinarayanan7896 2 роки тому +8

      Joker Attukutti

    • @tatu.k1858
      @tatu.k1858 2 роки тому

      @@mravinarayanan7896 sari da panni kutty

    • @gunaselan9898
      @gunaselan9898 2 роки тому +6

      @@mravinarayanan7896 upee anga poi kathare

    • @selvip5195
      @selvip5195 2 роки тому +2

      Correct

    • @rasiyappant8797
      @rasiyappant8797 2 роки тому

      அதிமுக வை தகர்த்து தானே பாஜக என்ற செடி வளர்கிறது.... அதை தெரியாமல் அதிமுக தண்ணீர் ஊத்துதூ

  • @veeravel8221
    @veeravel8221 2 роки тому +16

    திமுக வின் ஊழல் பற்றி பேசினால்... உடனே அதிமுக ஊழல் செய்யவில்லையா் என்று கேட்பது போல இருக்கிறதே..... மொதல்ல ஊழல் பற்றி பேசினால் அதுக்கு ஆமா இல்லைன்னு பதில் சொல்லாம சுத்தி சுத்தி வந்து ஆட்டம் காமிக்க கூடாது....

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 роки тому +17

    *Dr.Savukkin Olugal* 😂🖕

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 роки тому +6

    நூறு கோடி கைமாறி இருக்கிறது என்று அண்ணாமலை கூறுவது பற்றி ஏன் நீங்கள் விவாதம் நடத்தவில்லை

    • @sekarm8526
      @sekarm8526 2 роки тому

      Ex police 100 kodi vaangittu velaiya resign pannittu communal clash uruvaankka vantha oru rss sangi Tamil Nadu da

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 2 роки тому +5

    சங்கரு சரி அண்ணாமலை மதவாத அரசியலில் உள்ளார் .... அப்ப நீர் எப்படி ??? இந்து சாமியார்களை பற்றி பேசும் நீர்... கிருஸ்துவ பாதிரிகள் , போதகர்களை பற்றி பேசாதது ஏன் ? அவர்கள் எல்லாம் ரொம்ப யோக்கியர்களா ??? பிஷப்புகள் அடிக்கும் கொள்ளையை பற்றி பேசு..
    நாங்க தெரிந்து கொள்கிறோம். ஒரு மதத்தைதான் நான் விமர்சிப்பேன் ... இன்னொரு மத த்தை பற்றி பேசமாட்டேன் என்றால் இதுதான் நீர் புலனாய்வு செய்யர லட்சணமா ??? சாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பவர்களுக்கு நடுவில் மத பாகுபாடு உண்டா ???
    பிறகு அண்ணாமலை தமிழக அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டில் பிழை உள்ளது என்றால் ???
    இதை அப்படியே அமைச்சர் மா.சு அறிக்கையாக கொடுக்கலாமே ???
    ஒரு நிறுவனத்துக்கு அண்ணாமலை ஆதரவு என்றால்... அதை பற்றி தமிழக அரசு ஏன் வாயை திறக்கவில்லை .

  • @superzenx9945
    @superzenx9945 2 роки тому +38

    How come he knows everything, maybe he is dmk henchman. He is definitely pro dmk

    • @rebekahantoney
      @rebekahantoney 2 роки тому +1

      Po da....sangi superzenX

    • @monimonish1
      @monimonish1 2 роки тому +3

      @@rebekahantoney paavada kadharu

    • @kidoo1567
      @kidoo1567 2 роки тому +3

      @@rebekahantoney layer 4

    • @natrajrsify
      @natrajrsify 2 роки тому

      Ithuve ippo than puriyutha

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 роки тому +47

    Savuku , DMK case piduvennu sonnadhuku appuram , ippo veramadhiri pesura , 15 days ku munnadi sabarisannu sonna ippo muttukudukura , Pavam unnakum vayiru , bayam ellam irrukumilla 🤣😂😂🤣

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +6

      Pulanaivu Puli oda kottaiya eduthutaanga😂

    • @Kewl5
      @Kewl5 2 роки тому +1

      Pesa mudiyadhu😝

  • @vijayk9472
    @vijayk9472 2 роки тому +97

    Felix ..now if the tender is not given to that company...then Mr.Annamalai can say i can stop corruption before it happens...that will be a masterstroke...for him....don't underestimate him..bro he is attracting massive crowd in his meetings..

