#பிள்ளையார்பட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2024
  • #PILLAIYARPATTI KARPAGA VINAYAGAR TEMPLE #alp #rajagurutv
    ALP Astrologer Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar
    UA-cam channel link : / @rajaguruyt
    Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/r...
    CONTACT : 8940369369
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    CINEMATOGRAPHY AND EDITOR : DEENA VLOGGER
    PROTECTION : R.SHANTHI DEVI RAJESHKUMAR
    WEBSITE FOR CUNSULTING : alpastrology.in/
    SPECIAL THANKS FOR SHANTHIDEVI RAJESHKUMAR
    THANKS FOR WATCHING BY : RAJAGURU TV
    #alp
    #alpclass
    #astrologer
    #shanthidevi
    #alpastrologer
    #astrologer
    #astrology
    #alpastrologysoftwre
    #alpastrology
    #rajagurutv
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon#alp#alpshanthidevi#rajeshkumar#shanthidevirajeshkumar#rajagurutv#rajaguru#rajeshkumaralp#alprajeshkumar#deenavlogger
    S.R ராஜேஷ்குமார் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வூர் கிராமத்தில் வைத்தியம் மற்றும் ஜோதிட பரம்பரையில் பாம்பாட்டி நாயக்கர் வழித்தோன்றல் ராமசாமி & நாச்சம்மாள் மகன் ஜோதிட மஹரிஷி திரு.SR.ராஜ நாயுடு & ராணி அவர்களின் பரிபூரண ஆசி பெற்ற அவரது மகன் எஸ்.ஆர் ராஜேஷ்குமார் கடந்த 15 வருடமாக கைரேகை தொடர்பான நிறைய ஆய்வுகள் செய்து ஒரு துல்லியமான கணிப்புகளை ஒன்பது கிரகங்களுக்கும், ஒன்பது வகையான கை அமைப்புகளையும், 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய, இருபத்தி ஏழு ரேகைகளையும், 12 ராசிகளுக்கு, 12 வகையான மேடுகளையும் தனித்தனியாக பிரித்து ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்வது போல் பலர் சொல்லக் கூடிய திறன் பெற்றவர் அவரது 19ஆம் வயதில் அவரது பாட்டி நாச்சம்மாள் அவருக்கு தீட்சை கொடுத்து உன் வாக்கு இனி கருப்பசாமியின் வாக்காக வெளிவரும் என்று கூறினார் அதுமுதல் அவரது குலதெய்வமான ஆத்திமரத்து ஐயா அம்மாபட்டி கருப்பர் அருள் பெற்று சொல்லும் பலன் அப்படியே நடக்கிறது.
    கைரேகை மட்டுமல்லாது ஜாதகம், சோழி பிரசன்னம், பார்வை பிரசன்னம் , தேவ பிரசன்னம் என்று பல முறைகளில் பலன் சொல்வதில் வல்லவர் கை ரேகையில் சந்தர்ப்ப குறிகள் / ரேகைகள் விழும்போது அதன் பலன்களையும் அட்சய லக்ன பலன்களும் எப்படி பொருந்துகிறது என்பதையும் ஆராய்ந்து வருகிறார். இவரை பற்றி வேந்தர் டிவி
    மூன்றாவது கண் • செவ்வாய், சனி பாதிப்பு... நிகழ்ச்சியிலும், Astroved • சாந்தமான முறையில் அருள... நிகழ்ச்சியிலும் காணலாம்
    ஸ்ரீ குரு |R.சாந்திதேவி ராஜேஷ்குமார் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் கிராமத்தில் பிறந்த இவர் பாரம்பரியமிக்க ஜோதிட குடும்பமான பாம்பாட்டி நாயக்கர் வழித்தோன்றல் ராமசாமி & நாச்சம்மாள் அவர்களின் மகள் மல்லிகா- மணி அவர்களின் மகளும் ஜோதிட மகரிஷி நாயுடு அவர்களின் பரிபூரண ஆசி பெற்ற அவரது மருமகள் R. சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் சிறுவயது முதல் ஜோதிடத்தில் அதிகப் பற்றுடையவர் அவரது தாய்வழி பாட்டி நாச்சம்மாவிடமும், தாய்மாமா ராஜநாயுடு அவர்களிடமும் ஜோதிடம் கற்று அவரது பாணியில் அவரே இயற்றிய 1300 பாடல்களையும் படித்து தேர்ந்து ஜோதிட பலன்களை பாடல் வரிகளாக சொல்வதில் திறமை பெற்றவர்
    ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி உபாசனை பெற்ற இவர் 16 வருடம் பாரம்பரிய ஜோதிட முறையில் அனுபவம் பெற்று சேவையாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருடமாக அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பலன் பார்த்து வருகிறார். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுடன் ஐந்து வருடங்களாக அட்சய லக்ன பத்ததி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு நூல் எழுதும் பணியும் கிடைக்கப் பெற்றார். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பலன்கள் அவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
    பாரம்பரிய ஜோதிட முறையை வயதுக்கேற்ற இலக்கனத்துடன் ஒப்பீடு செய்யும் போது அதன் பாவக பலன்கள் ஆதிபத்திய பலன்கள் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் தருவதையும், சாதக பாதகங்கள் ஏற்படுவதையும் உணர்ந்தார்.
    பாரம்பரிய ஜோதிடம்,KP ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், DNA ஜோதிடம், ஜாமக்கோள்ஜோதிடம், தாம்பூல பிரசன்னம், பெயரில் ஜோதிடம்,எண் கணித ஜோதிடம், வாஸ்து ஜோதிடம், என பல வகையான ஜோதிட முறைகளில் தேர்ச்சி பெற்றவர். இருந்தாலும் தற்போது
    இவர் இவை அனைத்து முறைகளையும் உள்ளடக்கிய ஜோதிட முறையாக இந்த ALP ஜோதிட முறையில் மட்டுமே தற்போது எளிமையாகவும் சுலபமாகவும் ஜாதகர்களுக்கு தேவையான அனைத்து பலன்களையும் அதற்குரிய பரிகார முறைகளையும் தெளிவாக சொல்லிவருகிறார்
  • Розваги

КОМЕНТАРІ • 2