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek 2 роки тому +12

      Dai crow oda shit mari pesadha😂

    • @reyvanthkumar6800
      @reyvanthkumar6800 2 роки тому +22

      @@I_am_travelgeek unmaiya sonah valikudha....kavala padadha...unoda 200 vandhudum...

    • @sarath6557
      @sarath6557 2 роки тому +6

      @@reyvanthkumar6800 Edhu than Sanghi Mentality Questions ketta 200rs 2000rs nu vanthuruvanuga Yan Da Unnaku adhikama 2rs ketaikuthoo ,Errunthalum 2rs Ku evvalavu Muttu muttura yaru samy nee ??? 🤣🤣🤣

    • @sarath6557
      @sarath6557 2 роки тому

      Vijay Ask Mr.annamalai Stop Corrcption in BJP parties inside who was collecting money stand behind shows of temples ..then You can advice others , Ready All news Brother there are no loss for that product Market valve is 560RS But government purchase 470rs ,Where is loss ?? Annamalai Doesn't have brain what about you ???

    • @madanm1500
      @madanm1500 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣

  • @krajagopaliyer
    @krajagopaliyer 2 роки тому +5

    Savukku for obvious reasons you have avoided anything on G Square ... experience speaks 😂😂

  • @gopal7675
    @gopal7675 2 роки тому +2

    பரவாயில்லை அனிதா டெக்ஸ் காட் நிறுவனம் நல்ல ஆய்வாளர்களை வைத்துள்ளது. பொங்கல் பரிசையும் வழங்குகிறது folic acid tablets யும் தயாரிக்கிறது. ஏனோ சவுக்கு க்கு பொங்கல் gift தயாரித்த company எப்படி folic acid drink தயாரிக்க முடியும் என்ற ஐயம் எழவில்லை. என்ன சவுக்கு அவர்களே light ஆக பிசிறு தட்டுகிறது. 🤣

  • @kidoo1567
    @kidoo1567 2 роки тому +6

    Oru casekay savukku bayandhutaru 😂😂ivlo bayam irukala bro. Aprm yen ipd 😂😂😄

  • @nansri1
    @nansri1 2 роки тому +5

    Annamalai mass...

  • @thiagamuthu28
    @thiagamuthu28 2 роки тому +4

    Savukku ulaga maha Arivalinnu ninaippu....

  • @balak6295
    @balak6295 2 роки тому +43

    சவுக்கு காச வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிட்டு எப்படி எப்படியெல்லாம் கம்பி கட்டுற நீ!

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek 2 роки тому

      Dai naaye unga echa boodhi avaruku ella da

    • @selvip5195
      @selvip5195 2 роки тому

      Noooo savukku aptiyellam ella. Nermaiyanavar

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 роки тому +162

    If Aavin does not produce this product why the expert committee first recommended Aavin and subsequently said the govt can make a decision?

    • @rebekahantoney
      @rebekahantoney 2 роки тому +13

      My relative works in a good position in aavin. Aavin rejected the recommendation as they need to setup a lab for a research and development for the protect and the time consuming for that will be a constraint.

    • @man861
      @man861 2 роки тому +20

      @@rebekahantoney adichu vidu. Oru Government panna mudiyala but Anithatexcot and pL health mix company panuthu.

    • @sundarnaresh850
      @sundarnaresh850 2 роки тому +8

      Scam than sir, ethula enna doubt...dubai pogum boothu nammala enna pana mudinchutho athae than eppo vum panna mudiyum... just income tax la 80C and another few thousands worth of money (NPS, HRA etc..) than nammala kaapatha mudiyum!!

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 роки тому +5

      @@rebekahantoney Rebekah unna maari ellarum bekah iruka maatanga pa

    • @ayyaarul7658
      @ayyaarul7658 2 роки тому +6

      பாண்டிச்சேரியில் அம்மா கிட் கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்க சவுக்கு

  • @BharathKumar-xe1jg
    @BharathKumar-xe1jg 2 роки тому +15

    vaangada echaingala ungalathanda expect panikitu irundhan enna innum video podalayenu DMK sleeper dogs annamalai indha company pongal gifts provide panna appove sari illanu blacklist panniyachu nu MK stalin sonnare approm epdi indha company tenderku apply panna mudiyum adha dhan kettaru

  • @VK-qd2gl
    @VK-qd2gl 2 роки тому +13

    Waste...

  • @nandhukumar3557
    @nandhukumar3557 2 роки тому +25

    Kambi Katra kadayellam solran parunga

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 2 роки тому +115

    இரண்டாவது ஊழல் னு அண்ணாமலை சொன்னது வீட்டு வசதி துறை அமைச்சர் CMDA மூலம் GSquare. க்கு Favour பண்ணினது, நீங்க கவனிக்கலையா?

    • @akm05294
      @akm05294 2 роки тому +6

      Yes.he charged housing minister Muthusamy

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому

      @@akm05294 🤣🤣

    • @sivasakthi-ux1cn
      @sivasakthi-ux1cn 2 роки тому +9

      ஒரே நேரத்து சவுக்கு எத்துனபேருக்குசார் முட்டுகொடுப்பான்.

    • @joshyaj4317
      @joshyaj4317 2 роки тому

      @@sivasakthi-ux1cn komiya dog barking

  • @radhakrishnan4583
    @radhakrishnan4583 2 роки тому +5

    Savuku unaku oru posting eruku dont worry

  • @vetrivelrajan5444
    @vetrivelrajan5444 2 роки тому +27

    feels like savuku is supporting DMK

    • @madhese6407
      @madhese6407 2 роки тому

      Me too

    • @singamuthu9351
      @singamuthu9351 2 роки тому

      உண்மையை சொல்லுகிறார். சங்கிகளுக்கு எரியுது

  • @vigneshwarans3714
    @vigneshwarans3714 2 роки тому +6

    Mr. Savuku u only first break that Gsquare was Sabarisans benomy company in different interviews. Now getting back off why? Because of the case filed by them against you? Or got a box of money?

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 2 роки тому +90

    Savukku is diluting and diverting the entire allegations raised by Annamalai.Aavin is ready to produce any drink that is Annamalai"s version. If you are not having any documents for the other allegation you suppose to not to comment.

    • @jezpresley89
      @jezpresley89 2 роки тому +1

      I am not belongs to any party first of allm. Just saying my thoughts

    • @balamurali5151
      @balamurali5151 2 роки тому +3

      u r right. savuku Shankar diluting this issue as he support health minister ma. Subramanian.

    • @sudharsan1775
      @sudharsan1775 2 роки тому

      What about the balance items involved in the tender ? Is aavin supplying any such products currently?

  • @r.manivasagam8652
    @r.manivasagam8652 2 роки тому +6

    200 உனக்கு வந்துரும்

  • @sharavv676
    @sharavv676 2 роки тому +107

    I have been saying that savukku is a loyal man of dmk... Ppl might think he also criticise dmk but those are cover ups just to hide his/dmk agenda to destroy bjp completely.

    • @nareshkumarthirumalai9897
      @nareshkumarthirumalai9897 2 роки тому +11

      Yew correct

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 2 роки тому +8

      True

    • @nallasevurengaraju4157
      @nallasevurengaraju4157 2 роки тому +4

      you are ot an tamilian for sure

    • @MrCheck91
      @MrCheck91 2 роки тому

      If u see his blog or twitter he ll put forth with evidence of DMK malpractices...he is more critic of DMK....before annamalai or bjp brought out gsquare issue....savuku was the first to openly prove that gsquare belong to sabreesan Stalin son in law and how they get quick work done from government all this was posted in same redpix channel months ago ..that time annamalai or maridas doesnt even talk abt gsquare .....if u want further proof check redpix videos...savuku has been a heavy critiq of DMK more tan bjp....so fact check n comment.... moreover he further has shown how tasmac and tneb is used as a money source for corruption by DMK

    • @strikeforce_yt
      @strikeforce_yt 2 роки тому +4

      What about g sqare case on that time you are saying the same

  • @karaghopin3175
    @karaghopin3175 2 роки тому +17

    Mr. Felix...
    Look into this most of the comments what it is showing...!!!
    Respect public opinions.
    Savkku Shankar is only the master of everything don't build that image.
    This kind of interview is only time pass...

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому

      Savukku dmk kaikooli

    • @manojprithivi1859
      @manojprithivi1859 2 роки тому

      Well said

    • @magicmagus1459
      @magicmagus1459 2 роки тому

      most comments here are paid IT cells spreading BJP propaganda...all are fake accounts and getting Rs 2 per comment

    • @magicmagus1459
      @magicmagus1459 2 роки тому

      paid IT cell comments by BJP....they are expert in this...these are not regular ppl...all are paid IT cells.

    • @manojprithivi1859
      @manojprithivi1859 2 роки тому +1

      Ahannn, ena da unaku arivalayathu la irundhu varaliyae😂

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 роки тому +7

    Savuku & Felix be shocked reading the comments section

  • @muthuadhiya6856
    @muthuadhiya6856 2 роки тому +3

    எப்ஐஆர்ல பேர் இல்லாமலே இருக்குனு ஆர்ப்பாட்டம் செய்த மாதிரி தான்

  • @chandusan
    @chandusan 2 роки тому +25

    We know and believe in Annamalai. You can talk any crap you want

    • @magicmagus1459
      @magicmagus1459 2 роки тому

      ok paid IT cells spreading BJP propaganda...u all are fake accounts and getting Rs 2 per comment

    • @kmshyamsundar
      @kmshyamsundar 2 роки тому

      Who is we?

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 2 роки тому

      @@kmshyamsundar avarum avar pillaingalum 😂. Namma illa

  • @vijaypradeep6928
    @vijaypradeep6928 2 роки тому +2

    Finally Annamalai is right in his question. But no satisfactory rebuttal comes from the government.

  • @selva613able
    @selva613able 2 роки тому +6

    Paithiyam

  • @saravanakumarvelu1531
    @saravanakumarvelu1531 2 роки тому +15

    Itho vandhutaangala rendu medhavaagil! Ivarku thaan ellam theriyum!

  • @KoVai-KG
    @KoVai-KG 2 роки тому +5

    என்ன பாசூ தெரியாத போல் பேசுறீங்க
    மாரிதாஸ் தெளீவா டாக்குமெண்ட் போடௌடாரே
    G Square partner andhra person is a partner with said sabari
    See the vedio

  • @vksvks7901
    @vksvks7901 2 роки тому +73

    கிறிஸ்டி நிறுவனம் ஏற்கனவே ஊழல்
    அதன் துணை நிறுவனங்களை ஏற்க இயலுமா??

  • @jimgowtham
    @jimgowtham 2 роки тому +8

    Thakkali eppadi parthalum kadasila antha kattumaram kudumbathula tha poi nikkuthu. Paambu kutty potta maathiri pottu poitaaru kattumaram.

  • @cmalayan
    @cmalayan 2 роки тому +3

    Ean ithanai naala ungaluku theriyaathaa. Super muttu.... Nadunthanga nadunthangaa

  • @sundaramm8293
    @sundaramm8293 2 роки тому +24

    I think savkku answers are wrong..

  • @manimaranv2865
    @manimaranv2865 2 роки тому +3

    அண்ணாமலை சொல்கிறார் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்பது சரி இல்லை சங்கர் அப்புறம் இப்போ அண்ணா மலை பேசுவதும் சரி தி்முக எதிர் வினை ஆற்றுவது சரி எல்லாம் ஒரு நாடகம் திமுக பிஜெபி தலைமைக்கு ரகசிய உறவு உளளது என்பது தான் திமுக ஸ்டாலின் பற்றி வெறும் அரசியல் பேச்சை தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கையும் இல்ல ஆம் ஆத்மி மம்தா உத்தவ் தாக்கரே ஜார்கண்ட் இங்கே எல்லாம் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது ஆனால் தமிழகத்தில் மட்டுமெ வெறும் அரசியல் பேச்சு பேசுகிறார்கள் திமுக மீது உள்ள பிஎஸ்என்எல் 2G வழக்கு கிடப்பில் போட்டு விட்டது பிஜெபி அரசு இவை எல்லாம் உங்களுக்கு தெரியாதா பிஜெபி எதிர்ப்பு என்று திமுகவை தாங்கி பிடிப்பது இது என்ன அரசியல் சங்கர் குற்றசாட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வேறு யாராவது சொன்னால் அதை மறுத்து திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் வேலை உங்கள் நேர்மை நடுநிலை பற்றி கேள்வி எழுப்பும்

  • @lakshmananangappan6364
    @lakshmananangappan6364 2 роки тому +14

    I feelbsavukku s opinion fully assumption based

  • @nandakumars3040
    @nandakumars3040 2 роки тому +15

    சரி இரண்டு பேருக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கிக்கிங்க

  • @anande8847
    @anande8847 2 роки тому +10

    நேர்காணல் எடுக்க வேண்டியது அமைச்சர

  • @thiruvetti
    @thiruvetti 2 роки тому +4

    Now newspapers are exposing DMK. There is an enquiry about how Shri Annamalai is getting inside corruption news of DMK. 🤣🤣

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 2 роки тому +10

    சவுக்கு அந்தக்கட்சிக்கு ஒரு உருட்டு இந்தக் கட்சிக்கு ஒரு உருட்டு..